பெரியார் எதிர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும் கடும் கண்டனம்

13269292_972550436175746_8929070096570504500_n

13413682_972550879509035_972040577309436584_n
பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். ஜுன் 6 திங்கட்கிழமையாக இருந்தும் நிறையப் பொதுமக்கள் சாலையின் ஓரங்களிலும் தனது வாகனங்களில் அமர்ந்தபடியே கூட்டம் முழுவதையும் கேட்டார்கள்.

ஆற்றல் மிக்கப் பேச்சாளர் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அய்யா துரை. சந்திரசேகரன் அவர்கள், என்னைக் கடைசியில் பேச வைத்து எனக்கு முன் அவர் பேசினார். நேரப் பற்றக்குறையின் காரணமாகத் தன் பேச்சை சுருக்கி எனக்குக் கூடுதல் நேரம் கொடுத்தார்.

திராவிடர் கழகத்தின் மூத்த தோழர்கள், தலைவர்கள் எனக்கு எல்லா மேடைகளிலும் முக்கியத்துவம் தருகிறார்கள். இது என் பெரியார் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம்.

புதுச்சேரி திராவிடர் கழகத்தினர் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை வடிமைத்து நடத்தினார்கள். என்னை அழைத்து எப்படியும் புதுச்சேரியில் சிறப்பான கூட்டத்தை நடத்திவிட வேண்டும் என்று ஒரு ஆண்டாக முயற்சித்த திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் ச.முகேஷின் பிறந்த நாள் அன்று.

அது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன் ஜாதி மறுப்பு சுயமரியதை திருமணம் முடித்த மூத்த பெரியார் தொண்டர்களான புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, மகளிரணி தலைவர் விலாசினி தம்பிதியரின் மணநாளும் அன்று.

பிறந்த நாள், மண நாள் வாழத்துகளுடனும்
பெரியார், திராவிடர் இயக்க எதிர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும் கடும் கண்டத்தோடு கூட்டம் நடந்தது.

ஏராளமான புதிய இளைஞர்கள் கலந்து கொண்டர்கள்.
இடைநிலை ஜாதியின் பார்ப்பன அடிமைத் தனத்தையும் தலித் விரோத மனோபாவத்தையும் அம்பலப்படுத்திப் பேசியதை கை தட்டி வரவேற்றார்கள்.

அந்த கை தட்டல் ஒலி, பெரியார் கொள்கைகளை வரவேற்கும் விதமாகவும் பெரியார் எதிர்ப்பாளர்களுக்கு கண்டனமாகவும் ஒலித்தது.

8 thoughts on “பெரியார் எதிர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும் கடும் கண்டனம்

  1. Syed Subahan · Friends with Syed Iqbal Makbool
    நன்று
    Unlike · Reply · 2 · 14 June at 20:01
    Mukesh Sambandam
    Mukesh Sambandam நன்றி அண்ணா
    Unlike · Reply · 1 · 14 June at 20:08
    Mukesh Sambandam
    Mukesh Sambandam
    Unlike · Reply · 1 · 14 June at 20:08
    த. சந்திரசேகரன்
    த. சந்திரசேகரன் வாழ்த்துகள் முகேஷ்.
    Unlike · Reply · 2 · 14 June at 20:29
    Lenin Lenin
    Lenin Lenin · Friends with Annamalai and 8 others
    Arumai …..mathi anne
    Lenin Lenin’s photo.
    Unlike · Reply · 2 · 14 June at 20:36
    Thangadurai Rajamanickam
    Thangadurai Rajamanickam · 25 mutual friends
    அவசியம் பாராட்டவேண்டிய நிகழ்ச்சி
    Unlike · Reply · 3 · 14 June at 20:39
    Raakkeshkrishna
    Raakkeshkrishna தோழரே..! தற்போது தலித் போராளியாக தங்களை அறிவித்து செயல்படுபவர்களில் பலபேர் பௌத்தமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு தீர்வு என கூறுகிறார்களே இது சாத்தியாமா….???
    Like · Reply · 1 · 14 June at 20:40
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி தோழர், கபாலி பட ரிலீஸ் வரை தலித் போராளிகள் யார் தலித் சிந்தனையாளர், யார் தலித் விரோதி என்று லேப் டெஸ்ட் எடுத்து சான்றிதழ் கொடுப்பதில் பிசியாக இருப்பதால் பௌத்தம் பின்னுக்கு நகர்த்தப் பட்டுள்ளது. படம் வந்ததும் பௌத்தம் குறித்து பேசுவாங்களா இருக்கும் 🙂
    Like · Reply · 1 · 15 June at 10:16
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Balaji Saivadurai
    Balaji Saivadurai · 14 mutual friends
    வாழ்த்துகளும் நன்றிகளும் சார்
    Unlike · Reply · 1 · 14 June at 21:31
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Thozar muthal muraiyaaga ungal speechai live aaga kettein. Very impressive and info packed. A typical ‘daredevil’ style of speech. Had it been extended by another15 or 30 minutes , it wld have been nice. When is your next meet coming up and where?
    Unlike · Reply · 4 · 14 June at 21:44
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி
    Like · Reply · 14 June at 22:48
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Arunachalam Geetha
    Arunachalam Geetha
    Unlike · Reply · 1 · 14 June at 21:45
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி இந்நேரத்துக்கு ஒரு கூட்டம் கெளம்பி வந்திருக்கனுமே?
    Unlike · Reply · 1 · 14 June at 21:51
    Gopal Krishnan
    Gopal Krishnan
    Unlike · Reply · 1 · 14 June at 21:58
    Manoj Karunanidhi
    Manoj Karunanidhi · Friends with Annamalai and 7 others
    Sir video kidaikuma sir …
    Like · Reply · 15 June at 00:26
    Ramesh M Ramesh
    Ramesh M Ramesh அருமை
    Unlike · Reply · 1 · 15 June at 03:52
    Gopal Ramakrishnan
    Gopal Ramakrishnan வாழ்த்துக்கள் தோழர் Mathimaran V Mathi
    Unlike · Reply · 1 · 15 June at 06:05
    சவரிராஜ் செபஸ்தியார்
    சவரிராஜ் செபஸ்தியார் · Friends with Ananth Alathur
    வீடியோ இருந்தா upload பண்ணுங்க சார் ,,
    Unlike · Reply · 1 · 15 June at 08:54
    Kavin King
    Kavin King · Friends with Boopathi A
    தோழர் வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 1 · 15 June at 11:03
    Kadarkarai Urkavalan
    Kadarkarai Urkavalan · Friends with A Muthu Vijayan Kalpakkam
    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 1 · 15 June at 17:25
    Nizamuddin Askarbme
    Nizamuddin Askarbme வீடியோ இருந்தால் நல்ல இருக்கும் அனுப்பவும் மதிமாறன் பாய்
    Unlike · Reply · 1 · 16 June at 00:26
    Valaguru Nehru
    Valaguru Nehru தோழர் வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 1 · 17 June at 18:43
    Sholavaram Chakravarthy Sampooranam
    Sholavaram Chakravarthy Sampooranam · 37 mutual friends
    அய்யா உங்கள் பேச்சில் எதுகை மோனை இல்லாமல் இருக்கலாம் இந்த மக்களின் அறிவு பாதையை திறக்கும் பேச்சாக இருக்குகிறது,வாழ்த்துக்கள் அய்யா பணி தொடர
    Unlike · Reply · 1 · 31 mins

  2. // தற்போது தலித் போராளியாக தங்களை அறிவித்து செயல்படுபவர்களில் பலபேர் பௌத்தமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு தீர்வு என கூறுகிறார்களே இது சாத்தியாமா….??? //
    ————————

    அம்பேத்கரை முழுங்கிய பார்ப்பனீய பௌத்தம்:

    வாழ்நாள் முழுதும் பார்ப்பனரை எதிர்த்த அம்பேத்கரே சவீதா எனும் ப்ராமின் டாக்டரைத்தான் இரண்டாவது மணைவியாக மணந்தார். ஒரு விதத்தில், அம்பேத்கர் பார்ப்பனரின் மாயவலையில் வீழ்ந்து விட்டாரென்பதை மறுக்கமுடியாது. அம்பேத்கர் இஸ்லாத்தை தழுவாமல் பௌத்தத்தை தழுவியமைக்கு முதல் காரணம் பாக்கிஸ்தான். தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும் என பயந்தார்.

    சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை உடைத்தார். “ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.

    “நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால், அவரால் பார்ப்பனியத்தை ஒழிக்கமுடிந்ததா?. அம்பேத்கரையும் பௌத்த மதத்தையும் பார்ப்பனீயம் முழுங்கிவிட்டதென்றால் மிகையாகாது.

    இந்தியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பௌத்த மடங்களனைத்தும் உயர்ஜாதி புத்தபிட்சுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதே உயர்ஜாதி கீழ்ச்சாதி வேற்றுமைகள் பௌத்தத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினால், அங்கேயும் அதே தாழ்ந்த ஜாதி முத்திரையுடன்தான் நடத்தப்படுவர் என்பது கண்கூடு.
    ———————–

    இது தவிர, “ஹிந்து தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு, மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது” எனும் அல்வாவை ப்ராமின் பனியா ஆதிக்க கூட்டம் அம்பேத்கருக்கு கொடுத்தது. ஆனால், இன்று 60 வருடங்களாகியும் தலித்துக்களின் நிலையென்ன?. எத்துனை தலித்துக்கள் இட ஒதுக்கீட்டால் பயனடைந்தனரென்று சிந்தித்தால் உண்மை வெளிப்படும்.

    வேதனையின் உச்சகட்டம் என்னவென்றால், பயனடைந்த தலித்துக்களனைவருமே நவீன பார்ப்பனராகி விட்டனரென்பதுதான் கண்கூடு. ஆம். இன்று தலித்துக்களின் மிகப்பெரிய எதிரியே இந்த நவீன பார்ப்பனர்தான் என்றால் மிகையாகாது. இட ஒதுக்கீடு எனும் எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு எந்த ஜென்மத்திலும் தலித்துக்களுக்கு விடிவுகாலம் வரவே வராது.

    பார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.

    இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். 130 கோடி மக்களுக்கு வறுமை ஒழிந்து அமைதி மலரும். அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

  3. https://upload.wikimedia.org/wikipedia/commons/2/2c/Periyar_with_Jinnah_and_Ambedkar.JPG

    // தற்போது தலித் போராளியாக தங்களை அறிவித்து செயல்படுபவர்களில் பலபேர் பௌத்தமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு தீர்வு என கூறுகிறார்களே இது சாத்தியாமா….??? //
    ——————————

    இஸ்லாத்தை தழுவ வந்த அம்பேத்கரை, ஜின்னா ஏன் தடுத்தி நிறுத்தினார்?:

    “இட ஒதுக்கீடு தராவிட்டால், ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம்” என காந்தியை பயமுறுத்தி 1932ல் பூனா ஒப்பந்தம் மூலம் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் வென்றார். அதற்கு பகிரமாக “நான் இஸ்லாத்தை தழுவமாட்டேன்” என பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    ஆக பார்ப்பனீயத்தை மண்டியிட வைத்தது இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.
    ————————–

    ஆனால், “இப்படி தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிவாரிய இட ஒதுக்கீடு எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவிட்டேனே. இனி எந்த ஜென்மத்தில் இவர்கள் வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறுவர்?” எனும் குற்ற உணர்வு அம்பேத்கருக்கு இருந்தது.

    1940ல் தந்தை பெரியாரும் அண்ணாத்துரையும் திராவிட நாடு பற்றி ஆலோசிக்க பாரிஸ்டர் ஜின்னாவை சந்தித்தனர். அப்பொழுது அம்பேத்கரும் அவர்களுடன் சென்று இஸ்லாத்தை தழுவுவது பற்றி ஜின்னாவின் ஆலோசனையை கேட்டார்.
    ——————-

    ஜின்னா: எதற்காக இஸ்லாத்தை தழுவுகிறீர்?

    அம்பேத்கர்: சூத்திரன் எனும் இன இழிவு நீங்க. வறுமை ஒழிய.

    ஜின்னா: இஸ்லாத்தை தழுவினால் உங்களுடைய இன இழிவு நீங்கும், சமத்துவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வறுமை ஒழியுமென யார் சொன்னது?.

    அம்பேத்கர்: ??????

    ஜின்னா: 800 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தும் முஸ்லிம்களின் வறுமை ஒழியவில்லை. இஸ்லாத்துக்கு வந்த ஏழைகள் எல்லாம் எழையாகத்தான் இருக்கின்றனர். ஆனால் நிலங்களும் பொருளாதாரமும் ஆதிக்கஜாதியின் கட்டுப்பாட்டில் அப்படியே இருக்கிறது. பாபரும் அவ்ரங்சீப்பும் சாதிக்கமுடியாததை உங்களால் சாதிக்கமுடியுமா?.

    அம்பேத்கர்: ??????

    ஜின்னா: உங்களுக்கு இன்றைய உடனடி தேவை வறுமை ஒழிப்பும், பொருளாதார மேம்பாட்டும். அதற்கு உங்களுடைய ஜாதிவாரிய இடஒதுக்கீடு வழிவகுக்கிறது. இது தவிர, நீங்கள் சான்றிதழில் ஹிந்து தலித்தாக இருந்துகொண்டே கிருத்துவத்தை தழுவினால், உங்களுக்கு சர்ச்சின் முழு ஆதரவும் மிகப்பெரிய கிருத்துவ வல்லரசுகளின் ஆதரவும் கிட்டும். இஸ்லாத்தில் இதெல்லாம் நடக்குமா என்பது சந்தேகமே. இனி முடிவு உங்கள் கையில்.
    ————————

    ஜின்னாவை அம்பேத்கர் சந்தித்ததை கேள்விப்பட்ட காந்தி அலறியடித்துக் கொண்டு ஜின்னாவிடம் ஓடி வந்து விசாரித்தார்.

    காந்தி: ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் ஏனிங்கு வந்தான்?. என்ன சொன்னான்?

    ஜின்னா: அவர் தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவது பற்றி எனது ஆலோசனையை கேட்டார்.

    காந்தி: ராம் ராம்.. அப்படியா… நீங்கள் என்ன சொன்னீர்?

    ஜின்னா: (நடந்ததை ஜின்னா விவரிக்கிறார்)

    காந்தி: ஹாய் அல்லா … ஜின்னா சாஹப், நீங்கள் எங்களுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டீர். மிக்க நன்றி.

    ஜின்னா: இப்போதைக்கு உஙளுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டேன். ஆனால் அம்பேத்கர் நான் சொன்னதை முழுமையாக ஏற்றதாக எனக்குப் படவில்லை. அவர் மற்ற இஸ்லாமிய தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். உங்களுடைய ஹிந்துமதம் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். என்ன செய்வதாக உத்தேசம்?

    காந்தி: ஹாய் ராம்… ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் நிச்சயமாக செய்வான். எனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். எங்களுடைய ஹிந்து தர்மத்தை காப்பாற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?. தயவு செய்து எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள்.

    ஜின்னா: உங்களுடைய ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒரே வழி “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினை. முஸ்லிம்கள் இருக்கும் வரை, உங்களால் நிம்மதியாக வாழமுடியாது. தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவிவிட்டால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். காலந்தாழ்த்தாமல், பிரிட்டீஷ் மஹாராணியிடம் “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினைக்கான உங்களுடைய ஒப்புதலை தாருங்கள். உங்களுக்கு உங்கள் வழி, எங்களுக்கு எங்கள் வழி.
    ———————

    அம்பேத்கருக்கும் காந்திக்கும் ஜின்னா சொன்ன ஆலோசனையை கேள்விப்பட்ட விக்டோரியா மஹாராணி, மிக்க மகிழ்ந்து அவரை உடனடியாக பக்கிங்ஹாம் அரண்மணைக்கு அழைத்து ஆரத்தழுவி “பாக்கிஸ்தானுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். 5 வருடங்களில் உங்களுக்கு பாக்கிஸ்தான் கிடைக்கும்” என உறுதியளித்தார்.

    ஒரே சமயத்தில், கத்தோலிக்க வாட்டிகனையும் ஹிந்துத்வா RSS தலைவர்களையும் சந்தோஷப்படுத்தி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுருட்டை ஊதிய வண்ணம் பாக்கிஸ்தானை உருவாக்கிய ஜின்னா எனும் மாமேதையை பாராட்ட வார்த்தைகளில்லை.

  4. நான்தான் கடவுள் என கடவுளாலும் நிரூபிக்க முடியாது:

    கடவுள்: நான் கடவுள், எனை வணங்கு.
    மனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி?
    கடவுள்: என்ன அத்தாட்சி வேண்டும்?
    மனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.

    கடவுள்: இந்த உலக வாழ்க்கை உனக்கு நான் வைக்கும் சோதனை. இந்த சோதனையில் வெற்றி பெற்றால் சொர்க்கம். உனக்கு சொர்க்கமா நரகமா என்பதை, நீ இறந்த பின்தான் முடிவு செய்யப்படும்.

    மனிதன்: அப்படியா.. குறைந்தபட்சம் எனக்கு எந்த கவலையுமில்லாத வாழ்க்கையாச்சும் கொடு.

    கடவுள்: அதை நீ உழைத்துதான் சம்பாதிக்க வேண்டும். கவலையில்லாத வாழ்க்கையை உனது அறிவால் கண்டுபிடிக்க வேண்டும்.

    மனிதன்: அது எனக்கும் தெரியும். இதை சொல்ல நீ தேவையா?. அப்புறம் என்னா மயித்துக்கு இங்கே வந்தே?. நீ ஒரு டுபாக்கூர்… கடவுள் இல்ல.

    கடவுள்: உனக்கு எனது விஸ்வரூபத்தை காட்டுகிறேன். பார்க்கிறாயா?.

    மனிதன்: அடுத்த வேளைக்கு உணவில்லை, படித்தால் வேலையில்லை, பிழைக்க வழியில்லை. உனது விஸ்வரூபத்த வச்சு நாக்கு வழிக்கவா?. போயா போக்கத்தவனே… இவனெல்லாம் ஒரு கடவுளா?. அயோக்கியப் பயலுக….

    கடவுள்: ஙேஏஏஏஏஏஏஏஏஏ….
    —————————

    ஒரு உருவத்தை கடவுளென எந்த கொம்பனாலும், எந்த ஜென்மத்திலும் நிரூபிக்கவே முடியாது. கடவுளே மனித உருவிலோ அல்லது மிருகமும் மனிதனும் கலந்த பிள்ளையார் உருவிலோ வந்தாலும், நான்தான் கடவுளென நிரூபிக்கவே முடியாது. “நீ ஒரு சூன்யக்காரன்” என மனிதன் சொன்னால், ஸ்பாட்லேயே கடவுள் அம்பேல்..

    “அல்லாஹ்வை ஏற்கவும் நிராகரிக்கவும் மனிதனுக்கு உரிமையுண்டு. இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனை. “ஜிஹாத்” எனப்படும் அநீதிக்கெதிரான போராட்டமே அந்த சோதனை” என திருக்குரான் உரைக்கிறது.

    “நான் நினைத்திருந்தால் அனைவரையும் முஸ்லிமாக படைத்திருப்பேன். உங்கள் கடமை எடுத்து சொல்வது. நான் நினைத்தாலொழிய, உங்களால் யாரையும் இஸ்லாத்தை ஏற்க வைக்க முடியாது” என அல்லாஹ் திட்டவட்டமாக பெருமானாருக்கு(ஸல்) திருக்குரானில் உரைத்துள்ளான். ஆகையால்தான் அல்லாஹ் மனிதனிடம் நேரடியாக வந்து “நான்தான் அல்லாஹ், எனை வணங்கு என சொல்லமாட்டான்” என திருக்குரான் உரைக்கிறது.

    ஓ பார்ப்பனா !!. உனது பொய் சிலைகளை தெருவில் தூக்கிப்போடு உடை. உருவமற்ற ஓரிறைவன் அல்லாஹ்வை வணங்கு.

  5. நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை:

    1. பிறப்பால் வேறுபாடு காட்டாதீர்:

    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான். (அல்பைஹகீ)

    பிறப்பால் யாரும் யாரையும்விட உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை. உலக மக்கள் அனைவரும் ஆதம்(அலை) மற்றும் அன்னை ஹவ்வா(அலை) ஆகிய ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். அனைவரும் சகோதர சகோதரிகளே என்ற இறைவசனத்தின் அடிப்படையில் உலகிற்கு உரக்கக்கூறினார்கள். நிறத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ அனைவரும் சமமே என்று முழங்கினார்கள்.
    —————————-

    2. தலைமைக்கு கட்டுப்படுவீர்:

    தற்போதைய குழப்பம் நிறைந்த இவ்வுலகில் இவ்வறிவுரை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கருப்பு நிறத்தவரின் தலைமையை ஏற்க மேற்கத்திய உலகம் மறைமுகமாக மறுத்து வருவதற்கும், வேற்று இனத்தை சார்ந்தவர் தம்மை வழிநடத்துவதற்கு நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவுரையை கூறினார்கள்.

    மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
    —————————-

    3. அராஜகம் செய்யாதீர்கள்!

    அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

    உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

    மிகவும் தெளிவான மற்றும் அவசியமான அறிவுரையாகும். உலகில் காணப்படும் அக்கிரமங்களுக்கும், அராஜகங்களுக்கும் முற்றுபுள்ளி வைப்பதற்கு இந்த அறிவுரையினை பின்பற்றினாலே போதுமானது.
    —————————-

    4. பணியாளர்களைப் பேணுவீர்!

    முதலாளித்துவ கொள்கையினை ஏறக்குறைய அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டதன் விளைவாக காணப்படும் முதலாளிகளின் ஆதிக்கத்தினால் தொழிலாளிகளின் உரிமைகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுவிட்டது. முதலாளிகளின் கை ஓங்கி இருப்பதன் விளைவு தொழிலாளிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக போராடுவது நசுக்கப்படுகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் இதுபற்றி தம் இறுதிப்பேருரையில் இவ்வாறு மிக தெளிவாக தெரிவித்துவிட்டார்கள்.

    மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது)
    —————————-

    5. அநீதம் அழிப்பீர்!

    உலகில் இன்று காணப்படும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியின் அடிப்படைக் காரணமான வட்டியின் கொடூர முகத்தினைக்கண்டு உலகம் மிகுந்த அச்சம் கொள்கிறது. வட்டியின் கொடூரத்தினால் தினம் தினம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ பல ஆயிரங்கள். லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்று தற்கொலை என்ற முடிவிற்கு செல்வதற்கு வட்டியின் கொடூரமே காரணமாக இருக்கிறது. இத்தகைய வட்டியினை இஸ்லாம் அடியோடு தடுத்துவிட்டது. இதை பற்றி நபி(ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிபேருரையில் இவ்வாறு கூறினார்கள்.

    அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
    —————————-

    6. முறைதவறி நடக்காதீர்!

    அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமி,1789)

    உலகையே பல வருடங்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்ற கொடிய நோயின் முதற்காரணமான விபச்சாரத்தினை பற்றி நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். விபச்சாரத்தலிருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என்று அறிவுருத்தியிருக்கிறார்கள். விபச்சாரத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்ததின் விளைவினை மேற்கத்திய உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. விபச்சாரம் என்ற அருவருப்பான செயலினை இஸ்லாம் அறவே தடுத்துவிட்டது
    —————————-

    7. பெண்களை மதிப்பீர்!

    கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமி, 7880)

    இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது. இஸ்லாத்தில் பெண்களூக்கு சுதந்திரம் இல்லை என்ற மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசுகளின் பொய் பிரச்சாரத்தினை முறியடிக்க நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவுரையானது போதுமானதாக இருக்கிறது. இஸ்லாம் வழங்கியது போன்று உலகில் வேறு எந்த மதமோ கொள்கையோ பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும், கெளரவத்தையும் வழங்கிடவில்லை. பெண்களை ஆடை இல்லாமல் பொது இடங்களூக்கு வருவதற்கு அனுமதிப்பதுதான் பெண்களூக்கு வழங்கும் சுதந்திரம் என்ற மேற்கத்திய ஊடகங்களின் கூற்றினை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்தார்கள். பெண்களை பாதுகாத்து அவர்களுக்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையில் தெளிவாக கூறிவிட்டார்கள்
    —————————-

    8. உங்கள் வழிகாட்டி – திருக்குரானும் எனது வாழ்க்கை முறையும்(சுன்னத்):

    இஸ்லாத்தின் அடிப்படையான எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதையும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதர் மற்றும் அல்லாஹ்வின் உண்மை அடியான் என்று முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதுமாகும். இவ்விஷயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இதையே எம்பெருமானார்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையிலும் குறிப்பிட்டார்கள்.

    மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
    —————————-

    9. சொர்க்கம் செல்ல வழி!

    மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமளானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576,)
    —————————-

    10. இஸ்லாம் முழுமையாகி விட்டது!

    இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

  6. என்எஸ்ஜியில் சேர “பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை” ஆதரிக்க மாட்டோம்: சீனா

    சியோல்: அணுசக்தி பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத வரை இந்தியாவை ஆதரிக்க மாட்டோம் என சீனா கூறியுள்ளது.
    ——————————–

    சியோலில் இந்தியாவுக்கெதிராக சீனா எடுத்த முடிவு, “சீனா-பாக்கிஸ்தான் உறவு இமயத்தை விட உயர்ந்தது, இந்தியப் பெருங்கடலை விட ஆழமானது என்பதை உலக அரங்கில் மீண்டும் நிரூபித்துள்ளது” என பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    இந்த சூழலில், இந்தியாவுக்கு எதிராக ஸ்விட்சர்லாந்தும் சீனாவுடன் சேர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவை நம்பி கண்மூடித்தனமாக செயல்பட்ட மோடிக்கு இது ஒரு நல்ல பாடம். அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல், பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவின் நிலை ஆகிவிட்டதென அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

  7. http://tamil.thehindu.com/multimedia/dynamic/02907/Leave-camp_2906961_2907026f.jpg

    மக்கள் தீர்ப்பு: ஐரோப்பிய யூனியனிலிருந்து இருந்து விலகியது பிரிட்டன் — பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவுக்கு “சாவு மணி” அடித்து விட்டது.
    —————————————–

    இதன் எதிரொலியாக, இங்கிலாந்து யூனியனிலிருந்து அயர்லாந்தும், ஸ்காட்லாந்தும் வெளியேறுமென அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்த சூழலில், காலிஸ்தான் பெடரேஷன் தலைவர்களின் அவசரக் கூட்டம் இங்கிலாந்தில் நடக்கிறது. கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, ப்ரான்ஸ், ஆம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்களிலிருந்து காலிஸ்தான் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர். இங்கிலாந்து அரசியை இவர்கள் சந்திப்பர் என சொல்லப்படுகிறது.

    கூடிய விரைவில், இந்தியன் யூனியனுக்கு காலிஸ்தான் சங்கு ஊதப்போகிறதென நிபுணர்கள் கருதுகின்றனர்.

  8. முட்டாள் பாப்பான்:

    ஒரு பக்கம் சீனா, பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவுக்கு என்எஸ்ஜியில் நுழையமுடியாத வண்ணம் கல்தா கொடுத்துவிட்டது. இன்னொரு பக்கம், பாரத்மாதாவின் கள்ளக்காதலன் இங்கிலாந்து, ஐரோப்பிய யுனியனிலிருந்து வெளியேறிவிட்டான்.

    காலிஸ்தான் விடுதலை இயக்கங்களின் அவசர மாநாடு லண்டனில் கூடுகிறது. பஞ்சாபில் காலிஸ்தானிக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். முட்டாள் பாப்பான் இன்னமும், தேவருக்கும் வைசியனுக்கும் பாப்பாத்தியை கூட்டிக்கொடுத்து விளக்கு பிடிக்கிறான்.

    வெகுவிரைவில் கத்தியை எடுத்து தனக்குத்தானே சுன்னத் செய்துகொள்வான்.

Leave a Reply

%d bloggers like this: