வைகோ வின் தமிழ் உணர்வு
படம்: தீக்கதிர் நாளிதழ்
பா.ஜ.க அரசின் தமிழ் விரோத போக்கு வைகோ விற்கு நெருக்கடிபோலவும் அதற்காக அவர் வருத்தப்படுவது போலவும் படம் இருக்கிறது.
அதற்கெல்லாம் வருத்தப்படுகிறவரா அவர்? வருத்தப்பட்டால் இப்படி அவரால்.. எப்படி?
உண்மையில் நெருக்கடி, அவரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக பார்க்கிற பெரியாரிஸ்டுகளுக்கும் சில ‘உணர்வாளர்’களுக்கும் தான்
septemper 3
http://palindia.wordpress.com/2014/08/24/story-of-sanskrit-for-beginners/