மாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம்

ஜல்லிக்கட்டு – ஒட்டுமொத்த தமிழர் அடையாளம் என்றால், அது ஏன் தமிழகத்தில் குறிப்பட்ட பகுதியில் மட்டும் நடக்கிறது? குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களே அதிகம் பங்கெடுக்கிறார்கள்?

தடை விதித்தவர்களுக்கு மனிதர்களை விட மாடுகள் முக்கியமாகத் தெரியலாம். நாம் தடையை ஆதரிப்பதற்கு முதன்மையான காரணம், மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதில் ஈடுபடுபவர்களுக்கே தீங்கிழைக்கிறது. குடல் சரிந்து போகிறது, ஆண்மை பாதிக்கப்படுகிறது, படுகாயம் அடைகிறார்கள். உயிர் சேதம் ஏற்படுகிறது.

ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பினால், ஜல்லிக்கட்டில் எந்த வகையிலும் பங்கெடுக்காத அவர்களைச் சார்ந்திருக்கிற பெண்கள் – உடல், உளவியல், பொருளாதரப் பிரச்சினைகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

மாடுபுடியில் கலந்து கொள்கிறவர்கள், சிறிய வயதிலிருந்தே அதே ஆர்வத்தில் வளர்வதால், அவர்களின் கல்வி, பொருளாதாரம், பாதிக்கப்படுகிறது. ஜாதி உணர்வு பெருமையாக, உயர்வாக, வீரமாக அடையாளப்படுத்தப்படுகிறது.
எந்த வகையில் பார்த்தாலும் ஜல்லிக்கட்டு, உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறது.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஜல்லிக்கட்டு ஆதரவு அரசியலில் தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட ஜாதி மக்களின் ஓட்டுகளைக் குறி வைத்தே ஆதரவு அரசியல் போட்டி நடக்கிறது.

தேர்தல் கட்சிகள் மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத மூடநம்பிக்கை, பழைமையான பழக்கம் இவற்றை ‘பண்பாடு’ என்ற பெயரில் ஊதி ஊதி பாதுகாப்பதிலும் புனிதப்படுத்துவதிலும் லாபம் இருக்கிறது. ஆனால்..

மார்க்சிய அறிஞராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட தோழர்.தியாகு போன்றவர்கள் கூட ஜல்லிக்கட்டை ஆதரிப்பது வேடிக்கையாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது.
4 January at 12:35at 22:10

நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க

3 thoughts on “மாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம்

 1. Pichai Muthu Mpm neengal ippadi pesuvathu eanakku vedhanai allikirathu
  Like · Reply · 4 January at 22:13
  வே. பாண்டி
  வே. பாண்டி · 11 mutual friends
  ரொம்ப சரியே.
  Unlike · Reply · 1 · 4 January at 22:14
  Sami Nathan
  Sami Nathan அருமை
  Unlike · Reply · 1 · 4 January at 22:15
  Rizwana Jiji Mol
  Rizwana Jiji Mol · 5 mutual friends
  மாத்தி யோசிக்கிற இந்த கருத்தும் உண்மைதான்
  Like · Reply · 1 · 4 January at 22:18 · Edited
  Kajzz Nazz Mudeen
  Kajzz Nazz Mudeen · 5 mutual friends
  அண்ணா ஜல்லிக்கட்டு எங்க ஊரில் நடக்கும். ஆனால் உயர் சாதியரால் அல்ல… உங்கள் கருத்து உண்மை. ஆனால் சாதி வெறி ஒவ்வொருவருக்கும் இருக்கு.
  Unlike · Reply · 1 · 4 January at 22:21
  ஆரூர். யூசுப்தீன்
  ஆரூர். யூசுப்தீன் · 32 mutual friends
  நிச்சயம் இந்த விடயத்திற்கு பார்ப்பனியம் உங்களுக்கு ஆதரிக்கும்
  Like · Reply · 1 · 4 January at 22:21
  Pandiya Raj
  Pandiya Raj · Friends with Mohamed Rafiq
  ஜல்லிகட்டு அரசியல்…
  Like · Reply · 4 January at 22:21
  Arut Periyarin Peyaran Selvan
  Arut Periyarin Peyaran Selvan அருமை
  Like · Reply · 4 January at 22:22
  Thirumoorthy
  Thirumoorthy · Friends with Ramesh Periyar and 5 others
  இங்கு பண்பாடு என்பதே பண் பாடுவது தான்
  Like · Reply · 4 January at 22:25
  Buvaneswaran Gurusamy
  Buvaneswaran Gurusamy · 17 mutual friends
  Excellent…
  Like · Reply · 4 January at 22:28
  Karpanai Pithan
  Karpanai Pithan · 2 mutual friends
  good
  Like · Reply · 4 January at 22:30
  Jeyasingh Singh
  Jeyasingh Singh · 2 mutual friends
  Correct
  Like · Reply · 4 January at 22:36
  Thalaiva Charles Sebastian
  Thalaiva Charles Sebastian · 3 mutual friends
  Unmai seithi
  Like · Reply · 4 January at 22:37
  Nellai Varuni
  Nellai Varuni இன்னும் விவரம்
  Like · Reply · 4 January at 22:40
  Vinoth Kumar
  Vinoth Kumar ஜல்லிக்கட்டு மொத்த தமிழர்களின் பண்பாடெனவெல்லாம் சொல்ல முடியாது… தமிழகத்தின் அனேக மாவட்டங்களில் இந்த பழக்கமே கிடையாது ஏன் விவசாயம் பிரதான தொழிலான தஞ்சை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு கிடையாது… ஏன்? மேய்ச்சலை விட்டொழித்து நாகரீகமடைந்து நிலையான இடத்தில் தங்கி காட்டைத்திருத்தி கழனியாக்கி வாய்க்கால் வெட்டி வேளான் சமூகமான பிறகு மேய்தல் இரண்டாம் பட்சமானது…காளை ஏரில் பூட்டப்பட்டது, உற்பத்தி சாதனமானது. மாட்டை அடக்கவேண்டிய அவசியம் போய் உழவுக்கும் வண்டிக்கும் பழக்கினால் போதுமென்றானது சொல்லப்போனால் மாடு பிடிப்பது காலத்திற்கு ஒவ்வாத பழக்கமானது. வேலூர் திருப்பத்தூர் ஊத்தங்கரை பகுதிகளில் (வறண்ட பகுதிகள,) பொங்கலை ஒட்டி இன்னும் மாடுகளை விரட்டும் சடங்கு நடைபெருகிறது… கலாச்சாரம், மரபு, இவையாவும் காலம் தொட்டு மாறியே வந்திருக்கின்றன, உற்பத்தி மாறும் போது மாறித்தான் தீரும். அதை இறுக்கிப்பிடிக்க எந்தக்’கொம்பனாலும்’ முடியாது… இது நீடிக்க வேண்டுமானால் ஐபிஎல் போட்டியை போன்ற ஒரு முதலாளித்துவ வடிவமாக (லாபம் தரும் எனில்) பண்ணாட்டு முதலாளிகள் வழங்க கோக் ஸ்பான்சர் செய்யும் டீம் மாடுபிடிக்க, மாடு முட்டியவர் செத்துப்போனாரா இல்லயா என விளம்பர இடைவேளைக்குப்பிறகு நீங்கள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இல்லையேல் காலத்தால் துடைத்தெறியப்படும்..
  Like · Reply · 12 · 4 January at 22:40
  Rishabhraj Rajendra
  Rishabhraj Rajendra · 21 mutual friends
  இந்த பதிவை விட ஆழமான பொருள் கொண்டது உங்க கமெண்ட்
  Like · Reply · 22 hrs
  Vinoth Kumar
  Vinoth Kumar smile emoticon
  Like · Reply · 22 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Nellai Varuni
  Nellai Varuni வேண்டும்
  Like · Reply · 4 January at 22:40
  செந்தில்குமார் ஜெயக்கொடி
  செந்தில்குமார் ஜெயக்கொடி · 12 mutual friends
  செந்தில்குமார் ஜெயக்கொடி’s photo.
  Like · Reply · 8 · 4 January at 22:40
  Hajji Mohamed
  Hajji Mohamed
  Hajji Mohamed’s photo.
  Unlike · Reply · 2 · 4 January at 22:42
  செந்தில்குமார் ஜெயக்கொடி
  செந்தில்குமார் ஜெயக்கொடி · 12 mutual friends
  தலித்கள் எங்கும் ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்று ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா? அல்லது அவர்கள் இவ்விளையாட்டில் ஈடுபடுவதில்லை என்ற கண்ணோட்டத்தில் , பொதுநல அக்கறை போன்று இந்த பத்திவா ?
  Like · Reply · 10 · 4 January at 22:43
  Dujon Tamizhan Pagutharivalan
  Dujon Tamizhan Pagutharivalan · 5 mutual friends
  உண்மையாக தன்னை தமிழன் என்று உணருகிறவன் ஜாதிபாகுபாடு பார்க்கமாட்டான்……..

  ஜல்லிக்கட்டு இதுவரை இன்ன இன்ன உயர் ஜாதிக்கு உரியது,அது உயர் ஜாதி பராக்கிரமத்தின் வெளிப்பாடு என்று யாரும் இதுவரை சொந்தம்கொண்டாடவில்லை,

  நீங்க புதுசா இதுலயும் ஜாதிய நுழைச்சி தமிழர்களின் ஒற்றுமையை பிரிக்க முயற்சிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  அது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு,பண்பாடு.
  Like · Reply · 9 · 4 January at 23:04 · Edited
  சாந்த குமார் க
  சாந்த குமார் க ஜாதியின்பேரால் மறுகப்படும் (அனைத்து ஜாதியினறும் அர்சகராகும்) ஆன்மீக உரிமையையும், ஜாதியின் பேரால் கொடுக்கப்படும் தமிழர் பாரம்பரிய உரிமை என்றாலும் அதை எதிர்ப்பதென்பது பார்வை.நேர்மை.
  Like · Reply · 2 · 4 January at 22:48
  செந்தில்குமார் ஜெயக்கொடி
  செந்தில்குமார் ஜெயக்கொடி · 12 mutual friends
  சாந்த குமார் @ அனைத்து ஜாதியினறும் அர்சகராகும் தீர்ப்பு குறித்து, வீரமணி மற்றும் சுபவீ ஆகியோரின் தெளிவான விளக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்….
  Like · Reply · 1 · 4 January at 22:52
  சாந்த குமார் க
  சாந்த குமார் க நீங்க என் பதிவயே விளக்கமா படிங்க.
  Like · Reply · 4 January at 22:57 · Edited
  செந்தில்குமார் ஜெயக்கொடி
  செந்தில்குமார் ஜெயக்கொடி · 12 mutual friends
  படிச்சாச்சு, படிச்சாச்சு….
  Like · Reply · 4 January at 22:57
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Venkatesh Angaisnet
  Venkatesh Angaisnet மனிதர்கள் பாதிக்கப்படாத ஒரே ஒரு விளையாட்டைச் சொல்லுங்க பாஸ்! கிச்சுக்கிச்சுத் தாம்பாளம், கண்ணமூச்சி ரே ரே இதெல்லாம் சொல்லக்கூடாது! smile emoticon

  பாஸ், வெளிநாட்டவர் ஆயிரக்கணக்கில் பறந்து வந்து பார்க்கும் ஒரே விளையாட்டு, இந்தியாவுலேயே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒண்ணுதான்!
  Like · Reply · 11 · 4 January at 22:59
  செந்தில்குமார் ஜெயக்கொடி
  செந்தில்குமார் ஜெயக்கொடி · 12 mutual friends
  https://www.facebook.com/kavisentamil/posts/1675737459334896
  செந்தில்குமார் தமிழர் ஊடகம்’s photo.
  செந்தில்குமார் தமிழர் ஊடகம்’s photo.
  செந்தில்குமார் தமிழர் ஊடகம்’s photo.
  செந்தில்குமார் தமிழர் ஊடகம்’s photo.
  +2
  செந்தில்குமார் தமிழர் ஊடகம் added 5 new photos.Like Page
  4 January at 19:44 ·
  ‪#‎ஜல்லிக்கட்டு_தடையும்_உலக_அரசியலும்‬

  தமிழர்கள் கட்டாயம் படிக்கவும்

  தயவு செய்து பகிரவும்


  See More
  Like · Reply · Remove Preview · 1 · 4 January at 23:02
  Akbar Ali
  Akbar Ali · Friends with Haja Gani
  உங்கள் கருத்தில் நானும் முழூ உடன்படுகிறேன்
  Unlike · Reply · 1 · 4 January at 23:03
  Ramaswamy Basu
  Ramaswamy Basu · Friends with Prabhu Rajadurai
  ஜல்லிக்கட்டில் எந்த வகையிலும் பங்கெடுக்காத அவர்களைச் சார்ந்திருக்கிற பெண்கள் – உடல், உளவியல், பொருளாதரப் பிரச்சினைகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்-மிகவும் சரியான கருத்து
  Unlike · Reply · 3 · 4 January at 23:19
  Ramaswamy Basu
  Ramaswamy Basu · Friends with Prabhu Rajadurai
  தற்கொலையை ஆதரிப்பவர்கள் ஜல்லிகட்டுவை ஆதரிக்கலாம், அரசு 100% தடை செய்யவேண்டும், உடன்கட்டையேறுதல் கூட ஒரு காலத்தில் பாரம்பரியமாகதான் இருந்தது,பணத்தை காட்டி வாலிபர்களின் வாழ்க்கையை சீரழிப்பது சரியல்ல. இதில் முட்டாள்தனம் தான் இருக்கிறது, வீரம் எங்கிருக்கிறது
  Unlike · Reply · 5 · 4 January at 23:33 · Edited
  Aruna Giri
  Aruna Giri · Friends with Isai Tamiliniyan and 2 others
  இதில் வீரம் இல்லை என்றால் நீ வந்து கலந்துக்க
  Like · Reply · 1 · 4 January at 23:53
  Ramaswamy Basu
  Ramaswamy Basu · Friends with Prabhu Rajadurai
  உடலாலும், பொருளாலும் சம பலம் இல்லாத மணிதர்களுடன் மோதுவதே வீரமில்லை என்னும்போது ஐந்து அறிவு கொண்ட மிருகத்துடன் மோதுவது(மோதுவதுகூட இல்லை அதனை மிரள செய்து பின்னல் ஓடுவது) எப்படி வீரமாகும், ஒரு அரசியல் கட்சி கூட இதை தடைசெய்யவேண்டும் என்று கேட்காதது, எந்த கட்சிக்கும் மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது
  Like · Reply · 2 · Yesterday at 00:02
  இரா. வேல் முருகன்
  இரா. வேல் முருகன் · 17 mutual friends
  ஐந்தறிவு மிருகத்தை அடிச்சி தின்னுட்டு பொரட்டாசி பேசுறவன் இதைப் பேசக்கூடாது
  Like · Reply · 6 · Yesterday at 08:11
  Ramaswamy Basu
  Ramaswamy Basu · Friends with Prabhu Rajadurai
  +
  Like · Reply · Yesterday at 09:58
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Vasan Svs
  Vasan Svs · Friends with இரா. முருகவேள் and 30 others
  Noted & not agree.
  Like · Reply · 1 · 4 January at 23:27
  Siva Raman
  Siva Raman கிரிக்கெட் என்ற விளையாட்டை தடைசெய்தால் இதை காட்டிலும் பன்மடங்கு பலன் கிடைக்கும் வாய் திறப்பீர்களா
  Like · Reply · 11 · 4 January at 23:44
  Dhana Raj
  Dhana Raj அப்போ நாங்க மாட்டு இறைச்சி தமிழர்களின் அடையாளம்,உணவுனு சொன்னா ஏத்துக்க மாட்க்காங்க….
  Like · Reply · 1 · 4 January at 23:58
  Ramaswamy Basu
  Ramaswamy Basu · Friends with Prabhu Rajadurai
  ஜல்லிக்கட்டு லோக்கல் முட்டாள்தனம், கிரிகெட் உலகளாவிய முட்டாள்தனம் & சூதாட்டம், ஜல்லிகட்டுவைவிட இந்தியாவின் வளர்ச்சியை பெருமளவில் பாதிப்பது கிரிகெட்தான்,அதனுடன் ஒப்பிடும்பொது ஜல்லிக்கட்டு கொசு
  Like · Reply · 5 · Yesterday at 00:09
  Mohamed Faizal
  Mohamed Faizal Anna endray thriyamal adhrithean ana ippodhu muluvadhumaga thelivu petraen
  Like · Reply · Yesterday at 00:32
  Kandasamy Subr
  Kandasamy Subr தோழர் “குமரேசன் அசக்” கின் அருமையான் “கருத்து “–இதுவரையில் -முகநூளில் ‘ஜல்லி கட்டுக்கு எதிராக , மனிதநேயத்துக்கு ஆதரவாக் இப்படி ஒரு கட்டுரை வந்ததில்லை .
  அதையும் சேர்த்து படிக்கவும் ..https://www.facebook.com/KandasamySub/posts/1550376308616626?pnref=story
  Kumaresan Asak’s photo.
  Kumaresan AsakFollow
  4 January at 08:04 ·
  ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, இப்போது ஜல்லிக்கட்டு. எப்போது இது தொடங்கியிருக்கும்? காளைகளை அடக்கிப் பழக்க வேண்டியிருந்த வாழ்க்கைச் சூழலையொட்டியே தொடங்கியிருக்கும…
  See More
  Like · Reply · Remove Preview · 1 · Yesterday at 01:03
  Kandasamy Subr
  Kandasamy Subr ஜல்லி கட்டு -மஞ்சு விரட்டு – இவைகளுக்கு எதிராக ” எங்களால் ஓரளவுக்குத்தான் “முழக்கங்கள் “மட்டுமே வைக்கமுடிந்தது .
  ஆனால் எழுத்தாளர் தோழர் .மதி மாறன் , மிக நேர்த்தியாக , தோழர் குமரேசன் அசக் அவரகளின் ஆணிதரனமான் கருத்துக்கு ஒரு அரசியல் கட்டுரை எழுதி உள்ளார் – பரப்புங்கள் -பகிருங்கள் >
  Like · Reply · Yesterday at 01:08
  வீர. முத்துக்குமரன்
  வீர. முத்துக்குமரன் ?????!!!!!!!
  Like · Reply · Yesterday at 01:14
  Kumaran Dass
  Kumaran Dass தோழர் தியாகு மட்டுமல்ல இரு கம்யூனிஸ்ட் கட்சி களும் பிறதேர்தல் கட்சி களுடன் பாரம்பரியத்தை காப்பதற்காக போட்டி போடுது . இளைஞர் பெருமன்றம் சேவல்சண்டையையும் காக்க ஆர்ப்பாட்டம் செய்யுது .ஆனால் வாடிவாசலில் நின்னு பறையடிக்க ஆதிதிராவிடர் க்கு விதிக்கப்பட்ட தமிழ் பாரம்பரியம் பற்றி இந்தக் கம்யூனிஸ்ட்டு களுக்கு கவலை இல்லை
  Unlike · Reply · 7 · Yesterday at 02:35
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi சிறப்பு. //தோழர் தியாகு மட்டுமல்ல இரு கம்யூனிஸ்ட் கட்சி களும்// அவற்றை தேர்தல் கட்சிகள் என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.
  Like · Reply · 2 · Yesterday at 09:31
  Akbar Ali
  Akbar Ali · Friends with Asan Raja and 2 others
  romba sariyaha sonnerhal…
  Like · Reply · Yesterday at 09:41
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Durai Andi
  Durai Andi உறவுகளே..ஏர்
  தலுவுதல்எனபது
  தமிழனின்ஒரு…See More
  Like · Reply · 4 · Yesterday at 03:07
  செஞ்சி கோட்டை வாலிபன் குணா
  செஞ்சி கோட்டை வாலிபன் குணா · 2 mutual friends
  எல்லாவற்றிலும் சாதி பார்க்கும் ஒரே மனிதர் நீங்கள் தான. உங்கள் எழுத்து எல்லாம் விஷம். பெரியார் மற்றும் அம்பேட்க்ர போன்றோரின் வாழ்கை வரலாறு வைத்து கொண்டு தலித் இன மக்களின் வெறியை தூண்டும் நய வஞ்சகன். உங்கள் பேசிச்சால் தலித் இன மக்களுக்கு என்ன நன்மை கிடைத்து உள்ளது? உங்களுக்கு தான் சிங்கப்பூர் பயணம் கிடைத்தது.. உங்களை போன்றோர் இருக்கும் வரை சாதி ஒழிக்க முடியாது… வரலாறு தெரியாமல் இங்கு வந்து இப்படி பதிவிட்டால் எப்படி? பொங்கலின் கடைசி நாள் காணும் பொங்கல் அன்று எல்லா மாவட்டங்களிலும் எருது ஆட்டம் என்று ஒன்று இருக்கும். அது ஜல்லிகட்டு வின் மறு வேறு வடிவம் தான்..
  Like · Reply · 13 · Yesterday at 07:00
  இளங்குமரன் தா
  இளங்குமரன் தா /// உங்கள் பேசிச்சால் தலித் இன மக்களுக்கு என்ன நன்மை கிடைத்து உள்ளது? உங்களுக்கு தான் சிங்கப்பூர் பயணம் கிடைத்தது.. /// அட நல்லாருக்கே…
  Like · Reply · 3 · 23 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  இரா. வேல் முருகன்
  இரா. வேல் முருகன் · 17 mutual friends
  நீங்க எல்லாம் தும்பைச் செடியில தொங்கி செத்தா என்ன சூத்திர தீராவிடர்களே??? க்க்ர்ர்ர்த்து இந்த பொழப்பை சாக்கடை பன்றியும் பொழைக்குமா???
  Like · Reply · 10 · Yesterday at 08:09
  செஞ்சி கோட்டை வாலிபன் குணா
  செஞ்சி கோட்டை வாலிபன் குணா · 2 mutual friends
  செருப்படி….
  Like · Reply · 3 · Yesterday at 08:41
  Thiyaga Rajan
  Thiyaga Rajan · 6 mutual friends
  அப்ப நீங்க சூத்திர தமிழனா?
  Like · Reply · 23 hrs
  இரா. வேல் முருகன்
  இரா. வேல் முருகன் · 17 mutual friends
  தமிழன் சூத்திரனில்லை மனுவில் கூறியுள்ள தீராவிடனே சூத்திரன்.
  Like · Reply · 10 · 23 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Prabagaran See
  Prabagaran See நீங்கள் சொல்லும் கருத்து தமிழின எதிரிகளின் கருத்தை வலுசேர்க்கவே உதவும். இதனால் பாதிப்பு என்றால் எந்த விலையாட்டில் பாதிப்பு இல்லை. அங்கிகரிக்கப்பட்ட விளையாட்டால் வாழ்வை தொலைத்தவர்கள் ஏறாலம். சாலை விபத்துகள்தான் இன்று அதிகப்படியான உயிரிழப்பிற்குக் காரணம் என்பதால் போக்குவர்தையை தடை செய்துவிடுவீர்களா? மாடு விரட்டுவது, ஜல்லிக்கட்டு, கோழி சண்டை, பறையடிப்பது போன்ற அனைத்துமே தமிழர்களின் அடையாளம்தான்… இந்த நாடு சாதிய சமூகம். இந்த சமூகம் அதைக் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதி ஒழிப்பு நடவடிக்கை என்பே ஒரு பொழுது போக்கு நடவடிக்கைதான். போகாத ஊருக்கு வழி தேடும் முயற்சி. சாதி, சமய நல்லினக்கமே சாத்தியமானது. அதை விடுத்து இது அந்த சாதிக்கு உரியது, அது இந்த சாதிக்கு உரியது என்று அதனால் அதை ஒழிக்கவேண்டும் என்பது முட்டாள்தனம். அந்தந்த சமூதாயத்திற்கு உரியதை அவரவர்கள் போற்றி பாதுகாத்துக்கொள்வது அவர்கள் உரிமை.
  Like · Reply · 6 · Yesterday at 09:56
  Lakshmi Kanthan
  Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
  Boss maadu pidippathu ethanai varusama kadai pidichitu varanga theriyuma? Max 500 years than agum.
  Like · Reply · 17 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Jaya Raman
  Jaya Raman · Friends with ஊரான் ஆதி and 14 others
  மாடு வளர்ப்பவர்கள் மேல்சாதி மாட்டை பிடிப்பவர்கள் தலித்கள் இதில் ஜாதி பிரச்சினை வரும் அதற்கு வேண்டாம் என்பதா? கபாடி விளையாட்டிலும் சாதி பிரச்சினை இருக்கு இதையும் நிறுத்த வேண்டுமா? எல்லா விளையாட்டிலும் சாதியை புகுத்திவிட்டார்கள் அதற்காக நிறுத்திவிடுவதா?
  Like · Reply · 4 · Yesterday at 10:17
  Jawahar Kennedy A
  Jawahar Kennedy A · 16 mutual friends
  ஜல்லிகட்டும் ஒரு சாதிய குறியீடே ….*

  கண்டிக்கத்தக்கதே
  Like · Reply · 2 · Yesterday at 10:22
  Dharma Singh
  Dharma Singh அருமையான கருத்து.
  Unlike · Reply · 1 · Yesterday at 10:37
  கவிஞா் சிவா
  கவிஞா் சிவா · 27 mutual friends
  எல்லாவற்றிலும் சாதிய கண்ணோட்டத்ததோடே பார்க்கும்’நீங்க எல்லாம் பகுத்தறிவாதிகள் என சொல்லும்போது சிரிப்புதான் வருது…

  ராம் நாட்டு பாய் மாடு
  வாடிவாசல் பார்த்து இருக்கு’
  அந்தோணி என் கூட சேர்ந்து திமில்’கட்டி’இருக்கான். மாடு பிடிக்க மருத்துவதகுதி சான்றிதழ்தான் அவசியம்
  சாதி சான்றிதழ் தேவை இல்லை ..
  சும்மா எதையாவது பேசனும்னு பேசாதீங்க சார்…

  பத்து நாட்டு மாடை’பட்டி’போட்டா இரண்டு ஏக்கர் நிலத்திற்கு உரமே’தேவை இல்லை..

  ஜல்லிக்கட்டுக்கு’தடை விதிப்பதே ரசாயன உரங்களை நம்ம தலையில் கட்டதான் ..
  வெளிநாட்டு மாடுகளை இங்கே இறக்குமதி செய்யதான் இந்த தடைக்கு பின்னாடி இருப்பது கார்ப்பரேட் கைகூலிகள்தான்….

  சும்மா சொல்லுங்க’ எவ்வளவு குடுத்தாங்க??
  Like · Reply · 11 · 23 hrs
  DP Sekar
  DP Sekar · 2 mutual friends
  excellent
  Like · Reply · 2 · 23 hrs
  Vinoth Kumar
  Vinoth Kumar இனிமேதான் ரசாயன ஒரத்த தலைல கட்டனுமாக்கும்? அறுபது வருசமா கட்டும்போது …கலப்பின மாட்ட எறக்கும் போது அதுக்கு போறாடாதவனுங்க… மரபு வெங்காயம்னு வர்ரத பாத்தா காமெடியா இருக்கு… கவிஞரே…உங்க ஒலக அரசியல் அறிவுவியக்க வைக்கி..
  Like · Reply · 22 hrs
  Lakshmi Kanthan
  Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
  Mr kavignare entha Bai maadu entha Anthony pidichathai partheenga? Chumma karpanaiya pesatheenga boss
  Like · Reply · 17 hrs
  கவிஞா் சிவா
  கவிஞா் சிவா · 27 mutual friends
  எங்க சிவகங்கை மாவட்டத்தில் கண்ணுபட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவதே.. பெரும்பாலான கிறிஸ்தவர்கள்தான்…

  இராம்நாட்டு கீழக்கரை பாய் மாடுன்னு கேட்டா தெரியும்..
  Like · Reply · 1 · 17 hrs
  கவிஞா் சிவா
  கவிஞா் சிவா · 27 mutual friends
  இனிமேதான் ரசாயன ஒரத்த தலைல கட்டனுமாக்கும்? அறுபது வருசமா கட்டும்போது …கலப்பின மாட்ட எறக்கும் போது அதுக்கு போறாடாதவனுங்க… மரபு வெங்காயம்னு வர்ரத பாத்தா காமெடியா இருக்கு… கவிஞரே…உங்க ஒலக அரசியல் அறிவுவியக்க வைக்கி..

  ஹிஹிஹி… மரபு வெங்காயம் அதுக்காக வர்ல..
  Like · Reply · 1 · 17 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Samudram Ramesh
  Samudram Ramesh · 50 mutual friends
  ஜல்லிக்கட்டு – ஒட்டுமொத்த தமிழர் அடையாளம் என்றால், அது ஏன் தமிழகத்தில் குறிப்பட்ட பகுதியில் மட்டும் நடக்கிறது? குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களே அதிகம் பங்கெடுக்கிறார்கள்?

  எல்ல ஊரிலும் நடத்துங்கள், எல்ல சாதிக்கரர்களையும் பங்கெடுக்க சொல்லுங்கள். …See More
  Like · Reply · 6 · 23 hrs
  Thenpandi Nadan
  Thenpandi Nadan · 2 mutual friends
  யாருடைய சாதிக்கெல்லாம் சல்லிக்கட்டு தேவை இருக்கோ அவனெல்லாம் நடத்துங்க.உங்களுக்கு தேவையில்லைனா வேடிக்கை பாருங்க..அதவிட்டுட்டு சாதிக்கொடுமை, அது இது ன்னு சொல்லிட்டு திரியுறதெல்லாம் எங்கள் கலாச்சாரத்தை அழிப்பதற்கான மாற்றினத்தாரின் சதியாகவே தோன்றுகிறது. தமிழர் எதிர்ப்புக் கருத்துக்களைத்தான் கூறி வந்துள்ளீர்கள்.இதுவும் உங்களிடம் எதிர்பார்த்த ஒன்றுதான்.
  Like · Reply · 7 · 23 hrs
  Lakshmi Kanthan
  Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
  Manasatchiyodu sollunga unga ooru dalit aalai unga veetu maadu pidika othupeengala?
  Like · Reply · 17 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  இரா. வேல் முருகன்
  இரா. வேல் முருகன் · 17 mutual friends
  அட வெண்ணெய்களா மாடு இந்த சாதிக்காரன் வந்ததான் நான் களத்துல இறங்குவேன்னு உங்கள்ட்ட சொல்லுச்சா???இல்லை மாடு புடிக்க சாதிச்சான்றிதழ் கொடுத்தாதான் உள்ளே விடுவேன்னு சொன்னாங்களா??? நீங்க யாரை குறிவைத்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்கிறீரோ அவர்களுக்கு அங்கே மரியாதை கொடுக்கப்படுகிறதே??? அப்புறம் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நடக்குதுனு ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்க ஏன்னா எல்லா இடத்திலும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் வேசி ஊடகங்கள் தங்களின் சந்தை மதிப்பு உயர எங்கு கூட்டம் அலைமோதுதோ அங்கப்போய் குத்தவச்சு சமைவேன்னு அடம்பிடிப்பதற்கு மத்தவன் என்ன பண்ணுவான், முட்டி செத்தவனுவோலா மாட்டு வால் சூப்ப குடிச்சி பொரட்டாசி பண்றத நிறுத்திட்டு போய் ஏறுதழுவதல் நடப்பதை எட்ட நின்னாவது வேடிக்கை பாருங்க.
  Like · Reply · 18 · 23 hrs
  Lakshmi Kanthan
  Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
  Ada maadu, yaar veetu maadai yaar pidikuranganu parthutu apuram pesunga
  See Translation
  Like · Reply · 17 hrs
  இரா. வேல் முருகன்
  இரா. வேல் முருகன் · 17 mutual friends
  போய் பார்த்துட்டு வாங்கப்பா
  Like · Reply · 17 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  சூ.ம. ஆரோக்கியராசு
  சூ.ம. ஆரோக்கியராசு ஜல்லிகட்டு எதிர்ப்பு என்பது இந்துத்துவ மாட்டு அரசியலின் இன்னொரு வடிவம்.மாடு என்றாலே அது புனிதம்,கடவுள் அதை யாரும் கட்டுப்படுத்தவோ அடக்கவோ கூடாது என்று எண்ணத்தை நிறுவ அதன் மறைமுக வேலைகளில் ஒன்று இது.

  ஜல்லிகட்டு ஆதிக்க சாதியினர்க்கு மட்டுமே உரிமை உடையதாக இருந்தால் அதை அனைத்து சாதினர்க்காக மாற்றுவோம்.அதற்காக போராடுவோம்.

  பெண்கள் பாதிக்கபடுகிறார்கள் என்கிறீர்கள்.

  இராணுவவீரன் பலியாகும் போது அவன் மனைவி,மற்றும் குடும்பம் பாதிக்கப்படுகிறது அதனால் இராணுவத்தை தடை செய்யவேண்டும் என்று சொல்ல முடியுமா?

  கட்சி,இயக்கம்,அமைப்பு இதில் ஈடுபடும் தோழர்களுக்கு பாதிப்பே ஏற்படுவது இல்லை?அதனால் அவர்கள் குடும்பம் பாதிக்கபடுவதில்லைய?

  ஒரு சமூகம் என்பது பண்பாடு,இலக்கியம்,கலை ,விளையாட்டு, கட்டிடவியல்,நுன்கலைகள் என பல முக்கிய கூறுகளுடன் இயங்க கூடியது.அது இயந்திரம் மாதிரி இயங்காது.

  அந்த வகையில் திராவிடர் இன அடையாளமான ஏறுதழுவலில் தவறுகள் இருக்கும்பட்சத்தில் சீர்படுத்துவோம்,முறைபடுத்தோம்.
  தடைசெய்யத்தேவயில்லை.
  Like · Reply · 4 · 22 hrs
  Ram Kumar
  Ram Kumar · Friends with ஸ்டாலின் மனோகர் and 1 other
  மாடு பிடிப்பதில் சாதி ப்
  Like · Reply · 22 hrs
  BalaKarthick Veluchamy
  BalaKarthick Veluchamy மாட்டு குறியில் சாதியம் மாட்டு கொம்பில் சாதியம்
  மாட்டு கறியில் சாதியம்
  என எல்லாத்திலும் சாதியம் பார்த்து மாட்டை மாடு சார்ந்த தொழில்களை கார்ப்பரேட் கம்பெனி க்களிடம் ஒப்படைத்துவிட்டு பாமரனின் வயிற்றில் அடிப்பதுதான் உங்களை போன்றோர் செய்யுமா வேலை….
  Like · Reply · 11 · 22 hrs
  Ram Kumar
  Ram Kumar · Friends with Kondal Samy and 1 other
  மாடு பிடிப்பதில் கூட சாதி பார்க்கும் உங்களை விட சாதி பார்க்காமல் குத்தி சரிக்கும் மாடுகளே மேல் அது தவிர உங்கள் மனிதாபிமானம் புல்லரிக்க வைக்கிறது மது ஆலைகள் வைத்திருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கு கடிதம் எழுதி உங்கள் மனித நேயத்தை விரிவுபடுத்திகொள்ளுங்கள் மதுவும் நீங்கள் குறிப்பிடும் பாதிப்புகளுக்கும் காரணம்
  Like · Reply · 11 · 22 hrs
  Rasheedkhan Era
  Rasheedkhan Era · 53 mutual friends
  சாதியும் பழ்மையும் நீங்காமல் தமிழினம் தேராது. மாடு பிடிக்க மல்லுகட்டும் தமிழர்கள், கோயிலில் தமிழில் வழிபடக்கூட பூசை செய்யக்கூட முடியாததற்கு தன் விரலைக்கூட அசைக்கத்தயாரில்லை. தேர்தல் வரும்போது எல்லாரும் பழந்தமிழர் மானம் காக்க அய்யய்ய்யோ எவ்வளவு வரிந்து கட்டுகிறார்கள்.
  Unlike · Reply · 1 · 21 hrs
  இரா. வேல் முருகன்
  இரா. வேல் முருகன் · 17 mutual friends
  குரான் எதுல ஓதுறாங்கோ??? தமிழிலில் வழிபாடு நடத்தியதை நிறுத்தி டெலுங்கு கன்னடம் சமசுகிருதத்தில் வழிபாடு செய்த கூட்டம்தான் பிரச்சனைக்கு தீர்வுக்காண போகுதா??? மாட்டுக்கறியை வளைச்சு வளைச்சு அடிச்சு உள்ள விடும்போது தெரியலயா???
  Like · Reply · 3 · 17 hrs
  Rasheedkhan Era
  Rasheedkhan Era · 53 mutual friends
  பெரும்பாண்மை தமிழ் என்றால் எல்லோரையும் செய்யலாம். நான் நாத்திகன். தமிழன். அத்துடன் ஒன்று மற்ற ததக்காரன் செய்யும் தப்பில் நழைந்து தப்பிப்கப் பார்ப்பதை விட்டு தமிழ் மீது சுயமரியாதை கொள்ள முற்படலாம்.
  Like · Reply · 13 hrs
  Thamilar Simon
  Thamilar Simon · 24 mutual friends
  நீங்க நாத்திகன் தானே இனி மசூதிகளில் தமிழில் தான் தொழுகை நடத்த வேண்டும் என்று ஒரு போராட்டம் பன்னுங்களேன் பாப்போம்..
  Like · Reply · 1 · 12 hrs
  இரா. வேல் முருகன்
  இரா. வேல் முருகன் · 17 mutual friends
  தமிழகத்தில் நாத்திகன் இருக்காங்கனு சொன்னா உலகமே கைக்கொட்டி சிரிக்குதாம்.
  Like · Reply · 12 hrs
  Rasheedkhan Era
  Rasheedkhan Era · 53 mutual friends
  பரிதாபப்படுகிறேன்.
  Like · Reply · 12 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Raja Thangasamy
  Raja Thangasamy · 270 mutual friends
  நீங்க சொல்ற அந்த குறிப்பிட்ட சாதிகள் தவிர்த்த ஒரு பரையர் சமூகத்து பெண்ணின் காளை வருடாவருடம் வாடிவாசல் வழியே வந்து விளையாடும் காட்சியை நான் நேரடியாகக் காட்டத் தயார். திராவிடியா அரிப்புக்கு ஏறுதழுவலுக்குள் சாதியத்தை நுழைக்கும் மண்டைவீங்கிகள் நான்டு கொள்ளத் தயாரா?
  Like · Reply · 6 · 19 hrs
  Barathi Raja C
  Barathi Raja C · 3 mutual friends
  நீங்கள் சொல்லி இருக்கும் காரணங்களுக்காக ஜல்லி கட்டை தடை செய்துவிடலாமா? இன்னொன்று, இந்த எந்த காரணத்துகாகவும் அது தடை செய்ய படவில்லை. விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில்தான் தடை செய்யபட்டுள்ளது. அதை ஏற்பீர்களா? அப்புறம் மாட்டுக்கறி உண்பதும் விலங்குகள் வதை என்பார்கள். ஏற்பீர்களா? தமிழர் அடையாளம் என்று சொல்லபடுவதாலேயே திராவிடர்கள் எதிர்க்க வேண்டுமா? ஜல்லிக்கட்டு நடத்தும் விதத்தில் குறை இருந்தால் அதை தவிர்க்க வழி செய்யவேண்டுமே தவிர தடை செய்வது அராஜகம். இது நம் மண்ணின் சாகச விளையாட்டு. கிரிகெட், புட்பால் தொடங்கி கார் ரேசிங் வரை எந்த விளையட்டிலும் கணிசமான ஆபத்து உண்டு. இந்த ஜல்லிகட்டை இன்னும் நாம் மெருகேற்றி ஸ்பெயினின் புல் பைட் போல உலக பிரபலம் அடைய செய்யமுடியும். இப்படி எதையுமே செய்யாமல் மரக்கட்டை போல் பொருளாதார தேடல் மட்டும் வாழ்கை என்று தமிழர்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிறதா, மார்க்சியம்? பெரியாரியம்?
  Like · Reply · 3 · 19 hrs
  பெரியவன் கலை
  பெரியவன் கலை · 13 mutual friends
  ஹையோ ஹையோ இன்னுமா உங்கள இந்த ஊர் நம்புது
  Like · Reply · 6 · 19 hrs
  Robin Achu
  Robin Achu · Friends with கோகுல் தி.வி.க and 5 others
  சரியாக சொண்ணீர்கள்
  Like · Reply · 19 hrs
  ஊரான் அறிந்தீ
  ஊரான் அறிந்தீ · Friends with Bilal Koya and 74 others
  நீ திராவிடப்போர்வையில் ஒழிந்திருக்கும் வடுகப்பயல்தானே.,!
  உனக்கென்ன தெரியும் தமிழர்களின் பாரம்பரியத்தை பற்றி..
  திராவிடன் என்று தமிழர் பண்புகளை சிதைக்கும் வடுகப்பயலே…
  Like · Reply · 4 · 18 hrs
  மருதநிலத் தொல்குடி தமிழன்
  மருதநிலத் தொல்குடி தமிழன் · 4 mutual friends
  இத்தனை ஆண்டு காலம் சல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த மதிமாறன் அவர்களுக்கு இப்பத்தான் தெரிந்திருக்கும் போல சல்லிக்கட்டில் குடல் சரிந்து இறக்கிறார்கள் என்று?
  Like · Reply · 2 · 18 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2014/05/08/jallikattu-805/

  ‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்!
  MATHIMARAN.WORDPRESS.COM
  Like · Reply · Remove Preview · 18 hrs
  மருதநிலத் தொல்குடி தமிழன்
  மருதநிலத் தொல்குடி தமிழன் · 4 mutual friends
  2000ம் ஆண்டு நீங்களும் இருந்துறிப்பிங்க அப்போது சல்லிக்கட்டும் நடந்திருக்கும் அப்போது உங்களுக்கு மனிதர்கள் குடல் சரிந்து இரக்கிறார்கள் என்று தெரிந்திருக்கும் அப்போதும் சல்லிக்கட்டுக்கு உங்களுடைய எதிர்ப்பு இருந்திருக்கும் அந்த எதிர்ப்பை இதில் பதிவு பன்னுங்க??
  Like · Reply · 1 · 18 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  மருதநிலத் தொல்குடி தமிழன்
  மருதநிலத் தொல்குடி தமிழன் · 4 mutual friends
  இந்துதுவா இந்தியா இவை இரண்டும் தமிழனுக்கு எதிராக எதையாவது தூக்கிக்கொண்டு செயல்பட்டால் அதே வேலையை திராவிடர்களும் வேற கோணத்தில் அதே செயலை காரணம் காட்டி தமிழனை எதிர்ப்பதின் நோக்கம் என்ன?
  Like · Reply · 3 · 18 hrs
  ராஜ்குமார் மு
  ராஜ்குமார் மு · 43 mutual friends
  மாடு பிடி விளையாட்டால் மாடுகள் துன்பபடுத்தபடுது.
  சரி.
  வீரர்கள் காயமடைகிறார்கள் சரி….See More
  Like · Reply · 3 · 18 hrs
  மருதநிலத் தொல்குடி தமிழன்
  மருதநிலத் தொல்குடி தமிழன் · 4 mutual friends
  எங்கள் அடுத்த தலைமுறையினருக்கு எம் நிலத்தில் #திராவிட_தீட்டு ஒன்று இருந்தது என்று தெரியாதவாறு அழித்தொழிக்கிற முயற்சி தான் நாங்கள் இப்போது முன்னெடுக்கிற புரட்சி ///
  Like · Reply · 1 · 18 hrs
  Sempon Singai
  Sempon Singai ஜல்லிக்கட்டு ஒரு சாதீய அடையாமே அதில் ஒன்ரும் மாற்று கருத்து இல்லை தேர் இலுப்பதும் பச்சை தமிழர் அடையாளம் எந்ற்றால் அதை தாழ்த்தப்பட்ட மக்களை இழுக்க வைக்க செய்யுங்கள் தமிழர்களே
  Like · Reply · 17 hrs
  Sempon Singai
  Sempon Singai ஜல்லிக்கட்டு பற்றிய போதிய அறிவு இல்லாத வர்கலின் கூக்கிரல் ,தெரிந்த அவர்களின் நாடகம் ,சிலரின் கல்ல(ர்)(மரவர்கலின்) மவுனம் இது தான் தியாகுகலின் ஆதரவு இது தான் வர்னாசிரம மார்க்சியம். அவலவுதான்
  Like · Reply · 17 hrs
  Sempon Singai
  Sempon Singai அன்னா சூப்பர் அடி அடிக்கடி அடி
  Like · Reply · 17 hrs
  Lakshmi Kanthan
  Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
  Anna seruppala adithathu pola solli irukeenga. Oru jaathikaran maattai veroru jaathikaran madakki vittal antha maattaiye kollum sambavangalum undu
  Like · Reply · 17 hrs
  Sitaram Sakthinarayanan
  Sitaram Sakthinarayanan · 4 mutual friends
  https://www.facebook.com/elango.kallanai/posts/10203551612070537
  Like · Reply · 17 hrs
  Rpf Gtn
  Rpf Gtn Super
  Like · Reply · 17 hrs
  இரா. வேல் முருகன்
  இரா. வேல் முருகன் · 17 mutual friends
  ஏறுதழுவுதல்,தொழுஉப்புகுத்தல்,மஞ்சுவிரட்டு,மாடுபுடினு நடந்ததை கொம்பில் சல்லியை(காசு)கட்டி காசுப்பார்த்த நாய்க்கர்களின் வழித்தோன்றல்கள் தான் இப்ப தடைவிதிக்கனும்னு ஒப்பாரி வைக்குது.
  Like · Reply · 1 · 17 hrs
  Loganathan Venugopal
  Loganathan Venugopal · Friends with கலி. பூங்குன்றன்
  Like · Reply · 17 hrs
  Muthukumar Muthukumar
  Muthukumar Muthukumar · Friends with Sathish Chelladurai
  ஏன் தெளுங்கரே (அதாங்க நம்ம திராவிட மதிமாறன்) தமிழன் மேலேஅவ்வளவு அக்கறையா உனக்கு???
  Like · Reply · 1 · 16 hrs
  Muthukumar Muthukumar
  Muthukumar Muthukumar · Friends with Sathish Chelladurai
  தமிழனை – தமிழன் பண்பாட்டை பற்றி தெலுங்கு கழுதைபுலியான நீ கவலைபடவேண்டாம் …
  Like · Reply · 3 · 16 hrs
  Raja Parthasarathy
  Raja Parthasarathy நடத்தக்கூடாது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நடத்தியே தீரவேண்டும் என்று எந்த அவசியமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. என்ன பெரிய பாரம்பரியம்….எந்தப் பாரம்பரியத்தை நாம் கட்டிக்காத்து கொண்டாடி விட்டோம்…..
  Like · Reply · 14 hrs
  Narean Bakthan
  Narean Bakthan · 7 mutual friends
  தியாகு தமிழ் தேசியமாச்சே !!
  Like · Reply · 14 hrs

Leave a Reply

%d bloggers like this: