அரசு நிச்சயம் இதை நடைமுறைப்படுத்தும்

❣️

கை குழந்தையுடன் சாலை வேலை செய்யும் பெண், மூட்டை தூக்குபர், கை வண்டி இழுப்பவர், பூ, காய்கறி விற்கும் பெண்கள் என உதரி தொழிலாளிகள் ஓய்வெடுக்கவும் உணவு அருந்தவும் இருந்த ஒரே இடம் பூங்காக்கள்.

ஆனால் பல ஆண்டுகளாகக் கனவான்கள் வாக்கிங் போகிற இடமாக மாறி காலை 10 மணிக்கு முன்பாகவே மூடப்படுகிறது. மீண்டும் மாலை 4 மணியளவில்தான் திறப்பு.

கடும் வெயில் காலங்களில் மட்டுமாவது பகல் நேரங்களில் பூங்காக்கள் திறந்திருந்தால் ஒதுங்க இடமில்லாத உழைப்பாளிகளுக்கு உதவியாக இருக்கும்.

எளியர்வர்களுக்காவே பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகிற தளபதி M. K. Stalin அரசு நிச்சயம் இதை நடைமுறைப்படுத்தும்❣️

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading