ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள்
எந்தக் காலத்திலுமே ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள் தான். மாணவர்களிடம் மதம், ஜாதி உணர்வு கிடையாது.
ஆசிரியர்களிடம் இருந்தது. இருக்கிறது. ஆதிக்க ஜாதிகளை மட்டும் சொல்லவில்லை, எல்லா ஜாதிகளையும் சொல்கிறேன். இந்து மதத்தை மட்டும் சொல்லவில்லை, எல்லா மதங்களையும் சொல்கிறேன்.
மாணவர்கள் மதம், ஜாதியற்று இருக்க விரும்பினால் அதைக் கெடுப்பது ஆசிரியர்கள் தான். ‘நம்ம மதப் பழக்கத்தை விட்டு விடக்கூடாது’ என்பதும், தன் ஜாதி மாணவன் என்று தெரிந்தால் ஜாதிப் பாசம் காட்டுவதும் இப்படியான மத, ஜாதி வேறுபாடுகளைக் கற்பிப்பதும் ஆசிரியர்கள் தான். தன் மத நம்பிக்கையை மற்ற மத மாணவர்களிடம் திணிப்பவர்களும் இவர்களே தான்.
ஆசிரியர்கள் பெற்றோராகவும் இருக்கிறார்கள். பெற்றோராகத் தன் மத, ஜாதி பழக்கத்தை வலிந்து தன் குழந்தைகளிடம் திணித்து விட்டு,
மற்ற குழந்தைகளை மத, ஜாதியற்று பார்ப்பார்கள் என்பது நம்பக்கூடியதா?
6 September at 23:29
ஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர் அம்பேத்கர்
Mathimaran V Mathi தன் மத நம்பிக்கையை மற்ற மத மாணவர்களிடம் திணிப்பவர்களும் ஆசிரியர்கள் தான்.
Like · Reply · 8 · 6 September at 23:35
Mohamed Ismail · Friends with வேந்தன். இல and 13 others
தவறான பதிவு அண்ணே ஆசிரியர்கள் எந்த சாதி மதமாக இருந்தாலும் அவர்களின் கல்வி போதிக்கும் முறை பாட திட்டத்தில் என்ன உள்ளதோ அதைதான் சொல்வார்கள் சிலர் வேண்டுமானால் உங்கள் கருத்துபடி இருக்கலாம்
Like · Reply · 6 September at 23:50
Mathimaran V Mathi சிலர் வேண்டுமானால் உங்கள் கருத்துபடி இருக்கலாம்
Like · Reply · 7 · 6 September at 23:52
Mathimaran V Mathi
Write a reply…
Choose File
Giri Dharan J · Friends with ஆதனூர் சோழன் and 13 others
True fact..frown emoticon
Unlike · Reply · 1 · 6 September at 23:37
Sara Vanan
Like · Reply · 6 September at 23:40
Karthik AP truth
Unlike · Reply · 1 · 6 September at 23:47
நவீன பாமரன் தீங்கை விளைவிக்கும் எந்த பற்றும் தேவையில்லை இனபற்றையும் சேர்த்தே. சொல்கிறேன்
Unlike · Reply · 4 · 6 September at 23:47
Mathimaran V Mathi கடவுள் நம்பிக்கை இல்லாத மாணவனை எந்த மத ஆசிரியரும் ஆதரிப்பதே இல்லை. அவனுக்கு எதிரானவர்களாகவே இருக்கிறார்கள்.
Like · Reply · 20 · 6 September at 23:54
பா.மாலதி Unmai Thozhar
Unlike · Reply · 1 · 6 September at 23:56
Mathimaran V Mathi நன்றி.
Like · Reply · 1 · 6 September at 23:56
பா.மாலதி நானும் படிக்கும் போது நினைப்பேன் ஆசிரியரிடம் கேட்டபோது அரசு ஆணை என்றார்
Unlike · Reply · 1 · 6 September at 23:59
Mathimaran V Mathi
Write a reply…
Choose File
MRahman Syed · Friends with Alavu Deen S and 5 others
சார்,யாரும் யாரையும் விட உயர்ந்தவரில்லை, எல்லாரும் படைத்தவன் முன் சமம்தான்னு சொல்ற கோட்பாட்டை, மதத்தை கடைபிடிக்கறதுல என்ன தப்பு.
Like · Reply · Yesterday at 00:13
Mathimaran V Mathi படைச்சவன் யார் என்பதில் தான்பிரச்சினை
Like · Reply · 3 · Yesterday at 00:14
MRahman Syed · Friends with Alavu Deen S and 5 others
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اَللّٰهُ الصَّمَدُ ۚ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
Like · Reply · Yesterday at 00:19
Mathimaran V Mathi நீங்க வாத்தியாரா?
Like · Reply · 1 · Yesterday at 00:19
MRahman Syed · Friends with Alavu Deen S and 5 others
இல்ல ஜி. ….கார்மெண்ட் பிஸினஸ் பண்றேன்
Unlike · Reply · 1 · Yesterday at 00:21
Mathimaran V Mathi மகிழ்ச்சி.
Like · Reply · 2 · Yesterday at 00:21
Periyar Pin Sel அல்லா மட்டுமல்ல எந்த கடவுலும் தேவை அற்றதுதான்
Like · Reply · Yesterday at 01:04
Sathya Chella · 7 mutual friends
lol.. ena nadakudhu inga?
Like · Reply · Yesterday at 02:00
Sathya Chella · 7 mutual friends
Mathimaran V Mathi nakkal ungaluku
Like · Reply · Yesterday at 02:01
Mathimaran V Mathi
Write a reply…
Choose File
MRahman Syed · Friends with Alavu Deen S and 5 others
சார் இத போட்டேன்னு பிளாக் பண்ணாதிங்க ப்ளீஸ்
Like · Reply · Yesterday at 00:19
Mathimaran V Mathi உங்க மத பிரச்சாரம் பண்றதுக்கு என் பக்கத்தை பயன்படுத்தாதீங்க ப்ளீஸ்.
Like · Reply · 11 · Yesterday at 00:20
MRahman Syed · Friends with Alavu Deen S and 5 others
அந்த மாறி பிரச்சாரம் பண்ற மைன்ட்செட் எல்லாம் இல்லங்க…நீங்க கேட்ட கேள்விக்கு ஆப்டா இருக்கும்னு போட்டேன்….இனி இல்ல
Like · Reply · Yesterday at 00:24
Mathimaran V Mathi நன்றி.
Like · Reply · Yesterday at 00:25
Sathya Chella · 7 mutual friends
Yenga apdi endha samandhamum illaye?
Like · Reply · Yesterday at 02:01
Mathimaran V Mathi
Write a reply…
Choose File
Madhivanan Durai · 8 mutual friends
Its truth anna
Unlike · Reply · 1 · Yesterday at 01:17
Kuhanandan Lingam · 30 mutual friends
கேள்வி கணைகள் எந்த கூர் தீட்ட பட்டறையில் வடித்தீர்கள். அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவோடு “ஈட்டி எட்டியவரை பாயும் ஆனால் அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியாரின்……” தோழர் இப்பட்டைறையா? நான் சரியா? மத ஜாதியற்று பாராப்பார்கள் என்பது நம்பக்கூடியதா?
Unlike · Reply · 1 · Yesterday at 03:25
K.s. Ram நல்ல நேரம், கெட்ட நேரம்,
நாடி ஜோதிடம் பற்றி
ஆதரித்து பிரசாரம் செய்த ஆசிரியரும் எனக்கு உண்டு,
ஆனால் நான் ஆசிரியர் ஆகிய பிறகு,
பகுத்தறிவு ,
சிந்திக்க வைக்கிறேன் தோழர்…
என்ன செய்ய,
எனக்கு, சுப. வீரபாண்டியன், வே. மதிமாறன், மஞ்சை வசந்தன்,
உண்மை இதழ்,
ஆகியவை படிக்க வாய்ப்பு கிடைத்தது,
ஒட்டு மொத்த ஆசிரியர் சமுகத்தை குறை சொல்ல முடியாது, கூடாது தோழர்
Like · Reply · Yesterday at 05:29
Rama Subramanian · 12 mutual friends
உங்களைப் போன்று ஒரு சிலர் தானே தோழர் இருக்கிறார்கள் . சக ஆசிரியர்களே உங்களை வித்தியாசமாகத்தானே பார்ப்பார்கள்
Typed with Panini Keypad
Like · Reply · Yesterday at 12:44
Mathimaran V Mathi K.s. Ram நன்றி. Kalaitamil Kalai சொல்வதையும் பாருங்கள்.//
ஆசிரியராக இருந்து கூறுகிறேன் பள்ளிகளில் ஆசிரியர்களிடத்தில் குழு மனப்பான்மையை ஏற்ப்படுத்துவதே சாதிஉணர்வுதான்.
அதை மாணவர்களிடத்தில் ஊட்டுவதும் அவர்கள் தான்…
இதில் ஏதோ ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். //
Like · Reply · 1 · Yesterday at 18:48
Mathimaran V Mathi
Write a reply…
Choose File
Siva Prakash · 16 mutual friends
Unmai Thozhar
Like · Reply · Yesterday at 08:00
Kalaitamil Kalai · Friends with Annamalai and 22 others
ஆசிரியராக இருந்து கூறுகிறேன் பள்ளிகளில் ஆசிரியர்களிடத்தில் குழு மனப்பான்மையை ஏற்ப்படுத்துவதே சாதிஉணர்வுதான்.
அதை மாணவர்களிடத்தில் ஊட்டுவதும் அவர்கள் தான்…
இதில் ஏதோ ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம்.
Unlike · Reply · 4 · Yesterday at 08:19
Parthiban Pakirisamy · 27 mutual friends
மாற்றம் எமக்கு வேண்டும் உள்ளக விசாரணை மூலம் பொய்யான மாற்றம் அல்ல, சர்வதேச விசாரணை மூலம் உண்மையான தீர்வு…
Like · Reply · Yesterday at 08:41
Saravanan Rk உண்மை தோழர்
Saravanan Rk’s photo.
Like · Reply · 1 · Yesterday at 19:23
Kathiravan Pandiarajan True Fact Sir
Unlike · Reply · 1 · Yesterday at 20:00
Murali Ganesh · 4 mutual friends
Yes
Unlike · Reply · 1 · 23 hrs
Ragu Nath · Friends with BM Ibrahim
Ragu Nath’s photo.
Like · Reply · 15 hrs
// எந்தக் காலத்திலுமே ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள்தான். மாணவர்களிடம் மதம், ஜாதி உணர்வு கிடையாது. //
———————–
வே மதிமாறனை ஒரு பகுத்தறிவுவாதி என நினைத்திருந்தேன். என்ன காரணமோ தெரியவில்லை, சிங்கப்பூர் பன்னிக்கறி சாப்பிட்டது முதல் மூளை மழுங்கிய பாப்பான் போல் “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என முழு பூசனிக்காயை சோற்றிலே மறைக்கப் பார்க்கிறார்.
ஒவ்வொரு ஆசிரியனும் மாணவனாக இருந்துதான் ஆசிரியனானான். ஒவ்வொரு மாணவனும் ஜாதி சர்ட்டிபிக்கேட் காட்டி இட ஒதுக்கீட்டின் மூலமே கல்லூரியில் இடம் வாங்குகிறான். ஒவ்வொரு ஆசிரியனும் ஜாதி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் வேலை வாங்குகிறான்.
ஜாதி இட ஒதுக்கீடு இல்லாத பாப்பான் மட்டுமே மெரிட் அடிப்படையில் மாணவனாகி ஆசிரியனாகிறான். அவன் சாகும் வரை இட ஒதுக்கீட்டில் வந்தவனைப்பார்த்து “அயோக்கிய நாய்கள். நான் 99.6 சதவீதம் வாங்கி வந்தேன். இவனுக 82 சதவீதமும் 35 சதவீதமும் வாங்கி வந்திட்டானுக” என பொருமுகிறான்.
82 சதவீதம் வாங்கியவன் 35 சதவீதம் வாங்கியவனைப் பார்த்து “தேவடியா மவனுக… இவனுக வாய்ல பீய திணிச்சாத்தான் சரிப்படும்” என பொருமுகிறான். ஒவ்வொரு ஹாஸ்டல் ரூமிலும் போய்ப்பார். ஜாதி அடிப்படையில்தான் ரூம் மேட் செலக்ட் செய்யப்படுகிறது. தலித்துக்களை எந்த ஆதிக்கஜாதியும் சேர்க்காது. முஸ்லிம் மட்டுமே யாரை வேண்டுமானாலும் ரூம் மேட்டாக எடுத்துக் கொள்வான்.
அனைத்து ஹாஸ்டல்களிலும் தலித்துக்கென தனி ஹாஸ்டல் ஒதுக்கப்பட்டு விடுகிறது. தலித்துக்களும் ஆதிக்க ஜாதியோடு ஒரே ரூமில் தங்க விரும்புவதில்லை. ஹாஸ்டல் மெஸ்ஸிலும் தலித்துக்களுக்கு தனி மெஸ் வரை வந்துவிட்டது.
ஹாஸ்டலில் நடக்கும் ஜாதி அடிதடியெல்லாம் வெளியே வருவதில்லை. அப்படியே அமுக்கப்படுகிறது.
———————————-
சரி.. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உம்முடைய நாத்திக மதத்தில் வன்னிய நாத்திகனும் தேவர் நாத்திகனும் தலித் நாத்திகனும் சரிசமமா?. வன்னிய நாத்திகப் பெண்ணையும் தேவர் நாத்திகப் பெண்ணையும் தலித் நாத்திகன் காதலித்து கல்யாணம் செய்யமுடியுமா?. அப்படி செய்தால், அடுத்த நாள் தண்டவாளத்தில் ரெண்டு துண்டாய் கிடப்பான்.
நான் எவ்வளவு முறை கேட்டாலும், நீ பதில் சொல்லமாட்டாய். ஏனென்றால், அடிப்படையில் நீ இஸ்லாத்தை வெறுக்கும் ஒரு நாத்திக ஹிந்து ஜாதிவெறியனே.
திரு ஜின்னா,
உங்களின் கருத்துகளை தமிழ்ழ்மணத்தில் எழுதும் இசுலாமிய மத(ட) பிரச்சாரகர்கள் கூட வெளியிட மாட்டார்கள். ஆனால் தோழர் வெளியிடுகிறார். அவரையும் திட்டுகிறீர்கள்.
இசுலாமுக்கு ஆத்திகர்/நாத்திக காஃபிர்கள் ஏன் வருவது இல்லை என்னு காரணத்தை விளக்குகிறேன்.
அதிலும் தலித் மக்கள் ஏன் வருவது இல்லை என்பது மூமின்களுக்கு புரிவது இல்லை.
இத்னை நான் விளக்குகிறேன் !!!
மீனாட்சிபுர தலித்கள் இசுலாமுக்கு மாறியது தவிர்த்து ,வேறு பெரிய அளவில் மத மாற்றம் நடக்கவில்லை.
அப்படி மாறிய சாதியினர் இப்போது நாங்கள் தலித் அல்ல,ஆண்ட பரம்பரை என்கிறார்.
மேலும் இப்போது நில உடமை சமுதாயம் அழியும் தருவாயில் இருக்கிறது. தலித் மக்க்ளில் குறைதது 10% பேர் உயர் மத்திய தர வாழ்க்கையினர் ஆகிவிட்டார். அவர்களின் வாழ்வு சிறப்பதன் காரணம் இட ஒதுக்கீடு& கணிணி சார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு.
தலித் மக்க்ள் பெரும்பான்மையான இருக்கும் இடங்களில் யாரும் அவர்களை இழிவு செய்ய உடியாது.
சிறுபான்மையாக வாழும் கிராமப் பகுதிகளில் மட்டுமே அதுவும் குறிப்பாக சில ஆதிக்க சாதியினரால் மட்டுமே துன்புறுகிறார். இதன் காரணம் அரசியல் மட்டுமே!!!.
நகரங்களில் தலித் மக்கள் பிரசினை இன்றியே வாழ்கிறார்.
ஆகவே கிறித்தவ தலித் மக்கள்,கூட இட ஒதுக்கீட்டிற்காக இந்து என அடையாளப் படுத்துகின்றார்.
சச்சார் கமிட்டி பரிதுரையின் படி முசுலீம்களீன் பொருளாதார சமூக நிலை தலித் மக்களை விட கீழே உள்ளது.
முசுலீம் என்றால் நகரத்தில் வீடு கிடைக்காது.
ஆகவே இல்வாழ்வில் சிக்கல்,முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் மனைவி வேண்டுவோர் போன்றவர் மட்டுமே மதம் மாறுவார்.
ஆகவே இந்தியாவில் முசுலீம்கள் , காஃபிர்களோடு இணக்க அரசியல் செய்து பிழைக்க வழி தேடுவதே உத்தமம்.
அதைத்தான் தமிழக முசுலீம்கள் 3% இட ஒதுக்கீடு வாங்கிக் கொண்டு, சமத்தா ,செயலலிதாவுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, குசு விவாதம் , பைபிளை /நாத்திகர்களை/இடது சாரிகளை கேவலப் படுத்த்துவது எப்படி என்ற விவாதங்கள் நடத்தி, காஃபிர்களுக்கு நகைச்சுவை விருந்து அளிக்கிறார்.
இதுதான் அண்ணன் பீ.சே வின் வழி.
அவர் வழி நடநது இவ்வுலகில் அமைதியாகவும் ,மறுமையில், (அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ள )ஹூரிகளுடன் குத்தாட்டம் போட இன்பக் கனா காணுங்கள்!!!
Reblogged this on கரியே வயிரம்.
அரபு நாடுகளில் போர் வெடிக்கிறது. வளைகுடா இந்தியர் தாயகம் திரும்பினால், சோவியத் யூனியன் போல் இந்தியா சிதறும் அபாயம்.
சனா: ஏமன் நாட்டு துறைமுகத்தில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 20 இந்தியர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டின் ஹொடிடா துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்கள் மீது நேற்று சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி இந்தியர்கள் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
——————–
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர் வேலை செய்கின்றனர். இதில் 80 லட்சத்துக்கும் மேல் ஹிந்துக்கள். சவூதியில் மட்டும் 22 லட்சம் இந்தியர். இன்று அரபியும் அரபியும் அடித்துக்கொள்கின்றான். ஆனால் அப்பாவி இந்தியர் பலியாகின்றனர்.
இது மிகப்பெரிய போராக வெடிக்கும், வளைகுடா முழுதும் பரவுமென சொல்லப்படுகிறது. அரபு நாடுகளின் பொருளாதாரம் குலைந்தால், அலைஅலையாக இந்தியர் தாயகம் திரும்புவர். இந்தியாவின் பொருளாதாரம் குலைந்து உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும். இந்தியா சோவியத் யூனியன் போல் சிதறிவிடும்.
இந்தியா உடைந்தால், அது ஒரு வலிமைமிக்க இஸ்லாமிஸ்தான் பிறக்க வழிவகுக்குமென்பது உலமாக்களின் கணிப்பு. அல்லாஹு அக்பர்.
// மாணவர்கள் மதம், ஜாதியற்று இருக்க விரும்பினால் அதைக் கெடுப்பது ஆசிரியர்கள் தான். //
—————-
ஒன்று மதிமாறனுக்கு இந்திய அரசியல் சட்டசாசனம் தெரியவில்லை அல்லது பகுத்தறிவற்ற ஜடம் அல்லது இவரைப்போன்ற அண்டப்புளுகன் உலகிலில்லை.
இந்திய அரசியல் சட்டசாசனத்தை ஜாதி இடஒதுக்கீடு அடிப்படையில் வடிவமைத்த அயோக்கியன் யார்?. நாட்டையே பாப்பானிடம் அடகுவைத்து ஜாதிவாரிய இடஒதுக்கீடு எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவிட்டு, பத்மபூஷன் அவார்டு வாங்கி பாப்பானின் அத்திம்பேராகி செத்துப்போன வர்ணதர்ம ஹிந்து அடிமை யார்?.
மதிமாறனின் சாயம் வெளுக்கிறது.
/////அரபு நாடுகளில் போர் வெடிக்கிறது. வளைகுடா இந்தியர் தாயகம் திரும்பினால், சோவியத் யூனியன் போல் இந்தியா சிதறும் அபாயம்.
சனா: ஏமன் நாட்டு துறைமுகத்தில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 20 இந்தியர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டின் ஹொடிடா துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்கள் மீது நேற்று சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி இந்தியர்கள் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
——————–
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர் வேலை செய்கின்றனர். இதில் 80 லட்சத்துக்கும் மேல் ஹிந்துக்கள். சவூதியில் மட்டும் 22 லட்சம் இந்தியர். இன்று அரபியும் அரபியும் அடித்துக்கொள்கின்றான். ஆனால் அப்பாவி இந்தியர் பலியாகின்றனர்.
இது மிகப்பெரிய போராக வெடிக்கும், வளைகுடா முழுதும் பரவுமென சொல்லப்படுகிறது. அரபு நாடுகளின் பொருளாதாரம் குலைந்தால், அலைஅலையாக இந்தியர் தாயகம் திரும்புவர். இந்தியாவின் பொருளாதாரம் குலைந்து உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும். இந்தியா சோவியத் யூனியன் போல் சிதறிவிடும்.
இந்தியா உடைந்தால், அது ஒரு வலிமைமிக்க இஸ்லாமிஸ்தான் பிறக்க வழிவகுக்குமென்பது உலமாக்களின் கணிப்பு. அல்லாஹு அக்பர்.////////
எல்லாம் சரி இஸ்லாமிச்தான் எப்படி பிறக்கும். எல்லோரும் அடித்து கொண்டதால் அந்த மதத்தின் மீது வெறுப்பு தான் வரும்
நன்றாக வெளிநாடுகளில் (அரபு) சம்பாதித்து கொண்டு இருந்தவர்கள் இந்தியாவுக்கு கஷ்டப்பட வந்ததால் இஸ்லாம் துர்மார்க்கம்
என்று அவனே பிரச்சாரம் செய்வான். நீங்கள் எப்படி சொல்லி இஸ்லாமிய ராஜ்யம் ஆக்குவீர்கள். மக்கள் உங்கள் வார்த்தையை
நம்பினால் தானே. நீங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இனிமேல் சொல்வீர்கள? சொன்னால் படிப்பரிவில்லாதவனும்
சிரிக்க மாட்டானா பின்ன எந்த மயிருக்கு நீங்கள் எல்லோரும் சண்டை போட்டீர்கள் என்று? நன்றாக தலைகீழாக சிந்திகிரார்கள்
உங்கள் உலமாக்கள்
///சனா: ஏமன் நாட்டு துறைமுகத்தில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 20 இந்தியர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது////
எமன் தாக்குதலில் இறந்து போன 20 இந்தியர்களுக்காகவும் 45 ஐக்கிய அரபு நாடு ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் சாந்தி,துக்கத்தை தாங்கும் வலிமையையும் இறைவன் அருளட்டும்
//////////வே மதிமாறனை ஒரு பகுத்தறிவுவாதி என நினைத்திருந்தேன். என்ன காரணமோ தெரியவில்லை, சிங்கப்பூர் பன்னிக்கறி சாப்பிட்டது முதல் மூளை மழுங்கிய பாப்பான் போல் “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என முழு பூசனிக்காயை சோற்றிலே மறைக்கப் பார்க்கிறார்.
ஒவ்வொரு ஆசிரியனும் மாணவனாக இருந்துதான் ஆசிரியனானான். ஒவ்வொரு மாணவனும் ஜாதி சர்ட்டிபிக்கேட் காட்டி இட ஒதுக்கீட்டின் மூலமே கல்லூரியில் இடம் வாங்குகிறான். ஒவ்வொரு ஆசிரியனும் ஜாதி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் வேலை வாங்குகிறான்.
ஜாதி இட ஒதுக்கீடு இல்லாத பாப்பான் மட்டுமே மெரிட் அடிப்படையில் மாணவனாகி ஆசிரியனாகிறான். அவன் சாகும் வரை இட ஒதுக்கீட்டில் வந்தவனைப்பார்த்து “அயோக்கிய நாய்கள். நான் 99.6 சதவீதம் வாங்கி வந்தேன். இவனுக 82 சதவீதமும் 35 சதவீதமும் வாங்கி வந்திட்டானுக” என பொருமுகிறான்.
82 சதவீதம் வாங்கியவன் 35 சதவீதம் வாங்கியவனைப் பார்த்து “தேவடியா மவனுக… இவனுக வாய்ல பீய திணிச்சாத்தான் சரிப்படும்” என பொருமுகிறான். ஒவ்வொரு ஹாஸ்டல் ரூமிலும் போய்ப்பார். ஜாதி அடிப்படையில்தான் ரூம் மேட் செலக்ட் செய்யப்படுகிறது. தலித்துக்களை எந்த ஆதிக்கஜாதியும் சேர்க்காது. முஸ்லிம் மட்டுமே யாரை வேண்டுமானாலும் ரூம் மேட்டாக எடுத்துக் கொள்வான்.
அனைத்து ஹாஸ்டல்களிலும் தலித்துக்கென தனி ஹாஸ்டல் ஒதுக்கப்பட்டு விடுகிறது. தலித்துக்களும் ஆதிக்க ஜாதியோடு ஒரே ரூமில் தங்க விரும்புவதில்லை. ஹாஸ்டல் மெஸ்ஸிலும் தலித்துக்களுக்கு தனி மெஸ் வரை வந்துவிட்டது.
ஹாஸ்டலில் நடக்கும் ஜாதி அடிதடியெல்லாம் வெளியே வருவதில்லை. அப்படியே அமுக்கப்படுகிறது.
———————————-
சரி.. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உம்முடைய நாத்திக மதத்தில் வன்னிய நாத்திகனும் தேவர் நாத்திகனும் தலித் நாத்திகனும் சரிசமமா?. வன்னிய நாத்திகப் பெண்ணையும் தேவர் நாத்திகப் பெண்ணையும் தலித் நாத்திகன் காதலித்து கல்யாணம் செய்யமுடியுமா?. அப்படி செய்தால், அடுத்த நாள் தண்டவாளத்தில் ரெண்டு துண்டாய் கிடப்பான்.///////
உண்மை உண்மை உண்மை
////முஸ்லிம் மட்டுமே யாரை வேண்டுமானாலும் ரூம் மேட்டாக எடுத்துக் கொள்வான்.////
உண்மை 80 சதவீததிருக்கும் மேல் முஸ்லிம்கள் தலித்துகளால் இருந்து மாறபட்டிருப்பதால் இது சாத்தியமாகிறது
// உண்மை 80 சதவீததிருக்கும் மேல் முஸ்லிம்கள் தலித்துகளால் இருந்து மாறபட்டிருப்பதால் இது சாத்தியமாகிறது //
——————-
முஸ்லிமாகிவிட்டால், பாப்பான் ஷத்திரியன் வைசியன் தலித் அனைவரும் சரிசமமாக அமர்ந்து, ஒரே தட்டில் கோமாதா பிரியாணி சாப்பிடலாம். ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கலாம். யார் வேண்டுமானாலும் திருக்குரானை ஓதலாம். இமாமாக முன்னின்று தொழவைக்கலாம்.
இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லையடி பாப்பா.
// எமன் தாக்குதலில் இறந்து போன 20 இந்தியர்களுக்காகவும் 45 ஐக்கிய அரபு நாடு ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் சாந்தி, துக்கத்தை தாங்கும் வலிமையையும் இறைவன் அருளட்டும் //
———————-
இது மிகப்பெரிய போராக வெடிக்கும். பல லட்சம் அரபிகள் சாவர். 1 கோடி இந்தியர் தாய்நாடு திரும்புவர். இந்தியா சோவியத் யூனியன் போல் உடைந்து சிதறும். ப்ராஹ்மின்ஸ் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவர். 55 இஸ்லாமிய நாடுகளை ப்ராஹ்மின் கலீபாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வருவோம். செங்கோட்டையில் பச்சைக்கொடி பறக்கும்.
பார்ப்பன ஆதிக்கம் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். மாஷா அல்லாஹ்.
//இது மிகப்பெரிய போராக வெடிக்கும். பல லட்சம் அரபிகள் சாவர். 1 கோடி இந்தியர் தாய்நாடு திரும்புவர். இந்தியா சோவியத் யூனியன் போல் உடைந்து சிதறும். ப்ராஹ்மின்ஸ் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவர். 55 இஸ்லாமிய நாடுகளை ப்ராஹ்மின் கலீபாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வருவோம். செங்கோட்டையில் பச்சைக்கொடி பறக்கும்.//
எப்படி. இப்பவாவது மதம் மாறினால் சவுதியில் வேலை கிடைக்கும் என்று சொல்லலாம் அங்கேயே உள்நாடு கலவரம் வரும்போது
என்ன சொல்லி மத மாற்றம் வரும்
எல்லோரும் அடித்து கொண்டதால் அந்த மதத்தின் மீது வெறுப்பு தான் வரும்
நன்றாக வெளிநாடுகளில் (அரபு) சம்பாதித்து கொண்டு இருந்தவர்கள் இந்தியாவுக்கு கஷ்டப்பட வந்ததால் இஸ்லாம் துர்மார்க்கம்
என்று அவனே பிரச்சாரம் செய்வான். நீங்கள் எப்படி சொல்லி இஸ்லாமிய ராஜ்யம் ஆக்குவீர்கள். மக்கள் உங்கள் வார்த்தையை
நம்பினால் தானே. நீங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இனிமேல் சொல்வீர்கள? சொன்னால் படிப்பரிவில்லாதவனும்
சிரிக்க மாட்டானா பின்ன எந்த மயிருக்கு நீங்கள் எல்லோரும் சண்டை போட்டீர்கள் என்று?
In 2014, Saudi Arabian writer Raif Badawi was sentenced to 10 years in prison and 1000 lashes for ‘insulting Islam’.
இது மாதிரி செய்தால் எவனும் மதத்தை பற்றி பேச பயப்படுவான். சுய பரிசோதனை கூட இருக்காது ஆடு மாடு மாதிரி வாழ வேண்டியது தான்
// எப்படி. இப்பவாவது மதம் மாறினால் சவுதியில் வேலை கிடைக்கும் என்று சொல்லலாம் //
———————-
ஆர்யவர்த்தா எதைப்பார்த்து இஸ்லாத்தை தழுவியது?. சரி உனது லாஜிக் படியே சொல்கிறேன்.
இந்தியா சிதறினால் அனைவருக்கும் அவரவர் தேசம் கிடைக்கும். ஆனால் ப்ராஹ்மணருக்கென ஒரு ப்ராஹ்மணஸ்தான் எந்த ஜென்மத்திலும் கிடைக்காது. இது தவிர, அனைவரும் சேர்ந்து முதலில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்துவிடுவர். ஆக இந்தியா சிதறாமலிருந்தால்தான் ப்ராஹ்மணர் பிழைக்கமுடியும். இதற்கு ஒரே வழி ப்ராஹ்மின்ஸ் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவதே,.ப்ராஹ்மின்ஸ் தழுவினால், ஹிந்துக்களனைவரும் இஸ்லாத்தை தழுவிவிடுவர். ஏனென்றால் ப்ராஹ்மின்ஸ் இல்லாவிட்டால், வர்ணதர்மத்தின் தலை காணாமல் போய்விடும். தலையில்லா முண்டத்தை வைத்துக்கொண்டு யாரால் என்ன செய்யமுடியும்?.
இது தவிர, சவூதியில் வேலை கிடைக்கும் எனும் நிலை மாறி சவூதி நமது ஆட்சி அதிகாரத்தின் கீழ் வரும். சவூதிக்கு நாம் வேலை தருவோம். 55 இஸ்லாமிய நாடுகளுக்கு இந்தியா தலைவனாகும், வறுமை ஒழியும். அனைவருக்கும் நல்வாழ்வு கிட்டும் எனும் லாஜிக் வேலை செய்யும்.
ஆகையால் லாஜிக்காக பார்த்தாலும், ஆதிக்கஜாதிக்கு கூஜாதூக்கியாக இருப்பதைவிட ப்ராஹ்மின் கலீபாவாக மாறுவதே சாலச்சிறந்தது என்பதை எந்த ப்ராஹ்மினால் மறுக்கமுடியும்?.
//இது தவிர, அனைவரும் சேர்ந்து முதலில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்துவிடுவர்.//
//ஆதிக்கஜாதிக்கு கூஜாதூக்கியாக இருப்பதைவிட ப்ராஹ்மின் கலீபாவாக மாறுவதே சாலச்சிறந்தது//
ஆதிக்க ஜாதிக்கு கூஜா தூக்குபவன் எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும் ஒரே முரணாக பின்னலூடம் இடுகிறாய்
///ஆர்யவர்த்தா எதைப்பார்த்து இஸ்லாத்தை தழுவியது?. //
ஆரிய வர்த்த எப்படி இஸ்லாமிய மயமானது என்று உனக்கு ஏற்கனவே விளக்கி விட்டேன் மீண்டும் கேக்கிறாய்
இப்போது பாபர், கஜினி முகமது இல்லை
விட்டால் தேவரிஸ்தான்,கவுண்டரிஸ்தான்,வன்னியரிஸ்தான்,முதலியாரிஸ்தான் என்று கூட பிரிக்கலாம்
Subramanian Swamy said, “India would never declare war on Pakistan, but if Pak military wants it, we are ready for it.” We already ripped them into two last time, next time we will break them into four pieces,” said Swamy in his typical outspoken style-
பாகிஸ்தான் நான்காக உடையும்-சு.சுவாமி
// ஆதிக்க ஜாதிக்கு கூஜா தூக்குபவன் எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும் ஒரே முரணாக பின்னலூடம் இடுகிறாய் //
—————
வலிமை மிகுந்த யானை ஏன் ஒரு ஒல்லியான யானைப்பாகனுக்கு பயப்படுகிறது?. ஏன் அவனுடைய அடிமையாகி அவன் சொல்லும் வேலையை செய்கிறது?. அந்த யானையின் மனதில் பயத்தை உருவாக்குவதே யானைப்பாகனின் கலை.
அதே போல் ப்ராஹ்மின்ஸ் அறிவுஜீவியாக இருந்தாலும், ஷத்திரியனுக்கும் வைசியனுக்கும் கட்டுப்பட்டவன் எனும் அடிமைத்தனத்தை அவனது உள்ளத்தில் சிலைவணக்கம், கீதை, காமசூத்திரம், மஹாபாரதம், ராமாயணம் போன்ற பொய் பாதி மெய் பாதி கலந்த கட்டுக்கதைகள் மூலம் அவர்கள் விதைத்துவிட்டனர்.
இந்த அடிமைத்தனத்தை அறுத்து தன்மானத்தையும் வீரத்தையும் ப்ராஹ்மணருக்கு தரும் வைத்தியமே சுன்னத்தும் கோமாதா பிரியாணியும். இஸ்லாத்தை தழுவியதும் ஒரு ப்ராஹ்மணர் “நான் ஒரு உஞ்சவிருத்தி அடிமை” எனும் மனநிலையிலிருந்து வெளியேறி “நான் ஒரு இமாம், பாதுஷா, கலீபா, மாவீரன்” என சிந்திக்க ஆரம்பித்து விடுகிறார்.
சுன்னத் செய்து கோமாதா பிரியாணி சாப்பிட்டதும், அவருடைய ஆண்மை விழித்தெழுந்து முழுமையான தாகசாந்தி பெறுகிறது.
அதே போல் ப்ராஹ்மின்ஸ் அறிவுஜீவியாக இருந்தாலும், ஷத்திரியனுக்கும் வைசியனுக்கும் கட்டுப்பட்டவன் //
உண்மை தான் அதனால் தான் சொல்கிறேன் பார்பன ஆதிக்கம் என்று ஒன்று கிடையாது என்று பெரியார் மற்றும் பெரியாரிஸ்டுகள் பொய்யர்கள்,அயோகியர்கள் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு எங்கள் மீது பழி போடுகின்றனர். நாங்கள் அறிவாளிகள் ஆனால் அப்பாவிAகள்.
மகாத்மா காந்தியை கொன்றது பார்பான் என்று. முன்பு நீ பதிவிட்டாய் பயந்தாங்குளி பார்பனர்கள் என்று உண்மை தான்
அவ்வளவு பயதாங்குளிகள் எப்படி துப்பாகியால் அவரை சுட முடியும்.
என் அபிப்ராயம் இந்தியா பாகிஸ்தான் போர் வராது. போர் வரவும் அமெரிக்கா விட மாட்டான். இருக்கும் 500000
பாக் வீரர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆப்கன் எல்லையில் வாசிரிஸ்தான் அமெரிக்காவிற்கு உதவியாக இஸ்லாமிய
தீவிரவாதிகளை ஒழித்து கொண்டு இருகிறார்கள். இங்கே பாக் வாலை நுழைத்தால் அங்கு அமெரிக்காவிற்கு வேலை கெடும்
அவன் கடுப்பாவன். பிறகு அமெரிக்க பொருளாதார உதவி கிடைக்காது. இப்போது தான் நவீன ஆயுதங்கள் அமெரிக்கா
தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தானிற்கு கொடுத்து இருக்கிறான். அதான் பாக்கிற்கு அரிப்பு எடுக்கிறது. இந்தியாவுடன் சண்டை
போட்டு அமெரிக்க வேடிக்கை பார்க்க அவன் ஒன்றும் கேன பயல் கிடையாது.
// பாகிஸ்தான் நான்காக உடையும்-சு.சுவாமி //
——-
சு.சுவாமியின் மகளே ஒரு முஸ்லிமை திருமணம் செய்து இஸ்லாத்தை தழுவிட்டார்.
// மகாத்மா காந்தியை கொன்றது பார்பான் என்று. முன்பு நீ பதிவிட்டாய் பயந்தாங்குளி பார்பனர்கள் என்று உண்மை தான் அவ்வளவு பயதாங்குளிகள் எப்படி துப்பாகியால் அவரை சுட முடியும்.//
—————–
வேதத்தை திரித்து தனது சொந்த தங்கையின் பேத்திகளுடன் அம்மணமாய் படுத்துக்கொண்டு “வேததண்டு எழுகிறதா” என ப்ரம்மச்சாரிய சோதனை செய்து பார்த்த செக்ஸ் பைத்தியம் காந்தியை கோட்சே எனும் ப்ராஹ்மணர் போட் தள்ளியது ஷரியா சட்டப்படி முற்றிலும் சரியே.
தனக்கு வீரம் வரவேண்டுமென்பதற்காக, காந்தியை போட் தள்ளுவதற்கு முன்பு இஸ்லாத்தை தழுவி “இஸ்மாயில்” என தன் பெயரை மாற்றி பச்சை குத்திகொண்டார். உண்மையை சொல்லப்போனால், காந்தியை போட் தள்ளிய கோட்சே ஒரு ஜிஹாதி முஸ்லிம்.
// நாங்கள் அறிவாளிகள் ஆனால் அப்பாவிAகள். //
—————
அதற்காகத்தான் உங்களை சுன்னத் செய்து புர்கா போட்டு கோமாதா பிரியாணி தர நாங்கள் வருகிறோம். கவலை வேண்டாம். இன்ஷா அல்லாஹ் வந்துவிடுவோம்.
////காந்தியை கோட்சே எனும் ப்ராஹ்மணர் போட் தள்ளியது ஷரியா சட்டப்படி முற்றிலும் சரியே.
தனக்கு வீரம் வரவேண்டுமென்பதற்காக, காந்தியை போட் தள்ளுவதற்கு முன்பு இஸ்லாத்தை தழுவி “இஸ்மாயில்” என தன் பெயரை மாற்றி பச்சை குத்திகொண்டார். உண்மையை சொல்லப்போனால், காந்தியை போட் தள்ளிய கோட்சே ஒரு ஜிஹாதி முஸ்லிம்.///
எப்படியோ பிராமணர்கள் செய்ய வில்லை முஸ்லிம்கள் தான் செய்தார்கள். பின் என்ன செய்ய. கோவில்களில் போய்
பாங்கு ஓத வேண்டும் என்று அடம் பிடித்தால் என்ன செய்வார்கள் அதான் முஸ்லிம்கள் கொன்று விட்டார்கள். அவர்கள் என்ன
பிராமணன் மாதிரி இளிச்சவாயர்களா. என்ன சாமர்த்தியம் இந்த முஸ்லிம்களுக்கு காந்தியை கொன்றது பிராமணர்கள் தான் என்று
பெரியாரை நம்ப வைத்து விட்டார்கள்
சு.சுவாமியின் மகளே ஒரு முஸ்லிமை திருமணம் செய்து இஸ்லாத்தை தழுவிட்டார்.///
மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு CNN -IBN டிவி க்கு அளித்த பேட்டியில் அவரே சொன்னது தான் இது
கேள்வி : நீங்கள் ஏன் இஸ்லாமியரை எதிர்கிறீர்கள். அவர்களும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் தானே
சு சாமி: நான் எந்த தனி முஸ்லிம்களையும் எதிர்கவில்லை நான் இஸ்லாமிய தீவிரவாததையே எதிர்கிறேன்
என் மாபிள்ளையே ஒரு முஸ்லிம் தான்