சிங்கப்பூரை விட சிறப்பான சென்னை

வந்தாரை வாழ வைக்கும் வளம் மிகுந்த சென்னைக்காரன் நான். வீடு இருப்பவனுக்கு மட்டுமல்ல வாழ்க்கை; வாடகைக்குக் கூட வக்கற்றவர்களையும் தன் சாலைகளால் அரவணைத்துக் கொள்ளும் அன்னை – சென்னை.
சிங்கப்பூருக்கும் கிடைக்காத சிறப்பு. சென்னையின் சிங்காரமே இது தான். ‘சிங்காரச் சென்னை’
*
கோயிலை சுற்றியுள்ள அக்ரகாரங்களைத் தவிர, சென்னையில் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குடியேறலாம்.
*
சென்னையை அசிங்கமாக்குவது கூவம் அல்ல; அதை விட நாத்தம் பிடித்த ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு.

22 August at 23:59

பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

வாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா?

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

47 thoughts on “சிங்கப்பூரை விட சிறப்பான சென்னை

 1. ஆக 24,2015 14:07 அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு பிரதமர் மோடி சென்று வந்த பிறகு, அங்கு சைவ உணவு வகைகள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

  எமிரேட்டுக்கு 34 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் ஒரு இந்திய பிரதமராக மோடி, சமீபத்தில் சென்றிருந்தார். அங்கு மோடிக்கு எமிரேட் இளவரசர் ஷேக் முகம்மது அல் நஹ்யான் இரவு விருந்து அளித்தார். மோடி சுத்த சைவம் என்பதால் அவருக்கு சமைப்பதற்காக இந்தியாவின் பிரபல சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூரை, எமிரேட்ஸ் அரசு பிரத்யேகமாக அழைத்திருந்தது.

  மோடி உள்பட விவிஐபிகள் பன்னிரெண்டு பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மோடிக்காக சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. எமிரேட் அரசு குடும்பத்தார் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. ஆனால், மோடிக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் அங்கிருந்த அனைவருமே சைவ உணவு வகைகளை சுவைக்கத் துவங்கினர்.

  இது குறித்து சஞ்சீவ் கபூர் கூறும்போது, “”மோடி தவிர மற்றவர்களுக்கு ஐந்து வகையான அசைவ உணவுகளை தயாரித்திருந்தேன். ஆனால் மோடிக்கு மரியாதை தரும் விதத்தில் அனைவருமே சைவ உணவை விரும்பியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இதைப் பார்த்த மோடியும் தனக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக இதைக் கருதி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

  இரவு உணவுக்குப் பின் கருத்து தெரிவித்த அந்நாட்டு கலாசார துறை அமைச்சர் ஷேக் பின் முபாரக் அல் நஹ்யான், “”நாங்கள் சைவத்திற்கு மாறியது கூட நன்றாகத் தான் இருந்தது” என்றார். மோடிக்காக மறுநாள் காலை தோசை, உப்புமா, சில குஜராத்தி உணவுகளை தயாரித்திருந்தேன். ஆனால் மோடி அந்நாட்டு சைவ உணவான பீன்ஸ் சேர்த்த “மெடாமெஸ்’ என்ற உணவை ருசித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்//

  படிக்க மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

 2. // சென்னையை அசிங்கமாக்குவது கூவம் அல்ல; அதை விட நாத்தம் பிடித்த ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு.//
  ———————-

  வைசியரும் ஷத்திரியரும் “நோ பாப்பான். பாப்பாத்தி ஒன்லி ப்ளீஸ்” போர்டு போட வேண்டும்.

  தேவர்கள் “நோ தலித்ஸ். அத்துமீறினால் பீ திணிக்கப்படுவர்” போர்டு போட வேண்டும்.

  தலித்துக்கள் “பாப்பான் அத்திம்பேர் ஒன்லி” போர்டு போட வேண்டும்.

  முஸ்லிம்கள் “சுன்னத் பாப்பான் ஒன்லி. அத்துமீறினால் அறுக்கப்படுவர்” போர்டு போட வேண்டும்.

 3. ////சிங்கப்பூரை விட சிறப்பான சென்னை/////

  சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் ஜெயலலிதா புகழை சிங்கபூருக்கு பரப்ப வேண்டும். Kallang மற்றும் Geylang நதிகளை கூவம் போல் மாற்ற வேண்டும். தெருவெங்கும் போஸ்டர் அடித்து நாறடிக்க வேண்டும். பொது இடங்களில் சிறுநீர் மலம் கழிக்க வேண்டும். இதுபோன்றவற்றை சிங்கபோருக்கு கற்று கொடுத்தால் தான் அது சென்னையை OVERTAKE செய்து சிறந்த நகரமாக தேர்வாகும்

 4. துர்நாற்றம் பிடித்த மலமான இஸ்லாத்தை தெரிந்து கொள்ள

  http://iraiyillaislam.blogspot.ae/
  http://khaibarthalam.blogspot.ae/
  https://pagadi.wordpress.com/எந்த BLOG ல் வாசித்து அல்லது வீடியோ களை பார்த்து வயிறு புண்ணாகி விலா நோகினால் நான் பொறுப்பல்ல

 5. இந்தியாவில் பிறந்த யோகாவிற்கு வெளிநாடுகள் மரியாதை

  இந்தியாவின் முயற்சியை அடுத்து உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்ட சர்வதேச யோகா தினத்துக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக, கத்தார் நாட்டுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

  அந்தக் கடிதத்துடன், யோகாவின் சிறப்புகளை விளக்கும் அஞ்சல் தலைகள், நாணயங்கள் ஆகியவற்றையும் மோடி அனுப்பி வைத்துள்ளார். இவையனைத்தும், கத்தாருக்கான முதலாவது இந்தியத் தூதர் சஞ்சீவ் அரோரா மூலம், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் காலித் பின் முகமது அல் அட்டியாஹிடம், ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, மோடியின் கடிதத்தையும், அன்பளிப்புகளையும், கத்தார் பேரரசர் ஷேக் தமீம் பின் ஹமது அல் தானியிடம், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஒப்படைக்கிறார்

 6. மொதல்ல 3000 சாதிகளையும்,30000 உட்பிரிவுகளையும்
  ஒன்னாக்கிட்டு அப்புறம் நாம ” ஹிந்துக்கள்” அல்லாரும்
  ஒண்ணா சேர்ந்து பாய்ங்களுக்கு ரிவிட் அடிக்கலாமே பாப்பான் சார்!

 7. மொதல்ல 3000 சாதிகளையும்,30000 உட்பிரிவுகளையும்
  ஒன்னாக்கிட்டு அப்புறம் நாம ” ஹிந்துக்கள்” அல்லாரும்
  ஒண்ணா சேர்ந்து பாய்ங்களுக்கு ரிவிட் அடிக்கலாமே பாப்பான் சார்!//

  அதுக்கு தான் சார் ஹிந்து முன்னணி rss எல்லாம் பாடுபட்டுக்கிட்டு வருது
  உடனே நீ அதுலே இருக்கியா என்று கேட்டு விடாதீர்கள் எனக்கும் அதற்கும்
  1 சதவீதம் கூட நேரடிய சம்பந்தம் கிடையாது பத்திரிகை சம்பந்தம் தான்
  எனக்கும் எல்லா சமூகமும் ஒன்ன அகனும் ஆசை சார். எந்த மேல்ஜாதிகாரனும்
  தலித்துகளை எதிர்ப்பதை விரும்பவில்லை. அதே நேரத்தில் தலித்துகளும்
  யாரேனும் தூண்டி விட்டால் மேல்ஜாதி காரனை எதிர்ப்பது பிடிகலை
  இஸ்லாமியர்களும் வெள்ளைகாரனும் வருவதற்கு முன்னும் ஜாதிகள்
  இருந்தது. முஸ்லிமும் வெள்ளைகாரனும் வந்து நம்மை கொள்ளை அடிதான்
  எத்தனை பேரை கத்தி முனையில் மதம் மாற்றினான். இன்று உள்ள முஸ்லிம்களில்
  95% பேர் பழைய இந்துக்கள். ஹிந்துக்கள் மீதும் தவறு இருகிராது மறுக்கவில்லை
  ஆனால் உலகெனும் அவன் தீவிரவாதம் (முஸ்லிம்)பரவிகிடகிறது. ஹிந்துக்கள்
  யாரையும் எதிரியாக பார்ப்பது கிடையாது. ஹிந்துக்கள் முஸ்லிம்களிடம் பழகினால் அவன்
  சகோதரன். ஒரு அப்துல் கலாம் ஹிந்துக்களுடன் பழகினால் அவன் ஹராமியா? என்ன
  உங்கள் முஸ்லிம் நியாயம்

 8. // இன்று உள்ள முஸ்லிம்களில் 95% பேர் பழைய இந்துக்கள்.//
  —————–

  இதற்கென்ன ஆதாரம்?. நிரூபி.

 9. இதற்கென்ன ஆதாரம்?. நிரூபி.///

  பின்பு நீங்கள் எல்லோரும் அரபு நாடுகளில் இருந்தா வந்தீர்கள்? நீ தானே சொன்னாய் ஹிந்துக்கள் எல்லோரும் முஸ்லிம்களாக மாற்றி விட்டோம் என்று. நீ சொல்லி விட்டு என்னை நிருபி என்கிறாய்? நீயே தெளிவாக இல்லை

 10. // நீ தானே சொன்னாய் ஹிந்துக்கள் எல்லோரும் முஸ்லிம்களாக மாற்றி விட்டோம் என்று. நீ சொல்லி விட்டு என்னை நிருபி என்கிறாய்? //
  ——–

  நான் சொன்னேன். நீ ஏன் நம்புகிறாய்?. ஏதாவது ஒரு வலுவான காரணம் சொல்.

 11. நான் சொன்னேன். நீ ஏன் நம்புகிறாய்?. ஏதாவது ஒரு வலுவான காரணம் சொல்.////////

  முகலாயர்கள் ஆட்சியின் போது ஹிந்துக்கள் எல்லோரும் மதம் மாற்றம் செய்ய பட்டார்கள் அவர்களை எதிர்த்து ராஜபுத்திரர்கள்
  மற்றும் நிறைய ஹிந்து மன்னர்கள் அரசாட்சி செய்தார்கள். ஹிந்து மன்னர்களுக்குள் ஒற்றுமை இல்லை ஒரு மன்னனை அடிக்க
  எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் முஸ்லிம்கள் மூலம் ஹிந்து சாம்ராஜ்யத்தை ஒழித்தார்கள் அப்போது இந்தியா என்ற
  ஒரு நாடு இல்லை நிறையா சாம்ராஜ்யம் ஆனால் பழக்க வழக்கங்கள் கலாசாரம் எல்லாம் ஹிந்து மதத்தை ஒட்டி தான்
  முஸ்லிம் கொஞ்சம் கொஞ்சமாக இதை பயன்படுத்தி முன்னேரீனான். கோவில்களை, விக்ராஹதை உடைத்தார்கள் எதிர்த்த
  ஹிந்துக்களை கொன்றார்கள். ஹைதர் அலி, செங்கிச்கான்,முகமது கஜினி,முகமது கோரி, போன்ற கொடுங்கோல் ஆட்சி முகம்மதுகில்ஜி
  அலாவுதீன் கில்ஜி,லோடி,ஹுமாயுன், அக்பர்,அவுரங்கசப், தென் இந்தியாவில் பிஜப்பூர் சுல்தான்,நினைவில் தற்போது இவ்வளவு தான்
  ஹிந்து வயதான,குழந்தையை கூட கொன்றார்கள். பெண்களை கணவன் முன் கற்பழித்தார்கள். ஒரே வழி ஒன்று முஸ்லீமாக மாறுவது அல்லது
  சாக வேண்டியாது 700 வருடங்கள் கொடூர ஆட்சி. ஹிந்துக்களுக்கு தனி வரி (ஜீஸீயா போல) என்ன செய்வது என்று தெரிய வில்லை
  சோமநாதர் ஆலயம் இழந்தோம். க்ஷத்ரியர்கள் ஓடி ஒழிந்தார்கள். எல்லா ஜாதிகளும் மதம் மாறினார்கள். மக்களை காப்பாற்ற வேண்டிய க்ஷத்ரியனே கோழை போல மதம் மாறும் போது பிராமணர்கள் என்ன செய்வது. சிலர் மதம் மாறினார். கத்தியை அப்பா அம்மா கழுத்தில் வைத்தால் என்ன செய்வான் மனிதன். வெள்ளைகாரன் வந்த பிறகு கொஞ்சம் பெருமூச்சு விட்டோம் அவன் எவ்வளவு வேகமாக மத மாற்றம் செய்யவில்லை. பெரிய மதமாற்றத்திற்கு உள்ளாகாமல் தென்இந்தியா தப்பியது. அதனால் தான் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் அர்யவர்த்த இழந்தோம். 90% மேல் அந்த காலத்தில் பயந்து வாழ்வாதாரதிர்க்கு தான் மதம் மாறினார்கள். அந்த மார்க்கம் பிடித்து அல்ல
  புத்திசாலி மன்னர்கள் முஸ்லிம்களை எதிகாமல் கப்பம் கட்டினர் இல்லை என்றால் தொலைந்தார்கள். பிராமணர்கள் அவர்களை அண்டி பிழைத்தால் கோவில் வழிபாடுகளில் முஸ்லிம் மன்னர்கள் தடுக்காமல் முஸ்லிம் மன்னர்களோடு இணக்கமாக வாழ்தார்கள் வேறு வழி இல்லை
  முஸ்லிம் மன்னர்களுக்குள் பிற்காலத்தில் ஆங்கிலேயன் வந்த சமயத்தில் செர்ஷாஹ் காலங்கள் ஒற்றுமை இல்லாததால் அவர்களை விட்டு
  கொஞ்சம் கொஞ்சமாக இந்திய போயிற்று. அதற்குள் 60 சதவீத ஹிந்துக்கள் முஸ்லிமாக மாறி இருந்தனர் இது தான் வரலாறு.
  முகமது காலத்திலிருந்தே கத்தி போர் முனையில் தான் மதம் மாற்றி இருகிறார்கள். அல்லது இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பார்கள்
  சேர்ந்த பிறகு மதம் பிடிக்க வில்லையென்றால் ஹிந்து மதம் போல் வெளிவரமுடியாது. பாத்வா தான் கொலை தான்.

  அதே நேரம் ஹிந்துகளோடு தோழமையாக முஸ்லிமும் உண்டு அவன் அக்பர் பெரிய சக்ரவர்த்தி அவன் மந்திரி பீர்பால் அவர்
  ஒரு பிராமணர். தான்சேன் என்ற ஒரு ஹிந்து அவை இசை கலைஞர் ஒருவரும் அவருடைய அவையை அலங்கரித்தனர்

 12. மேலும் உன் கொள்ளு தாத்தாவின் கொள்ளுத்தாத்தாவிடம் கேட்டால் என்ன
  சொல்வார். என் தாத்தாவுக்கு இந்த மார்க்கம் பிடித்தது அதனால் மாறினோம் என்பார்.உண்மையான காரணம் அவமானம் இல்லையா. இதுவே இப்படி இருக்கும் போது நீயும் தற்போதைய இஸ்லாமை பற்றி தான் பேசுவாய் (மசூதியில்) என்ன பேசுகிறார்களோ

 13. // அதனால் தான் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் அர்யவர்த்த இழந்தோம்.//
  ————

  பாக்கிஸ்தானில் பட், புட்டோ, ராவ், சவ்த்ரி, தத், கார், கேர் அலாவி போன்ற ப்ராஹ்மண ஜாதிப்பெயர்கள் பரவலாய் காணப்படுகிறது. அப்படியானால், சிந்து நதிக்கரையில் வாழ்ந்த ப்ராஹ்மின்ஸ்தான் இன்றைய பாக்கிஸ்தானிக்களா?

 14. பாக்கிஸ்தானில் பட், புட்டோ, ராவ், சவ்த்ரி, தத், கார், கேர் அலாவி போன்ற ப்ராஹ்மண ஜாதிப்பெயர்கள் பரவலாய் காணப்படுகிறது. அப்படியானால், சிந்து நதிக்கரையில் வாழ்ந்த ப்ராஹ்மின்ஸ்தான் இன்றைய பாக்கிஸ்தானிக்களா?///

  எல்லோரும் பிராமணர்கள் அல்ல. பிராமண,க்ஷத்ரிய, வைசிய, சூத்திர எல்லா ஹிந்துக்களும் தான். வடக்கு பக்கம் சூத்திரன் கூட மாநிறமாகவோ, வெள்ளையாகவோ இருப்பான். மதம் மாற்றும் போது கத்திக்கு பயந்து தான் மாறுவானே தவிர பூணுல் காட்டி ATTENDENCE REGISTARIL கையெழுத்து போட்டு விட்டு ஐயா நான் BRAHMIN , வைசியன், சூத்திரன்
  சொல்ல மாட்டான் முகலாயர்களும் வைசியன் 100 பேர் பிராமணர்கள் 100 பேர் சூத்திரன் 200 பேர் என்று எழுதமாட்டார்கள். அவனை அண்டினால் தான் பிழைப்பு அதனால் எல்லோரும் விழி பிதுங்கி மாறினார்கள். அமைதி மார்கதால் மாறவில்லை

 15. பாக்கிஸ்தானில் பட், புட்டோ, ராவ், சவ்த்ரி, தத், கார், கேர் அலாவி போன்ற ப்ராஹ்மண ஜாதிப்பெயர்கள் பரவலாய் காணப்படுகிறது?

  முதலியார் செட்டியார் வீட்டில் கூட சமஸ்க்ருதத்தில் பெயர் வைகிறார்கள் உடனே அவர்கள் பிராமணர்களா? மேலும் சௌத்ரி இனத்தில் பிராமணர்களும் உண்டு மற்ற ஜாதியினரும் உண்டு.அதே போல் ஆந்திரா கர்நாடக ராவும் ,
  பாலாஜி, கிருஷ்ணன் எப்படி எல்லா சமூகத்தினரும் பெயர் வைத்து இருகிறார்களோ அது போல்

 16. சங்கராபுரம், சேஷ சமுத்துரத்தில் வாழும் தலித்துக்கள், ஜாதிக்கொடுமையிருந்து வெளியேற ஒட்டுமொத்தமாய் இஸ்லாத்தை தழுவப்போவதாக வலுவான பேச்சு அடிபடுகிறது.

  அப்படி நடந்தால், மற்ற தலித்துக்களிடமும் இஸ்லாம் பரவுமா?. இஸ்லாம் இந்தியாவுக்கு ஆபத்தா?. இஸ்லாம் ஹிந்துக்களிடம் பரவுவதை தடுக்க என்ன செய்வீர்?. நிச்சயமாக 40 கோடி முஸ்லிம்களை பாக்கிஸ்தானுக்கும் சவூதிக்கும் அடித்து விரட்டமுடியாது. வேறென்ன வழி?

 17. சங்கராபுரம், சேஷ சமுத்துரத்தில் வாழும் தலித்துக்கள், ஜாதிக்கொடுமையிருந்து வெளியேற ஒட்டுமொத்தமாய் இஸ்லாத்தை தழுவப்போவதாக வலுவான பேச்சு அடிபடுகிறது.

  அப்படி நடந்தால், மற்ற தலித்துக்களிடமும் இஸ்லாம் பரவுமா?. இஸ்லாம் இந்தியாவுக்கு ஆபத்தா?. இஸ்லாம் ஹிந்துக்களிடம் பரவுவதை தடுக்க என்ன செய்வீர்?. நிச்சயமாக 40 கோடி முஸ்லிம்களை பாக்கிஸ்தானுக்கும் சவூதிக்கும் அடித்து விரட்டமுடியாது. வேறென்ன வழி?/////////////

  போனால் போய் விட்டு போகட்டும். பின்னே 20 அம்ச திட்டம் வைத்து இருக்கிறேன் என்றா சொல்ல முடியும்

 18. இஸ்லாம் இந்தியாவுக்கு ஆபத்தா?. //

  இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஆபத்து. காரணம் மத சகிப்புத்தன்மை இல்லாதது,தீவிரவாதம் ,வறுமை
  சவுதி,UAE ,ஈரான் வாழ்வது பெட்ரோலால் இல்லை என்றால் அதுவும் காலி. சவுதியிலும் குண்டு வெடிக்க ஆரம்பித்து விட்டது
  இதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி கலியுகம் அதனால் தீயது வேகமாக பரவும், நாம் சாதரணமானவர்கள்.

 19. // இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஆபத்து. //
  ————————-

  பதில் சொல்லமுடியாமல் திணறுகிறீர். சரி நானே பாய்ண்ட் எடுத்து தருகிறேன். அதாவது கேன்சர் பரவுவதை தடுக்க கேன்சர் கட்டியை வெட்டியெடுக்க வேண்டும். அது போல், இஸ்லாம் பரவுவதை தடுக்க இன்னொரு பாக்கிஸ்தானை கொடுத்து ஒட்டுமொத்தமாய் முஸ்லிம்களை வெட்டி விடவேண்டும்.

  அதாவது பாக்கிஸ்தான் பங்களாதேஷ் பார்டரிலுள்ள மாநிலங்களை முஸ்லிம்களுக்கு தந்து, நடுவிலுள்ள பகுதியை தூய ஹிந்து ராஷ்டிரமாய் மாற்றவேண்டும். அப்படி செய்தால்தான் ஹிந்துமதத்தை காப்பாற்றமுடியும். நீங்கள் நிம்மதியாய் வாழமுடியும். இதைத்தான் வீர் சவர்க்கார் அன்று சொன்னார். இப்படி ஒரு ஏற்பாடு நடந்தால், அதை நீங்கள் வரவேற்பீரா?.

 20. அதாவது பாக்கிஸ்தான் பங்களாதேஷ் பார்டரிலுள்ள மாநிலங்களை முஸ்லிம்களுக்கு தந்து, நடுவிலுள்ள பகுதியை தூய ஹிந்து ராஷ்டிரமாய் மாற்றவேண்டும். அப்படி செய்தால்தான் ஹிந்துமதத்தை காப்பாற்றமுடியும். நீங்கள் நிம்மதியாய் வாழமுடியும். இதைத்தான் வீர் சவர்க்கார் அன்று சொன்னார். இப்படி ஒரு ஏற்பாடு நடந்தால், அதை நீங்கள் வரவேற்பீரா?.//

  அவர் எப்படி சொல்லி இருப்பாரா என்று தெரிய வில்லை. அப்படியே சொல்லீருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களும் அஸ்ஸாம்
  மேகாலய போய் விடுவீர்கள

 21. நான் மட்டும் இந்திய பிரதமராக இருந்தால் பாகிஸ்தானிடமும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று
  நினைக்கும் இந்திய முஸ்லிகளையும் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்துவேன். இறுதியில் உடன்பாடு ஏற்படும்
  என்னவென்றால்.காஷ்மீர் பாகிஸ்தானுக்கு தரப்படும். அதனுடன் இந்தியாவில் வசிக்கும் அத்தனை முஸ்லிம்களும்
  இன்று பிறந்த குழந்தையும் சேர்த்து அவர்களுக்கு பரிசாக தரப்படும் என்று. முஸ்லிம்களும் உங்களை போல
  மகிழ்ச்சியாக இஸ்லாமிய நாட்டிற்க்கு செல்வார்கள். முஸ்லிம்கள் (கான்சர்) இல்லாததால் இந்தியா சுபிட்சமாக
  இருக்கும். மக்கள் தொகை கட்டுபாட்டில் இருக்கும். உலக நாடுகளிடமும் இந்தியாவிற்கு நல்ல பெயர். முஸ்லிம்களிடமும்
  நல்ல பெயர். இந்தியாவை இந்து நாடாக அறிவித்து விடுவோம். எங்களோடு இருக்கும் கிருத்துவர்களை சகோதரர்களாக
  பாப்போம். மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவோம்.
  பாகிஸ்தான் மிக சந்தோசம் அடையும் நீண்ட போராடதிருக்கு பிறகு காஷ்மீர் கிடைத்தது மக்கள் தொகைக்கு முஸ்லிம்களும்
  கிடைத்தார்கள் என்று. முஸ்லிம்களை அவன் பெற்று கொண்டதால் நாங்களும் கண்டிப்பாக வல்லரசாக மாறுவோம். அதற்கு மேல்
  வம்புக்கு வந்தால் உலக நாடுகள் இந்தியா பக்கம் கண்டிப்பாக அணு ஆயுதம் பாகிஸ்தானுக்கு. கான்சரை முற்றிலுமாக ஒழித்து
  உலகிற்கு நல்லது செய்வோம்

 22. // அப்படியே சொல்லீருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களும் அஸ்ஸாம்
  மேகாலய போய் விடுவீர்கள //
  —————–

  பிழைப்பதற்காக நாட்டை விட்டு ஓடும்போது, எங்களுக்கென லாஸ்ட் சான்ஸாக தனிநாடு கிடைத்தால் ஏன் போகமாட்டோம்?. அப்படி போகாதவர், உதைவாங்கி சாகட்டும். ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் வாழட்டும், முஸ்லிம் நாட்டில் முஸ்லிம்கள் வாழட்டும்.

  ஒரு சின்ன டவுட்டு. அதுக்கப்புறமும் ஆதிக்கஜாதி தலித்துக்கள் வாயில் பீயை திணிப்பர், வீட்டை கொளுத்துவர், தண்டவாளத்தில் வெட்டிவீசுவர். ஆகையால் மீண்டும் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு வருவர். கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி, 2050ல் உங்களூடைய ஹிந்துமதத்தை பைனாகுலர் வைத்து தேடும் நிலை வந்துவிடும்.

  இதப்பத்தி ஒங்க ஒபினீயன் என்ன?.

 23. ஒரு சின்ன டவுட்டு. அதுக்கப்புறமும் ஆதிக்கஜாதி தலித்துக்கள் வாயில் பீயை திணிப்பர், வீட்டை கொளுத்துவர், தண்டவாளத்தில் வெட்டிவீசுவர். ஆகையால் மீண்டும் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு வருவர். கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி, 2050ல் உங்களூடைய ஹிந்துமதத்தை பைனாகுலர் வைத்து தேடும் நிலை வந்துவிடும்.

  இதப்பத்தி ஒங்க ஒபினீயன் என்ன?.//

  இந்தியாவில் இஸ்லாம் தடை செய்யப்படும் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு போனஉடன்

 24. // இந்தியாவில் இஸ்லாம் தடை செய்யப்படும் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு போனஉடன் //
  ———————–

  ஆனால் ஆதிக்கஜாதி தலித்துக்களை உதைப்பதை ப்ராஹ்மின்ஸ் தடைசெய்தால், ஹிந்துமதத்தையும் பாரதமாதாவையும் உங்களால் எளிதாக காப்பாற்றமுடியும்.

  அதாவது ஜாதியை ஒழிக்க தலித்துக்களுக்கெல்லாம் பூனூல் போட்டு, ப்ராஹ்மின் பெண்களை கல்யாணம் செய்து வைத்து அவர்களை உங்களுடைய அத்திம்பேராகவும் மருமகனாகவும் ஏற்பீரா?. நீங்கள் சூத்திரன் வீட்டுப் பெண்களை திருமணம் செய்து பள்ளன், பறையன், சக்கிலியன், தோட்டியை உங்களூடைய மாமனாராகவும் சம்பந்தியாகவும் ஏற்பீரா?. இதை செய்தால், அவர்கள் ஏன் இஸ்லாத்துக்கும் கிருத்துவத்துக்கும் ஓட வேண்டும்?.

 25. ஆனால் ஆதிக்கஜாதி தலித்துக்களை உதைப்பதை ப்ராஹ்மின்ஸ் தடைசெய்தால், ஹிந்துமதத்தையும் பாரதமாதாவையும் உங்களால் எளிதாக காப்பாற்றமுடியும்.

  அதாவது ஜாதியை ஒழிக்க தலித்துக்களுக்கெல்லாம் பூனூல் போட்டு, ப்ராஹ்மின் பெண்களை கல்யாணம் செய்து வைத்து அவர்களை உங்களுடைய அத்திம்பேராகவும் மருமகனாகவும் ஏற்பீரா?. நீங்கள் சூத்திரன் வீட்டுப் பெண்களை திருமணம் செய்து பள்ளன், பறையன், சக்கிலியன், தோட்டியை உங்களூடைய மாமனாராகவும் சம்பந்தியாகவும் ஏற்பீரா?. இதை செய்தால், அவர்கள் ஏன் இஸ்லாத்துக்கும் கிருத்துவத்துக்கும் ஓட வேண்டும்?.//////

  வேண்டாம் வேண்டாம் உங்கள் ஆசை படியே உங்களுக்கு பாகிஸ்தான் கிடைத்து விட்டது இது எங்க பிரச்சனை நாங்கள்
  இஸ்லாமை தடை செய்வோம் இருப்பவர்கள் இருக்கட்டும் போவர்கள் வங்காளதேசத்திற்கோ பாகிஸ்தானுக்கோ தாரளமாக போகலாம்

 26. // வேண்டாம் வேண்டாம் உங்கள் ஆசை படியே உங்களுக்கு பாகிஸ்தான் கிடைத்து விட்டது //
  —————–

  எங்களுக்கு இன்னொரு பாக்கிஸ்தான் தரத்தயார், ஆனால் தலித்துக்கு பூனூல் போட்டு ப்ராஹ்மினாக மாற்றமாட்டீர். ஆதிக்கஜாதியும் உதைப்பதை நிறுத்தமாட்டான். இப்படித்தான் இஸ்லாம் பரவி அகண்டபாரதத்தில் பாதியை முழுங்கிவிட்டது.

  கத்தி முனையில் இஸ்லாம் பரவியது உண்மைதான். ஆனால் கத்தியையும் அருவாளையும் காட்டி அவனை இஸ்லாத்துக்கு விரட்டியடித்தது நீங்கள். நாங்கள் பட்டினியோடு ஓடிவந்த அவனுக்கு, ஊட்டச்சத்து நிறைந்த கோமாதா பிரியாணி போட்டோம். அவ்வளவுதான்.

  செய்வதையெல்லாம் செய்துவிட்டு, கடைசியில் கஜினி முகமது கத்தியை கழுத்தில் வைத்து “இஸ்லாத்தை தழுவிகிறாயா இல்லை தலையை உருட்டவா” என மிரட்டியதாக அண்டப்புளுகு புளுகுவது நியாயமா?.

 27. செய்வதையெல்லாம் செய்துவிட்டு, கடைசியில் கஜினி முகமது கத்தியை கழுத்தில் வைத்து “இஸ்லாத்தை தழுவிகிறாயா இல்லை தலையை உருட்டவா” என மிரட்டியதாக அண்டப்புளுகு புளுகுவது நியாயமா?./////

  பாகிஸ்தானிலும் அரபு நாடுகளிலும் பள்ளிகளில் நீங்கள் தானே பெருமையாக எழுது வைத்து இருகிறீர்கள்.
  தலித்துகள் கஷ்ட படுகிறார்கள் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். ஆம்பூர் கலவரத்தில்
  அற்ப விஷயதிருக்கு முஸ்லிம்கள் எல்லோரும் கூடத்தில் தலித்தையும் சேர்த்து தானே உதைதீர்கள் .

  பாரதியார் தலித்துகளுக்கு பூணுல் போட்டார். அவரை பிராமணர்கள் ஜாதியை விட்டு விலகினார்கள்
  தரித்திரத்தில் செத்து போனார் செத்த பின்பு அவரை கொண்டாடி என்ன பயன். ஆனால் தி.க.வினர்
  அவரை கொண்டாடவில்லையே. நன்றி கேட்ட சமுகம் தானே உங்களது. ராமானுஜர் செய்தாரே
  திக வினர் பாராட்டலாமே செய்யவில்லையே. அதனால் யாரும் முயற்சிப்பது இல்லை. தலித்துகள்
  ஜாதி கட்சி இடஒட்துகீடு என்று இருகிறார்கள்

 28. // எங்களோடு இருக்கும் கிருத்துவர்களை சகோதரர்களாக பாப்போம். மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவோம். //
  —————-

  அதெப்படி மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவீர்?. வெள்ளைக்கார கிருத்துவன் சும்மா இருப்பானா?. கர்வாப்ஸி விஷயத்தில் ஒபாமா மோடிக்கு அடித்த ஆப்பு மறந்துவிட்டதா?.

  அவனுடைய வேலை வேண்டும், ராக்கெட் வேண்டும், டாலர் வேண்டும், பாஸ்போர்ட் வேண்டும். நீங்கள் அமெரிக்காவுக்கும் ஆஸ்த்ரேலியாவுக்கும் பிழைக்க ஓடுவீர் ஆனால் ஜீஸஸ் இந்தியாவுக்கு வரக்கூடாதா?.

  கிருத்துவம் பாதி ஹிந்துக்களை முழுங்கிவிட்டது. மீதியையும் அது முழுங்கும். உங்களுடைய பரிதாப நிலையை பார்த்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.

 29. கிருத்துவம் பாதி ஹிந்துக்களை முழுங்கிவிட்டது. மீதியையும் அது முழுங்கும். உங்களுடைய பரிதாப நிலையை பார்த்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.//

  சரி அழுதோ சிரித்துவிட்டோ போ கிருதுவமாவது பரவாஇல்லை இஸ்லாம் வேண்டாம் அது நீ சொன்னது போல் கான்செர்

 30. // பாரதியார் தலித்துகளுக்கு பூணுல் போட்டார். அவரை பிராமணர்கள் ஜாதியை விட்டு விலகினார்கள் //
  ————————-

  அதுதான் உங்கள் பிரச்னை. இவ்வளவு பெரிய ஓட்டையை வைத்துக்கொண்டு, அய்யோ ஹிந்துதம் போகுதேனு அழுதா யாரால் காப்பாற்றமுடியும்?.

 31. // கிருதுவமாவது பரவாஇல்லை இஸ்லாம் வேண்டாம் அது நீ சொன்னது போல் கான்செர் //
  ———————

  55 இஸ்லாமிய நாடுகளில், 45க்கு மேல் கிருத்துவத்திலுருந்து இஸ்லாத்துக்கு வந்தவை. இயேசுநாதரே எங்களுடைய நபிதான். ஜெர்மனி, ப்ரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் சர்ச் காலியாய் கிடக்கிறது. ஆனால் பள்ளிவாசல்கள் ரொம்பி வழிகிறது. ஐரோப்பாவை இஸ்லாம் 2025ல் முழுங்கிவிடும் என போப் பெனடிக்ட் சொன்னார்.

  எது எப்படியோ. எங்களுக்கு இந்தியாதான் முக்கியம். தலித்துக்களை உதைத்து இஸ்லாத்துக்கு விரட்டும் ஆதிக்கஜாதியை பாராட்டுகிறேன். இன்னும் நல்லா ஒதைக்க அவர்களை வாழ்த்துகிறேன்.

 32. அதுதான் உங்கள் பிரச்னை. இவ்வளவு பெரிய ஓட்டையை வைத்துக்கொண்டு, அய்யோ ஹிந்துதம் போகுதேனு அழுதா யாரால் காப்பாற்றமுடியும்?.///

  (700+300 இஸ்லாம் பிரிட்டிஷ் )வருடங்கள் ஆகியும் ஹிந்துமதம் அழியவில்லை இனியும் அழியாது. நாம் செய்த வினைக்கு இறைவன் கூலி கொடுப்பான் அன்று எங்களை இம்சை செய்து மதம் மாற்றி என்ன பிரயோஜனம் முஸ்லிம்களே உங்களை அடித்து கொண்டு சாகிரீர்.
  பொய்யான பிரச்சரதலும் துப்பாக்கி முனையாலும் மாற்ற படும் மதம் வலிமையானது அல்ல. பயத்தினால் போகிறவனுக்கு என்ன
  வைராக்கியம் இருக்க போகிறது. செத்தாலும் சாவேன் மதம் மாற மாட்டேன் என்று முஸ்லிம்களிடம் உயிர் விட்ட பிராமண,
  க்ஷத்ரிய,வைசிய, சூத்திரர்களுக்கு தலை வணங்குகிறேன். பணம் செல்வாக்கு இதை காட்டி தானே மதம் மாற்றுகிறீர்
  மறுமையில் உங்களுக்கு என்ன கிடைக்கும். ஒன்றுமில்லை கூட்டம் சேர்த்தது தான் மிச்சம். ஹிந்துமதத்தை விட அதிக
  மக்கள் தொகை உள்ள மதம் உங்களது நீங்கள் அப்படி என்ன வாழ்ந்து விட்டர்கள். அரபு உலகத்திற்கே(இஸ்லாம்) பெட்ரோல் இருப்பதை
  காட்டியவன் (கிருத்தவன்) மேலைநாடுகாரன். உங்கள் சாதனை என்ன குழந்தை பெறுவதை தவிர கடந்த 60 ஆண்டுகளில். பெட்ரோல்
  காட்டியதால் தான் அமெரிக்கன்,பிரிட்டிஷ் பிரான்ஸ் எல்லோரும் வளைகுடாவில் இருகிறார்கள். அரபும் நன்றியோடு நினைத்து பார்கிறான்

 33. // பாரதியார் தலித்துகளுக்கு பூணுல் போட்டார். அவரை பிராமணர்கள் ஜாதியை விட்டு விலகினார்கள் //
  ————————-

  அதுதான் உங்கள் பிரச்னை. இவ்வளவு பெரிய ஓட்டையை வைத்துக்கொண்டு, அய்யோ ஹிந்துதம் போகுதேனு அழுதா யாரால் காப்பாற்றமுடியும்?.///////

  மனிதனுக்கு நல்லவர்களை நினைக்கும் நன்றி முக்கியம் காரியம் ஆனால் மட்டும் போதாது.
  உங்கள் பிரச்சனை என்ன தெரியுமா நன்றி கெட்ட தனம்

 34. கால சக்கரம் மாறும் 100 வருடங்களுக்கு முன் நினைத்து இருப்போமா இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் பாகிஸ்தான் பிரியும் என்று. 100 வருடங்களுக்கு முன் மாட்டு வண்டியில் போய் கொண்டு
  இருந்தோம் இன்று செவ்வாய், சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பி விட்டோம் (பாகிஸ்தான் அதையும் கிழிக்கவில்லை. அது வேறு விஷயம் நமக்கு அவர்கள் லட்சியமில்லை ஒரு பேச்சுக்கு சொன்னேன்) அது போல் உலகில்
  100 வருடங்களுக்கு பின் இறைவன் நினைத்தால் உங்களுக்குளே சண்டை போட்டு அழியலாம் மக்களுக்கும் உங்கள் மதம் மேல் வெறுப்பு வரலாம் யார் கண்டது. இதெல்லாம் நடக்காது இன்று சொல்லமுடியாது உங்கள்
  மதத்தை அழிக்க நீங்களே போதும்

 35. துளுக்கணுக்க்கும் பாப்பானுக்கும் சண்டை. அதே ஊரே வேடிக்கை பாக்குது . டேய் மொதல உங்க ரெண்டு பேரய்யும் தாண்டா ஊரே விட்டு விரட்டணும். அப்பதான் எங்கள மாதிரி மனிதர்கள் வாழ முடியும். மதவெறி பிடித்த மூடர்களா.

 36. prem ///

  இப்பவாவது நாட்ல நடக்கற பிரச்சனைக்கு எல்லா பழியையும் பாப்பான் மேல போட்டுட்டு எல்லா ஜாதிகாரனும் தப்பிக்கலாம். நாங்க போய்ட்டா யார் மேல போடுவே.தி க காரனுக்கு எப்படி பொழைப்பு.அதுக்காகவாவது நாங்க தமிழ்நாட்டுல இருக்கனும்.முதலியார், வன்னியர்,கவுண்டர், தேவர்,நாயுடு மேல போடுவியா இல்ல எல்லோரும் நாம் பாப்பானை விரட்டிவிட்டோம். இனிமே நமக்குள்ள பிரச்சனை வந்த நாம எல்லாம் நம்ம ஜாதியை விட்டு கொடுக்கணும் சொல்வியா. (தர்மபுரி,சங்கராபுரம்,திண்ணியம் இங்கெல்லாம் பிராமணர்களுக்கு சம்பந்தமே கிடையாது

 37. (தர்மபுரி,சங்கராபுரம்,திண்ணியம் இங்கெல்லாம் பிராமணர்களுக்கு சம்பந்தமே கிடையாது)
  அடேங்கப்பா! போட்டீங்க பாருங்க ஒரு போடு.
  வள்ளுவர் சொல்கிறார்.நோய் நாடி நோய் முதல் நாடி.
  சாதியை உருவாக்கியது நீங்கள்.
  அதை இன்றுவரை அடைகாத்து பாதுகாத்து வீர்யம்
  குறையாமல் பார்த்து கொள்வதும் நீங்கள்.
  ஆனால் சாதி கலவரம் நடந்து பறையனை படையாச்சி போட்டு தள்ளினால்
  அந்த பாவம் மட்டும் படையாச்சிக்கு போக வேண்டுமோ?
  பறையனை விட வன்னியன்,முக்குலத்தோன் உயர்ந்தவன்
  என்று எழுதிவைத்து அவனுக்கு சாதி திமிரை உருவாக்கி
  பறையன் நிமிர்ந்து பார்த்தாலே குற்றம்,சரிக்கு சமமாக நடக்க
  நினைத்தால் அது அதை விட பெரிய குற்றம் என்று அவனை
  ஆதிக்க சாதி வெறி மிருகமாக மாற்றியது உங்கள் மனு தர்மம் தானே.
  தூண்டுகோலாய் இருப்பவனே கொலை செய்தவனை விட
  மிகப்பெரிய குற்றவாளி என்கிறது இந்திய தண்டனை சட்டம்.
  இதன்படி பார்க்கும்போது கலவரத்தில் பாதிக்கப்படும்போது
  தலித் மக்கள் தேடி வந்து போட்டு தள்ள வேண்டியது வன்னியனையோ
  தேவனையோ அல்ல பாப்பானுங்களை தான்.

 38. மனு தர்மம் சொல்லும் எல்லாவற்றையுமா நீங்கள் அனுசரிகிரீர்கள். உங்கள் பெரியார் தான் வந்தாரே அவர் தான் ஜாதி ஒழிதாரே. எங்களை அலட்சிய படுத்த சொன்னாரே. அவர் சொன்னதை யாரும் மதிக்கவில்லையா? உங்கள் தந்தை பெரியார் சொன்னாரே எல்லோரும் கலப்பு திருமணம் செய்ய வேண்டும் என்று. மற்ற ஜாதிகாரர்கள் என்னொரு ஜாதிகாரை திருமணம்
  செய்யாமல், அவர் பார்பானை மட்டும் எதிர்த்தால் எங்களை கேள்வி கேட்கிறீர். ஏன் ஒரு முதலியார் ஒரு SC /ST திருமணம் செய்ய கூடாது மதம் மாற்றாமல் ஏன் ஒரு தலித்தை முகமதியன் திருமணம் செய்ய கூடாது. ஒரு வன்னியானோ /தேவரோ நாடாரோ/நாயுடுவோ விட்டுப்போன ஜாதி எதுவோ ஒரு MBC /SC /ஸ்ட ஜாதி மாறி ஏன் செய்ய கூடாது பெரியார் சொன்னதை
  வசதிக்கு ஏற்றார் போல் பேச கூடாது. பிராமணர் சொல்வதை தான் எல்லோரும் கேட்கிறீர்களா?. நாங்கள் மலம் தின்ன சொன்னால்
  தின்பீர்களா? பெரியார் சொன்ன எல்லாவற்றையும் எல்லா ஜாதிகளும் FOLLOW செய்த பிறகு எங்களை கேள்வி கேளுங்கள் அல்லது
  எங்களை விரட்டுங்கள் நியாயம்

 39. நீங்கள் திணித்த மலம்தான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
  சாதி அடுக்கு வடிவத்தில் எங்கள் வாயில் நாறி கொண்டிருக்கிறதே?
  இன்னும் வேறு திணிக்க ஆசையா?
  நீங்கள் ஏற்றி வைத்த விஷம் அவ்வளவு வீர்யமானது.
  அதனால் தான் குறிப்பிட்ட கலப்புத்திருமணம் பெரியளவில்
  கைகூடவில்லை.இன்னும் ஒரு பெரியார் வந்தால் நிலைமை கொஞ்சம்
  சீராகலாம்.ஆனாலும் முற்றாக ஒழிந்துவிடாது.
  ஒரு தலித்திடம் போய் நீ தீண்டத்தகாதவன் என் முன்னே நிற்காதே
  என்று சொல்லி பாருங்கள்.கால் செருப்பை கழற்றி அடிப்பான்.
  இதுதான் பெரியார் தமிழகத்திற்கு விட்டு சென்ற சொத்து!சுயமரியாதை!!
  பெரியாரை குறை கூறும் தகுதி எந்த விருந்தாளி மகனுக்கும் இல்லை.

 40. சரி, கரெக்ட் பார்பனர்கள் மற்ற மேல் ஜாதி ஹிந்துக்களை விடுங்கள். இன்று முதல்
  தலித்துகள் எல்லாம் ஒன்று படுங்கள். பறையனும் பள்ளனும் திருமண சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் . அவர்கள் இருவரும் அருந்ததி சமுகத்தை திருமணம் செய்வதை கௌரமாக கருத வேண்டும். இப்படி ஆரம்பித்தால் எல்லா சமூகமும்
  ஒருவர் பின் ஒருவராக ஆரம்பிப்பார். முதலில் SC பிறகு MBC பிறகு மற்ற OBC மற்றும் பிராமணர்கள் அப்பறம் ஜாதி எல்லாம் ஒழிந்து சமத்துவம் ஏற்படும் பெரியார் கண்ட கனவு நிறைவேறும். எது மாதிரி நடக்க வாய்ப்பில்லை என்று சொன்னால் பெரியாரும் அரசியல் செய்தார் பெரியாரை வைத்து மற்றவரும் அரசியல் செய்தார் என்று ஆகிவிடும். எது நடக்காத வரை பெரியாரை விமர்சிக்க உரிமை உண்டு .இல்லை யாரும் விமர்சிக்க கூடாது என்றால் எந்த விருந்தாளி மகனுக்கும் பிராமணர்களை விமர்சிக்க உரிமை இல்லை அவன் பொய்யன் என்று அர்த்தம் மேற்குறிப்பிட்ட படி தலித்துகள் நடந்தால் அவர்கள் தான் ஹிந்துக்களுக்கு முன் மாதிரி அவர்களை எல்லா ஹிந்துக்களும் கொண்டாட வேண்டும்

 41. *** முதலில் SC பிறகு MBC பிறகு மற்ற OBC மற்றும் பிராமணர்கள் ***
  ஒரு சாதாரண பதிலுக்கே உங்களால் வரிசையை மாற்ற மனம் வரவில்லை.
  நீங்களெல்லாம் இதய சுத்தியோடு இந்த வார்த்தைகளை சொல்ல முடியுமா?

  *** பெரியாரும் அரசியல் செய்தார் பெரியாரை வைத்து
  மற்றவரும் அரசியல் செய்தார் என்று ஆகிவிடும். ***
  பெரியாரை வைத்து அரசியல் செய்தார்கள் என்று சொல்லுங்கள்.
  ஏற்று கொள்கிறேன்.பெரியார் அரசியல் செய்தார் என்று சொன்னால்
  அரசியல்,பொருளாதாரம்,ஊடகங்களை கைக்குள்
  வைத்திருக்கும் பார்ப்பனர்களை பகைத்து கொண்டதை தவிர்த்து
  அவர் சம்பாதித்தது என்ன என்பதை விளக்கும் கடமை
  உங்களுக்கு உண்டாகிறது.

  நீங்கள் சொல்வது நடக்கட்டும்.அல்லது நடக்காமலே போகட்டும்.
  ஒரு உயர்ந்த நோக்கத்திற்கு வாழ்நாளை அர்ப்பணித்த
  மனிதரை தூற்றும் உரிமை மீண்டும் சொல்கிறேன் எந்த விருந்தாளி
  மகனுக்கும் இல்லை.

  ”பிராமணரல்லாதவர்கள் கட்சி புதிதாக ஒன்றையும் செய்து விடவில்லை.
  மனுஸ்மிருதியைத் தலைகீழாக மாற்றினர். அதைத் தங்களுக்கு சாதகமாக
  ஆக்கிக் கொண்டார்கள். மனு சூத்திரர்களுக்கு எந்த இடத்தைக் கொடுத்தாரோ
  அந்த இடத்தை பிராமணர்களுக்குக் கொடுத்தார்கள்.”
  ”ஒருவன் பிராமணன் என்பதற்காகவே மனு அவனுக்கு சலுகைகள்
  அளிக்கவில்லையா? சூத்திரர்கள் உரிமைகள் பெற தகுதி பெற்றிருந்தும்
  மனு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது, சூத்திரர்கள்
  என்பதற்காகவே சில சலுகைகள் அளித்தால் அதைப் பற்றி குறைகூற
  முடியுமா? அது அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் இந்த விதிக்கு
  முன் உதாரணம் இல்லாமல் இல்லை. மனு ஸ்மிருதிதான் அந்த உதாரணம்.
  பிராமணரல்லாதவர் கட்சி மீது யார் கல்லெறிய முடியும்?
  பிராமணர்கள் பாவம் செய்யாமலிருந்தால் அவர்களால் முடியும்.
  ஆனால், மனு ஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும், வணங்கிப் போற்றும்
  அவர்கள் பாவிகள் இல்லை என்று சொல்ல முடியுமா?
  இந்தக் கொள்கை பிராமணர்களைப் பெருங்கோபத்திற்குள்ளாக்கியது.
  அவர்கள் கோபத்தின் உச்சியில் இருந்தனர்.
  அன்று தொடங்கிய கடுங்கோபம் இன்னமும் தொடர்கிறது.
  எச்.ராஜா உள்ளிட்ட பார்ப்பனர்கள் ஏன் பெரியாரை வன்மத்தோடு
  எதிர்க்கிறார்கள்? கருணாநிதியை ஏன் கரித்துக் கொட்டுகிறார்கள்?
  திராவிட அரசியலை ஒழித்துக் கட்ட வேண்டும் என ஏன் கூப்பாடு
  போடுகிறார்கள்.திராவிடக் கட்சிகள் நாத்திகம் பேசுவதால்தான் –
  இந்து மதத்தைச் சாடுவதால்தான் –
  இவர்கள் மீது பார்ப்பனர்களுக்கு கோபம் என்பதெல்லாம் ஒரு முகமூடிதான்.
  இந்து மதத்தைச் சாடுவதால்தான் கோபம் என்றால்
  புத்தர் மீதல்லவா பார்ப்பனர்கள் கடுங்கோபம் கொள்ள வேண்டும்.

  அரசு வேலைகளில், பிராமணர்களிடத்தில் சூத்திரர்களை வைத்ததால்தான்
  அவர்களுக்கு பெரியார் மீதும், கருணாநிதி மீதும், திராவிடக் கட்சிகள் மீதும்
  கடுங்கோபம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

 42. முதலில் SC பிறகு MBC பிறகு மற்ற OBC மற்றும் பிராமணர்கள் ***
  ஒரு சாதாரண பதிலுக்கே உங்களால் வரிசையை மாற்ற மனம் வரவில்லை//

  பிராமணர்கள் நிறைய கலப்பு திருமணம் செய்து இருகிறார்கள் (அம்பேத்கர் மனைவி கூட BRAHMIN தான்.நாங்கள் வெட்டு குத்து போவதில்லை. மேலும் நீங்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்கிறீர்களே தலித்துகளே ஜாதி பார்கின்றீர்களே அதனால் சொன்னேன் .நீங்கள் அருந்ததியரை திருமணம் செய்து விட்டு எங்களிடம் வாருங்கள் என்றேன். நாங்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ அது வேறு விஷயம்
  நீங்கள் உங்கள் இனத்தை மட்டமாக நினைக்கும் போது உங்களுக்கு மேல் உள்ளவனும் அப்படி தான் நினைப்பான் . இல்லை என்றால் தலித்துகள்
  அருந்ததியரை திருமணம் செய்து கொள்ளுங்கள்

 43. //முதலில் SC பிறகு MBC பிறகு மற்ற OBC மற்றும் பிராமணர்கள் ***
  ஒரு சாதாரண பதிலுக்கே உங்களால் வரிசையை மாற்ற மனம் வரவில்லை//

  பிராமணர்கள் நிறைய கலப்பு திருமணம் செய்து இருகிறார்கள் (அம்பேத்கர் மனைவி கூட BRAHMIN தான்.//

  பிராமணர் என்பது ஆண்களுக்கு மட்டுமே உள்ளது. பெண்கள் பிராமணர்கள் இல்லை – அவர்கள் வழக்கப்படி.

  பள்ளனுக்கும் பறையனுக்கும் சிண்டு முடித்தது யார்? மாட்டை புனிதமாக்கி பறையனை கிழே தள்ளியது யார்?

  வர்ணாசிரமத்தை ஆயிரம் ஆண்டுகளாக எல்லார் மண்டையிலும் புகுத்திவிட்டு, இப்போது நீ செய்யேன் பாக்கலாம் என்பது என்ன நியாயம்?

  இப்போதாங்க நாங்கல்லாம் படிக்க ஆரம்பிச்சு இருக்கோம். கல்யாணம், காதுகுத்து எல்லாத்துக்கும் உங்ககிட்ட தானே வந்து நிக்கிறோம்? நீங்க சொல்லவேண்டியதுதானே?

 44. Prasanna சொல்கிறார்:
  //முதலில் SC பிறகு MBC பிறகு மற்ற OBC மற்றும் பிராமணர்கள் ***
  ஒரு சாதாரண பதிலுக்கே உங்களால் வரிசையை மாற்ற மனம் வரவில்லை//

  பிராமணர்கள் நிறைய கலப்பு திருமணம் செய்து இருகிறார்கள் (அம்பேத்கர் மனைவி கூட BRAHMIN தான்.//

  பிராமணர் என்பது ஆண்களுக்கு மட்டுமே உள்ளது. பெண்கள் பிராமணர்கள் இல்லை – அவர்கள் வழக்கப்படி.

  பள்ளனுக்கும் பறையனுக்கும் சிண்டு முடித்தது யார்? மாட்டை புனிதமாக்கி பறையனை கிழே தள்ளியது யார்?

  வர்ணாசிரமத்தை ஆயிரம் ஆண்டுகளாக எல்லார் மண்டையிலும் புகுத்திவிட்டு, இப்போது நீ செய்யேன் பாக்கலாம் என்பது என்ன நியாயம்?

  இப்போதாங்க நாங்கல்லாம் படிக்க ஆரம்பிச்சு இருக்கோம். கல்யாணம், காதுகுத்து எல்லாத்துக்கும் உங்ககிட்ட தானே வந்து நிக்கிறோம்? நீங்க சொல்லவேண்டியதுதானே?/////

  அய்யா ஏன் அறிவுக்கு எட்டிய வரை அல்லது கேள்வி ஞானத்தை வைத்து சொல்கிறேன் வருணாசிரம தர்மம் ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்தது. எல்லோருக்கும் சுயநலம்,பேராசை வந்தது வர்ணாசிரம தர்மத்தை நான் எல்லோரும் சேர்ந்து அழித்தோம்.
  என் சக்திக்கு உட்பட்டு விளக்க முயற்சிக்கிறேன்
  ஒரு அப்பா இருக்கிறார் (இறைவன்) அவருக்கு நான்கு பிள்ளைகள் (4 வருணங்கள்)
  பிராமணருக்கு வேதம்,கற்பது கற்பிப்பது, கவனிக்கவும் தற்போதைய பிராமணர்கள் போல் அல்ல
  க்ஷத்ரியர் வைசியர் இவர்களுக்கும் வேதம் கற்க அனுமதி உண்டு
  க்ஷத்ரியர் தர்ம நீதி பரிபாலனம் நாட்டை ஆள்வது மற்ற மூவரையும் காப்பது
  வைசியர் தர்ம படி தொழில் நடத்துவது நிறைய தனம் சம்பாதிக்கலாம். தானம் கொடுக்கவேண்டும்
  சூத்திரர் வேதம் கற்க அனுமதி இல்லை.மற்ற படி எல்லா சாத்திரங்களும் கற்க அனுமதி உண்டு தர்மபடி முயற்சி எடுக்கும் போது இறைவனே உதவுவான்.மற்ற மூவருக்கும் உதவுவது. மற்ற மூவரும் நல்லவர்களா இருப்பதால் இவனை மட்டமாக நினைக்க மாட்டார்கள்
  இவனும் உசத்தி தான். ஒழுக்கம் சுபாவம் இதை வைத்து நான்கு வர்ணத்தை பிரித்தார்கள். இதில் முனைந்தால் சூத்திரனும் பிராமணனாக முடியும். அப்படி தான் ஆரம்பித்தார்கள்.
  விராட புருஷன் நிலை (இறைவன் )
  தலை -பிராமணன்
  கழுத்து -க்ஷத்ரியன்
  மார்பு -வைசியன்
  பாதம் -சூத்திரன் (எல்லோரும் நினைப்பது கால் என்றால் மட்டம் ) இப்படியும் சொல்லலாம். இறைவனுக்கு திருவடி தான் பெரிது
  ஆகையால் எல்லோருக்கும் சேவை செய்யும் சூத்திரன் உயர்ந்தவன் என்று
  ஏதாவது ஹோமம் போல நற்காரியங்கள் செய்யும் போது சூத்திரர்களுக்கும் கஷ்டபடமலேயே பெரிய பங்கு கிடைத்து விடுகிறது
  பிராமணனுக்கு நிறைய கஷ்டம் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று. சூத்திரனுக்கு பிரச்சனை இல்லை
  உடலுக்கு உழைப்பு கொடுத்தாலும் பிராமணனை விட நல்ல பலன் கிடைத்து விடும். இறைவன் கருணை உள்ளவன்
  (தற்போது) தயவு செய்து நீங்கள் மேல் சொன்ன மாதிரி தான் தற்போது மக்கள் இருகிறார்களா என்று கேட்டு என்னை கச்டபடுதாதீர்கள்
  உங்களுக்கே எல்லாம் தெரிகிறதே.
  இந்த உலகமே உண்மையான வர்ணாசிரம அமைப்பு தான்
  பிராமணன் – இறைத்தொண்டு புரிபவர் (ஆன்மீகவாதி )
  வைசியன் – stock exchange டாட்டா, அம்பானி
  க்ஷதிர்யன் -ஜனாதிபதி பிரதமர் இராணுவத்தளபதி போர்வீரன்
  சூத்திரர் -அரசு வேலை தனியார் வேலை சேவை துறை மற்றவரிடம் வேலை செய்பவர்கள் நீங்கள், நான்

  மக்கள் எல்லோருக்கும் பக்தி வரவேண்டும் என்று நான் நினைப்பவன்
  உண்மையான பக்தர்கள் ஜாதி பார்ப்பதில்லை. சடங்கு செய்ய (குல தெய்வம்)அந்த ஜாதிகார்களுகுள்ளயே விரும்புகிறார்கள்
  இது பிராமணர்கள் இல்லாதவர்களுக்கும் பொருந்தும். எனக்கு தெரிந்ததை சொன்னேன். ஏதாவது தவறு இருக்கலாம். எனக்கு
  கொஞ்சம் தான் விஷயம் தெரியும். நிறைய தெரிந்தவர்கள் இருகிறார்கள்
  பெண்களும் ஜாதி பேர் வைதிருகிரார்கள்
  சரோஜினி நாய்டு
  சமீரா ரெட்டி
  கல்பனா ஐயர்
  இப்படி

  ////பள்ளனுக்கும் பறையனுக்கும் சிண்டு முடித்தது யார்? மாட்டை புனிதமாக்கி பறையனை கிழே தள்ளியது யார்?////
  உங்களுக்கு மாட்டு கறி பிடித்தால் சாப்பிடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை
  ஹிந்து மத படி மாடு புனித விலங்கு. அதன் பால் நாம் குடிக்கிறோம். சாணம் கோமியம் சுத்தமாக்க பயன் படுகிறது
  எந்த பிராமணனும் தலித்திடம் சண்டை போட்டு கொண்டு இருபதில்லை மலத்தை வாயில் வைபதில்லை
  நீங்கள் கேட்க வேண்டியது வன்னியரிடம் /தேவரிடம். நாங்கள் சொல்லி தான் பள்ளன்-பறையன் சண்டை வருகிறது
  என்றால் அவளவு செல்வாக்கு என்றால் நாங்கள் மாட்டு கறி சாபிடாதீர்கள் என்கிறோம் சாப்பிடாமல் இருப்பீர்களா

 45. Prasanna ///

  நீங்கள் கேட்ட கேள்விகள் வருணாஸ்ரம அடிப்படையில் இருந்ததால் நான் நெட்டில் செக் செய்தேன் சோ அவர்களுடைய எங்கே பிராமணன்
  கேள்வி பதிலில் கிடைத்தது உங்களுக்கு அப்படியே தருகிறேன்

  கேள்வி கேட்பவர் : பிராமணர்கள் மட்டும்தான் கல்வி கற்க வேண்டும். மற்றவர்கள் கல்விச் சாலைக்கே போகக் கூடாது என்றெல்லாம் பல சட்டத்திட்டங்கள் முன்பு வகுக்கப்பட்டிருந்தன. மனுநீதி கூட அதைத்தான் சொல்கிறது. நான்கு வர்ணங்களை சிருஷ்டி செய்தது மட்டுமல்லாமல், பிராமணனுக்கு மனுநீதி எல்லா கல்வி வாய்ப்பையும் அளித்து, மற்றவர்களுக்கு அதை மறுத்தது. இந்த மாதிரியெல்லாம் அப்போது செய்ததால்தான், இப்போது இடஒதுக்கீடு போன்ற ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இதை மறுக்க முடியுமா?

  சோ : இந்த எண்ணங்கள் மிகவும் தவறானவை. நான்கு வர்ணங்களை மனுஸ்ம்ருதி, ஸ்ருஷ்டி செய்யவில்லை. இந்த நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் – அதாவது பிராமணன், க்ஷத்ரியன், வைசியன் ஆகிய வர்ணங்களைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. இது மனுதர்மத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது.

  நான்காவது வர்ணத்தைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்றும் மனுதர்மம் சொல்லியிருக்கிறது. ஆனால், மற்ற எல்லா கலைகளும் கணிதம், விஞ்ஞானம், ஓவியம், வர்த்தகம், பலவிதமான கைத்தொழில்கள் போன்ற எதுவாக இருந்தாலும், எல்லோருமே படிக்கலாம். அதற்குத் தடை எதுவுமே கிடையாது. மனுதர்மத்தில் அந்த மாதிரி ஒரு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் ஒன்று. பிராமணன் அந்த விஷயங்களை எல்லாம் கற்றுக் கொள்ளலாமே தவிர, அந்தத் தொழிலுக்கு எல்லாம் போகக் கூடாது. அதே சமயத்தில், மற்ற மூன்று வர்ணத்தினரும் அந்தத் தொழிலைச் செய்யலாம். அதற்காக அந்தக் கல்விகளையும் கற்கலாம்.

  நான்காவது வர்ணத்தைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று சொன்னாலும், அதிலும் ஒரு முரண்பாடு வரும். ஏனென்றால், மனுதர்மத்திலேயே ஒரு விதி வருகிறது.

  ஒரு பிரம்மச்சாரிக்கு சரியான குரு கிடைக்கவில்லை என்றால், நான்காவது வர்ணத்தைச் சார்ந்த ஒருவரிடம் சென்று அந்த பிரம்மச்சாரி வேதத்தைக் கற்கலாம். இப்படி மனுதர்மம் வெகு தெளிவாகக் கூறியிருக்கிறது. அப்படியென்றால், நான்காவது வர்ணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேதங்கள் தெரிந்திருந்தால்தானே, அதைக் கற்பிக்க முடியும்! ஆகையால், அவர் வேதத்தை நன்கு கற்றிருக்க வேண்டும். அதற்கு அதிகாரம் இருந்திருக்கிறது.

  அது மட்டுமல்ல. நான்காவது வர்ணத்தைச் சேர்ந்தவரிடம் ஒரு பிரம்மச்சாரி வேதங்களைக் கற்கிறபோது, அந்தப் பிராமண பையன் – பிரம்மச்சாரி – வேதங்களைக் கற்றுத் தரும் நான்காவது வர்ணத்தைச் சேர்ந்த குருவிற்கு சகல மரியாதைகளையும் செய்தாக வேண்டும். அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவருக்கு கீழ்படிந்து நடந்து, வேதம் கற்க வேண்டும்.

  ஆகையால், நீங்கள் சொல்கிற மாதிரி, இது மற்றவர்களுக்கு எல்லாம் தடைபோட்ட சங்கதி இல்லை. வேதம் கற்கிற பிராமணனுக்கு, பலவித கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் இருந்தன என்பதையும் கவனிக்க வேண்டும். பிராமணன் என்பவன் அடுத்த நாளுக்காக எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது. களத்து மேட்டில் உதிர்ந்திருக்கிற தானியங்களை அவன் எடுத்துக் கொள்ளலாம். அதை வைத்துக் கொண்டுதான் அவன் ஜீவனம் நடத்த வேண்டும். இதற்குப் பெயர்தான் ‘உஞ்ஜவிருத்தி’. இப்படி எதுவுமே கிடைக்கவில்லை என்றால், அப்போது அவன் பிட்சை எடுக்கலாம். சகல ஜீவராசிகளையும் அவன் பாதுகாக்க வேண்டும். இந்த மாதிரி ஒரு கட்டுப்பாடு பிராமணனுக்கு விதிக்கப்பட்டிருந்தது. பிரம்மச்சாரிக்கு இன்னமும் கடுமை – அவன் பிட்சை எடுத்துத்தான் சாப்பிட்டாக வேண்டும். வேறு வழியில் அவன் உணவு தேடக் கூடாது. அவன் உண்மையைத் தவிர வேறு எதையும் தப்பித் தவறிக் கூடப் பேசக் கூடாது.வேதம் கற்பிப்பதற்காக பிராமணன் பணத்தை எதிர்பார்க்கக் கூடாது. கிடைத்ததை வைத்துக் கொண்டு அவன் வாழ்க்கையை ஓட்டலாம். இந்த மாதிரி கடுமையான நிபந்தனைகள். மற்ற எல்லா கல்விகளும் எல்லோருக்கும் கிடைத்தன. அவரவர் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப கற்றனர்.அன்று பிராமணனுக்கு வேதம் கற்க இருந்த உரிமைக்கும், இன்றுள்ள ரிஸர்வேஷன் முறைக்கும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. இன்று இடஒதுக்கீடு பெறுபவர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையும் கிடையாது. ‘உனக்காக ஸீட் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறது; நீ காலேஜ் முடித்தவுடன் உனக்காக வேலை காத்திருக்கிறது; வேலையில் சேர்ந்தவுடன் ப்ரொமோஷன் காத்திருக்கிறது’ என்றெல்லாம் சலுகைகளாகவே இருக்கின்றன, இன்றைய ரிஸர்வேஷன். ஆனால் அன்றோ, வேதம் கற்பதற்காக பிராமணனுக்கு பலவித கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆகையால், அன்று மற்றவர்களை கல்வி கற்க விடாமல் பிராமணன் கெடுத்தான் என்று சொல்வது மிகவும் தவறு.

Leave a Reply

%d bloggers like this: