‘என்னம்மா.. திங் பண்ணிருக்காரு..’ – கலைஞர் பிறந்தநாள் சிறப்பு

‘என்னம்மா.. திங் பண்ணிருக்காரு..’ பிறந்தநாள் சிறப்பு. 8 நிமிடம்.

7 thoughts on “‘என்னம்மா.. திங் பண்ணிருக்காரு..’ – கலைஞர் பிறந்தநாள் சிறப்பு

 1. https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14

  எழுதியவர் : உடுமலை நாராயண கவி

  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
  காசுமுன் செல்லாதடி – குதம்பாய்
  காசு முன் செல்லாதடி.
  ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
  காசுக்குப் பின்னாலே – குதம்பாய்
  காசுக்குப் பின்னாலே.

  சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
  சாட்சி கோர்ட்டு ஏறாதடி – குதம்பாய்
  சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
  பைபையாய் பொன் கொண்டோர்
  பொய் பொய்யாய் சொன்னாலும்
  மெய் மெய்யாய் போகுமடி – குதம்பாய்
  மெய் மெய்யாய் போகுமடி.

  நல்லவரானாலும் இல்லாதவரை
  நாடு மதிக்காது – குதம்பாய்
  நாடு மதிக்காது.
  கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
  வெள்ளிப் பணமடியே – குதம்பாய்
  வெள்ளிப் பணமடியே

  ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – காசு
  காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

  உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
  உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

  முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே – காசு
  முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

  கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பிணத்தைக்
  கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பணப்
  பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

 2. http://www.countercurrents.org/Prabhat_Patnaik_4771f.jpg

  தேசியம் என்றால் என்ன? — பிரபாத் பட்நாயக்

  இந்தக் கேள்வியை நாம் கேட்டே ஆக வேண்டும். தேசிய வாதம் என்பதன் பொருள்தான் என்ன? இதற்கான விடை, பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அத்தனை எளிதானதல்ல. ‘தேசியம்’, ‘தேசியவாதம்’, ‘தேசம்-நாடு’ போன்ற பதங்கள், 17-ம் நூற்றாண்டில் வெஸ்ட்பேலியா அமைதி ஒப்பந்தத்துக்குப் பின் ஐரோப்பாவில் புழக்கத்துக்கு வந்தன.
  —————

  ஐரோப்பிய தேசியவாதம்:

  ஐரோப்பாவின் தேசியவாதம் மூன்று முக்கிய இயல்புகளைக் கொண்டிருந்தது.

  முதலாவதாக, ஐரோப்பிய தேசியவாதம், ஒட்டுமொத்த மக்களை உள்ளடக்கியதாக ஒருபோதும் இருந்ததில்லை; ‘தேச’த்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்கூட. அது எப்போதுமே ‘உள்ளுக்குள் எதிரி’ (உதாரணத்துக்கு யூதர்கள்) என்ற கருத்தாக்கத்தை எழுப்பிக்கொண்டேயிருந்தது.

  இரண்டாவதாக, அது ஏகாதிபத்தியத் தன்மை கொண்டதாகவே இருந்தது. வெஸ்ட்பேலியா ஒப்பந்தம் கையெழுத்தாகி சில மாதங்களிலேயே அயர்லாந்து மீது தாக்குதல் நடத்திய ஆலிவர் க்ரோம்வெல், அதன் மொத்த நிலப்பரப்பையும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில், ஐரோப்பாவின் சக்தி மிக்க நாடுகள், சொல்லப்போனால் ஐரோப்பாவுக்குள் அமைதியாக இருந்த நாடுகள், தங்களுக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க, இந்தியா போன்ற தொலைதூர நாடுகளில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டன.

  மூன்றாவதாக, தேசம் என்பது தன்னளவில் உச்ச வடிவத்தை அடைந்தது. தேசத்தை வலுவாக்குவது பரவலான கருத்தாக இருந்தது. பொருளாதாரத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற வணிகமயம் தொடர்பான பொதுக்கருத்தாக மட்டுமல்ல, செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதாகவும் தேசம் எனும் கருத்தாக்கம் இருந்தது.

  ஏனைய நாடுகளை ஒப்பிட, மிகப் பிற்காலத்தில், 19-ம் நூற்றாண்டில் உருவான தேசமான ஜெர்மனி தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியது. தேசியவாதம் என்ற கருத்தாக்கத்தில் மற்ற நாடுகளைவிட உறுதியானதாக இருந்ததுடன் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் அதைப் பயன்படுத்துக்கொண்டது. இவை அனைத்தும் பாசிஸக் கோட்பாட்டின் கீழ் வளர்ந்து உச்சமடைந்தன. இரண்டு உலகப் போர்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்ததன் மூலம் தேசியவாதத்தைவிட, முற்போக்கான, ஜனநாயகமான மரபு சமீப ஆண்டுகளாக ஐரோப்பாவில் வளர்ந்துவந்திருக்கிறது.
  —————-

  இந்திய தேசியவாதம்:

  காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டக் காலங்களில் இந்தியா போன்ற நாடுகளில் உருவான தேசியவாதக் கொள்கை முற்றிலும் வேறு மாதிரியானது. மிகவும் சக்தி வாய்ந்த எதிரியாக இருந்த காலனி ஆதிக்க நாடுகளை எதிரான போராட்டம் என்பதால், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அப்போராட்டம் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இயன்றவரை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டியிருந்தது. அதேபோல், இதே மாதிரியான போராட்டங்களுடன் ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டியிருந்தது. அதன் காரணமாக, மற்ற மூன்றாவது உலக நாடுகளுடன் நட்பார்ந்த உறவைக் கொள்ள நேர்ந்தது. இறுதியாக, தேசத்தின் பெருமையைவிடவும் மக்களின் நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்டதாக இந்திய விடுதலைப் போராட்டம் அமைந்தது. “ஒவ்வொரு இந்தியனின் கண்ணீரையும் துடைத்தகற்றுவதுதான் சுதந்திரத்தின் நோக்கம்” என்று காந்தி குறிப்பிட்டது அதைத் தெளிவாக வெளிப்படுத்தியது.

  இந்தியாவின் இந்த தேசியவாதம் ஒப்புமை இல்லாததாகவும், இதற்கு முன்னர் உலகம் பார்த்திராத நிகழ்வாகவும் இருந்தது. மிகைப்படுத்தப்பட்ட ஐரோப்பிய தேசியவாதத்தை ஒப்பிட, அது ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் சமத்துவமானதுமாகவும் இருந்தது. முன்பு குறிப்பிட்ட மூன்று விஷயங்களிலும், ஐரோப்பிய தேசியவாதத்திலிருந்து வேறுபட்டு நின்றது, இந்திய தேசியவாதம்.

  கிரேக்கப் புராணங்களில் வருவதுபோல் ஜியூஸின் தலையிலிருந்து வெளிவந்த அதீனா போல் முழுமையாக உருவான அற்புத விளைவாக இந்திய தேசியவாதத்தைச் சொல்ல வரவில்லை. அதிலும் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் போக்கும் கலந்தே இருந்தது. ஆனால், அதை முன்னிறுத்தியபோதெல்லாம் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. தனது நோக்கத்தில் வெற்றியடைய வேண்டும் என்றால் அனைவரையும் உள்ளடக்கியதான ஜனநாயகபூர்வமான தேசியவாதமாகவே அது இருக்க வேண்டியிருந்தது.

  தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கான நிலுவைத் தொகையை இந்தியா கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் காந்தி தனது இறுதி நாட்களில் வலியுறுத்தியபோது அவர் தேச விரோதியாகக் கருதப்படவில்லை. காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டப் பின்னணியிலான ஜனநாயகபூர்வமான தேசியவாதத்தில் ஒரு இணக்கமான நிலைப்பாட்டைத்தான் அவர் எடுத்தார். சகிப்புத்தன்மை, ஒற்றுமை, வேறுபாடுகள் ஏற்படும்போது பேச்சுவார்த்தை, அமைதியை ஏற்படுத்தவோ, மேலாதிக்கத்தை நிலைநாட்டவோ வன்முறையைப் பிரயோகிக்காமை ஆகியவைதான் இந்த தேசியவாதத்தின் மையம்.
  ——————

  தேசியவாதத்தின் மையம்:

  இந்த தேசியவாதத்தின் அடிப்படையில், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டால், அதிலும் பயங்கரவாதச் சம்பவங்களோ வன்முறையோ இல்லாதபோது, வன்முறையைத் தூண்டும் சம்பவங்கள் நிகழாதபோது, அது சுயபரிசோதனைக்கான, ஆய்வுக்கான தருணமாக ஆக வேண்டும். மாறாக, காலனியாதிக்க யுகத்தைச் சேர்ந்த தேச விரோதச் சட்டங்களைப் பயன்படுத்தி அடக்குமுறையில் ஈடுபடக்கூடாது.

  ஐரோப்பாவின் மிகைப்படுத்தப்பட்ட தேசியவாதத்துக்கும், நமது சூழலில் உருவான தேசியவாதத்துக்கும் இடையி லான மிகப் பெரிய வித்தியாசம் இதுதான்: ஐரோப்பாவின் தேசியவாதத்தின்படி, உள்ளுக்குள் எதிரி எனும் கருத்தாக் கத்தின் கீழ், குறைவான எண்ணிக்கையில் இருந்தவர்களே எதிரிகளாக்கப்பட்டனர். ஜெர்மனியின் மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 0.7%தான் என்று நாஜிக்களே கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மிகைப்படுத்தப் பட்ட தேசியவாதம் எதிர்கொள்ளவிருக்கும் ‘உள்ளுக்குள் இருக்கும் எதிரிகள்’ எண்ணிக்கை மிகப் பெரியது. இந்த தேசியவாதம் கொண்டுவரும் சமூகப் பிளவின் அபாயமும் மிகப் பெரியது. தோல்வியடைந்த நாடாக இந்தியா மாறும் சூழலைத் தவிர்க்க வேண்டும் என்றால், இதுபோன்ற ‘தேசியவாத’த்தைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

 3. “பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவை உதை” என சொல்வது சட்டப்படி தேசவிரோதக் குற்றமா?.

  இந்திய சட்டசாசனத்தில் பாரத்மாதா எனும் வார்த்தையே கிடையாது. “பாரத்மாதாவுக்கு தலைவணங்காத துலுக்கன் தேசத்துரோகி… அவனுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை கிடையாது…. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு” என சொல்வதுதான் தேசவிரோதக் குற்றம்.

  என்னுடைய தாய்மண்ணை பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவாக சித்தரித்து அவளை வணங்கு என சொன்னால், பார்ப்பன ரத்தக்காட்டேறி பாரத்மாதாவை உதைக்காமல் மடியில் போட்டு கொஞ்சுவாங்களா?.

 4. இந்திய தேசியம் என்பது இந்து ராஷ்டிரம்தான் — அமித் ஷா:

  பாஜக-வைப் பொறுத்தவரை இந்திய தேசியம் என்பது, இந்து ராஷ்டிரம்தான் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.இதை ஆங்கிலத்திலோ மேற்கத்திய அறிவியல் மூலமாகவோ விளக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

  புதுதில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தூக்குத் தண்டனைக்கு எதிராக கூட்டம் நடத்தியதற்காக, மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமாரையும் மற்றும் அவரது நண்பர்களையும் தேசத் துரோகச் சட்டத்தில் பாஜக அரசு கைது செய்தது. இந்த கைதைக் கண்டித்துப் பேசியதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீதும் மோடி அரசு தேசத்துரோக வழக்கு தொடர்ந்தது.அதைத் தொடர்ந்து `தேசபக்தி’ என்ற சொல்லை வைத்து, பலரையும் தேசத்துரோகிகள் ஆக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது.

  இந்து மதத்தின் கடவுளான துர்க்கையை வைத்து உருவாக்கப்பட்ட காவிக் கொடி ஏந்திய `பாரத மாதா’ என்ற உருவகத்தை வாழ்த்தி `பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லாதவர்கள் எல்லாருமே தேசத் துரோகிகள் என்றும் ஆர்எஸ்எஸ் – பாஜக உள்ளிட்ட சங்-பரிவாரங்கள் கூறினர். ‘பாரத் மாதா கி ஜே’ சொல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.சங்-பரிவாரத்தின் இத்தகைய பாசிச பிரச்சாரங்களுக்கு, நாடு முழுவதும் இடதுசாரிகள், அறிவுஜீவிகள், மாணவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயின் வழிவந்தவர்கள், `தேச பக்தி’ என்று பேசுவதே மோசடியானது என்றும் சாடியதுடன், இதை எதிர்த்துப் போராட்டங்களையும் நடத்தினர்.

  ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத முறையில், பாஜக தங்களின் கொள்கையான (இந்து) தேசியத்தை விமர்சிப்பவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று பகிரங்கமான முறையில் பாசிஸ்ட்டுகளுக்கே உரிய வகையில் மிரட்டியுள்ளது. பாசிச கலாச்சாரத்தின் ஒரு பகுதியான தனி மனித வழிபாட்டை உயர்த்திப்பிடிக்கும் வகையில் கடவுள் இந்தியாவிற்கு அளித்த கொடைதான் மோடி என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
  —————

  “அரசு என்பது எதை வைத்து உருவாகின்றதோ அதனுடன் தேசியம் தொடர்பு படுத்தப்படுவதால் ஏற்படும் குழப்பம் ஆகும். எனவே ஆங்கில வார்த்தைகளினால் அல்லது மேற்கத்திய விஞ்ஞான விளக்கங்களினால் தேசியத்தின் பொருளை விளக்க முடியாது; ஆனால், இந்து ராஷ்டிரம் என்பதுதான் இந்திய தேசியமாகும். ஆங்கிலத்தில் இதன் பொருளையும் இதன் கலாச்சார முழுமையையும் விளக்க எந்த வார்த்தைகளும் இல்லை. ஆங்கில அகராதி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற கருத்தியல்களுக்கு அதில் விளக்கம் தர இயலாது; வார்த்தைகளும் இல்லை. மதச்சார்பின்மை என்ற வார்த்தையும், இந்தியச் சூழலில் இது பொருந்தாத மேற்கத்திய வார்த்தையாகும்”.

  இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
  ——————————-

  “பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதா ஒழிக”.

  தேவடியாமவன் அமீத் ஷா என்ன புடுங்குவான்?.

 5. https://pothikai.files.wordpress.com/2012/05/tamil-annaie0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d-e0ae85e0aea9e0af8de0aea9e0af88.jpg

  மேலே இருக்கும் பாப்பார தேவடியாள்தான் தமிழ்த்தாயா?
  ————————————

  நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
  சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
  தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
  தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
  அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
  எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
  உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
  வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

  எளியவார்த்தையில் :
  ~~~~~~~~~~~~~~~~~~
  அதாவது — இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பரந்த இந்த கடல் தான் ஆடை …பாரத நாடே அவளின் முகம் …தென்திசை அதன் நெற்றியாம்…. அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் …அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.
  ——————————-

  தமிழ்த்தாய் என்பது பாப்பார பாரத்மாதாவின் மற்றொரு அவதாரம். பார்ப்பனக் குறியீடு. இளித்தவாய் தமிழனை முட்டாளாக்கும் யுக்தி.

  தூக்கி போட்டு மிதி இந்த பாப்பார தேவடியாத்தன தேசியத்தை.
  மண்ணை பெண்ணாக்காதே, கூட்டிக்கொடுத்து பிழைக்காதே.

 6. http://static.panoramio.com/photos/large/44677399.jpg

  பாப்பானின் தேசபக்தியும் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவின் பரிதாப நிலையும்:

  மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

  கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.

  நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான்
  ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் “ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா” என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான்.

  என்னைப்போல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான்
  “வைசியன் கண்ணன்”, பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது “கோ-விந்தா, கோ-விந்தா” என கன்னத்தில் போட்டுக்கொள்வான்.

  வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், தேவடியாமுண்டை பாரதமாதாவை அரபியிடமும் வெள்ளைக்காரனிடமும் வப்பாட்டியாய் அடகு வைப்பான்.

  என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

  சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

  பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பிவிடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான்.

  எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான்.

  பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

  அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

  தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

  ஹிந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

  ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான்.

  பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.

  பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அனுஅனுவாய் ரசிப்பான்.

  உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான்

  இந்த அரைநிர்வாணப் பக்கிரி பாப்பானை யாரால் திருத்த முடியும்?.

Leave a Reply

%d bloggers like this: