‘சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் வெளிப்படையானவர்’!

சினிமா உலகில் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக உண்மையை பேசுகிற ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான். அதை ஒத்துக் கொள்கிறீர்களா?

-கே. சையது அலி, திருநெல்வேலி

அப்படியா?

அவரு எவ்வளவு சம்பளம் வாங்குறாரு, அதுக்கு முறையாக எவ்வளவு வருமானவரி கட்டுறாரு அப்படிங்கறத தெளிவா ‘தலைவரை’ சொல்லச் சொல்லுங்க. அதுதான் தன்னை வாழவைத்த தமிழ் ரசிகர்களுக்கு அவரு செய்கிற நன்மை. ஒரு குட்டிக் கதை மூலமாக கூட அத சொல்லலாம்.

தன் இரண்டாவது மகள், திருமணத்தையொட்டி தன் ரசிகர்களுக்கு, விருந்து வைப்பதாக சொல்லி ஏமாற்றினாரே? அதுப்போல் சொல்லக்கூடாது உண்மையா சொல்லனும்.

அத சொன்னாருன்னா, ஒத்துக் கொள்வதென்ன, ‘தர்மத்தின் தலைவன்’ சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர் மன்றத்திலேயே போய் சேந்துடுறேன்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

5 thoughts on “‘சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் வெளிப்படையானவர்’!

  1. mudhalil neengal enna velai seigereergal, evvalavu sambalam vangugereergal, adharku evvalavu vari kattugireergal endru sollavum

  2. avarukitta rasigargalukku virunthu vaikka kaasu kidayathu . antha alavukku avarukku rasigargal . avaroda manasuthan rasigargalukku virunthu.atha mothalla purunchikittu pesunga . rasigana irukkura engalukkuthan puriyum . mandrame illatha rasigan naan. R.vignesh

  3. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களே ஹசாரேவை ஆதரிக்கின்றனர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

    நெல்லுக்கும்,புல்லுக்கும் வித்தியாசம் தெரியாத, பல முடத் தெங்குத் தமிழர்கள்/ வெகுளிகள் உருவாகக் காரணமாயிருந்த திராவிடத் தலைவரின் பேரனல்லவா???……… ஹி… ஹி…ஹி… அன்று அண்ணனுக்காக அரியணைத் துறந்தவர் இளங்கோவடிகளார்—– இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் அரியனைபோட்டியை தவிர்க்க முயல்வது யாருக்காகவோ???

Leave a Reply

%d bloggers like this: