‘அட்சய திரிதியை‘ நகை வாங்கினால் நல்லது

நகைக்கடைக்காரன் அட்சய திரிதியை என்று சொல்லி மக்களை கூட்டமாக கடையில் குவிப்பது பற்றி உங்கள் கருத்து?

ராமஜெயம்

jj.jpg

சமூக விழிப்புணர்வு மே மாத இதழில் இப்படி எழுதினேன்,

அட்சய திருதியை அன்று நகை வாங்கினால்

மிகவும் நல்லதாம்.

உண்மைதான்.

நகைக்கடைக்காரனுக்கு.


வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து……

விலை ரூ. 35

வெளியீடு்

அங்குசம்

ஞா. டார்வின் தாசன்

எண் 15 எழுத்துக்காரன் தெரு,

திருவொற்றியுர், சென்னை-600 019.

தொலைபேசி: 9444 33 7384

2 thoughts on “‘அட்சய திரிதியை‘ நகை வாங்கினால் நல்லது

  1. கடன் வாங்காது பவுன் வாங்கினால் சேமிப்புதான்
    கடன் வாங்கி வாங்கினால் அக்ஷயமாக கடன்தான் வளரும். காமாட்சி

  2. அட தங்கம் வாங்குங்கோ… என்று கூவினார்கள். சரி ஏமாத்திட்டு, போங்கடானு விட்டுட்டேன். இப்ப என்னடான, பிளாட்டினம் வாங்குங்கோ… என்று கூவினா, முடியல…

    வியாபாரம்னா ஏமாத்தறது, சகஜம் தான் அதுக்காக இப்படியா….?

Leave a Reply

%d bloggers like this: