திருவள்ளுவர் – காமராஜர் – குஷ்பு – கலைஞர்

k.kamaraiar image.jpg (8)

மீண்டும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைந்தால், தொகுதி உடன்பாடு குஷ்புவுடன் பேசி முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுமோ கலைஞருக்கு?

26 November at 07:29 ·

காமராஜர் உயிரோடு இருந்தபோதே.. அவராலேயே திரும்ப ‘காமராஜர் ஆட்சி’ யை கொண்டு வரமுடியல.. இதுல காங்கிரஸ்காரர்களும், மூப்பனார் மகனும் தான் திரும்பக் கொண்டார போறாங்களாம்.

30 November at 20:05

‘திருவள்ளுவர் பிறப்பால் ஒரு பிராமணர்’ – அடுத்து இதானே?

2 december at 20:05

காமராஜர்-சத்தியமூர்த்தி-ராஜாஜி-பிரபாகரன்

குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!

குஷ்புவின் தமிழ் உணர்வும் திமுகவின் தமிழ் விரோதமும்

Leave a Reply

%d bloggers like this: