ஒரே ஜனாதிபதி..
சங்கராச்சாரி உட்பட எந்த இந்து சாமியார்களிடமும் அடிமையைப்போல் காலடியில் வீழ்ந்து ஆசி வாங்கி மக்களை அவமானப்படுத்தாத, சாமியார்களைச் சந்திக்கவே சந்திக்காத
ஒரே ஜனாதிபதி கே.ஆர். நாராயணன். ஒரே பிரதமர் வி.பி.சிங்.
ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்
கே ஆர் நாராயணன் ஒடுக்கப்பட்ட தலித் ஜாதியில் பிறந்தவர். ஆனால், எவனுடைய காலிலும் விழாமல் மானம் மரியாதையுள்ள, நேர்மையான மனிதராக வாழ்ந்தார். இவர் அப்துல் கலாமை விட பன்மடங்கு உயர்ந்த மனிதர். ஜூலை 2002ல் இவருடைய பதவிக்காலம் முடிந்தது. பிப்ரவரி 2002ல் குஜராத் படுகொலை நடந்தது. இதைப்பற்றி அதிகார பூர்வமாக இவர் பதிந்துள்ள கருத்து:
There was governmental and administrative support for the communal riots in Gujarat. I gave several letters to Prime Minister Vajpayee in this regard on this issue. I met him personally and talked to him directly. But Vajpayee did not do anything effective.
I requested him to send the army to Gujarat and suppress the riots. The military was sent, but they were not given powers to shoot. If the military was given powers to shoot at the perpetrators of violence, recurrence of tragedies in Gujarat could have been avoided.
However, both the state(the Narendra Modi government) and central government did not do so. I feel there was a conspiracy involving the state and central governments behind the Gujarat riots.
—————-
பார்ப்பனரை எதிர்த்ததால் இவரை பார்ப்பன கும்பல் ஆதரிக்கவில்லை. இவருக்கு பதிலாக அப்துல் கலாமென்னும் சுன்னத் செய்த அம்பியை பதவியில் அமர்த்தி முஸ்லிம்களுக்கு வாஜ்பாய் அல்வா தந்தார்.
பார்ப்பனரை எதிர்த்ததால் இவரை பார்ப்பன கும்பல் ஆதரிக்கவில்லை. இவருக்கு பதிலாக அப்துல் கலாமென்னும் சுன்னத் செய்த அம்பியை பதவியில் அமர்த்தி முஸ்லிம்களுக்கு வாஜ்பாய் அல்வா தந்தார்.//
பாவம் நீங்கள் எல்லாம் என்ன பொலம்பினாலும் அவர் மரியாதை ஒன்னும் குறைய போவதில்லை. அவரை பிராமணர்கள் தவிர எல்லா சாதி இன மத வேறுபாடு இன்றி ஆதரிகின்றனர். அவரும் எல்லா மக்களோடு நெருக்கமும் அவர் அட்வைஸ் எல்லா மக்களுக்கும் தான்
முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன்.நாராயணன்தான் முதல் முதலில் தேர்தலில் வாக்களித்த இந்தியக் குடியரசுத் தலைவர். அதை அப்துல் கலாமும்
தொடர்ந்தார்.கே.ஆர். நாராயணன் சிறந்த ஜனாதிபதி என்பதில் சந்தேகம் இல்லை அவர் ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படவில்லை
ஷா பானு சர்ர்சையை தொடர்ந்து சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது வி.பி.சிங் கட்சி விசுவாசியாக இருந்தார், அதை ஆதரித்தார். அவர் ஆரிப் முகமது கானை தவிர்த்து சையத் ஷாபூதினை தன் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினார்.தனிப்பட்ட முறையில் சிங் நேர்மையானவர் ஆனால் அவர் ஆதரித்த/முன்னிறுத்திய அரசியல்வாதிகளை குறித்து அப்படி சொல்ல முடியுமா?. சிங் ஏதோ பதவி ஆசையே இல்லாத வித்தியாசமான அரசியல்வாதி என்பது கட்டுக்கதை.மண்டலை அவர் கையில் எடுத்ததும் உட்கட்சி அரசியலில் தன் செல்வாக்கினை பலப்படுத்தவே. நவம்பர் 89ல் பிரதமரான சிங் ஆக்ஸ்ட் 1990ல்தான் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுலாக்குவதை அறிவிக்கிறார். பலரை சரிக்கட்டுவதற்காக அவர் செய்த சமப்படுத்துவம் செய்கைகளும் அவர் எத்தகையவர் என்பதை அறிய உதவுகின்றன. வி.பி.சிங் சஞ்சய் காந்தியின் விசுவாசி, இந்திரா குடும்பத்து விசுவாசி. போபார்ஸ் பிரச்சினை எழுந்திராவிட்டால் அவர் காங்கிரசில் தொடர்ந்து இருந்திருப்பார். அவர் தனிப்பட்ட முறையில் நேர்மையானவர், பதவியில் இல்லாத போதும் ஏழைகள்,விவசாயிகள் பக்கம் நின்றவர் போன்றவற்றிற்காக அவரை மதிக்கிறேன். அவரை ஒரு புனித திரு உருவாக ஏற்க முடியாது. இட ஒதுக்கீடு தேவை, அது சாதி என்பதன் அடிப்படையில் மட்டும் இருப்பது சரியல்ல என்பது என் கருத்து.சமூக,பொருளாதார,கல்வி நிலை, பாலினம் உட்பட பலவற்றையும் உள்ளடக்கிய ஒரு அளவுமுறை தேவை. அதனடிப்படையில் இட ஒதுக்கீடு தேவை. குறிப்பாக பெண்களுக்கு கல்வி,வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை.
Reblogged this on கரியே வயிரம்.
முஹம்மத் அலி ஜின்னா
மக்கள் தானாக முன் வந்து கடைஅடைப்பு நடத்தியது திரு.அப்துல் கலாம் ஒருவருக்காக தான். கடை அடைப்பு நடத்திய அனைவரும் பார்பனர் அல்ல.
K R நாராயணன் காலில் விழுந்த சாமியார் உண்டு. கருணாகர சாமியார்.
—
Jayakumar