அதற்குள்ளும் உயர்வு × தாழ்வு இருக்கிறது

1 ரூபாய் சம்பாதிக்கிறவர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை. அதற்குள்ளும் உயர்வு × தாழ்வு இருக்கிறது.
இன்னும் சில நேரங்களில் 10 ரூபாய் சம்பாதிப்பவரை விட அவரிடம் வேலை செய்யும் 1 ரூபாய் சம்பாதிப்பவர் தன்னை உயர்வானவராகக் கருதுவார். இதுதான் ஜாதி சிஸ்டம் இயங்கும் மனநிலை.

இதைப் புரிந்து கொண்டால்தான். டாக்டர் அம்பேத்கரையும் பெரியாரியாரையும் புரிந்து கொள்ள முடியும்.

‘திராவிட’ அரசியல் என்பது இட ஒதுக்கீடு உரிமை பயணம். ‘திராவிடர்’ அரசியல் என்பது இடஒதுக்கிட்டின் வழியாக ஜாதி ஒழிப்பை நோக்கிய லட்சியப் பயணம். பேசுவோம்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading