ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

mongo.jpg 

ஒரு படம் வைக்கனுமேன்னு இதை வைச்சுருக்கோம்

  

தேசியத்தை வலியுறுத்துகிறவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்களே?
ஜான்சன்.

எதை ஒன்றை ஒருவர், எந்த விதமான அரசியல் காரணங்களும் இன்றி, போலியான ‘சப்பைக் கட்டுகளோடு’ தீவிரமாக வலியுறுத்திகிறாரோ, அதில் அவர் தனிப்பட்டமுறையில் லாபம் அடைபவராக இருப்பார். இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

அதன் பொருட்டே, அதை நேரிடையாக சொல்லாமல், தனது ‘சமூக அக்கறையின்’ வாயிலாக ‘தேசப்பற்றின்’ மூலமாக ‘உயர்ந்த ரசணை’யின் அடிப்படையில் வலியுறுத்துவார்.
    
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.
    
’டெல்லி மாமா, சிம்லா சித்தி, அய்தராபாத் அத்தை, பம்பாய் மன்னி, விஜயவாடா பெரியப்பா, டெல்லி கணேஷ், கல்கத்தா விஸ்வநாதன், பாம்பே ஞானம்’ – இப்படி இந்தியா முழுக்க சொந்தக்காரங்க இருக்கிறவங்க ‘தேசியம்’ த்தை வலியுறுத்தி பேசறதுல அர்த்தமிருக்கு.

 ’மேலத் தெரு பெரியப்பா, மூணாவது தெரு மூலி சித்தப்பா,  சின்னத் தெரு குள்ளச்சி அத்தை, கீழத் தெரு மொண்டி மாமா, குன்னுமேடு கோவிந்த மாமா‘  இப்படி நாலு தெருவுக்குள்ளேயே நம்ம சொந்தம் முடிஞ்சிபோது.

 இப்படி இருக்கிற நம்மளையும் தேசியத்தை பேசச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.
    
நம்ம சொந்தக்காரங்களுக்கு ‘டெல்லி’ ன்னா, எருமை மாடுதான் தெரியும். அவுங்களுக்கு எப்படி ‘தேசியத்தை’ புரியவைக்கிறதுன்னுதான் புரியலை.
      

திசெம்பர்20, 2007 ல் எழுதியது.

9 thoughts on “ஒரே கல்லுல ரெண்டு மாங்கா”

 1. இல்லையில்லை.
  இனிமே நாங்க சர்வதேசியத்தையும் வலியுறுத்துவோம்…. பென்சில்வேனியாவில இருக்கிற என்னோட அத்திம்பேருக்காக, கலிபோர்னியாவில இருக்கிற அம்மாமிக்காக…
  இன்னும் லாஸ் ஏஞ்……….

 2. அது என்னவோ சரி தான்.ஆனா உன்னைஈ மாறி பொரிக்கி நாய்ங்க தான் தேசியத்துக்கு எதிரா துரோகம் செய்துகிட்டு இருக்கும்.முக்கியமா தீவிரவாத திராவிட தமிழ் பன்னிகள் தான் இந்த அயோக்யத்தனம் செய்யும்
  gsri500@yahoo.com

 3. //இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிப்பதற்கான காரணத்தை//

  முண்டம் ஏகலைவன்,

  உன்னை மாறி பொறிக்கி நாய்ங்க ஏன் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கறீங்கன்னும் நல்லா தெரியுதே.அதுக்கு என்ன சொல்றீங்க?உன்னை மாதிரி இந்தியாவுக்கு வந்தேறிய திராவிட சாதி வெறி பிடித்து அலையும் நாய்களைத் தான் நாட்டை விட்டு விரட்டி அடிக்கவேண்டும்.

 4. அருன், கல்யானகமலா,சுரெஷ் ஐய்யர்….மட்றும் அத்திம்பேர்,மாமி களுக்கு……..

  உலகத்தில் 2 வகையன மனிதர்கள் …..

  நீங்க எல்லாம் லூசா இல்லை லூசு மாதிரி நடிக்கிரீகலா??
  இப்படி சரித்திரம் தெரியாமல் பாரதி போல புலுகி திரியரீங்கலே?
  வெள்ளைகாரன் ***** ********* டுக்கெ இந்த சர்வதேச, க்லொபலிசேச பெருமை…ஒரு நேர்மையான விமர்சனதை தாங்க முடியாம கன்டபடி பேச மட்டும் எப்படி முடியுது? நேர்மையும், துனிவும்,அறிவும் இருந்தால் விவாததுக்கு வரனும். வழியில் கன்ட மாதிரி பேசி திரிவது மனிதர்க்கு அழகு அல்ல. இதை விட மோசமாக எனக்கு திட்ட தெரியும்………

Leave a Reply