நிழற்படங்கள்

வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா – நிழற்படங்கள்

விழாவில் கலந்து கொண்டவர்களில் இரு பகுதி

தொகுத்து வழங்கிய தோழர் ஆனந்தராஜ். வரவேற்றுப் பேசிய தோழர் ராஜிவ் காந்தி.

விடுதலை ராஜேந்திரன், பெரியார்தாசன், மருதையன், கொளத்தூர் மணி, தமிழேந்தி.

பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன்

மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த கவிஞர் தமிழேந்தி.

 

 

 

 

 

 

பேராசிரியர் பெரியார்தாசன்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி

மக்கள் கலை இலக்கியக் கழக பொதுச் செயலாளர் தோழர் மருதையன்

வே. மதிமாறன்

தோழர் கொளத்தூர் மணிக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார், அங்குசம் உரிமையாளர் டார்வின் தாசன்

தோழர். மருதையனுக்கு நினைவு பரிசு வழங்குகிறார், சமூக விழிப்புணர்வு ஆசிரியர் கு. காமராஜ்

*******

நன்றி;

* சிறப்பான முறையில் விழாவை நடத்திய சமூக விழிப்புணர்வுஆசிரியர் கு. காமராஜுக்கு…

* ‘அங்குசம்பதிப்பக உரிமையாளர் தோழர் டார்வின் தாசனுக்கு…

* மக்கள் தொலைக்காட்சிக்கு

* ஒளிப்பதிவு செய்த அந்திமழை. காம் நிறுவனத்தாருக்கு

* நிழற்படங்கள் நிதி உதவி செய்த ஆர்குட் தமிழ் மக்கள் அரங்கசசிக்கு.

* தங்களின் முக்கிய வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி.

11 thoughts on “நிழற்படங்கள்

  1. ஆம், அவசியம் ஒலிப்பதிவையும் பதிப்பிக்க வேண்டும்.

  2. வாழ்த்துக்கள்.

    புத்தகத்தின் சுருக்கத்தை வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
    கலந்து கொள்ளமுடியாமைக்கு வருந்துகிறேன்.

  3. vanakkam..
    NIKAZHCHI MIKA SIRAPPAKA…NADANTHU ULLATHU VAZHTHUGAL…

    m.khathiravan
    mumbai-88

  4. வாழ்த்துக்கள்!

    உரைகளின் ஒலிக்கோப்புகள் இருந்தால் வலையேற்றுங்கள்!

    தோழமையில்,
    திரு

  5. இந்திய விரோதிகள் சிலர் ஒரே மேடையில் இன்னொரு இந்திய விரோதியின் நூலை வெளியிட கூடுவது வியப்பல்லவே.

  6. நினைவு தெரிந்த நாட்களிலிருந்து ம.க.இ.க முதலிய ஏடுகளை அறிந்தும் படித்தும் வருகிறேன். ஒரு மண்ணும் நடக்கவில்லை. இதுவும் ஒரு வித அரசியல் என நினைக்கிறேன். எந்த சமூக விழிப்புணர்வும் வந்ததாக தெரியவில்லை. இன்னும் கேட்டால் மூட நம்பிக்கையும் நுகர்வு கலாச்சாரமும், சீரழிவும் தான் அதிக அளவில் வள்ர்ந்துள்ளது. மிகவும் மோசமானவையே..

    மக்கள் திருந்துவதாக இல்லை…

Leave a Reply

%d