காந்தி – நண்பரா துரோகியா?

காந்தியை சாட்சியாக வைத்தே,காந்தியின் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறேன்.

இரண்டில் ஒன்று முடிவு காண வேண்டும்.

ஒன்று என் கேள்விகளுக்குரிய பதில்களைச் சொல்லி, என்னை காந்தியவாதியாக மாற்ற வேண்டும்.

முடியவில்லை என்றால், அவர்கள் காந்தியை விட்டொழிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், இந்து தேசியம், பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் இவைகளோடு காந்தியத்தையும் கலந்து பேசுபவர்களில் இருந்து, கதை எழுதும் காந்திய இலக்கியவாதிகள், காங்கிரஸ்காரர்கள் உட்பட,

கதர் காந்தியவாதிகள் முதல், கார்ப்பரேட் காந்தியவாதிகள் வரை சகலவிதமான காந்தியவாதிகளுக்கும் இதை சவாலாக சொல்கிறேன்.

ஆட்டத்திற்கு நான் ரெடி.

 நீங்க ரெடியா?

*

புத்தகக் காட்சியில்,‘கீழைக்காற்று, கருப்பு பிரதிகள், அலைகள், தடாகம், புலம், முரண்” கடைகளில் கிடைக்கும்.

தொடர்புக்கு

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையது:

மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..

18 thoughts on “காந்தி – நண்பரா துரோகியா?

  1. உங்களது கேள்விகளை தெரிந்து கொள்ளலாமா? – புத்தகம் வாங்கி படியுங்களேன்

  2. அண்ணே! தலைப்பு பாரதிய ஜனதா பார்டி லெவலுக்கு வரலியேண்ணே. மகாதுரோகி மகாத்மா அப்படினு போட்டு. அவர் கைல கம்புக்கு பதிலா ‘ஹே ராம்’னு போட்டிருந்தா நூல் தரியாவிட்டு பிச்சிக்குட்டு போயிருக்கும்!

  3. நண்பரின் கருத்தை நான் எதிர்க்கிறேன். இந்திய சுதந்திர போராட்டத்தின் தலையாய நட்சத்திரம் காந்திஜியை குறை சொல்லி பிழைப்பு நடத்துவதை விட்டு விடுங்கள்

  4. Vanga vanga.. Meendum Ungal Puthiya puthakam Padika mikavum aavalga irukerom. Kanidpa vangi padikurom..

    ஆட்டத்திற்கு நான் ரெடி.

    நீங்க ரெடியா?///////////

    Ithu dhan Mathimaran…

  5. சிறையில் இருந்தபோது தலித்துகள் தயாரித்த உணவை உண்ண மறுத்து, உண்ணாவிருதம் இருந்து வாஞ்சிநாதன் எனும் சனாதன வெறியனை, தலித் மக்களின் நண்பனாக இருந்த ஆஷ் துரையை கொள்ளும் அளவிற்கு தூண்டிவிட்ட வ.வு.சிக்காக காந்தியை தாக்குவதைவிட, இளைஞனான பகத்சிங்கை காப்பாற்றாமல் துரோகம் செய்த காந்தியைத் தாக்குவது சாலப் பொருத்தமாக இருக்கும்.

  6. நண்பர் மதிமாறனின் மூலமாக இப்படி ஒரு நூலை நான் அதிகமாகவே எதிர்பார்த்தேன். காரணம் வெகு மக்களின் எதிரியான காந்தியின் செயல்கள் எல்லாம் வெள்ளையனை நோகாமல் (அகிம்சையாம்..) அடிக்க வேண்டும் என்பதும், இந்து சனாதன கொடுமைக்கு எந்தவிதத்திலும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதும் அப்படி அண்ணல் அம்பேத்கர் மூலம் வந்த ஆபத்தை, மொத்த உழைக்கும் மக்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்து சனாதனத்தை காக்க அரும்பாடு பட்டதிலிருந்து, பல விடயங்களில் காந்தியின் துரோகம் முதன்மையானது. காந்தியின் அளவுக்கு இந்தியக் கூட்டமைப்பிலுள்ள மக்களுக்கு மிகப் பெரிய துரோகம் செய்த ஒருவரை அந்த காலத்தில் காண்பது அரிது.
    அடுத்து மணியாச்சியைச் சார்ந்த வாஞ்சிநாதன் ஆஸ் துரையைக் கொன்றதற்கு வ.வு.சி யின் தூண்டுதல் காரணமல்ல! இந்து சனாதன அநியாயத்தை காலில் மிதித்த செயலுக்காகவே வாஞ்சிநாதன் ஆஸ் துரையைக் கொன்றான். இக் காரணத்தை தொடர்வண்டியில் அவன் விட்டுச் சென்ற துண்டறிக்கையே தெளிவாகச் சொல்கிறது. இதைத் தவிர அவனுக்கு விடுதலை உணர்வோ அல்லது எந்த வெங்காய உணர்வோ இருந்ததாகத் தெரியவில்லை.
    மதிமாறனை இந்த விடயம் தொடர்பாக கேட்டு மடக்கி விடலாம் என்று பார்ப்பன் அடிவருடிகள் கனவில் கூட கருத வேண்டாம். அது முடியாது, காந்தியின் துரோகம் ஊரறிந்த ஒன்று.
    மதிமாறனுக்கு பாராட்டுகள்! காசிமேடு மன்னாரு.

  7. காஞ்சி பிலிம்ஸ் சம்பந்தமில்லாமல் உளறுகிறார். வஉசிக்கும் வாஞ்சிநாதனுக்கும் முடிச்சி போட்டு காஞ்சி பிலிம்ஸ் சம்பந்தமில்லாமல் உளறுகிறார்

  8. உங்கள் மீது ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக

    “ஒரு மிகவும் கேடுகெட்ட மோசனான ஆள் முஸ்லீமாக இருந்தால், அவனுக்கு மரியாதை செய்வோமே தவிர, காந்தியை மகாத்மா என்று மதிக்க மாட்டோம்”, ஏனென்றால், அவர் ஒரு காஃபிர்” என்று அலி சகோதரர்கள் கூறினார்கள்.

    அதுதான் எல்லா மூமின்களும் கருத்துமாகும்.

  9. //சிறையில் இருந்தபோது தலித்துகள் தயாரித்த உணவை உண்ண மறுத்து, உண்ணாவிருதம் இருந்து வாஞ்சிநாதன் எனும் சனாதன வெறியனை, தலித் மக்களின் நண்பனாக இருந்த ஆஷ் துரையை கொள்ளும் அளவிற்கு தூண்டிவிட்ட வ.வு.சிக்காக காந்தியை தாக்குவதைவிட, இளைஞனான பகத்சிங்கை காப்பாற்றாமல் துரோகம் செய்த காந்தியைத் தாக்குவது சாலப் பொருத்தமாக இருக்கும்.//

    வாஞ்சிநாதன் மட்டுமில்லை, வ.உ.சி.யும் சொந்த ஜாதிக்காரன் / பார்ப்பான் தயாரித்துத் தந்த உணவைத் தான் சாப்பிடுவேன் என்று சொன்னவர். ஆனால் அவருக்கு ஏற்பட்ட மனமாற்றம் பெரியாரைத் தன் தலைவர் என்று சொல்லுமளவுக்குக் கொண்டு வந்தது [அதைப் பெரியார் மிகப் பணிவோடு மறுத்தார்].

  10. இந்தியாவின் எந்த மூலையிலும் ஒதுக்கீடு யில்லாமல் இல்லை?- ஆனாலும் ஆதிக்கம் அப்படியே தான் உள்ளது!!! காரணம் என்ன???

    Pl c link which is self explanatory:
    http://obcreservation.net/ver2/reservation-mainmenu-9/statictics-mainmenu-101/obc-job-status-mainmenu-79.html

    பந்தியில் உக்காந்தாச்சு -இலையும் போட்டாச்சு! – சாப்பாடு போட்டால் தானே???ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும்- இதுக்கு ஒரு வைக்கம் போராட்டம் வரவேண்டுமோ???

  11. Can i buy this book through online OR Is it possible to send it by courier to Madurai. I could make payment by Internet banking. Thanks & Sorry for the inconveience.

Leave a Reply

%d bloggers like this: