‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடத்தை தேவிஸ்ரீ பிரசாத் நிரப்புவார் என்று கமல்ஹாசன் பேசியுள்ளாரே?

டி. பிட்டர், பொன்னேரி.

அது கமல்ஹாசனின் விரும்பமாக இருக்கலாம். ஆனால் அதை தேவிஸ்ரீ பிரசாத்தே நம்ப மாட்டார். எல்லோரும்  கமலை ‘உலக நாயகன்’னு சொல்றதுபோல ‘இது சும்மா தமாசு’ என்று என்று நினைத்திருப்பார் தேவிஸ்ரீ.

சமீபத்தில் வெளியான கமலுடைய  ‘மன்மதன் அம்பு’ படத்துல பிரபலமானது தேவிஸ்ரீ பிரசாத்தோட பாட்டு மட்டும்தான். அந்த நன்றிக்காக கமல் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.

மற்றப்படி என்ன ‘தகிட..த்தத்தோம்..’ போட்டாலும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடத்தை நிரம்புறது நடக்கிற காரியமா? ஆனாலும், இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் தேவிஸ்ரீ பிரசாத்தின் ‘சந்தம்’ எளிமையாக, கேட்பவரை உடனடியாக கவரும் வண்ணம் இருக்கிறது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

3 thoughts on “‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு

  1. அப்படி என்ன கோபம உங்களுக்கு கமல் மீது? அவர் சும்மா ஒன்னும் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டார்…முதலில் உங்கள் வயித்தெரிச்சலை இப்படி பொதுவான ஒரு இடத்தில் கொட்டி தீர்ப்பதை தவிருங்கள்…..இதிலிருந்தே தெரியறது நீங்கள் ஒரு அரை வேக்காடு என்று….நீங்களே அப்படி என்றால் அந்த பத்திரிக்கை நடத்தும் ஷேக் மொய்தீன் ……பாவம்…….ஆமாம் அது என்ன புக்கு……? எல்லாம் காலத்தின் கொடுமை….

  2. //அப்படி என்ன கோபம உங்களுக்கு கமல் மீது? அவர் சும்மா ஒன்னும் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டார்…முதலில் உங்கள் வயித்தெரிச்சலை இப்படி பொதுவான ஒரு இடத்தில் கொட்டி தீர்ப்பதை தவிருங்கள்…..இதிலிருந்தே தெரியறது நீங்கள் ஒரு அரை வேக்காடு என்று….நீங்களே அப்படி என்றால் அந்த பத்திரிக்கை நடத்தும் ஷேக் மொய்தீன் ……பாவம்…….ஆமாம் அது என்ன புக்கு……? எல்லாம் காலத்தின் கொடுமை….//

    சரிடா வெண்னை. மூடிக்கிட்டு அடுத்த வேலையப் பாரு.

  3. // சரிடா வெண்னை. மூடிக்கிட்டு அடுத்த வேலையப் பாரு. //
    சரி தான்….. அவனா நீயி….. உன் பதில் படித்தவுடன் உன் யோக்யதையும் ஊர்கிதமாகிவிட்டது……இந்த மாதிரி பதில் எழுதுவதற்கா ஷேக் பத்திரிக்கை நடத்துகிறார்கள்……..

    //அது கமல்ஹாசனின் விரும்பமாக இருக்கலாம். ஆனால் அதை தேவிஸ்ரீ பிரசாத்தே நம்ப மாட்டார். எல்லோரும் கமலை ‘உலக நாயகன்’னு சொல்றதுபோல ‘இது சும்மா தமாசு’ என்று என்று நினைத்திருப்பார் தேவிஸ்ரீ.//
    இப்படிப்பட்ட பதில் எழுதும் ஒரு அறிவீனனுக்கு இதெல்லாம் தமாசாக தான் தெரியும்…..”உலக நாயகன்” பட்டத்தை அவருக்கு கொடுத்ததில் தவறில்லை,,,,உங்களை லூசுகள் பிழைக்க வழி வேண்டாமா…..அவரை பற்றி அவதூறு எழுதி பிழைக்க…….இளையராஜாவின் இசையமைக்கும் பாணி வேறு……ரஹ்மான் இசையமைக்கும் பாணி வேறு.,,,,,இப்போதுல்ல தொழில்நுட்பத்தில் யார் வேண்டுமானாலும் இசை அமைக்கலாம்….ரஹ்மான் சிறந்த ப்ரோக்ராமேர் தான் இசை அமைப்பாளர் இல்லை (fruity loops / mixcraft..etc) என்ற மென்பொருளை உபயோத்து பாருங்கள்….அதில் தெரியும்….ரஹ்மான் எப்படி இசை அமைக்கிறார் என்று…ஐம்பது ஆண்டு காலம் சினிமாவில் இருக்கும் ஒருவர்,அதிலும் இளையராஜாவுடன் பல படங்களில் பணிபுரிந்த அனுபவம், இவைகளை வைத்து அவர் அப்படி சொல்லியிருக்கலாம்….காரணமில்லாமல் சொல்வதற்கு அவர் ஒன்றும் உன்னை போல் அரை வேக்காடு இல்லை….

    // ஆனாலும், இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் தேவிஸ்ரீ பிரசாத்தின் ‘சந்தம்’ எளிமையாக, கேட்பவரை உடனடியாக கவரும் வண்ணம் இருக்கிறது.//
    புரிகிறதல்லவா…….அதுதான் விஷயம்…….அதனால் தான் அப்படி சொல்லியிருக்கிறார்…..அவரது கருத்தை சொல்வதற்கு யாருக்கும் பயப்படவேண்டியதில்லை…….

    //சரிடா வெண்னை. மூடிக்கிட்டு அடுத்த வேலையப் பாரு.//

    பார்க்கத்தான் போகிறேன்……”ஒரு அரை வேக்காடு தமாசு பண்ணுகிறது” வே.மதிமாறன் என்று சம்பந்தமே இல்லாமல் பேரை வைத்துக்கொண்டு பதிவுலகத்தில் உலவி கொண்டிருக்கிறது…..உஷார்…. என்று ஒரு பதிவை எழுத போகிறேன்………..லிங்க் அனுப்பி வைக்கிறேன்……படித்து விட்டு சிரிக்கவும்……இல்லை எழுதுவதை விட்டு விடவும்……பாவம் ஷேக் பிழைத்து போகட்டும்……..சும்மா சும்மா எதாவது எழுதி சிரிப்பு காட்டிகிட்டு……..போப்பா……..

Leave a Reply

%d bloggers like this: