பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று பா.ஜ.க. எச் ராஜா பேசியிருக்கிறார். பெரியாருக்கு பதில் பிரபாகரன் என்று சொல்லியிருந்தால் நடக்கிறதே வேற.. தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்ல, பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே சும்மா விட்டிருக்க மாட்டாங்க… தலித் இயக்கங்களும் புறப்பட்டு இருப்பாங்க.. ஜுனியர் விகடனில் … Read More