‘லாகிரி வஸ்து’

bharathi2.jpg

தன்னைப்
படிப்பவனை
வார்த்தைகளால்
வசியப்படுத்தி
அடிமையாக்கி
வைத்துக் கொள்ளும்
பாரதியின்
கவிதை என்னும்
‘லாகிரி வஸ்து’ விற்கு

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’
புத்தகத்தின் முதல் பக்கத்தில் இப்படிதான் எழுதியிருந்தேன்.

வே. மதிமாறன்

2 thoughts on “‘லாகிரி வஸ்து’

  1. உங்களின் எழுத்து நடை மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  2. எழுத்து நடை என்ற் சிறப்பினையும் மீறி, தங்களது வாதங்கள் persuasive என்பதையும் தாண்டி convincing என்று கூற வைக்கின்றன…

Leave a Reply

%d bloggers like this: