சமச்சீர் கல்வியா? சர்ச் பார்க் கல்வியா?

சமச்சீர் கல்வி என்னதாங்க ஆகும்?
-வி.ஜானகி, சென்னை.

அதுசரி, சமச்சீர் கல்வி என்ற பெயரில், கார்ப்பேரேசன் பள்ளிக்கூடத்துல படிக்கிற மாணவர்களுக்கும், சர்ச் பார்க்குல படிக்கிற Students க்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வந்தா,

சர்ச் பார்க்குல படிக்கிற Students… களுக்கும் அவுங்க Parents…...களுக்கும் எவ்வளவு அசிங்கம்…..

இதப் பாத்துக்கிட்டு, சர்ச் பார்க் கான்வெண்டோட முன்னாள் Student சும்மா இருப்பாங்களா?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘சமஸ்கிருத கலப்பே தமிழை மேம்படுத்தும்

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

3 thoughts on “சமச்சீர் கல்வியா? சர்ச் பார்க் கல்வியா?

  1. சமச்சீர் கல்வி பற்றிய உங்கள் புரிதல் தவறானது, பொறுமையாக விவரங்களைப் படிக்கவும்

    http://kgjawarlal.wordpress.com

  2. i am study 10th
    so this is samerchil kalvi cancelled was very disappointment for me and all the school student

  3. Panam irupavan mattume padika vendum. panam illathven kuzhathenkal tharuthalaiyaga sutrevendiyathuthn. ithuthan yatharthem

Leave a Reply

%d bloggers like this: