சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’

‘யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை’

தலித் மக்கள் வீடுகளுக்குப் பா.ஜ.க. வை சேர்ந்த ஜாதி இந்துக்கள், ஒரு வேளை சோற்றுக்காகப் பயணமாகிறார்கள்.

18 June at 10:11 · Yesterday at 13:08 ·

சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’

ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனால், விருந்துக்கு அழைப்பவர்களுக்குதான் செலவு. சாப்பிடறவனுக்கு எந்தச் செலவும் இல்லை. லாபம்தான்.

தர்மத்திற்குச் சோறு போட்டாலும், ‘அய்யா நீங்க நல்லாயிருக்கனும்’ என்று வாழ்த்துகிற பண்பு பிச்சைக்காரர்களிடமும் இருக்கிறது. அதுகூட இவர்களிடம் இல்லை.

இப்படியிருக்க.. ‘தலித் வீட்ல சாப்பிடுறோம்’ என்ற அறிவிப்போடு,
சோறு போடறவங்கள இழிவாகவும் சாப்பிடுகிறவர்களை உயர்வாகவும் பார்க்கிற இந்த ஈனத்தனமான செய்கை, உலகில் எங்கும் இல்லாத மோசடி.

அது மட்டுமல்ல தலித் வீட்டில் சாப்பிடுவதினாலேயே ஒருவருக்கு ‘தலித் மக்களை இழிவாகப் பார்க்காத மனோபாவமோ தலித் விரோத ஜாதி உணர்வோ இல்லை’ என்று அர்த்தமாகிவிடாது.

படிநிலையில் தன் ஜாதிக்குக் கீழ் உள்ளவர்கள் வீட்டில் சாப்பிடுவதையே இழிவாக நினைக்கிற மனோபாவம் பார்ப்பனர், பிள்ளை, முதலி, செட்டி, நாயுடு போன்ற ஆதிக்க ஜாதிகளிடம் தான் உண்டு. இவர்கள் நாடார், வன்னியர், கள்ளர், மீனவர் வீடுகளில் சாப்பிடுவதையே இழிவாகக் கருதுவார்கள்.

அப்படியென்றால் தலித் மக்களை எப்படிப் பார்ப்பார்கள்?
வன்னியர், கள்ளர் சமூக மக்கள் தன்னைப்போன்ற வர்க்க நிலையில் இருக்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடுவது இன்று இயல்பானதாக மாறி வருகிறது. நேரடியான தீண்டாமை மறைந்திருக்கிறது. ஆனால், தலித் மக்கள் மீதான வன்முறை குறையவில்லை.

‘ரெண்டு நாளைக்கு முன்னால.. எங்க வீட்ல வந்து சாப்பிட்டுப் போன என் நண்பன்.. தன் ஜாதிக்காரர்களோடு சேர்ந்து வந்து என்னை வீட்டை இடித்துத் தள்ளியிருக்கிறான்’
என்று தன் சொத்துக்கள் சூரையாடப்பட்டதை விடத் தன் நண்பனின் செயல் குறித்துக் கண்ணீர் மல்க கூறினார் தர்மபுரியில் வன்னிய ஜாதி உணர்வாளர்களால் தாக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்த தோழர்.

ஆக, தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் உணவருந்துவதையே ஒருவர் பெருமையாகக் கருதுவதே ஆதிக்க ஜாதி மனோபாவம் தான், தலித் விரோத நடவடிக்கைதான்.
இவ்வளவு ரணகளத்திலேயும் சில காமெடிகள் நடந்து கொண்டிருக்கிறது.

திருமதி. தமிழிசை சவுந்தரராஜன், சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’ என்று தன்னுடைய மாபெரும் தியாகத்தை அறிவித்திருக்கிறார்.
அதெல்லாம் இருக்கட்டும். உங்க வீட்டில் சாப்பிடுவதையே இழிவாகக் கருதுகிற பலர் உங்க கட்சியில இருக்கிறாங்க.. மொதல்ல அவுங்கள கூப்பிட்டு உங்க வீட்ல் சாப்பிட வையுங்க.

20 June

16 thoughts on “சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’

  1. Ashok Kumar Balaraman சொம்பு திருடறவன் பேர் தான் யோக்கியன்னா அப்போ?
    Unlike · Reply · 1 · 18 June at 10:17
    Ahamed Anis Ahamed
    Ahamed Anis Ahamed · 2 mutual friends
    பெண் எடுக்க வருவாங்களா?
    Unlike · Reply · 2 · 18 June at 10:17
    Makkalpiradhinidhi Sharavanan
    Makkalpiradhinidhi Sharavanan உழைப்பு ச்சுரண்டல்…..
    Unlike · Reply · 1 · 18 June at 10:46
    Azeezur Rahman
    Azeezur Rahman ஒரு தலித்தை அவங்க வீட்டுக்கு அழைச்சுண்டு போயி அவாள் கூட அதே சாப்பாடு மேசையில் உட்காரவைத்து பரிமாற ஏற்பாடு பண்ணுங்கோ
    Unlike · Reply · 5 · 18 June at 11:00
    Kampuli Ayubkhan
    Kampuli Ayubkhan சோற்றுக்காக அல்ல தோழரே….ஓட்டுக்காக……
    Unlike · Reply · 1 · 18 June at 11:03
    Prince Jeba Sweetson
    Prince Jeba Sweetson · 5 mutual friends
    Prince Jeba Sweetson’s photo.
    Like · Reply · 6 · 18 June at 11:05
    Yuvan PrabhaKaran
    Yuvan PrabhaKaran விக்கிற வெலவாசி க்கு நாமளே காலந்தள்ளுறது பெரிய விசியமா இருக்கு.. இதுல இவனுங்க வேற ஓசி சோத்துக்கு வர்ராணுங்க
    Unlike · Reply · 6 · 18 June at 11:33
    Arunachalam Geetha
    Arunachalam Geetha
    Like · Reply · 1 · 18 June at 12:11
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    S. Syed Kaleem
    S. Syed Kaleem · 3 mutual friends
    Hahaha
    Unlike · Reply · 1 · 18 June at 12:07
    Selva Kumar
    Selva Kumar · 2 mutual friends
    எனக்கு ஓரு டவுட்டு? இருளர்,மலைவாழ் மக்கள்,பழங்குடி மக்கள் வீடுகளுக்கு பா.ச.க வின் ‘அவா’ எல்லாம் போய் ஒரு வாய் சோறு சாப்பிடுவாளா?இல்ல அவாளோட வீடுகளுக்கு அது மயிலாபூரா இருந்தாலும் சரி காஞ்சிபுரமா இருத்தாலும் சரி இருளர் மலைவாழ் மக்களை கூட்டிண்டு போய் அவா ஆத்துல ஒரு சிறிய விருந்து வைப்பாளா? ஜாதி இந்துகள் போய் என்ன செய்ய ஜாதி இந்துகளும் சூத்ரன் தான அவாளோட தர்ம ஆகமத்து படி !!!என்னமோ இருளர் பழங்குடி மக்களும் விரைவிலே பம்பர மடத்துக்கு அதிபதி ஆகும் சூழல் வரட்டும்.பாரத மாதா கீ ஜய்.
    Unlike · Reply · 2 · 18 June at 12:21 · Edited
    இஜாஸ் கான்
    இஜாஸ் கான் தக்காளி விலையேற்றத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக நன்பர் ஒருவர் கமெண்ட் இட்டிருந்தார்.
    Unlike · Reply · 4 · 18 June at 12:30
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி மாட்டிறைச்சி சமைக்கிற குடும்பங்களை கணக்கெடுக்குறாங்களா இருக்கும்!
    Unlike · Reply · 7 · 18 June at 12:38
    பா.மாலதி
    பா.மாலதி
    Unlike · Reply · 1 · 18 June at 12:46
    Sambhava Saran Sambhava Saran
    Sambhava Saran Sambhava Saran · 10 mutual friends
    நெத்தி அடி தோழர்
    Unlike · Reply · 1 · 18 June at 12:54
    Mohamed Thasthageer
    Mohamed Thasthageer · 12 mutual friends
    தலித்?என்னடா மனிதனை பிரித்து பார்ப்பது? சரி, தலித்ன்னு உன்னால் கூப்பிடப்படும் மனிதர்கள் வீட்டில் எது தந்தாலும் சாப்பிடுவாயா? மாட்டுக்கறி அவங்க சாப்பிடுவாங்க அப்ப? விவசாயிகளின் நிலத்த புடுங்க ஆரம்பிக்கும் போதே நினைச்சேன் இப்படி இவனுவ நிலம யாரை தூற்றுகிறானுவலோ அந்த மக்களிடம் பிட்சை கேட்கும் நிலமைக்கு வருவாங்கன்னு எல்லாம் ஓட்டு பிட்சைக்கு . இனி என்ன என்ன கூத்து கட்ட போறானுவலோ?
    Unlike · Reply · 2 · 18 June at 13:39
    இராஜேஷ். ஈ.வெ.ரா.
    இராஜேஷ். ஈ.வெ.ரா.
    Unlike · Reply · 1 · 18 June at 13:50
    Abdulkalam Azad
    Abdulkalam Azad · Friends with பா.மாலதி and 2 others
    காஞ்சிசங்கராச்சியார்
    அருண்ஜெட்லி
    சுப்ரமணியசுவாமி
    போன்றவர்கள்
    உயர் சாதியைசேர்ந்தோர்கள்
    தலித்கள்உண்ணும்
    உணவைதலித்கள்
    விட்டில்உண்ணுவார்களா
    Unlike · Reply · 1 · 18 June at 13:57
    Vijayakumar Subramaniam
    Vijayakumar Subramaniam · 3 mutual friends
    எச்சை.ராஜா தனது மகனுக்கு அல்லது மகளுக்கு தலித் வீட்டில் பெண் எடுக்கட்டும்…
    Unlike · Reply · 2 · 18 June at 14:22
    Mohamedriyaz Varusaimohamed
    Mohamedriyaz Varusaimohamed · 2 mutual friends
    தலித் வீட்டு பீ யும் மணக்கும் ஓட்டுக்காக. . . . . . . .
    Like · Reply · 1 · 18 June at 17:33
    Arul Suresh
    Arul Suresh · 10 mutual friends
    அவ்ய்ங்கள எதுக்கு விரட்டனும் எங்க வீட்டுல மாட்டுக்கறி தான் இருக்கும்னு அத சாப்பிட சொல்லனும்
    Unlike · Reply · 2 · 18 June at 17:36
    Kovai Basheer Mohamedbasheer
    Kovai Basheer Mohamedbasheer · Friends with வில்வம் கியூபா
    Visam ready iruku yendranar makkal
    Like · Reply · 18 June at 18:12
    Murugan Manthiram
    Murugan Manthiram அண்ணே…நீங்க வரவேண்டாம்… நாங்களே வரோம் சொன்னா… கதறிருவானுங்க…கண்ட கண்ட…. எல்லாம் வீட்டுக்குள்ள…
    Unlike · Reply · 2 · 19 June at 01:39
    Ragu Nath
    Ragu Nath · Friends with வில்வம் கியூபா and 5 others
    Ragu Nath’s photo.
    Unlike · Reply · 2 · 19 June at 09:41

  2. Durai Arasu miga sari
    Unlike · Reply · 2 · Yesterday at 13:11
    Bharathi Mithran
    Bharathi Mithran last two lines semaaaa
    Unlike · Reply · 2 · Yesterday at 13:13
    Bladeu Pakri
    Bladeu Pakri · Friends with Thozhi Malar and 5 others
    பின்னிட்டிங்க அண்ணா நான் தலீத்
    Unlike · Reply · 1 · Yesterday at 13:14
    Md Ansari Md Ansari
    Md Ansari Md Ansari pramaadham thozhar
    Unlike · Reply · 2 · Yesterday at 13:14
    Kutty Jegan
    Kutty Jegan · Friends with Sukirtha Rani and 9 others
    Kutty Jegan’s photo.
    Like · Reply · 2 · Yesterday at 13:26
    ReKa Balamurugan
    ReKa Balamurugan அது மட்டுமல்ல தோழர், என்னோட கேள்வி தலித் வீட்ல இ்வியங்க சாப்பிடுவது பெரிய விடயம் அல்ல என்பதுடன் இந்த தியாகிகள் அந்த தலித்களை தங்கள் வீட்டிற்க்கு இது போல அழைப்பார்களா…
    Unlike · Reply · 11 · Yesterday at 13:26
    Lalithavel Jagan
    Lalithavel Jagan · Friends with தமிழ் டெனி and 14 others
    நெத்தியடி சார்………..செருப்பால அடிச்சா மாதிரி இருந்தது…
    Unlike · Reply · 2 · Yesterday at 13:27
    Kutty Jegan
    Kutty Jegan · Friends with Sukirtha Rani and 9 others
    இதில் தான் உண்மையான மகிழ்ச்சி (உள்ளது) அளிக்கிறது.
    Unlike · Reply · 1 · Yesterday at 13:28
    Veeramani Panneerselvam
    Veeramani Panneerselvam
    Unlike · Reply · 1 · 23 hrs
    Mohamed Faizal
    Mohamed Faizal Oru Manidhan saga Manidhan veetil Sapiduvadhil enna Perumai vendi iruku Puriya villai.
    Unlike · Reply · 1 · 23 hrs
    ஆனந்த் மதி
    ஆனந்த் மதி · Friends with Dinesh Kumar and 6 others
    சக மனிதன் வீட்டில் சோறு தின்றதுல தான் உங்க சமத்துவம் இருக்கா?????
    இதுல உங்கள பார்த்தவே தீட்டாம்….
    கொஞ்சம் அத என்னானு கேளுங்க?
    Like · Reply · 2 · 23 hrs
    Siraj Pleasanthut
    Siraj Pleasanthut · 9 mutual friends
    அதெல்லாம் இருக்கட்டும். உங்க வீட்டில் சாப்பிடுவதையே இழிவாகக் கருதுகிற பலர் உங்க கட்சியில இருக்கிறாங்க.. மொதல்ல அவுங்கள கூப்பிட்டு உங்க வீட்ல் சாப்பிட வையுங்க…இது இதுதான் ஹைலைட்..
    Like · Reply · 16 · 23 hrs
    புவனா அரசு
    புவனா அரசு · 9 mutual friends
    கடைசி பத்தி தாறுமாறு👍
    அதுதான் உண்மை
    Like · Reply · 4 · 23 hrs
    Elango Veeraswamy
    Elango Veeraswamy பேத்தியா. மடியில உக்கார சொல்லுங்க. மண்டீயிட்டு வணங்கலாம்.
    Like · Reply · 1 · 23 hrs
    Padmanabhan B
    Padmanabhan B · Friends with Vijay Suresh and 2 others
    உங்கள் தாயார் எனக்கும் தாயாரை போல. அதற்காக அவர்களை அம்மா என அழைப்பவர்களைஅவர்கள் மடியில் உட்காரவைத்து தான் வணங்குவீர்களா? சற்றே நாகரீகமாக பதிவிடுங்கள்.
    Like · Reply · 21 hrs
    Elango Veeraswamy
    Elango Veeraswamy பாட்டனின் மடியில் பேத்தி அமர்வதிலென்ன குறை. எப்படி மரியாதைக் குறைவாகும்.
    Like · Reply · 1 · 19 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Krishna Moorthy Sp
    Krishna Moorthy Sp · 2 mutual friends
    இரண்டு ஓட்டு கிடைக்குமுன்னா குப்பை தொட்டியில் இருக்கும் எச்சி இலையை கூட தின்னும் ,இதுகலெல்லாம் தலித் வீட்டுல சாப்பிடுவது தலித்துகளுக்குதான் அவமானம்.
    Like · Reply · 3 · 23 hrs · Edited
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Superb Mr.Krishnamoorthy. I was thinking on the same lines.
    Like · Reply · 22 hrs
    Padmanabhan B
    Padmanabhan B · Friends with Loga Nathan and 2 others
    இது எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும்.
    Like · Reply · 21 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Jone Pardeep Vizhithra Mari
    Jone Pardeep Vizhithra Mari வார்த்தைகளை போல
    வரலாற்றையும் கடித்து மென்று பேச நினைக்கிறார் போல
    Like · Reply · 1 · 23 hrs
    சாந்த குமார் க
    சாந்த குமார் க சானாரை காணார். ஞாபகமிருக்கா.
    Like · Reply · 5 · 23 hrs
    Kumaresan Karumpuli
    Kumaresan Karumpuli · Friends with சென்னியப்பன் வழக்குரைஞர்
    அருமை தோழர் வணக்கம்
    Like · Reply · 23 hrs
    Soundar Rajan
    Soundar Rajan தோழர் சரியான பதிவு. இதே சிந்தனைதான் எனக்கும் தோன்றியது!
    Like · Reply · 23 hrs
    Karthik Kamal Kanth
    Karthik Kamal Kanth · 6 mutual friends
    She can try cleaning toilets of dalit’s houses.. i would salute her..
    Like · Reply · 2 · 23 hrs
    Samuvel Jayaprakash
    Samuvel Jayaprakash · 71 mutual friends
    சோறு போட முடியாது போ என்று எவராவது ஒருவர் விரட்டினாலும்… சூப்பரா இருக்கும்
    Like · Reply · 23 hrs
    Mahendran Krishnan
    Mahendran Krishnan · 4 mutual friends
    //உங்க வீட்டில் சாப்பிடுவதையே இழிவாகக் கருதுகிற பலர் உங்க கட்சியில இருக்கிறாங்க.. மொதல்ல அவுங்கள கூப்பிட்டு உங்க வீட்ல் சாப்பிட வையுங்க// ARUMAI
    Like · Reply · 3 · 23 hrs
    DrRamesh Palanisamy
    DrRamesh Palanisamy அதெல்லாம் இருக்கட்டும்.. உங்க வீட்டில் சாப்பிடுவதைய இழிவாகக் கருதுகிற பலர் உங்க கட்சியில இருக்கிறாங்க.. …… நச்
    Like · Reply · 6 · 23 hrs
    Kandasamy Subr
    Kandasamy Subr “” ” தலித் வீட்டில் சாப்பிடுவது “—தலித்துகளை இவங்க கௌரவ படுத்துறாங்களாம் ” என்ன ஆதிக்க சாதி -தீண்டாமை மனநிலை – இந்த சமூகத்தின் மனநோய் ——-
    >> இப்படியெல்லாம் அறிக்கை எல்லாம் விடாம ,அரசியல் ஸ்டன்ட் அடிக்காம் ,
    “சங்கரின் – கொகுல்றாஜின் ” கொலைகளை எதிர்த்து ஒரு அறிக்கைவிடுவான்களா -ஆர் எஸ் எஸ் – பாஜக -அதிமுக -திமுக -ரா -நா தா க -கட்சியின் தலைவர்கள் ?
    Like · Reply · 6 · 23 hrs
    Palanivel Manickam
    Palanivel Manickam தலித் வீட்டுக்கு தமிழிசை சென்று சாப்பிட அமித் ஷா உத்தரவு,
    தமிழிசை வீட்டில் சாப்பிட அமித் ஷாவுக்கு ஆர்எஸ்எஸ் உத்தரவு.
    இது நடக்கிறதா என்பதை கண்காணிக்க பாஜக தலைவர்கள் இல.கணேசன்,எச்.ராஜாவுக்கு ஆர்எஸ்எஸ் வேண்டுகோள்….See more
    Unlike · Reply · 13 · 23 hrs
    Padmanabhan B
    Padmanabhan B · Friends with Vijay Suresh and 2 others
    இதுதான் வர்ணாசிரம படிநிலை////// சூப்பர். அதுசரி வர்ணாசிரம படிநிலைன்னா என்ன நண்பா?
    Like · Reply · 21 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Haja Gani
    Haja Gani அருமை மதி…
    அழியட்டும் சதி..
    Unlike · Reply · 11 · 22 hrs
    Haridass E ER
    Haridass E ER · Friends with Senthil Nathan
    இதற்கு ஒரு தலித் பெண்னை மருமகளாக ஏற்றிருக்களாமே.
    Like · Reply · 4 · 22 hrs
    Kallal Anbalagan
    Kallal Anbalagan · 175 mutual friends
    ஏன் அவர் மகளை திருமணம் செய்து கொள்ள மாட்டார்களா?
    Like · Reply · 22 hrs
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Dalit pennai mattum alla, aanaiyum thaan
    Like · Reply · 21 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Super thozar!! Mudalla avangala koopittu soru poduraanga paarunga , avangali sollunum.
    See translation
    Unlike · Reply · 2 · 20 hrs · Edited
    Antony Marshal
    Antony Marshal சோறு கேட்டும் வரும் பாஜகவினாருக்கு “மாட்டுகறி ” பிரியாணி அன்புடன் பரிமாறப்படும்!
    Unlike · Reply · 17 · 21 hrs
    Mahendran Sivananaintha Perumal
    Mahendran Sivananaintha Perumal · 7 mutual friends
    🙌Super👏👏👏
    Like · Reply · 1 · 17 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Nmh Mukhthar
    Nmh Mukhthar //அதெல்லாம் இருக்கட்டும். உங்க வீட்டில் சாப்பிடுவதையே இழிவாகக் கருதுகிற பலர் உங்க கட்சியில இருக்கிறாங்க.. மொதல்ல அவுங்கள கூப்பிட்டு உங்க வீட்ல் சாப்பிட வையுங்க.//

    இவ்வளவு சீரியசான கருத்தை கூட உங்களுடைய லாவகத்தில் இது போன்று இலகுவாக முடிக்கும் போது, மீண்டும் ஒரு முறை படிக்கத்தோன்றுகிறது…..
    Unlike · Reply · 11 · 21 hrs
    Nizamuddin Askarbme
    Nizamuddin Askarbme இந்த நாய்க்கு எதுக்கு சோறு போடனும்
    Like · Reply · 1 · 21 hrs
    Kovai Basheer Mohamedbasheer
    Kovai Basheer Mohamedbasheer · Friends with வில்வம் கியூபா
    Adhuyum sarithan
    Unlike · Reply · 1 · 20 hrs
    Suresh Kumar
    Suresh Kumar · Friends with வில்வம் கியூபா and 11 others
    Suresh Kumar’s photo.
    Like · Reply · 10 · 20 hrs
    Hussain Naina Naazar
    Hussain Naina Naazar · 2 mutual friends
    Hussain Naina Naazar’s photo.
    Like · Reply · 2 · 20 hrs
    Hussain Naina Naazar
    Hussain Naina Naazar · 2 mutual friends
    Evar yengey , Aval yengey .
    Unlike · Reply · 2 · 20 hrs
    Augustian James
    Augustian James அண்ணே, தமிழிசை (பஜக)யோட இந்த சுய விளம்பரத்தைப் பற்றிய உங்களது கருத்தைத்தான் நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்; அருமையான பதிவு!
    Unlike · Reply · 5 · 18 hrs
    Stephan Mathivathani
    Stephan Mathivathani அருமையான பதிவு தோழர்.கடைசி வரிகள் மிகமிக அருமை
    Unlike · Reply · 2 · 17 hrs
    HM Rahiman
    HM Rahiman · 3 mutual friends
    அருமை தோழர்….
    அழியட்டும் சதி..
    Unlike · Reply · 1 · 17 hrs
    Abubakkar Salih
    Abubakkar Salih · Friends with نصير الدين محمد إسماعيل
    தலித் கேவலம் போலும், இவர்கள் உயர்வு போலும் காட்டடூ
    Unlike · Reply · 1 · 17 hrs
    Niyamathullah Yusuf
    Niyamathullah Yusuf · 2 mutual friends
    காட்டடூ ? என்ன சொல்லவரீங்க ஜீ..
    Like · Reply · 12 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    John Mahendran
    John Mahendran · 113 mutual friends
    Seruppadi
    Like · Reply · 17 hrs
    Saji D Tharan
    Saji D Tharan · Friends with Muthazhagan Ma
    மிகச்சரியான வரைவு
    Like · Reply · 17 hrs
    ராஜா முஹம்மது
    ராஜா முஹம்மது · Friends with Samaran Nagan and 5 others
    ராஜா முஹம்மது’s photo.
    Like · Reply · 1 · 16 hrs
    Abdulkalam Azad
    Abdulkalam Azad · 3 mutual friends
    சரியான சவுக்கடி
    ஆனால் அவாளிடமிருந்து
    பதில்மட்டும்வராத
    Unlike · Reply · 1 · 16 hrs
    Jesu Martin
    Jesu Martin · Friends with மி. சுரேசு குமார்
    #என்னதான் தலித்துனு ஒதுக்கி வச்சாலும் வீட்டுக்கு வந்தவங்களுக்கு மரியாதை செஞ்சி அனுப்புறது ஏழை தமிழன் பண்பாடு.

    அதாங்க கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.

    இதே தமிழிசை ஒரு பார்ப்பன் வீட்டுக்கு போயிருந்தா… திண்ணையில நாயிக்கு சோற வைக்கிற மாதிரி வச்சி அனுப்பிட்டு.. போன பிறகு … உக்காந்த இடத்தை கழுவியும் விட்ருப்பான்..
    Like · Reply · 7 · 16 hrs
    Sundar Plr
    Sundar Plr · Friends with விமல தாசன் and 4 others
    Fine
    Like · Reply · 16 hrs
    Mahathma Selvapandiyan
    Mahathma Selvapandiyan · 43 mutual friends
    அருமை.
    Like · Reply · 15 hrs
    Ovikabis Ovikabis
    Ovikabis Ovikabis · 3 mutual friends
    எல்லோரும் தலித் வீட்டில் சாப்பிட போறேன்னு அறிக்கை விடுறீங்களே, எவனாவது தலித்தை என்வீட்டுக்கு வரவழைத்து சோறு சோறு போடுவேன்னு சொல்றீங்களா? சமத்துவத்தை சோறுல காட்டாதீங்க சொந்தமாக்கி காட்டுங்க .
    Like · Reply · 8 · 15 hrs
    Prabhu Rajendiran
    Prabhu Rajendiran காய்கறி, அரிசி, பருப்பு விக்குற வெலவாசிக்கு இவுனுக வேற வீடு வீடா பிச்சையெடுத்துட்டு வந்து தொல்லபண்றாய்ங்க!
    Like · Reply · 4 · 13 hrs
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Addadadaaa!!! Naatula intha picchaigaaranga thollai thaanga mudiyalappa.
    Like · Reply · 2 · 6 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Ibrahim Shagani
    Ibrahim Shagani · Friends with தகடூர். சம்பத்
    அசிங்கமான நபர்கள்
    Like · Reply · 12 hrs
    Venugopalan Vaidhyanathan
    Venugopalan Vaidhyanathan · Friends with Makkalpiradhinidhi Sharavanan
    You r I’ll informed. It’s pure imagination that some one who have taken food in another persons house look at them inferior. You are unable to digest the castes comming together which will be a big challenge for the survival of your ideology which is t…See more
    Like · Reply · 12 hrs · Edited
    Arunachalam Geetha
    Arunachalam Geetha The only thing worth mentioning about the hindu(Goddamned) community is that the so called upper caste was shamelessly enjoying 100 percent reservation for 2000years. This shamless lot was (is) playing the ‘divide and rule’game in the name of caste a…See more
    Like · Reply · 7 hrs
    Venugopalan Vaidhyanathan
    Venugopalan Vaidhyanathan · Friends with Makkalpiradhinidhi Sharavanan
    That’s your thinking. Pl don’t think when cat closes it’s eyes the world has become dark.
    Like · Reply · 5 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Abu Imran
    Abu Imran · 18 mutual friends
    Enga Papom…Varatum.
    Unlike · Reply · 1 · 12 hrs
    Mohamed Abubacker
    Mohamed Abubacker · 3 mutual friends
    தோழரே! தமிழிசை தன் சாதியை மறந்துவிட்டாரே. ஏனென்றால் அவாளை (தலையில் பிறந்தவர்களை) பொருத்தவரை அவரே ஒரு தலித்துதான். ஹி ஹி ஹி!
    Like · Reply · 1 · 11 hrs
    Ragu Nath
    Ragu Nath · Friends with வில்வம் கியூபா and 5 others
    Mulai vari kattiyacha?
    Unlike · Reply · 1 · 6 hrs
    Varun Chakravarthi
    Varun Chakravarthi · 2 mutual friends
    கடைசி பஞ்ச் செம . .
    Like · Reply · 4 hrs
    Velu Velu
    Velu Velu · Friends with குறிஞ்சி நாடன் and 22 others
    Firstla avanga history pakanu
    Like · Reply · 4 hrs
    Prasanna Balu
    Prasanna Balu · Friends with Kavi Mani Pkt and 17 others
    dei ungal yarada vanthu sapda sonna , nanga tining table sapdurom innum neenga ninikura mathiriyea irupoma enna ???
    Like · Reply · 2 hrs
    Shiva Sinna
    Shiva Sinna · Friends with Villavan Ramadoss
    அருமை
    Like · Reply · 1 hr
    Vaigai Vijay Vck
    Vaigai Vijay Vck · 25 mutual friends
    தமிழிசை சு சாமிக்கு விருந்துவைக்கட்டும்.
    ஒங்க மானத்த காப்பாத்துனது பெரியார் .
    மறந்துடாதீங்க….
    Like · Reply · 1 hr
    Natarajan Alagu
    Natarajan Alagu · Friends with பா.மாலதி and 1 other
    பெரியார் போட்ட பகுத்தறிவு சாப்பாடுதான் இந்த அம்மையாருக்கு இந்த மறியாதை கொடுத்துள்ளது பி ஜெ பி ,தானே ஒரு தலித் என்பதை மறந்து விடக்கூடாது, 50 வருடங்களுக்கு முன்னர் தனது சமூகம் எப்படி இருந்தது என்று வரலாற்றை புரட்டி புரட்டிப்பார்த்தால் தெரியும் ,சங்கராச்சாரியார் பேத்தியே நீங்கள் அவருக்கு நிகராக ஆசனத்தில் அமர முடியுமா? அல்லது தாத்தா என்று அழைக்க முடியுமா? உங்கள சீர்திருத்த நடவடிக்கைகள்
    அங்கிருந்து வரட்டும் பார்க்கலாம் ,தலித் வீட்டு சாப்பாடு என்று ஏமாற்று வித்தை யெல்லாம் வேண்டாம் ,உங்கள் வீட்டில் உங்கள் தாத்தா சங்கராசாரிக்கு விருந்து வையுங்கள், வாழ்த்துக்கள்

  3. http://images.indianexpress.com/2015/06/ramzan-l.jpg

    // திருமதி. தமிழிசை சவுந்தரராஜன், சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’ என்று தன்னுடைய மாபெரும் தியாகத்தை அறிவித்திருக்கிறார். அதெல்லாம் இருக்கட்டும். உங்க வீட்டில் சாப்பிடுவதையே இழிவாகக் கருதுகிற பலர் உங்க கட்சியில இருக்கிறாங்க.. மொதல்ல அவுங்கள கூப்பிட்டு உங்க வீட்ல் சாப்பிட வையுங்க. //
    ———————————-

    “மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்”.
    என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையில் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.
    ———————-

    இந்த ரமலான் மாதத்தில், பள்ளிவாசலில் இஸ்லாமியரோடு சேர்ந்து நோன்பு கஞ்சி சாப்பிட்டால், அதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகின்றனர்.

    எங்களுடைய பள்ளியில், ஒரு ஹிந்து சகோதரர் “27ம் நோன்பு கஞ்சியை நாங்கள்தான் தருவோம். அன்று நாங்களும் நோன்பு வைப்போம்” என பிடிவாதமாக புக்கிங் செய்து போனார்.

    நிறம், இனம், ஜாதி, மொழி, தேசம் என அனைத்தையும் தூள்தூளாக்கி, மனிதக்குலம் அனைவரும் சமம் என உலகுக்கு உணர்த்தும் கடமையே நோன்பும் ஹஜ்ஜும்.

  4. http://4.bp.blogspot.com/-jwVDozEHOX0/VjBppkI4LPI/AAAAAAAAO5U/nAO1eSay-sY/s1600/ja%2B1.jpg

    // இதே தமிழிசை ஒரு பார்ப்பன் வீட்டுக்கு போயிருந்தா… திண்ணையில நாயிக்கு சோற வைக்கிற மாதிரி வச்சி அனுப்பிட்டு.. போன பிறகு … உக்காந்த இடத்தை கழுவியும் விட்ருப்பான்..//

    50 வருடங்களுக்கு முன்பு நாகர்கோயிலில் நாடார் பெண்கள் … தமிழிசையின் மூதாதையர்…
    ———————————

    “உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”

    இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல – இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்தப் பரங்கியர்களுக்குச் சிம்மச்சொப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானேதான்.
    ————————————

    அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், (பிராமணர்கள் ) தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

    “அவரின் – நம்பூதிரியின் – உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர்.

    இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்” என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

    “நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் – எதிர்ப்பவர்கள் – தெய்வக் குற்றத்திற்கு ஆளாவர்”.

    இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.

    “சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்”.

    (சி. அச்சுதமேனோன் – கொச்சின் மாநில கையேடு – 1910. பக்கம் 193. c. achchutha menon – Cochin State Manual – 1910. Page No: 193.)
    ——————————–

    நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.

    அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: “நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்” (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை – பக்கம் 147).

  5. // சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’ //
    ————————-

    ஒரு சின்ன டவுட்டு… சங்கராச்சாரி திருமணம் செய்யலாமா?. சங்கராச்சாரிக்கு மணைவி பிள்ளைகள் பேரன் பேத்தி எல்லாம் உண்டா?.

    இதுவரை திருமதி.சங்கராச்சாரியை பார்த்ததில்லை…. ஜெயா மாதிரி திருமணம் செய்யாத தவ வாழ்க்கை வாழ்றாருனு நெனச்சேன்..

  6. http://www.sulthanpet.com/wp-content/uploads/2015/01/Qaidemillath.jpg

    காயிதே ஆஸமுக்கும் காயிதே மில்லத்துக்கும் என்ன உறவு?:

    காயிதே என்றால் அரபி, உர்து மொழியில் வழிகாட்டி, தலைவர் என்று பொருள். காயிதே ஆஸம் என்றால் “மாபெரும் தலைவர்” என்று பொருள். காயிதே மில்லத் என்றால் “மக்கள் தலைவர்” என்று பொருள்.

    பாக்கிஸ்தானின் தேசத்தந்தை முஹம்மத் அலி ஜின்னா சாஹெப் அவர்கள் “காயிதே ஆஸம் ஜின்னா சாஹெப்” என இந்தியா பாக்கிஸ்தானில் வாழும் 60 கோடி முஸ்லிம்களால் மதிக்கப்படுகிறார். தமிழகம் மற்றும் கேரள முஸ்லிம்களால், கண்ணியத்துக்குரிய முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் “காயிதே மில்லத்” என மதிக்கப்படுகிறார்.

    முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் அவர்களுக்கு “காயிதே மில்லத்” எனும் கௌரவப்பட்டம் ஏன் எதற்காக யாரால் தரப்பட்டது என்பதை பார்ப்போம்.

    பார்ப்பனீயத்தை மண்டியிட வைத்து, பாக்கிஸ்தான் எனும் நாட்டை உருவாக்கிய இஸ்லாமிய அறிஞர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் அரசியல் சக்திதான் முஸ்லீம் லீக் கட்சி. இவர்களில் பெரும்பாலோர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக கல்விப்பாசறையில் படித்து பட்டம் பெற்றவர்.

    1947ல் பாக்கிஸ்தான் சுதந்திரமடைந்த போது, முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக காயிதே ஆஸம் ஜின்னா சாஹெப் இருந்தார். பிறகு 1948ல் கராச்சியில், முஸ்லிம் லீக் கட்சியின் கடைசி பொதுக்குழு மீட்டிங் நடந்தது. அன்று இனி இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு யார் தலைவரென விவாதிக்கப்பட்டது. கடைசியில், இந்திய முஸ்லிம்களை வழி நடத்த தகுதியான தலைவர் கண்ணியத்துக்குரிய முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் அவர்களே என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு, முஸ்லிம் லீக் பொதுக்குழுவால் “காயிதே மில்லத்” என முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் கௌரவிக்கப்பட்டார்.

    அவரை “கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்” என கௌரவித்தவர் அறிஞர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாவுடன் சேர்ந்து தி.மு.க’வை உருவாக்கியதில்,காயிதே மில்லத்தின் பங்கு அளப்பரியது என்பதை கலைஞர் தி.மு.க வரலாற்று இலக்கியத்தில் பதிந்துள்ளார்.

  7. https://www.youtube.com/watch?v=-0WLSig4P2I

    தந்தை பெரியார், காயிதே மில்லத், நாகூர் ஹனீபா —- காயிதே மில்லத் ஆவணப்படம்:

  8. https://www.youtube.com/watch?v=eGRkIB7ccKw

    இஸ்லாமிய ராணுவ எழுச்சி பாடல்:

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிப்பதில்லை — பாப்புலர் ஃப்ரண்ட்

  9. https://www.youtube.com/watch?v=VOR2NXMtbWU

    “பாப்பரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவுக்கு ஒரு பாடம் புகட்ட வருகிறேன்” — பாக்கிஸ்தான் ராணுவ எழுச்சி பாடல்.
    ——————————————————-

    “ஏ பாப்பரத் தேவடியாமுண்ட பாரத்மாதா….. சொல்வதை கவனமாகக் கேள்… எங்களுடைய பாக்கிஸ்தானில் இருக்கும் இஸ்லாமிய அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் யாருக்காக தெரியுமா?…. உனது பிட்டத்தில் சொருக…. ஆம், நாங்கள் பேசவேண்டிய இடத்தில் பேசி முடித்துவிட்டோம்… எல்லாம் ரெடி … பொசுங்கிடுவே… மீண்டும் சொல்கிறேன் .. இத்துடன் நிறுத்திவிடு… பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு… எங்களுடைய சகிப்புத்தன்மை சுக்குநூறாய் சிதறிவிட்டது. ஜாக்ரத…”.

    நாரே தக்பீர் ……. அல்லாஹு அக்பர்….

  10. http://tamil.thehindu.com/multimedia/dynamic/02904/SriLankan-migrants_2904157f.jpg

    தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்லை:
    —————————————-

    இலங்கை அகதிகளுக்கு உதவ சர்வதேச அமைப்புகளுக்கு இந்தோனேஷியா அனுமதி:

    இந்தோனேஷியாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 44 பேருக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

    கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.
    ————————

    பார்ப்பன ஊடகங்கள் ஈழத்தமிழ் அகதிகளை இலங்கை அகதிகள் என குறிப்பிடுகின்றன.

    40 கோடி முஸ்லிம்களும் தமிழனும் சேர்ந்து பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை உதைத்து விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது.

  11. http://www.terrorscoop.com/wp-content/uploads/2016/05/Khalistan-terror-camp-running-in-Canada-to-attack-Punjab-Justin-Trudeau-govt-alerted-990×510.jpg

    சோவியத் போல் இந்தியா சிதறும் நாள் நெருங்கிவிட்டது:

    தென்னிந்தியாவின் ஜனத்தொகை 25 கோடி. வட இந்தியாவின் ஜனத்தொகை 100+ கோடி. தென்னிந்தியாவில் அனைத்து ஆறுகளும் வளங்களும் உள்ளன. முக்கடல் தென்னிந்தியாவில் உள்ளது. வட இந்தியாவிலிருந்து ஒரு சிறு துரும்பு கூட தென்னிந்தியாவுக்கு தேவையில்லை.

    காலிஸ்தான், காஷ்மீர், நக்ஸலைட், வடகிழக்கு ஜீஸஸ்தான், சைனா, பாக்கிஸ்தான் ஆகிய அனைத்து பிரச்னைகளும் வடக்கில் உள்ளது. தெற்கில் அமைதி தவழ்கிறது. வெறும் பாஸ்போர்ட் தருவதற்கு டெல்லிக்காரன் தேவையா?.
    ——————–

    அஸ்ஸாமில் முஸ்லிம் ஜனத்தொகை 45 சதவீதத்துக்கு மேல். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்களை பங்களாதேஷி அகதிகள் என முத்திரை குத்தி அவர்களுடைய ஓட்டுரிமை நிராகரிக்கப்பட்டு விட்டது. இதை முதலில் செய்தவன் காங்கிரஸ். இப்பொழுது பாஜக பாப்பான், காங்கிரஸ் பாப்பான் பற்ற வைத்த நெருப்பை ஊதிப்பெரிதாக்கி தில்லு முல்லு செய்து ஆட்சியை பிடித்து விட்டான்.

    அஸ்ஸாமை சுற்றி பங்களாதேஷும், மேற்கு வங்காள முஸ்லிம்களும் இருக்கின்றனர். 1906ல், இந்தியாவின் முதல் பிரிவினை மேற்கு வங்காளம், கிழக்கு வாங்காளமென இங்கேதான் அரங்கேறியது என்பது இருட்டடிப்பு செய்யப்பட்ட விஷயம்.

    அஸ்ஸாம் கொதிக்கிறது. அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகுமென நக்ஸலைட், அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து போன்ற 15க்கு மேலான விடுதலை இயக்கங்கள் காத்திருக்கின்றன. நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களில் 95 சதவீதத்துக்கு மேலான மக்கள் கிருத்துவர். ஜீஸஸ்தானுக்காக காத்திருக்கின்றனர்.

    இந்தியா சிதறிவிடுமென்பது காங்கிரஸ்காரனுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான், நைசாக பாஜகவிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு கையை கழுவிவிட்டான். அஸ்ஸாம் தேர்தலில் சோனியா சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. அஸ்ஸாம் ஒரு கொதிக்கும் அக்னிக்குண்டமென்பது சோனியாவுக்கு நன்றாகத்தெரியும். ஆகையால், மோடியை உள்ளே தள்ளிவிட்டு அழகாக கையை கழுவிவிட்டார்.

    போப்பாண்டவரின் கட்டளைக்காக சோனியா காத்திருக்கிறார். கட்டளை வந்ததும் வடகிழக்கு இந்தியா ஜீஸஸ்தானாக ஞானஸ்நானம் செய்யப்படும். சோனியாவின் குடும்பம் ஜீஸஸ்தானை ஆட்சி செய்யும்.
    ————————–

    எரிகிற வீட்டில் பிடுங்கின வரை ஆதாயமென அவனவன் சுருட்டுவதை பார்த்தால், பாரத்மாதாவின் இறுதி யாத்திரை நெருங்கி விட்டதென்பதில் சந்தேகமில்லை.

    100+ கோடி மக்கள் வாழும் வட இந்தியா கொந்தளிக்கிறது. மனிதன் வாழமுடியாத சூழ்நிலை அங்கே உருவாகிறது. இது தவிர தண்ணீர் பிரச்னை, இடப்பற்றாக்குறை என per capita resource சுருங்குகிறது. மனித சரித்திரம் கண்டிராத மிகப்பெரிய உள்நாட்டுக்கலவரம் வட இந்தியாவை எதிர்நோக்குகிறது. வேலையில்லை, உணவில்லை, தண்ணியில்லை என்றால், பாப்பாத்தி பாரத்மாதாவே சவூதி ஷேக்கிடம் ஓடிப்போய்விடுவாள்.

    இதன் விளைவுதான், அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகுமென காலிஸ்தான், காஷ்மீர், நக்ஸலைட், அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து போன்ற 15க்கு மேலான விடுதலை இயக்கங்கள் காத்திருக்கின்றன.

    காலிஸ்தான் போனால், காஷ்மீர் போகும். முஸ்லிம் மெஜாரிட்டி அஸ்ஸாம், மேற்கு வங்காளம், பங்களாதேஷ் தனி நாடாக இணைந்துவிடும், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களில் 95 சதவீதத்துக்கு மேலான மக்கள் கிருத்துவர். அது ஜீஸஸ்தானாகிவிடும். மீதமிருக்கும் வட இந்தியாவில் மெஜாரிட்டி முஸ்லிம்கள். அது மொகலிஸ்தானாகிவிடும்.

    பாப்பரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவின் இறுதி யாத்திரைக்கு காலிஸ்தான் மணியடிக்கும். சீனாவுக்கு முக்கடல் வர்த்தக வழிப்பாதை தேவை. ஆகையால் தென்னிந்தியா தனிநாடாக சீனா முழு ஆதரவு தரும்.

    2020ல் தென்னிந்தியா தனி நாடாவதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது, இன்ஷா அல்லாஹ்.

  12. http://www.tvdaijiworld.com/images3/pfi_170214-1.jpg

    பாப்பானுக்கு எதிரி இஸ்லாமியருக்கு நன்பன் — இஸ்லாமிய ராணுவ வியூகம்:

    பாப்பானின் எதிரிகள் யார் யார் என பார்த்தால் “காஷ்மீர், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு” ஆகிய விடுதலை இயக்கங்கள் முன்னனியில் இருக்கின்றன. இவையனைத்தையும் பாப்புலர் ஃப்ராண்ட் தன்னுடையை இஸ்லாமிய ராணுவத்தில் ஒருங்கிணைத்தால், பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதா துண்டக்காணோம் துணியக்காணோமென ஓடிவிடுவாள், இன்ஷா அல்லாஹ்.

  13. // சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’ //
    ———————-

    உனக்கு ஜாக்கெட் போடும் உரிமையை வழங்கிய மாவீரர் திப்பு சுல்தானுக்கு முதலில் நன்றி சொல். உனது வீட்டில் டாய்லட் கழுவ வரும் தலித்தை டைனிங் டேபிளில் உன்னோடு சரிசமமாக உட்கார வைத்து சாப்பாடு போடு.

    தமிழிசை சவுந்தரராஜன் பற்றி கோவன் அடித்த சூப்பர் கமெண்ட்: “இந்த பொம்பள ஏன் எப்ப பாத்தாலும் கியாகியானு கத்துது?”

  14. தனித்தமிழ்நாடா, திராவிட நாடா?. எது சாத்தியம்?.

    2020க்குள் இன்னொரு பிரிவினை நிச்சயமாக நடக்கும். 2020ல் காலிஸ்தான் தனி நாடாவதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது, இன்ஷா அல்லாஹ். அப்பொழுது காஷ்மீரும், மங்கோலிய கிருத்துவர் பெரும்பான்மையாக வாழும் அருணாச்சல், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் ஜீஸஸ்தானாகவும் விடுதலை பெறும். இந்திய ராணுவம் பல துண்டுகளாக உடையும்.

    இந்த சூழ்நிலையில், தனித்தமிழ்நாடு நப்பாசை மீண்டும் தலைதூக்கும். ஆனால் இது சாத்தியமா?.

    “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு நாடில்லையே” என புலம்புவதால் என்ன பயன்?. மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா?.

    தமிழகத்தின் ஆறுகள் அண்டை மாநிலங்களிலிருந்து வருகின்றன. தனித்தமிழ்நாடு என பேச்செடுத்தால், குடிக்க தண்ணியில்லாமல் தமிழன் சாவான். முக்கடலின் பெரும்பகுதி, நான்கு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவனவன் கடலில் முட்டுக்கட்டை போடுவான். அப்படியே ஏதாவது ஏடாகூடமாக நடந்தால், ஈழத்தில் தொப்புள்கொடி உறவுகளை ஆப்படித்தது போல், தமிழ் தேசியவாதிகளை பார்ப்பன இந்திய ராணுவமும் சிங்கள ராணுவமும் ஒன்று சேர்ந்து உதைப்பான். இவனை காப்பாற்ற தெருநாய் கூட வராது. அதாவது, தமிழ்த்தேசியவாதி என்பவன், உதைத்தால் கேட்க நாதியில்லாத ஒரு அனாதை.
    ———————–

    இந்த சூழ்நிலையில், பெரியார் கனவு கண்ட திராவிட நாடெனும் தென்னிந்திய நாடு உருவாக மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது. ஆம். தென்னிந்தியாவின் ஜனத்தொகை 25 கோடி. வட இந்தியாவின் ஜனத்தொகை 100+ கோடி. தென்னிந்தியா தனிநாடாக பிரியாவிட்டால், வட இந்தியாவின் ஜனத்தொகை வெள்ளத்தில் தென்னிந்தியா மூழ்கிவிடும்.

    சீனாவுக்கு முக்கடல் வர்த்தக வழிப்பாதை தேவை. ஆகையால் தென்னிந்தியா தனி நாடாக சீனா முழு ஆதரவு தரும். இது காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான் ஆகிய நாடுகள் பிறக்க வழி வகுக்கும்.

    இந்தியா சிதறினால், தலித்துக்களும், வேத ப்ராஹ்மணரும், ஒடுக்கப்பட்ட ஹிந்துக்களும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவர். வடக்கே அவ்ரங்சீப்பும், தெற்கே திப்பு சுல்தானும் நீதியான ஆட்சி செய்வர். அரபு நாடுகள் இஸ்லாமிஸ்தானின் பெடரேஷன் நாடுகளாக இணையும். லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வறுமை ஒழியும்.

    இன்ஷா அல்லாஹ், எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ்வர்.

  15. https://i1.wp.com/pbs.twimg.com/media/CgSdg5kVIAQKVZD.jpg

    NSG மெம்பர்ஷிப் வாங்க, மோடி ஏன் நாயாய் அலைகிறான்?

    NSG மெம்பர்ஷிப் வாங்கியதும், பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதா மீது பாக்கிஸ்தான் இஸ்லாமிய அணுகுண்டுகளை வீசினால் வெடிக்காதா?. அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டால், எந்த சோமாறிக்கும் NSG மெம்பர்ஷிப் கிடைக்கும். NSG கூட்டணியில் இருக்கும் கிட்டத்தட்ட முப்பது நாடுகள் உப்பு சப்பு பெறாத விசிலடிச்சான் குஞ்சுகள்தான்.

    அணு ஆயுத தடுப்பு சட்டத்தில் இந்தியா கையெழுத்து போட்டால், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் அணு ஆயுதங்கள் சென்றுவிடும். அப்புறம் பாக்கிஸ்தானும் சைனாவும் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை நடு ரோட்டில் துகிலுரித்துவிடுவான்.

    பின் எதற்காக மோடி நாயாய் அலைகிறான்?. NSG மெம்பர்ஷிப் கிடைத்தால், டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி மாபியா கும்பலுக்கு பில்லியன் கணக்கில் அணு வர்த்தகம் செய்ய சொர்க்கவாசல் திறக்கும். அதாவது மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அணு தொழில் நுட்பம் மாபியாக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

    பாலை மட்டும் குடித்துவிட்டு நீரை விட்டுவிடும் அன்னப்பறவை போல், மக்களின் வரிப்பணத்தில் பரிசோதனைகள் எல்லாம் செய்து பார்த்து வெற்றி பெற்றதும், மாபியா கும்பல் லாபம் ஈட்டலாம். ஏதாவது ஊத்திக்கொண்டால், நஷ்டத்தை மக்கள் தலையில் கட்டிவிடலாம்.

  16. ஒரு பக்கம் சாபஹார் துறைமுகம் வாங்கி சைனாவை அடக்க கிழட்டு பாப்பாத்தியை கொமைனிக்கு கூட்டிக் கொடுக்கிறான். இன்னொரு பக்கம், அமெரிக்காவை உசுப்பி NSG மெம்பர்ஷிப்புக்காக சைனாவை மிரட்டறான். அதே சமயம் சைனாவின் காலில் விழுந்து கெஞ்சவும் செய்கிறான்.

    இவனுடைய சாணக்கிய குள்ளநரித்தனம் சைனாவிடம் எடுபடாது.

Leave a Reply

%d bloggers like this: