LOVE திராவிட மாடல் 

💕

வஉசியின் பிறந்தநாளை ஆசிரியர் தின ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் மறைத்ததுபோல்,
தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை பாரதியின் நினைவுநாளாக ஊடகங்கள் விழுங்கி இருந்தது.

அமைச்சர் Udhayanidhi Stalin 3 ஆவது ஆண்டாக நேரில் சென்று மரியாதை செய்து ஜாதிஒழிப்புப் போராளியின் முக்கியத்துவத்தை பொதுச்சமூகத்திற்கும் ஊடகங்களுக்கும் உணர்த்தியிருக்கிறார். மகிழ்ச்சி😍

தியாகியின் சிலையுடன் மணி மண்டபம் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்திருக்கிறார் முதல்வர் @m.k.stalin LOVE திராவிட மாடல் 💕

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading