facebook பெரியாரிஸ்ட்டுகள்..
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்புப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல்,
அவ்வளவு ஏன்..? அப்படி கருத்து சொல்பவர்களின் கருத்துக்களை Like கூட செய்யாமல், ‘நானும் பெரியாரிஸ்ட்டுதான்..’ என்று சொல்லிக் கொள்கிற பெரியாரிஸ்டுகள் facebook ல் நிறைய இருக்கிறார்கள்.
அவர்கள் பெரியாரின் பிறந்த நாள் அன்று, பெரியாரை birthday boy ஆக மட்டும் பார்த்து வாழ்த்து சொல்வதின் மூலமாக பெரியாரிஸ்டாக…
பார்ப்பனர்கள் விரும்புகிற பெரியாரிஸ்டாக இருக்கிற உங்களுக்கு நல்லதே நடக்கும். பெரியாருக்கே தெரியாத பெரியாரியம்.
‘நல்லா வருவீங்க’
‘வருவீங்க’ என்ன.. வந்துட்டிங்க..
July 1 அன்று facebook ல் எழுதியது
ஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி
‘துரோகி பெரியார்; பிராமணர்கள் உயர்ந்தோர்’ – பேஷ்.. நன்னாருக்கு.. கை, கால் அலம்பிண்டு சாப்ட வாங்கோ
‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’
3 thoughts on “facebook பெரியாரிஸ்ட்டுகள்..”