இடஒதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது

தகுதியானவர்களுக்கு வாய்ப்பில்லாமல், இடஓதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது?

கமலக்கண்ணன், ஞ்சாவூர்.

உண்மைதான். பல நூற்றாண்டுகளாக நாட்டை இடஓதுக்கீடுதான் கெடுத்துவிட்டது.

தலையில் பிறந்தவன் பிராமணன். அவனுக்கு அரசின் அதிக சலுகைகளும் சமூகத்தில் உயரிய மரியாதையும், அவன் கொலையே செய்தாலும் தண்டனை கிடையாது,

தோளில் பிறந்தவன் சத்திரியன். அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவனும் அவன் பரம்பரையும்தான் மன்னராக வரவேண்டும்.

அடுத்து வைசியன். அவன் ஊழல், கலப்படம் செய்தாலும் அவன் பரம்பரைதான் வணிகம் செய்யவேண்டும்.

கடைசியாக சூத்திரர்கள். அவர்கள் இழிவானர்கள். பரம்பரையாக அடிமை வேலை செய்யவேண்டும்.

இந்த நாலு வர்ணத்திலும்கூட இடம் இல்லாதவர்கள் சண்டாளர்கள். பஞ்சமர்கள். என்று பல நூற்றாண்டுகளாக இடம் பெற்று வந்த இடஓதுக்கீடு, மனு வகுத்த இடஓதுக்கீடு.

இதுதான் இந்தியாவின் வெட்கக்கேடு. இந்த முறைதான் நாட்டை கெடுத்து விட்டது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

ராஜமரியாதை

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

13 thoughts on “இடஒதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது

  1. இந்த இடஒதிக்கீடு செய்த தவறை திருத்தத்தானே இன்றைய இடஒதிக்கீடு தேவை படுகின்றது. அறுமையான பதிவு. தெளிவான விளக்கம்.

  2. இந்த முறை ஒதுக்கீடுதான் நாட்டை குட்டி சுவராக்கி கெடுத்தஇன்னும் கெடுத்துக் கொண்டு இருக்கிறது

    *

  3. இடஒதுக்கீடு மட்டும்தான் இங்கே அரசு சலுகைகளா?இந்த ஊர்ல இருக்கிற எல்லாரும் எதாவது ஒரு விதத்தில் அரசு சலுகையை அனுபவிக்கிறான்.அதிலும் இந்த தொழில் செய்றேன்னு எவ்வளவோ சலுகைகள ….?எவனுக்குத்தெரியுது?அனா உணா இடஒதுக்கீடு மட்டும்தான் தெரியுது .அரசு வேலைன்னு சொல்லி குரூப் D யும் C யும் தான் நிரப்புவானுங்க அவன் ஒய்வு பெறும்வரை வாங்குற சம்பளம் மாதிரி பத்துமடங்கு பணத்தைஇடஒதுக்கீடு மட்டும்தான் இங்கே அரசு சலுகைகளா?இந்த ஊர்ல இருக்கிற எல்லாரும் எதாவது ஒரு விதத்தில் அரசு சலுகையை அனுபவிக்கிறான்.அதிலும் இந்த தொழில் செய்றேன்னு எவ்வளவோ சலுகைகள ….?எவனுக்குத்தெரியுது?அனா உணா இடஒதுக்கீடு மட்டும்தான் தெரியுது .அரசு வேலைன்னு சொல்லி குரூப் D யும் C யும் தான் நிரப்புவானுங்க அவன் ஒய்வு பெறும்வரை வாங்குற சம்பளம் மாதிரி பத்துமடங்கு பணத்தை சப்சிடி அது இதுன்னு அரசங்கதுக்க்கிட கரந்துடுவன்னுங்கஇந்த தொழில் பண்ணுறேன்னு திரியிற கோஸ்டி( விதி விலக்கு நபர்களை சொல்லவில்லை) வரியை எமாத்துவானுங்க கரண்டை திருடுவானுங்க அதுக்குமேல தொழில் நட்டம்ன்னு அரசுக்கிட சொல்லி வேற சலுகையும் கேட்பானுக ஆனா கார் பங்களா கட்டி அரசு பணத்துல எகத்தாளமா இருப்பானுக. இந்த அப்புராணி பசங்க மட்டும் இடஒதுக்கீடு அது இதுன்னு அரசியல் பண்ணிக்கேட்டு இருப்பானுக

  4. இந்த நாலு வர்ணத்திலும்கூட இடம் இல்லாதவர்கள் சண்டாளர்கள். பஞ்சமர்கள். என்று பல நூற்றாண்டுகளாக இடம் பெற்று வந்த இடஓதுக்கீடு, மனு வகுத்த இடஓதுக்கீடு.

    இதுதான் இந்தியாவின் வெட்கக்கேடு. இந்த முறைதான் நாட்டை கெடுத்து விட்டது.////

    unmaithaan maruppatharkillai

  5. ida othukkeedu enbathu salukai alla…urimai.Athai,muthalil thelivaaka vazhipokkannil irunthu,aththanai janthukkalum therinthu kollavendum.

  6. இன்று வரையும்கூட இந்திய அரசு அலுவலகங்களில், எடுத்துக்காட்டாக தொலை தொடர்புத்துறையில் உடம்பு நோகாமல் மாவரைக்கும் கடுமையான பணிகளில் ஆரியப் பார்ப்பன வந்தேறிகளே இருக்கையைக் கிழித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இன அடிப்படையில் இவர்களே ஒற்றுமையாக இருந்து நமது வரிப்பணத்தில் தொப்பையை நிரப்பிக் கொண்டு, தமிழன் இடஒதுக்கீடு கேட்கும் போது மட்டும் தகுதி திறமை என்று அவர்களிடம் இல்லாத ஒன்றை நம்மிடம் எதிர்பார்ப்பார்கள். இப்படி ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த ஆரிய அட்டைகளினால் தான் நம் தமிழ்நாடு கேவலமாகவும், இந்தியா படு கேவலமாகவும் உலக நாடுகள் இந்தியாவின் மூஞ்சியில் காறித் துப்பக் கூடிய அளவிற்கு சீரழிந்து கிடக்கிறது நாற்றமெடுத்த இந்தியா. இந்த கூட்டிக் கொடுத்துப் பிழைக்கும் பார்ப்பனர்கள் ஆளும் இந்தியாவை நினைத்தாலே வெட்கமாக உள்ளது. காசிமேடு மன்னாரு

  7. ஒதுக்கீடு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கட்டும். நான் சொன்னது அரசின் ஒதுக்கீடு: ஐயா மதிவாணன் சொல்லிய “அந்த” ஒதுக்கீடு அல்ல.
    ஆனால் ஒன்று: பொருளாதாரப் பிரச்னைகளை மற்றும்
    சமூகப் பிரச்சனைகளை இந்த பார்ப்பனர்கள்/மற்றவர்கள் என்ற பெட்டியை விட்டு வெளியில் வந்து காணக்கூடாதா? ஒதுக்கீடு எல்லாவற்றுக்கும் தீர்வா?

  8. தமிழகத்தில் பல ஆண்டுகளாக ரிசர்வேஷன் முறை கடைபிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்னேற்றத்தை கீழ் வரும் தகவல் மூலமாக அறியவும்:

    Monday, June 30, 2008
    What is the Community wise Composition of Top 500 Rankers in Tamil Nadu
    Counseling for Admission to MBBS / BDS in Tamil Nadu starts from 04.07.2008 and Director of Medical Education, 162, Periyar Road, Chennai has releasted the counselling schedule The Community of the Top 500 Rankers can be seen from that
    Of the Top 500 Rankers in Tamil Nadu

    Forward Community – FC – 55 Students – 11 %
    Backward Community – BC – 293 Students – 58.6 %
    Christians – BCC – 29 Students – 5.8 %
    Muslims – BCM – 20 Students – 4 %
    Most Backward Community – MBC – 70 Students – 14 %
    Scheduled Castes – SC – 32 Students – 6.4 %
    Scheduled Tribes – ST – 1 Student – 0.2 %

    இதே போல IIT களில் வரும் முன்னேற்றத்தை பார்க்க சில வருடங்கள் பிடிக்கத்தானே செய்யும். இப்போது தானே மண்டல் கமிஷன் மூலமாக உள்ளே அனுமதித்து உள்ளீர்கள் துரியோதனன்/வி.பி.சிங் தயவில் – கர்ணனுக்கு/ ஒ.பி.சி மக்களுக்கு வாய்பு கிடைத்தது போல)

    வாழ்க!!!வாடிய பயிரை கண்டு மனம் வாடிய-வள்ளலார் பிறந்த/ வாழ்ந்த ” தமிழ் நாடு”

  9. Pl c link which is self expalatory:

    http://planningcommission.nic.in/reports/genrep/resedu/rpresedu_a10.pdf

    Interim report of the oversight committee on the implementation of the new reservation policy in higher educational Institutions ; 348 [Annexure X]
    RESERVATION POLICY AND ACADEMIC PERFORMANCE:
    A TAMILNADU CASE STUDY: Dr. M. Anandakrishnan (Chairman MIDS & Chairman IIT Kanpur) Abstract: The evolution of reservation policy in Tamilnadu over the past several decades has resulted in the following distributions of the reservation among the different categories:

    OC Open Category 31%;BC Backward Class 30% ; MBC Most Backward Class 20%;SC Scheduled Caste 18%;ST Scheduled Tribes 1%.; Total 69%.

    The academic performance of the various categories in the Higher Secondary Education in Tamilnadu State Board, the professional courses Entrance Examinations and the Final year performances at the State level institutions as well as in a premier engineering institution and a prestigious Arts and Science College in Tamilnadu are analyzed. The analysis shows the performance of the students in reserved categories in comparable to those in the Open Category and the institutions with high percentage of students from reserved categories have not in anyway deteriorated in quality.
    ………………………………………………………………………………………………..
    ………………………………………………………………………….
    9. CONCLUSION
    The experience in Tamilnadu reservation policy has clearly demonstrated that the
    students from backward sections of the society have performed at a level of excellence comparable to the Open Categories. This policy has not resulted in any deterioration in the standards of the premier institutions. However, it is also seen without the reservation policy large number of students from backward communities would have been denied admission to the prestigious institutions because of shortage of a few percentage points in their Higher Secondary and Entrance Examination Scores.

    தமிழ்நாடு எல்லாத் துறையிலும் முன்னணியில் – இந்தியாவிலேயே முதல் மூன்று இடங்களில் வருவதற்கு 10%மக்கள் தொகையை உடைய, சாதி மக்கள் தான் காரணம் என்று சத்தியம் செய்தால்- அதை நிரூபிக்கும் மக்களும்/ வக்காலத்து வாங்கும் மீடியாக்களும்/ மக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்……

    ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்.

    ஹி…ஹி…ஹி சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டம்பா!!!

  10. “இடஒதுக்கீடு முறைதான் நாட்டை கெடுத்து விட்டதா???”

    இந்தியாவின் எந்த மூலையிலும் ஒதுக்கீடு யில்லாமல் இல்லை?- ஆனாலும் ஆதிக்கம் அப்படியே தான் உள்ளது!!! காரணம் என்ன???

    Pl c link which is self explanatory:

    http://obcreservation.net/ver2/reservation-mainmenu-9/statictics-mainmenu-101/obc-job-status-mainmenu-79.html

    OBC யின் கேவலமான பங்கீட்டைப் பாரீர்???

    பந்தியில் உக்காந்தாச்சு -இலையும் போட்டாச்சு! – சாப்பாடு போட்டால் தானே???ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும்- இதுக்கும் ஒரு வைக்கம் போராட்டம் வரவேண்டுமோ

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading