முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!

mix-chat

முள்ளிவாய்க்கால் முற்றத்தை
நடராஜன் துவக்கி வைத்தார்.
‘அம்மா‘ முடித்து வைத்தார்.
ஆக மொத்தம் அ.தி.மு.க.. டச்.
**
அப்புறமென்ன..
வழக்கம்போல..
காவல்துறையையும்
கருணாநிதியையும்
வன்மையாக கண்டிக்க வேண்டியதுதான்.

‘மத்திய அரசு நெருக்கடி
காங்கிரஸ் துரோகம்’
……
இதையெல்லாம்
மேலாப்போல தூவி..
பரிமாரினால்
பாக்க ‘பளிச்‘ ன்னு..
நல்ல ‘நறுமண’த்துடனும்
இருக்கும்.

நேற்று (13-11-2013) காலை face book ல் எழுதியது.

**

Vaiko

‘டான்சி நிலத்தையே ஆக்கிரமித்தாரே ஜெயலலிதா, எத்தனை கட்டிடங்களை அதிமுக ஆக்கிரமித்து கட்டியிருக்கிறது. யாருக்கு இடையூறு இந்த இடம் ?

அங்கே ராஜபக்சே.. இங்கே ஜெயலலிதா..

ஒரு காட்டாட்சி தர்பார் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

உலகத் தமிழர்கள் எல்லாம் காரித் துப்புவார்கள் ஜெயலலிதா மீது…‘
-வைகோ.

‘முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு’
ஜெயலலிதாவிற்கு எதிரான வைகோ வின் சீற்றம்,
கம்பீரம்.

*

அவருடைய ஆவேசமான பேட்டியை கேப்டன் நியுஸில் இப்போது (நேற்ற இரவு) தான் பார்த்தேன். அந்தக் கோபத்தில் உண்மை இருந்தது.

நேற்று (13-11-2013) இரவு face book ல் எழுதியது.

10 thoughts on “முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!

  1. Avaratu kobam mullivakkalil civiliankalai konrapothu
    Kattiyirunthal !!!

    Sent from my iPhone

    >

Leave a Reply

%d bloggers like this: