கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

போன ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி அன்று பிரசுரித்தேன். இப்போதும் அதே காரணத்திற்காகத்தான் மீண்டும்  பிரசுரிக்கிறேன்

பெரியாரும் பெரியார் இயக்கத்தவர்களும், “கடவுள் பயல்களிலேயே களவானிப்பய கண்ணன்தான்” என்று பலமுறை அவனது லீலைகளை அம்பலப்படுத்தியப் பிறகும் கூட பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாத பக்தக் கோடிகளும் தங்களின் மூடநம்பிக்கைகளின் மீது மிகுந்த ‘நம்பிக்கை’யாக இருக்கிறார்கள்.

சில தமிழ்தேசியவாதிகளும், பார்ப்பனரல்லாத கடவுள்களின் நம்பிக்கையாளர்களுமான சில ‘நாத்திகர்களும்’ ஈவ்டீசிங் பேர்வழியான கண்ணனை ‘யாதவர்’ என்றும் அவன் ‘பார்ப்பனர் கிடையாது அதனால்தான் அவன் கருப்பாக இருக்கிறான். மாகாகவி பாரதிகூட அதன் காரணத்தால்தான் கண்ணனை சிலாகித்தான்’, என்றும் கோனார் உரை எழுதுகிறார்கள்.

கண்ணன் அல்லது கிருஷ்ணன் பார்ப்பானோ இல்லை பார்ப்பனரல்லாதவனோ, அவன் தூக்கி நிறுத்தியது பார்ப்பனியத்தை. அதனால்தான் அவனை பார்ப்பனர்களும் கொண்டாடுகிறார்கள். ‘நானே நாலு வர்ணத்தை உண்டாக்கியவன்’ என்று ஒரு அசிங்கத்தை அதிகாரத்தோடு சொன்ன காரணத்திற்காகத்தான், அய்யங்கார் அல்லது வைணவ கடவுள் கண்ணனை, அய்யர் பாரதியும் கொஞ்சி குலாவுகிறார். பெருமாளை வணங்காத அயயர்கள்கூட கண்ணணை வணங்கும் ரகசியமும் அதுவே.

ஒருவேளை பார்ப்பனரல்லாத அறிஞர் பெருமக்கள், தங்களின் கூர்மையான அறிவினால் துப்பறிந்து, ‘கண்ணன் பிறப்பால் பார்ப்பனரல்லாதவன்தான், அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று நிரூபித்தாலும்கூட, இல்லை அதுவே உண்மையாக இருந்தாலும்கூட அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன்? அவமானம்தான்.

அவன் பிறப்பால் என்னவாகப் பிறந்தானோ? ஆனால் தன் செயலால் அவன் பார்ப்பானராகவே உயர்ந்து நிற்பதால், நிச்சயம் அவன் பார்ப்பனர்தான்.

அன்றைக்கு சத்ரியனாக அவதரித்த ராமன், பார்ப்பன நலனுக்காக பாடுபட்டதினால்தான் இன்றைக்கும் பார்ப்பனர்கள் ராமனை கடவுளாக போற்றுகிறர்கள்.

இன்றைக்கு பார்ப்பனர்களின் இந்திய கதாநாயர்கள் யார் தெரியுமா?

பார்ப்பனரல்லாத மோடியும், அத்வானியும்தான்.

***

ளவானித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனத்தை பாடல் எழுதி பெருமைபட்டுக் கொண்ட பாரதி போன்ற பக்தர்களுக்கு பச்சைக் குழந்தையாகவே காட்சியளிக்கிற,  பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர்களின் கவர்ச்சிகக் கடவுளான கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:

கிருஷ்ணன் என்ற பெயரில் நான்கு பேர் இருக்கிறர்கள். ஒரு கிருஷ்ணன், சத்யவதியின் மகன். திரிதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாவது கிருஷ்ணன், சுபத்ராவின் சகோதரன், அர்ஜுனனின் நண்பன். மூன்றாவது கிருஷ்ணன், வசுதேவர், தேவகி ஆகியோரின் மகன், மதுராவில் வசித்தவர். நான்காவது கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தனாலும் யசோதாவாலும் வளர்க்கப்படடவர்; இவர்தான் சிசுபாலனை கொன்றவர்.

பிரமா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் வழிபாட்டுடன் ஒப்பிடும்போது கிருஷ்ணன் வழிபாட்டில் ஒரு செயற்கைத் தன்மை காணப்படுகிறது. பிரமா, விஷ்ணு, மகேஸ்வரன் கடவுள்களாகவே பிறந்தவர்கள். கிருஷ்ணன் மனிதனாகப் பிறந்து கடவுளாக உயர்த்தப்பட்டவர்.

கிருஷ்ணனின் தொடக்க நிலை இப்படி அடக்கமானதாயிருந்தாலும், அவர் எல்லோருக்கும் மேலாக உயர்ந்த கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர் ஆனார்.

எனவே பகவத் கீதையைப் பொறுத்த மட்டில் கிருஷ்ணனைவிடப் பெரிய கடவுள் யாரும் இல்லை என்பது தெளிவாகிறது. அவர் அல்லா ஹு அக்பர். அவர் மற்ற எல்லாக் கடவுள்களையும் விடப் பெரியவர்

இப்படி  ஹாலிவுட் மேக்கப் மேனின் உதவியே இல்லாமல் பல வேடங்களில் வந்து கமல்ஹசனையே தூக்கிச் சாப்பிடுகிற கிருஷ்ணனின் யோக்யதை எப்படிப்பட்டது? என்பதை டாக்டர் அம்பேத்கர் விவரிக்கிறார்:

கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.

கிருஷ்ணன் மாவீரன் மாத்திரமல்ல; இளம்வயது முதலே மிகச் சிறந்த அரசியல் வித்தகன் எனவும் சொல்லப்படுகிறது. போர் வீரனாகவோ அல்ல அரசியல் வாதியாகவோ அவன் செய்த ஒவ்வொரு காரியமும் அறத்திற்கு மாறானவை. அந்த வகையில் அவன் செய்த முதற்காரியம் தன் சொந்த தாய்மாமனான கம்சனைக் கொன்றதாகும். அப்போது கிருஷ்ணனுக்கு வயது பன்னிரெண்டுதானாம்

கிருஷ்ணன் கம்சனைப் போர்க்களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் சண்டையிட்டோ கொன்றிடவில்லை.

மதுராபுரியை வந்தடைந்தவுடன் (கம்சனை கொல்வதற்கு) தாம் அணிந்திருந்த சாதாரண ஆயர் உடையை மாற்றிச் சற்று நாகரிகமான உயைணிந்து கொள்ள கிருஷ்ணனும் அவனுடைய சகோதரர்களும் விரும்பினர். அவ்வழியே வீதியில் வந்த கம்சனனின் சலவைக்காரரிடம் மிரட்டித் துணி கேட்டனர். அவன் திமிரா நடந்து கொண்டதால் அவனைக் கொலை செய்துவிட்டு, அவன் சுமந்துவந்த துணி மூட்டையிலிருந்து தாம் விரும்பிய துணிகளை எடுத்துக் கொண்டனர்.

பிறகு கம்சனுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகை குணப்படுத்தினானாம்.

வேறோர் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் குப்ஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது. (பன்னிரெண்டு வயசு பையன் பண்ணற வேலைய பாத்திங்களா?-வே. மதிமாறன்) இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.

ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பேர்கள்.

நிர்வாணமாக்கி ஊர் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம்! பாஞ்சாலியின் மானம் காத்தது இருக்கட்டும், இங்கே டாக்டர் அம்பேத்கரின்  வாதத்திறமையின் முன்னால் அவன் மானம் போகிறேதே என்ன அவதாரம் எடுத்து ‘தன் மானத்தை’ காப்பற்ற முயற்சிப்பான், கிருஷ்ணன். என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.

விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறைநம்பிக்கை.

‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன் அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான்,  பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமனல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாக தொழுகிறார்கள்.

ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாட்டை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவும் அற்றவர்களாகவே உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு, முட்டாள்களாக, சூத்திரர்களாக நடத்தப்படுகிற, அவமரியாதைக்குள்ளாகிற பிற்படுத்தப்பட்டவர்களின்  சுயமரியாதைக்காக பார்ப்பனிய தந்துவங்களோடு நேருக்கு நேர் மோதிய டாக்டர் அம்பேகத்ரை, அவமதிக்கிறார்கள், சுயமரியாதையற்ற சூத்திரர்கள்.

‘நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை’

என்ற நூலிலிருந்து…….

ஆசிரியர் வே. மதிமாறன்

40 thoughts on “கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

 1. மக்கள் எப்போதும் சிந்திக்க மாட்டார்கள்

 2. சுயபுத்தி கொண்டு இன்னும் மக்கள் சிந்திக்க தொடக்காமல் இருப்பது இன்னும் நாம் முட்டாள் தனத்திளே இருப்பது காட்டுகிறது,அறிவியல் வளர்ச்சி வளர்ந்துகொண்டு இருக்கிறது ஆனால் மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் இன்னும் இப்படியே இருக்கிறதே!!

 3. எல்லோரையும் படைத்து, காத்து, இயக்கி வரும் பரம் பொருளான கண்ணன், எல்லோரையும், எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக காதலிக்கும் காமுகனாய் இருப்பது தானே சரி. அறம் வீழும் பொது அதை காத்து, அசுரர்களை அழிப்பதனால் அவன் கொலைகாரனாக தான் இருக்க வேண்டும். எல்லாவற்றையும், எல்லோருக்குமாக ஆக்கியவன், எதை எடுத்தால் என்ன. அவனே எல்லாவற்றுக்கும் உரிமையாளன். எதை களவு செய்தாலும் அவன் நல்ல மனம் கவரும் களவாணியாக தானே இருக்க முடியும்.

 4. கிருஷ்ணருக்கும் கோபியர்க்கும் உறவு என்ன என்பதை தத்துவபூர்வமாக ஆய்ந்து அறியவும். கண்ணனே பரம்பொருள், மூலப்பொருள். அவனே எல்லாவற்றிலும் உயிர் உள்ளவை மற்றும், உயிர் அற்றவை ஆகிய அனைத்திலும் உறைபவன். ஒருவர் நன்றாக, ஆரோக்கியமாக உள்ளார். மறு நாள் இறந்து விட்டார். இறந்த அந்த உடலில் எந்த குறைபாடும் தெரியவில்லை. மருத்துவர் வந்து ஆங்கிலத்தில் ஏதோ ஒரு பெயரை சொல்லி விட்டு சென்று விடுகிறார். நேற்று இருந்தார், இன்று வெறும் உடல் ஆகா உள்ளார். இவர் உடம்பில் இருந்து என்ன வெளியேறி விட்டதனால் இவர் இப்படி விழுந்து கிடக்கிறார். அந்த ஒன்று தான் ஆத்மா. அது கண்ணுக்கு புலப்படுவதில்லை. நம்முள் இருக்கும் இந்த ஆத்மா, பரம் பொருளின் ஒரு பகுதி, அதை அடைய முயன்றால் முக்தி நிலைய பெற முடியும். கோபியர் இந்த சிறிய ஆத்மாவை குறிக்கின்றனர். கண்ணன் அந்த பரம்பொருளை குறிக்கின்றார். கோபியர் விழைந்து கண்ணனை அடைவது, மனித ஆத்மா விழைந்து பரம பதம் அடைவதை குறிக்கும். நீங்கள் சினிமா கதையை போல கண்ணனை பற்றி விமர்சித்து இருப்பது, உங்களின் மனம் என்னும் மாயை உங்களிடம் உள்ள ஆத்மாவை அறியாமல் உள்ளதையே சுட்டி கட்டுகிறது. இந்த உடல் தான் நான் என்று நீங்கள் இதிலேயே நீங்கள் திளைத்து உள்ளீர்கள். திரையை விலக்கி உள்ளே உள்ள ஆத்மாவை அறியுங்கள். பரம்பொருளை அடைய விழையுங்கள்.

 5. நீங்கள் ஒரு பெண்ணை கற்பனை செய்து கொள்ளுங்கள். அவளை உங்களுக்கு அறிந்தவர் எவரோடும் ஒப்பிடாமல் தனியானவளாக நினைத்து கொள்ளுங்கள். அத்தகைய பெண்ணை பற்றி தமிழில் நூறு பாடல்கள் பாடி காண்பியுங்கள். நான் ஒத்து கொள்கிறேன், உங்களுக்கு கடவுளே தேவை இல்லை என்று. நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள் ஒரு கற்பனை பாத்திரத்தை வைத்து புனைய முடியாது. ஆண்டாளின் திருப்பாவையும் இது போலத்தான். நீங்கள் காதல் கொண்டால் கண்ணன் உங்களையும் ஆட்கொள்வான். நீங்கள் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடல், மனம் இவற்றை தாண்டி உங்களிடம் இருக்கும் ஒன்றை அறிய முற்படுங்கள். எதற்காக பிறந்து உள்ளீர்கள். எது உங்களுக்கு நிரந்தர உன்னதத்தை அளிக்கும் என்று கூர்ந்து யோசித்து உங்களை உயர்த்தி கொள்ளுங்கள். அக்னிவீர்.com தளத்தை பாருங்கள். வேதங்களை ஆராய்ந்து பாருங்கள். பின்பு இது போன்ற வெட்டி கருத்துக்களை பரப்ப எண்ணம் தோன்றினால் தாராளம் ஆகா செய்யுங்கள்.

 6. யாரையும் தூற்றாதீர்கள். ஒரு சமுகத்தில் எல்ல வகையான மனிதரும் வேண்டும் என்ற காரணத்தினால் மனித வகைகள் நான்காக வகுக்க பட்டுள்ளன. ஒரு ஊரில் அனைவரும் டிசைன் Engineergal என்று வைத்து கொள்வோம். அவர்களுக்கு உணவு எப்படி கிடைக்கும். யார் வயலில் சென்று உழைப்பார்கள். யார் ஊரை காப்பார்கள். யார் விளைந்த பயிரை வியாபாரம் செய்வார்கள். யார் பள்ளியில் பாடம் கற்றுவிப்பார்கள். சரி, எல்லோரும் ஆசிரியர்கள் ஆகி விட்டால், மற்ற பணிகளை யார் செய்வார்கள். மனிதரின் இயற்கை குணங்களினால், இவற்றில் எதாவது ஒரு தொழிலுக்கு அவர்கள் உகந்தவர்கள் ஆகின்றனர். அதையே வழி வழியாக செய்து மேம்பாடு அடைகிறார்கள். இதுவே நான்கு வர்ணங்களின் மூல காரணம்.

 7. ஒருவர் வேதம் கற்றுக்கொள்ள, அதை ஓதுவதற்கு தீவிர பயிற்சிகள் தேவை, கட்டுபாடுகள் தேவை. இளம் வயதில் இருந்தே உணவு பழக்கங்களில் கட்டுப்பாடும், மனதை கட்டுபடுத்தும் திறனும் வளர்க்க பட வேண்டும். இதை வழி, வழியாக சில குடும்பத்தினர் செய்து வந்தனர். அவர்களே வேதம் ஓதும் அந்தணர்கள் ஆயினர். இவர்களுக்கு என்று ஏகப்பட்ட விதி முறைகள் உண்டு. இந்த காலத்து பிராமணர்களிடம் இவை எதையுமே நீங்கள் எதிர் பார்க்க முடியாது. அந்தணர்கள் லாபத்திற்காக எந்த தொழிலையும் ஏற்க கூடாது. உணவு பழக்கங்கள் மிகவும் கட்டு படுதபட்டவை. காமம் தூண்டாத, ரத்த வெறி உண்டாக்காத உணவு உட்கொள்ள வேண்டும்.

 8. உங்களால் முடிந்தால் ஆறாம் தழைக்க, அன்பு தழைக்க, மக்களுக்கு கருத்து சொல்லுங்கள். உங்கள் எழுத்துக்களை படிக்கும் ஒவ்வொருவருக்கும் சிலர் மீது வெறுப்பும், எரிச்சலும் தான் உண்டாகுமே ஒழிய நல்லது எதுவும் நடக்காது. கீழ்கண்ட சுட்டியில் கட்டும் வலை தளத்தில் சென்று படியுங்கள். உங்கள் அறிவு மேம்படும்.

  http://estheppan.wordpress.com/

 9. மக்களின் அறிவை தூண்டும் பதிப்புகளை பதிவு செய்யும் நீங்கள், கருத்துகளை தணிக்கை செய்வதை முதலில் நிறுத்துங்கள். உங்களுக்கு சரி என்று பட்ட எந்த ஒரு விஷயமும் பலருக்கு ஒவ்வாத கருத்தாக இருக்க வைப்பு உண்டு. ஒரு சிறந்த பகுத்தறிவாளன் எல்லா கருத்துக்களையும் கேட்பவனாக இருக்க வேண்டியது முக்கியம். நீங்கள் உங்களுக்கு பிடிக்காதவற்றை தணிக்கை செய்வது ஆனால், நீங்கள் வெளியிடும் கருத்தும், மூளை சலவை செய்ய பட்ட உங்கள் கருத்தை மற்றவர் மேல் திணிக்க படுவதாக ஆகும். உங்கள் கருத்தை அழகாய் சொல்லுங்கள், அதில் ஆழம் உள்ளது என்றால் அனைவரும் ஏற்று உம வழி நடப்பார்கள்.

 10. கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்த தமிழர்களுக்கு ஒரு ஆற்றல் வாய்ந்த உந்து திறன் தேவைப்படுகிறது. அப்படி ஒரு ஆற்றல் வாய்ந்த தன்னலமற்ற தலைமை இடத்தை அய்யா தந்தை பெரியார் எடுத்துக்கொண்டு செயல்பட்டதால், அப்போது கடவுள்கள் ஒரு செல்லாக்காசு என்று பெரும்பாலானவர்கள் கருதவும், கொள்கையில் உறுதியான தலமையுமே மக்களுக்கு ஒரு பயமற்ற தன்மையை கடவுள் மேல் ஏற்படுத்தியது. ஆனால் தற்போதுள்ள நிலை முற்றிலும் மாறுபாடான ஒரு நிலை நிலவுவதால் மக்களூக்கு இனம்புரியாத அச்சம் கடவுள் மேல் மீண்டும் தலைதூக்கி வருவதாலேய இந்த ஒரு நிலை. அய்யாவின் இடத்தில் பாதியளவாவது நிரப்பும் தகுதியிலுள்ள பெரியார் தி க தலைமை இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் போராட்ட வீச்சு இன்னும் இல்லை. அந்த குறையினாலேயே இந்த மாதிரியான அசிங்கம் பிடித்த கடவுள்களும், அப்துல்லாக்களும், இயேசுவின் தாயான ‘கன்னி‘மேரிக்களூம் தலை விரித்து ஆடுகிறார்கள் இப்போது. காசிமேடு மன்னாரு.
  தோழர்களின் வருகைபை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், kasimedumannaru789wordpress.com.

 11. இல்லை, இல்லவே இல்லை என்று சொன்ன பெரியாரை நீங்கள் வான் உயர பாராட்டுகிறீர்கள். இல்லை என்று சொல்வதற்கு எந்த அறிவும் தேவை இல்லை. நாம் கண்ணில் காண முடியாத காற்றில், O2, CO2, H2, N2 இவை எல்லாம் இருக்கிறது என்று சொல்பவன் தான் அறிவாளி. என் கண்ணுக்கு தெரிய வில்லை என்பதற்காக அது இல்லை என்பவனை “பெரியார்” என்று தான் திட்ட வேண்டும். உனக்கு புரியலேன்ன சும்மா இரு. தவறா பிரச்சாரம் ஏன் பண்ணுற . அப்படி நீ எல்லா வேதம்களையும் கற்று விட்டு, அது உனக்கு புரிந்த பிறகு நீ இல்லை என்று சொல். நான்கு வேதங்களை அறியாதவன் “இல்லை” என்று சொன்னால் அவன் மற்றவர்களை ஏமாற்றுபவன். LKG படித்த ஒருவன் சுத்தமா படிக்காதவனை தான் ஏமாற்ற முடியுமே தவிர பத்தாவது படித்தவனை நம்ப வைப்பது முடியாது. உங்கள் பெரியார் எதையும் கல்லாத ஒரு முட்டாள். அவர் சொல்வதற்கு முக்கியம் கொடுக்கும் நீங்களும், உண்மையை அறிய முயலாதவர்கள்.

 12. வாங்க அறிவாளி ராம், பீ அல்லுரதுக்குனு ஒரு சாதிய ஏம்பா வச்சிருக்கிங்க.. சரி ஒன்னு பண்ணலாம் பார்பனர்கள் எல்லாரும் பீ அள்ளுங்க கொஞ்ச ஆண்டுகளுக்கு , நாங்க மணியாட்டுறோம் சரியா.. இல்லாத ஒரு விசயத்த இருக்குன்னு சொல்லுபவன் தான் நிரூபிக்க வேண்டும். o2,co2,n2 எல்லாம் இருக்குனு மட்டும் சொல்லிடல நிரூபிக்க பட்டது. அரைகுறையாக ஏதாவது தெரிந்து கொண்டு உளற வேண்டாம். கண்ணன் செய்ததாக உள்ள பொருக்கி தனங்களுக்கு பதில் சொல்ல வக்கற்று ஆன்ம ,பரமான்மா, கடல், தண்ணி , அத்துவைதம் என்று நீங்கள் விடும் கதை இனி செல்லாது. எந்த ஒரு அத்துவைதியும் பக்தி-காம மூடத்தனமான கோபியர் கண்ணன் அசிங்கத்தை ஒத்து கொள்ளமாட்டான். அப்படி ஒருவன் வக்காலத்து வாங்கினால் அவன் ஒரு அத்துவைதியும் கிடையாது.
  அது என்ன ஆவூன்னா பெரியாரை வைவது.. ” பார்பன நாய்கள் எங்களை பாராட்டினால் தான் கவலை கொள்ள வேண்டும் ..வைவது எங்களுக்கான வெற்றியே ” .வைவதர்க்கு நன்றி ராம் அவர்களே..

 13. பண்டைய காலத்தில் பீயை கையினால் அள்ளினார்கள் என்று நீங்கள் எண்ணி அதற்க்கு யாரையாவது சாட வேண்டும் என்றால் அது உங்கள் பேச்சு சுதந்திரம். கக்கூஸ் எல்லாம் பாரதத்தில் அறிமுக படுத்தியவர்கள் முகலாயர்களே. அதுக்கு முன்னாடி எல்லாரும் வெளி இடங்களில் தான் கழித்தார்கள். அதை அள்ளுவதற்கு யாரும் தேவை படவில்லை. நீங்கள் எதாவது டுபாக்கூர் சரித்திரம் படித்து விட்டு அதை நம்பிக் கொண்டிருந்தால் அதற்க்கு மற்றவர் பொறுப்பு அல்ல.
  Ungalukku கண்ணனை பிடிக்க வில்லை என்றால் அது கண்ணனை ஒரு siru துளி கூட kuraikka போவது இல்லை.
  நான் சொல்லி இருந்தேன் – பல பல varudangalukku முன்னர் எழுதி வைக்க பட்டிருக்கும் vedhangalai படித்து ariya muyalungal. Adharkku piragu aduthavargalukku உங்கள் மாபெரும் அறிவை pugattungal. ஒரு kurudar, மற்றொரு kurudar கூட்டத்தை வழி நடத்துவது முறையானதா என்று யோசித்து பாருங்கள். இது நாள் வரை ஆரியர் என்ற இனம் மேற்கு ayroppavilirundhu vandhadhu என்று வெள்ளைக்காரன் vitta போலி kattukkadhayai vaithu, DK DMK ஆகியோர் லாபம் பார்த்து விட்டனர். இன்று அது ஒரு கட்டுக்கதை என்று நிரூபணம் ஆகி போனது. ஏற்கனவே சொன்ன பொய்யை கட்டி காக்க புது பொய்களை அவிழ்த்து விடுகிறீர்கள்.
  Kaatru illaadha baloonai uyara parakka vida ninaikkum ungal peru muyarchiyai naan parattugiraen. Adhil neengal vetri pera vazhthugiraen.

 14. Munnar பல piravigalil செய்த பாவ புன்னியங்களினால் இந்த பிறவி வாய்த்து உள்ளது. உங்களை போல இன்னும் அறியாமையினால் பொய் பிரச்சாரம் சிது கொண்டிருந்தால் இன்னும் ஆயிரம் பிறவிகள் எடுத்து இந்த பிறவி பிணியால் அவதியுற வேண்டும். பரமபதம் அடைய பக்தி மார்க்கம், gnana மார்க்கம், கர்ம யோகம் என்று பலவற்றை கண்ணன் கீதையில் எடுத்து உரைத்துள்ளார். இந்த பிறவியில் வெட்டி பேச்சு பேசி வீனா போனாலும், அடுத்த பிறவியில் avadhu நீங்கள் மோட்சம் pera முயல வேண்டும்.

 15. நான் சொன்னது தான் கடைசி வழி என்றோ என்னை நீ நம்பவில்லை என்றால் நீ அழிந்து povai என்று யாரும் சொல்ல வில்லை. Umakku ஒவ்வொரு nodi pozhidhilum ஒரு நல்வழியும், ஒரு தீய vazhiyum கண் முன் கிடைக்கும். அதில் நீ yedhai விரும்பிகிராயோ, அதன் மூலம் நீ வாழ்க்கை பயணம் செல்வாய். நீ தேர்ந்து எடுத்த வழியின் பலன் தான் கிடைக்க போகிறது.

 16. செய்த பாவ புண்ணியத்தினால் இந்த பிறவி வாய்த்ததா…? இந்த பிறவியில் செய்த பாவ புண்ணியத்தினால் அடுத்த பிறவி வாய்க்குமா…? கடவுளுக்கு வேலையே இல்லாமல் செய்து விட்டீர்களே…! இப்படி கடவுளுக்கு வேலை கொடுக்காததால்தான் பொழுது போகாமல் எடாகூடமா, அடுத்தவன் மனைவியை புடிச்சு ரேப் பண்ணுவதும் அடுத்தவன் பொண்ட்டாட்டியோடு குடும்பம் நடத்துவதும் ஆண்குறியே கழன்று விழட்டும்னு சாபம் வாங்குறதும், உடம்பெல்லாம் பெண்குறியாக ஆகட்டும்னு சாபம் வாங்குறதும், வப்பாட்டிய ஒளித்து தலை மேல வச்சிகிடுறதுமான அசிங்கங்கள கடவுள்கள் செய்யுறாங்க!
  இதுங்க கடவுளா? இல்ல.. காலிப் பசங்களா…? இதுங்க நமக்கு உபதேசம் செய்றாங்களா?! இப்படிப் பட்ட அசிங்கம் புடிச்சதுங்க, ஒழுக்கம் கெட்டதுங்க செய்யுற உபதேசம் எந்த இலட்சணத்துல இருக்கும்?
  இதுகளுக்கு அந்த தகுதி இருக்கா? இப்படிப் பட்ட நாத்தங்கள ஒருத்தன் சுகந்த மணம் னு சொன்னா அவன் நிச்சயமா எதோ ஒண்ணால பாதிக்கப் பட்டவனாதான் இருப்பான். ஒருவனுடைய வாழ்க்கை முறைதான் வாய் வழியா வரும் அறிவுரையா இருக்கணும்!, உபதேசமா இருக்கணுமேயல்லாது, பல பெண்களோடு சரச சல்லாபம் செய்து ஒழுக்கக் கேட்டுடனேயே குடித்தனம் நடத்தும் ஒரு ……
  வந்து நமக்கு உபதேசம் செய்ய என்ன யோக்யதை இருக்கு?
  ஆரியன் என்பது பொய்யா? விட்டால் உலகத்தில் மனித இனப் பிரிவுகள்னு எதுவுமே கிடையாது, எல்லோருமே ஒரே இனம்தான்னு சொல்வீங்க போல! சப்பை மூக்குடன் அமைந்த சீன சப்பான் பிலிப்பினோ மங்கோலிய இனம், பூனைக் கண்ணுடன் செம்பட்டை முடியுடன் கூடிய கார்கேசி இனமும், கறுப்பினமான திராவிடரும், வெள்ளை நிறத்தவரான ஆரியனும் பொய்தான்.. இல்லையா? நல்ல தமாசுதான்! பார்ப்பான்கள் தமிழோடு கலந்து பேசும் தன் தாய்மொழியான சமஸ்கிருத மொழியும் பொய்தானா? அவனின் தாய்மொழி சமஸ்கிருதம் என்பதால்தான் கோயிலில் அவன் மொழியில் மட்டுமே மந்திரம் ஓதி ஏமாத்துகிறான்! தமிழ் அவனுக்கு அந்நிய மொழி என்பதால் தான் அதை நீஷ பாஷை என்று இழிவு படுத்தி, நாங்க கட்டுன கோயிலுக்குள்ளேயே விட மறுக்குறான். பார்ப்பான் ஆரிய இனத்தைச் சார்ந்தவன் என்பதும், அவன் இந்த மண்ணுக்கு, இந்த மக்களுக்கு விரோதி என்பதற்கும் ஆராய்ச்சி வேண்டுவது.. கைப் புண்ணைப் பார்க்க கண்ணாடியைத் தேடுவதற்கொப்பாகும். காசிமேடு மன்னாரு. kasimedumannaru789.wordpress.com.

 17. பார்ப்பான் வேளான் ஆகான், பறையன் வழக்கறிஞன் ஆகக் கூடாது,
  இதுதானே இவனின் உள்நோக்கம். நமக்குக் காவடியெடுக்கக் கற்றுக்
  கொடுத்துவிட்டு இவன்பிள்ளையைக் கணினி படிக்க அனுப்புவான்
  நமக்கு புத்தி எங்கே போயிற்று? நாம் கொஞ்சம் விழிப்படைவதே
  கடவுட்குற்றம்போல் குதிப்பவன் ஆன்மீகச் சாமியார் வேடமிட்டு
  கடவுட்பெயரால் இவன்செய்யும் அசிங்கம் தெரிந்துதானே இருக்கிறது.

  மலையாள நாட்டில் நம்பூதிரிப்பார்ப்பான் செய்யாத அசிங்கமா?
  அவனுக்கெல்லாம் தெய்வக் குற்றம் வராதா?

 18. Raja Raja CHozhan, Rajendira Chozhan, Narasimha Pallavan, Sundara Pandiyan, – DO you feel all these names are exclusive Tamil Names. When do you feel that your “Aryans” and “Dravidians” lived separately. Was it before Chera, Chozha, Pandiyars or after that. Tamil and Sanskrit have mixed enough since time immemorial and so stop your divisive thinking.
  Even there are Sanskrit terms in “Tirukkural”. So come out with the correct logical debating. Not only Tamil, but every language followed in every state of Bharat has Sanskrit in it. Tamil is the most oldest language and Sanskrit equally has been there. Don’t write your own history and befool every one.
  Missionary solli kodutha kattu kadhaigalai vaithu pizhaippu nadathugireergal. Vazhga umadhu Thamizh thondu.
  Ennikku neengalum Perasiriyar Abdullahvai (Periyar Dasan) pola indha pozhaippai viduthu vera pozhappai theda pogireergalo !. Aduvarai ungalai nambi vandha koottathai Nattathil vittu vittu neengal thappithu kolveergal.
  Ummai vidavum NATHEEGAM pesiya Periyar Dasan, Kavignar Kannadasan ellam, idhai thalai muzhugivittu aaga vendiyadhai parthaanga.

 19. ஒரு மறுப்பும் சொல்லமால் வெட்டி பேச்சு பேசுவதே காவி கூட்டத்தின் வேலை.

 20. avargal veronrum cheyya vendam. mudhalil anaithu saadhiyinarum archagaragalakalam enra sattathai nadaimurai padutha vidattum. vazhakkai vaabas perattum. athan piragu niyayam pesa varattum. adhuvarai raam ponravrgal thangal nadippai niruthi vaikkattum. mudhalil manithargal samamaanavargal enbathai oppukkolla muyarchikkattum. thodarnthu nanbar thiru. Madhimaran cheyyum panigal paarattukku uriyavai.

 21. கடவுள் இல்லேன்னு சொல்லிக்கிட்டு ஒரு வெட்டிப்பொழுது போக்கும் கும்பல்…
  கடவுள் உண்டுன்னு சொல்லிக்கிட்டு வீணே பொழுது கழிக்கும் இன்னோரு கும்பல்…
  உருப்படப் போறதில்லே நம்ம நாடு…

 22. I was able to know some of Lord Krishna’s mahimas thru ur blog on this auspesious day!
  “கிருஷ்ணருக்கும் கோபியர்க்கும் உறவு என்ன என்பதை தத்துவபூர்வமாக ஆய்ந்து அறியவும். கண்ணனே பரம்பொருள், மூலப்பொருள். அவனே எல்லாவற்றிலும் உயிர் உள்ளவை மற்றும், உயிர் அற்றவை ஆகிய அனைத்திலும் உறைபவன். ஒருவர் நன்றாக, ஆரோக்கியமாக உள்ளார். மறு நாள் இறந்து விட்டார். இறந்த அந்த உடலில் எந்த குறைபாடும் தெரியவில்லை. மருத்துவர் வந்து ஆங்கிலத்தில் ஏதோ ஒரு பெயரை சொல்லி விட்டு சென்று விடுகிறார். நேற்று இருந்தார், இன்று வெறும் உடல் ஆகா உள்ளார். இவர் உடம்பில் இருந்து என்ன வெளியேறி விட்டதனால் இவர் இப்படி விழுந்து கிடக்கிறார். அந்த ஒன்று தான் ஆத்மா. அது கண்ணுக்கு புலப்படுவதில்லை. நம்முள் இருக்கும் இந்த ஆத்மா, பரம் பொருளின் ஒரு பகுதி, அதை அடைய முயன்றால் முக்தி நிலைய பெற முடியும். கோபியர் இந்த சிறிய ஆத்மாவை குறிக்கின்றனர். கண்ணன் அந்த பரம்பொருளை குறிக்கின்றார். கோபியர் விழைந்து கண்ணனை அடைவது, மனித ஆத்மா விழைந்து பரம பதம் அடைவதை குறிக்கும். நீங்கள் சினிமா கதையை போல கண்ணனை பற்றி விமர்சித்து இருப்பது, உங்களின் மனம் என்னும் மாயை உங்களிடம் உள்ள ஆத்மாவை அறியாமல் உள்ளதையே சுட்டி கட்டுகிறது. இந்த உடல் தான் நான் என்று நீங்கள் இதிலேயே நீங்கள் திளைத்து உள்ளீர்கள். திரையை விலக்கி உள்ளே உள்ள ஆத்மாவை அறியுங்கள். பரம்பொருளை அடைய விழையுங்கள்.”
  Thankyou Sriram
  !

 23. Ram neenga kadavul irukkiraarunnu solreenga. Athu ennavoo unmai thaan. Aanaa athukkaaga Kannan thaan kadavul endru solvathu konjam kooda sari illa. Neengal rompavae padichchvarnu ungaloda karuththukkal moolama ariya mudiyudhu.Aanaa athukkaaga neenga padichchatha sarinnu niroopikka aryarkalai potra vendiyathillai. Innoruvarathu manaiviyai valukkaddayamaaga thannudayaval aakuvathu ponrae ungal aariyarkalum emathu thesaththai thamathaakki kondanar.Manithargalukkidaiye pirivinaiyai undakkiyavarkal. Eththanai keeltharamaana seyalkal seithamaiyal thaan avarkaludaiya mozhi indru kedpaarattu kidakkirathu.

 24. Ram ungalukku ondru solla vendum. Engal mannarkalin peyarkalil kutram koora therintha ungalukku avarkalathu unmai peyarai ariya mudiyaviillaiya enna?

 25. ​பெரியார் கடவுள் இல்​லை என்று ​சொன்னாரா கடவு​னள மற மனித​னை நி​னை என்று ​சென்னதாக எனக்கு நி​னைவு, குழந்​தை பசியால் பாலுக்கு அழும் ​போது அந்த பா​லை கற்சி​​லைக்கு ஊற்றுவது முடத்தனம், அந்த இடத்தில் கடவு​​ளை மற
  மனித​னை நி​னை, உன்​னை சுற்றி உள்ள மனிதர்கள்
  அ​னைவரும் அ​னைத்​தையும் ​பெற்று மகிழ்ச்சியாக வாழந்து விட்டால் உனக்கு ​பொழுது ​போக ​வேண்டும் அபோது
  இ​றைவ​னை நி​னை, உனக்கு துக்கம் ஏற்பட்டால் அ​தை நீ ஏற்றுக் ​கொள்ளமாட்டாய் பழி ​போட ஒருவன் ​தே​வை அபபோதும் நீ
  இ​றைவ​னை நி​னை நீ அவ​னை ​போற்றி புகழ்ந்தாலும் ஏசி இகழ்ந்தாலும் உன் மனம் தான்அ​மைதி அ​டையும் எது எப்படி ​போனாலும் நீயும் உன்​னை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாய் வாழ ​வேண்டும் என்ப​தே இந்து மதத்தின் வழி வந்தவர்களின் ​நோக்கம், கல்என்று பார்த்தால் அது கல் தான் சி​லை என்று பார்த்தால் சி​லைதான் பார்க்கும் மன நி​லை ​பொருத்தது, ஐயா பசும் ​பொன் முத்து ராமலிங்கத் ​தேவரிடம் இது ​போன்ற ​கேள்வி ஒன்​றை உன் ​போன்ற அறிஞர் ஒருவர் ​கேட்டார் அதற்கு அவரது பதில் என்ன ​தெரியுமா, உன் தாய் ஒரு ​பெண் ,உன் தாரமும் ஒரு ​பெண், உன் தாரத்தால் பிறந்தவளும் ஒரு ​​பெண், அவளுக்கு பிறப்பவளும் ஒரு ​பெண் ,உனக்கு தாரத்​தை தந்தவளும் ஒரு ​பெண் . ஆனால் இந்த அத்த​னை ​பெண்களிடமும் உனது நடவடிக்​கைகளும் உன்​னை சார்ந்தவர்களின் நடவடிக்​கைகளும் ஒ​ரே மாதிரியாக இருந்தால் உன் ​போன்ற உத்தமர்கள் கூறுவ​தை கண்டிப்பாக ஏற்றுக் ​கொள்கி​றேன்

 26. madimaran avarkale unkalal matra madhankalin kadavulai patri evaru aluda mudyuma… evaru aludiyum hindukal amaidiyaka erukirarkal nan hindu enpatil perumai padukiren

 27. பாருடா கோபிகைகள் ஆன்மா வாம் கண்ணன் கடவல்லாம் அதான் இந்த கமா களியாட்டமாம்………அப்டினா ராமன் கடவுள் இல்லையா ,ராமனுக்கு ஒரு ஆன்மா கண்ணனுக்கு பல ……………ஆம் ……..

 28. காம ஆட்டம் ஆடுவது கடவுளா அல்லது திராவிடர்களே நீங்களா
  தாலியை அகற்றி மாட்டுக்கறி சாப்பிட சொன்ன பெரியாரை யாரும் மறக்க இயலாது
  எங்கள் கண்ணனை பற்றி பேச உங்களுக்கு உரிமை கிடையாது
  நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால் எங்களின் குருமார்களை நேரடி வாததுக்கு அழயுங்கள்
  நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்
  கடவுள் என்று சொல்லும் நீங்கள் ஏன் இந்துக்களை மட்டும் கேள்வி கேட்கறீர்கள்
  மற்ற மதங்களை ஏன் நீங்கள் சொல்லவில்லை
  அப்படியெனில் நீங்கள் ஒரு நாத்திகவாதியா அல்லது தீவிரவாதியா

 29. ஹரி அவர்களே
  ஹிந்து மதத்தை மற்றும் வம்பு இழுக்கும் தீவிர வாதிகள் ஆண்மை அற்றவர்கள்

 30. Pagutharivin Uchham Kaduvul irukirar endru othu kollvathu…Anal kaduvulai vananguvadha venda ma enbadhu thani vaadham…Kaduvul illai, illai, illai endru solvadhu moodathanathin ucham…

 31. Manidhanai padaithathu yaar..ulagathai padaithathu yaar..Indha muzhu prapanjathai padaithatu yaar…endru pagatharivu baaniyil kelvi kettukonde sendral..adhu enge poi mudiyumo adhudhan kadavul nilai…

 32. பெரியார் கடவுள் இல்லை என்றார். எத்தனை ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார். எத்தனை சிலைகளை உடைத்தார். அவரின் சீடர்கள் பார்ப்பனர்களின் குடுமிகளை வெட்டினார்கள். பூணூலை அறுத்தெறிந்தார்கள். இதைவிட உக்கிரமான போராட்டம் வேறு எதையுமே அண்மைக்கால வரலாற்றில் தமிழகம் காணவில்லை. அப்படியிருந்தும் அந்தப் போராட்டம் தோற்றுப் போயிற்று.
  பெரியாரின் சீடன் என்று சொல்பவர், தாம் ஒரு நாத்திகர் என்று சொல்லிக்கொண்டு கிறிஸ்மசுக்கு வாழ்த்து தெரிவிப்பவர் முதலமைச்சராக 5 தடவைகள் இருந்தும் இன்னும் வர வர மக்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கை அதிகரித்தே வருகிறது.
  பெரியாரைத் தலைவராகக் கொண்ட கலைவாணர் தன்னுடைய படத்திலே தான் வணங்கும் தெய்வங்களாக காந்தியையும் யேசுவையும், புத்தரையும் காட்டுகிறார். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய தமிழ் இனத்தில் வணக்கத்துக்குரிய ஒருவர் கூடத் தோன்றவில்லை என அவர் சொல்லாமல் சொல்லுகிறார்.

  நான் குற்றஞ்சாட்டுகிறேன். நீங்கள் தான் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் இந்து மத எதிர்ப்பு என்ற பெயரில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களை இருட்டடிப்புச் செய்தீர்கள். அதன்பின் தமிழை இலகு படுத்துகிறோம் என்று சொல்லி உயிரெழுத்துக்களான ஐ, ஔ இரண்டையும் ஒழித்தீர்கள். மேலும் எழுத்துப் புணர்ச்சியை நீக்கி இலக்கணத்தை உடைத்தீர்கள். இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களை வேறு மாநில மக்களுடன் தொடர்பு கொள்ள முடியாமற் செய்துவிட்டு உங்கள் குடும்பத்தவர்கள் நடுவண் அரசில் இடம்பெறவும் அயல் மாநிலங்களில் வியாபாரம் செய்யவும் வழி வகுத்துக் கொண்டீர்கள்.
  1950களிலே “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்று நீங்கள் பாடினீர்கள். இப்போது இதே பாடலை உங்களைப் பார்த்து மற்றவர்கள் பாடவேண்டும்.
  தமிழிலே வடமொழி கூடாது. ஆனால் தமிழையே அழித்து இன்று ஆங்கிலம் தலை விரித்தாடுகிறதே! உங்கள் குடும்பத் தொலைக்காட்சிகளிலேயே ஆங்கிலம் தானே கோலோச்சுகிறது.
  தமிழ் நாட்டிலே நூற்றுக்கணக்கான ஜாதிகள். இதற்கும் வர்ணாசிர தர்மத்துக்கும் என்ன தொடர்பு? ஜாதிச் சான்றிதழ் வாங்க முண்டியடிப்பவர்கள் யார்? ஜாதி கூடாது என்பவர்கள் முதலில் ஜாதி சான்றிதழ் வாங்குவதை கைவிடவேண்டும்.

  சும்மா, பார்ப்பனர்களைத் திட்டிக் கொண்டிருப்பதை விடுத்து உங்கள் எதிர் காலச் சந்ததி முன்னேறுவதற்காக நீங்கள் அறிவியல் நூல்களை எழுதுங்கள். கண்டு பிடிப்புகளைச் செய்யுங்கள். வெள்ளைக்காரன் பேச்சைக் கேட்டு அவனுக்குக் குடை பிடித்தது போதும்.

 33. https://i0.wp.com/static.panoramio.com/photos/large/44677399.jpg

  /// சும்மா, பார்ப்பனர்களைத் திட்டிக் கொண்டிருப்பதை விடுத்து உங்கள் எதிர் காலச் சந்ததி முன்னேறுவதற்காக நீங்கள் அறிவியல் நூல்களை எழுதுங்கள். கண்டு பிடிப்புகளைச் செய்யுங்கள். வெள்ளைக்காரன் பேச்சைக் கேட்டு அவனுக்குக் குடை பிடித்தது போதும்.///
  ———————————————–

  அறிவுஜீவி பாப்பானும் தெய்வீக தேவ்டியாத்தனமும்:

  “கணவர்களே கண்கண்ட தெய்வங்கள்” என ஐந்து பஞ்ச பாண்டவருக்கு உத்தமியாய் வாழ்ந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாள்” பாஞ்சாலியின் கற்பை பற்றி பேசுவதா … இல்லை….

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளை” சூதாட்டத்தில் பகடையாய் வைத்து தோற்ற பொட்டபயலுக பாண்டவரின் ஆண்மைத்தனம் பற்றி பேசுவதா …. இல்லை…

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளின்” கற்பை காப்பாற்ற ப்ருந்தாவனத்திலிருந்து ஓடோடி வந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனை பற்றி பேசுவதா…. இல்லை

  அழகர் கோயில் முதல் அஜந்தா எல்லோரா குகைக்கோயில்கள் வரை தேவரும் வைசியரும் சகட்டுமேனிக்கு அம்பாளை ஆலிங்கனம் செய்யும் போது, ஒரு முறை கூட “அய்யோ கிருஷ்ணா… காப்பாத்து” என கூவாத பாப்பாத்திக்களின் கள்ள மௌனம் பற்றி பேசுவதா….. இல்லை …

  வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுவதைப் பார்த்து “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் “அறிவுஜீவி” பொட்டப்பய பாப்பானைப் பற்றி பேசுவதா…..
  ——————————-

  நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

  நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

  உனது மீனாக்‌ஷி அம்பாளை கோயில் சுவற்றில் வைத்து ஆய கலை அறுபத்து நான்கும் செய்கிறான் தேவரும் வைசியனும். அவனிடம் உன்னால் மோத முடியாது. அவன் மாட்டுக்கறி உண்பவன். நீ மாட்டுமூத்திரம் குடிப்பவன்.

  பயந்துபோய் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறாய். அங்கே அரபியும் வெள்ளைக்காரனும் பாப்பாத்தி பாரத்மாதாவை சகட்டுமேனிக்கு துகிலுரிக்கிறான். அரபி உனக்கு சுன்னத் செய்ய கணக்கு போட்றான், அமெரிக்கன் உனது பாரத்மாதாவுக்கு அல்லேலூயா போட கணக்கு பண்றான். நீ அவர்களிடம் கைகட்டி வாய்பொத்தி கூழைக்கும்பிடு போடுகிறாய்.

  அய்யோ பாவம்… உனது வக்கத்த நிலையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா புரியவில்லை.

  சரி.. அது போகட்டும்… குறைந்தபட்சம் காஞ்சி காமகோடி பெரியவாளிடம் சொல்லி, அம்மணமாக நிற்கும் மீனாக்‌ஷி அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டியாவது போட்டுவிடு.

  ஓ பார்ப்பனா !!. உனக்கு வெட்கம் மானம் சூடு சொரன…… எதுவுமே கிடையாதா?.

 34. நான் ஏன் ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவினேன்?:

  கங்கை கரை தோட்டத்திலே, கன்னிப்பெண்கள் கூட்டத்திலே, கண்ணன் நடுவினிலே மெய்மறந்து கிடந்தான். அவனை சுற்றியிருந்த பொம்மனாட்டிகளெல்லாம் “கண்ணன் என்னை கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடி தந்தான்” என்று கண்ணனின் புகழை பாடிக்கொண்டிருந்தனர்.

  நான் நேராக கண்ணனிடம் சென்றேன். “கண்ணா நாட்டிலே அநீதி தாண்டவமாடுது. வந்து தருமயுத்தம் செய்” என்றேன். எனது சூம்பிப் போன நெஞ்சையும் காஞ்சி போன காம்பையும் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. “உன்னை யாரடா உள்ளே விட்டது பறப்பயலே, வெளியே போ” என்றான்.

  “என்னிடமென்ன பொன்னழகு மேனியா இருக்கு, பூச்சரங்கள் சூடித்தருவதற்கு?. நான் வணங்கும் கடவுளே என்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டுகிறான். பொம்மனாட்டிகளோடு கூத்தடிக்கிறான். எனக்கெதிராக நால்வர்ண தருமத்தை படைத்த இவன், எனக்காக தருமயுத்தம் செய்வானா?. இவனெல்லாம் ஒரு கடவுளா?. அடச்சே” என நொந்து போய் வெளியே வந்தேன். வெளியே வந்ததும், அல்லாஹு அக்பர் எனும் பாங்கு சத்தம் கேட்டது. சரி, கண்ணன்தான் என்னை கைவிட்டுவிட்டான், இந்த அல்லா சாமி என்ன சொல்லுது பார்ப்போம் என்று பள்ளிவாசலுக்கு போனேன்.

  அங்கிருந்த இமாம் பாய் என்னைக் கண்டதும் ஆரத்தழுவி “சகோதரா உள்ளே வா” என்றார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாய் போய்விட்டது. ஐயாயிரம் வருடங்களாக, நாங்கள் கோயிலுக்கு போனால் “உள்ளே வராதே, வெளியே நில், நீ தீண்டத்தகாதவன்” என்று உயர்ஜாதியினர் சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த இமாம், என்னை சகோதரா என்று நெஞ்சோடு அணைத்து வரவேற்கிறாரே என பிரமித்து போய் உள்ளே சென்றேன்.

  அல்லா சாமி எங்கே என்று சுற்றி முற்றி பள்ளிவாசலில் தேடினேன். நான் தேடுவதைப் பார்த்த இமாம் “என்ன விஷயம்?” என்றார். அல்லா சாமிய பாக்கனும் பாய் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே “இந்த உலகில் அல்லாஹ்வை பார்க்க முடியாது, மறுமை நாளில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வை பார்க்கலாம், அப்படித்தான் எங்கள் திருக்குரான் சொல்கிறது” என்றார்.

  “என்னங்க பாய், கண்ணனிடம் போனா வெளியே போடா பறப்பயலேனு சொல்லி விரட்டிவிட்டான். சரி அல்லா சாமியிடம் நம்ம கஷ்டத்த சொல்லி அழலாம்னு வந்தா, கண்ணுக்கே தெரியாத சாமிகிட்ட எப்படிங்க பாய் பேசறது?” என்றேன். உடனே பாய் திருக்குரானை எனது கையில் கொடுத்து “இதுதான் மனிதனுக்கு அல்லாஹ் தந்த மொபைல் போன். இதன் மூலம் அல்லாஹ்வோடு நீ பேசலாம், அல்லாஹ் உன்னுடன் பேசுவான். படித்துப் பார்” என்றார்.

  திருக்குரானை படித்தேன். படித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். நேராக மீண்டும் கங்கை கரைத்தோட்டம் சென்றேன். அங்கே ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலையெல்லாம் திருடிக்கொண்டு மரத்தின் மேல் கண்ணன் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்து பெண்களெல்லாம் “நந்தலாலா, நந்தலாலா, புடவையைக் கொடு நந்தலாலா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். “புடவை வேண்டுமானால் ஆற்றைவிட்டு வெளியே வா, வாங்கிக் கொள்” என்று கண்ணன் அவர்களை மேலும் சீண்டிக்கொண்டிருந்தான்.

  நேராக கண்ணனிடம் சென்றேன், அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

  “நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்
  நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கு ஏறிடுவாய்
  அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
  அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்
  அந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்”
  என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பள்ளிவாசல் நோக்கி நடந்தேன். நன்றி.

 35. https://khudi.files.wordpress.com/2009/05/mahmood_ghaznawi.jpg

  ஆர்யவர்த்தாவில் யோனி பூஜையை ஒழித்த மாவீரர் கஜினி முஹம்மத்:

  சோம்நாதரை 17வது முறையாக மொட்டையடித்து விட்டு ஆப்கான் திரும்ப தயாராகிக் கொண்டிருந்த மாவீரர் கஜினி முஹம்மதின் குதிரைக்கு முன்னால் மண்டியிட்டு:

  “ஆலம்பனா, சலாமலைக்கும். ஒரு சின்ன வேண்டுகோள். போன தடவ ஒங்க அழகையும் வீரத்தையும் பாத்ததுலேருந்து, எம்பொன்னு ஆண்டாள் கட்னா ஒங்களத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல பிடிவாதமா நிக்கறா. குரான்லாம் மனப்பாடம் பண்ணிட்டா. நல்லா பில்டர் காபி போடுவா. ஒங்களோட காபுலுக்கு இவள கூட்டிண்டு போங்கோ. கண்கலங்காம பாத்துக்கோங்கோ”
  என சோம்நாத் பூசாரி கெஞ்சினார்.

  ஆண்டாளின் அழகை பார்த்த கஜினி முஹம்மத், அங்கேயே நிக்காஹ் செய்து அவளுடன் காபூலுக்கு பயணமானார். காபூலை அடைய பார்ப்பனரின் தாய் பூமியான சிந்து சமவெளியை கடந்துதான் செல்ல வேண்டும். அப்பொழுது:

  ஆண்டாள்: சுல்தான்… இங்கே அக்ரஹாரத்தில் என்னுடைய தோழி இருக்கிறாள்.. கடைசியாக அவளை ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன்..

  கஜினி முஹம்மத்: சரி பேகம்.. அதிக நேரம் எடுக்காதே… நான் காத்திருக்கிறேன்..

  (அப்பொழுது அக்ரஹாரத்து பார்ப்பனர்கள், திண்ணையில் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கு யோனி பூஜை செய்வதை கண்டார்)

  கஜினி முஹம்மத்: ஓ பார்ப்பனா !!. இதென்ன வேடிக்கை?. என்ன செய்கிறாய்?

  பாப்பான்: நாங்க பாரத்மாதாவுக்கு யோனி பூஜை செய்யறோம் சுல்தான்…

  கஜினி முஹம்மத்: ஓ அப்படியா.. முட்டாள் பார்ப்பனா… யோனியை இறைவன் எதற்காக படைத்தான்?. பூஜை செய்யவா?. இனவிருத்தி செய்யவா?.

  பாப்பான்: பூஜை செய்வது எங்களுடைய சாஸ்திர சம்ப்ராதயம்…

  கஜினி முஹம்மத்: அப்படியானால் இனவிருத்தியை யார் செய்வது?.

  பாப்பான்: பகவான் கிருஷ்ணன் செய்வார்… அவன்தான் புனித பசுக்களின் கோ-விந்தன், கோ-வரதன்..

  கஜினி முஹம்மத்: ஏன் நீ செய்யமாட்டாயா?

  பாப்பான்: அய்யய்யோ… அபச்சாரம் அபச்சாரம்… வேதம் கற்ற பார்ப்பனர் இனவிருத்தி போன்ற கீழ்நிலை காரியங்கள் செய்வது மஹா தப்பு…

  (அப்பொழுது ஆண்டாளும் தனது தோழியை சந்தித்து விட்டு அங்கே வந்து விடுகிறார். கஜினி முஹம்மதுக்கும் பாப்பானுக்கு நடக்கும் சம்பாஷனையை கேட்டு கலகலவென சிரிக்கிறார்)

  கஜினி முஹம்மத்: என்ன பேகம் சிரிக்கிறாய்.. இந்த பாப்பான் சொல்வது உண்மைதானா?

  ஆண்டாள்: ஆம் சுல்தான்…. இந்த மாங்கா மடையன்களுக்கு எத எப்படி செய்யனும்னே தெரியாது.. என்னுடைய தோழிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும், இன்னமும் அவளுடைய ஆத்துக்காரன் யோனி பூஜை செய்து கொண்டிருக்கிறான்… என்னிடம் பல முறை சொல்லி அழுதிருக்கிறாள்.. ஆகையால்தான் உங்களை போன்ற ஆண்மகனிடம் எனது மனதை பறிகொடுத்தேன்… நல்ல வேளை பிழைத்தேன்.. அல்லாஹ்வுக்கு மிக்க நன்றி…

  கஜினி முஹம்மத்: ஓஹோ.. அப்படியா… பேகம் இந்த மடையர்களை எப்படி திருத்துவது?

  ஆண்டாள்: இவனுகள திருத்தவே முடியாது… பேசாமல் இந்த பாப்பான்கள் அனைவருக்கும் விருத்தசேனம் செய்து மாட்டுக்கறி கொடுங்கள்.. எனது தோழி போல் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பார்ப்பன பெண்களை இந்த கொடுமையிலிருந்து காப்பாற்றுங்கள் சுல்தான்…
  ——————

  இந்த சம்பவத்துக்கு பிறகு, சிந்து சமவெளியில் வாழ்ந்த பார்ப்பன பெண்களிடையே சுன்னத், மாட்டுக்கறியின் மகிமை காட்டுத்தீ போல் பரவியது.. சுன்னத் செய்த பாப்பான்கள் இல்லற வாழ்க்கையின் இன்பத்தை உணர்ந்தனர்.. நாளடைவில் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினர். இந்த தூய பூமிதான், 1947ல் பாக்கிஸ்தானாக பிறந்தது.

 36. எங்களுடைய மார்க்கம் போதிக்கும் கருத்துக்களை எண்ணி நாங்கள் பெருமை படுகிறோம். எதையும் மறுப்பதில்லை. உதாரணத்திற்கு, “சிலைவணக்கம் செய்யும் காபிர்கள் மீது ஜிஹாத் செய்” என திருக்குரான் உரைக்கிறது. இதை தைரியமாக நாங்கள் எடுத்து சொல்கிறோம், செய்கிறோம்.

  ஆனால் நீ உனது மதத்தை இழிவாக எண்ணுகிறாய். ஆகையால்தான், அம்மணமாக நிற்கும் அம்பாளுக்கும், பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவுக்கும் ஒரு சின்ன ஜட்டி போட்டு விடு என சொன்னால் காச்மூச்சென்று கதறுகிறாய்.

  “ஜட்டி போட முடியாது. யோனியும் லிங்கமும் எங்களுக்கு கடவுள். அம்மணமாக நிற்கும் அம்பாளையும், யோனியை காட்டும் பாரத்மாதாவையும் நினைத்து நான் பெருமை படுகிறேன்” என சொல்ல வேண்டியதுதானே?.

  எனது கருத்துக்களை படிக்கும் பார்ப்பனர், பதில் சொல்லமுடியாமல் கேவலப்பட்டு தூக்கமின்றி தவிக்கின்றனர். நான் பதினெட்டாவது முறையாக பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை மண்டியிட வைத்து சோம்நாதரை மொட்டையடித்த மாவீரன் கஜினி போல் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி நிம்மதியாக தூங்குகிறேன்.

  நீ எவ்வளவு முட்டி மோதினாலும், உன்னால் இனி நிம்மதியாக தூங்கவே முடியாது, உனது மனசாட்சி உன்னை துரத்தும். ஹிந்து மத சாக்கடையை விட்டு வெளியேறி இஸ்லாத்தை தழுவு. அல்லாஹ் உன் மீது அருள் புரிவானாக.

Leave a Reply

%d bloggers like this: