கவுண்டமணி vs சரத்குமார்

hqdefault

‘பொறுமையைக் கையாண்டு கொண்டிருக்கிறார் இந்தச் சரத்குமார்’ – பத்திரிகையாளர் சந்திப்பில் சரத்குமார்.

‘அவன் திருந்திட்டான்னு அவனே சொன்னான்’ -கரகாட்டக்காரனில் கவுண்டமணி.

19 November at 17:04

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்

சுப்ரீம் ஸ்டாருக்கு கண்டனமும் நன்றியும்

One thought on “கவுண்டமணி vs சரத்குமார்

  1. (பின்வரும்) தங்களது வாக்குமூலதையும் இக்கட்டுரையுடன் இணைத்திருந்தால் பதிவு எளிதாக அனைவருக்கும் புரிந்திருக்கும் நண்பர் மதிமாறன்.

    “எனக்குத் தெரிந்து; பெரியார் – டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படித்து, ஒப்பிட்டு விரிவான விளக்கங்களோடு பேசக்கூடடிய ஆற்றல் உள்ள அறிவாளி ஆ.ராசா.

    அப்படி பேசக்கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இவருவர் மட்டும்தான். ஒன்று அவர். இன்னொன்று நான்.
    இதை கர்வத்தோடும் பெருமையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்.”

    ஆ. ராசா வெற்றிபெற வேண்டும்..Posted on மே16, 2014

Leave a Reply

%d bloggers like this: