மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை

மனிதன் மரணம் அடைந்த பிறகு, அவன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் நரகத்துக்குப் போவான் அல்லது சொர்க்கத்திற்குப் போவான் என்கிற நம்பிக்கை எல்லா மதத்தினரிடமும் இருக்கிறது. சொர்க்கம், நரகம் என்பதை விட்டுவிடுங்கள். மனிதன் மரணத்திற்குப் பிறகு எங்கு போவான் என்பதை அறிவியல் ரீதியாக சொல்ல முடியுமா?

-ரெஜி தாமஸ்


சுடுகாட்டிற்கு.

அப்படி இல்லை என்றால் இடுகாட்டிற்கு.

25 thoughts on “மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை

  1. உண்மை அறியும் சோதனையெல்லாம் நடத்தி கடவுள் சிலபேரை ஆயுள் கைதியாக்கி சிலரை திருப்பி பூலோகம் அனுப்பிவைப்பார்
    என்று நம்பியிருந்த எந்தலையில் இடிவிழுந்துவிட்டதே

  2. ஓரு பேச்சுக்கு சொல்லனும்னா இப்ப வாழ்ந்து கொண்டிருப்பது அந்த வாழ்க்கைதான் ரெஜி தாமஸ் எப்படி நல்லா அனுபவிக்கிறீங்களா? இல்ல இதுக்கு மேலே இன்னொரு வாழ்க்கை வேணுமா?
    நில்லுங்க நில்லுங்க எங்க ஒடுறீங்க…

  3. அடக்கடவுளே, இப்ப நம்ம சொர்க்கத்தில தான் இருக்கோம். சொர்க்க்தில செத்துப்போனா கடவுள் ஒன்னும் பண்ணமாட்டாரு.

  4. //மனிதன் மரணத்திற்குப் பிறகு எங்கு போவான் என்பதை அறிவியல் ரீதியாக சொல்ல முடியுமா?//

    முடிந்தால்தானே சொல்வதற்கு..?

  5. மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை (மறுமை)

    நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(2:28)

    இஸ்லாம் கூறுகிறது மனிதன் இப்பூவுலகுக்கு ஒரே ஒரு முறை மட்டும்தான் வருகிறான். வாழ்ந்து மரணித்த மனிதன் அடக்கஸ்தலத்தில் ஒரு வாழ்வைச் சந்திக்கிறான் (மண்ணறை வாழ்வு) அதன் பின் ஒரு நாள் அவன் தன் இரட்சகனால் உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்படுகிறனான். மண்ணறையிலிருந்து. பின்னர் அவன் அணு அளவும் மோசம் செய்யப்படாமல் விசாரிக்கப்பட்டு நன்மைகள் அதிகம் செய்திருந்தால் சுவனத்துக்கம் தீமைகள் அதிகம் செய்திருந்தால் நரகுக்கும் அனுப்பப்படுகிறான்.

    இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்வுக்கு ஒரு சோதனைக் களமே

    உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)

    படைத்த இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்து உலக வாழ்வில் நடந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவான். சுவனில் நுழைவான். கட்டளைக்கு மாறு செய்தல் இத்தேர்வில் தேர்வு பெற மாட்டான். நரகில் நுழைவான்.

    மறுமையில் கூலி கொடுக்கப்படுகிறான்

    ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும் எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185)

    எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். (99:7)

    அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (99:8)

    சுவனம்

    இதனை அரபியில் “ஜன்னத்” என்பர் சகல செழிப்புகளும் வளங்களும் அடங்கிய நந்தவனம் என்று இதன் பொருள். குர்ஆன் வசனம் சுவனம் பற்றிக் கூறும் போது சுவனத்தின் அடியில் நதிகள் ஒடுவதாக கூறுகிறது. அந்நதிகள் பால், தேன் போன்றவைகள். பலதரப்பட்ட கனி வகைகளின் சோலைகளால் ஆனது. எவரும் முதுமையடைய மாட்டார்கள். கெட்டவார்த்தைகளைக் கேட்டகமாட்டார்கள். அங்கு சாந்தியும் சாந்தமும் மட்டுமே நிலவும்.

    நரகம்

    இதனை அரபியில் “ஜஹன்னம்” என்பர். நெருப்பினால் வேதனை செய்யப்படும் இடம் என்று பொருள். இந்நரக நெருப்பின் எரிபொருட்கள் மனிதர்களும் கற்களும் அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது. (66:10)

    பூர்ண ஜன்மம்(மறுபிறவி எடுத்தல்)

    சமஸ்கிருதத்தில் புனர் ஜன்மம் அல்லது பூரண ஜன்மம் என்று கூறுவர். மரணத்துக்கு பின் மீண்டும் மறுபிறவி எடுத்தல் எனதே இதன் மையக்கருத்து. வேதங்களிலோ உபநிஷங்களிலோ மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. பகவத்கீதையில் மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு குறித்து கூறப்பட்டுள்ளதேயில்லாமல் மீண்டும் மீண்டும் ஜன்மம் எடுக்கும் மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. மறுபிறவி, மனிதன் மிருகமாக ஜன்மம் எடுத்தல், மிருகம் மனிதனாக ஜன்மம் எடுத்தல், என்று பின்னால் வந்த வேதாதிகள் உருவாக்கிய சித்தாந்த மேயன்றி இந்து மதப் புனிதங்களில் எதுவும் மறுபிறவி பற்றிய தெளிவு எதுவுமில்லை. மேலும் மறுபிறவி எடுக்கும் எந்த படைப்பிணத்துக்கும் அது எதற்காக அவ்வாறு ஒரு சிறப்பபை அல்லது தண்டனையைப் பெற்றது என்று அறியாது. இவ்வாறு மறு பிறவி தத்துவம் படைத்த இரட்சகனின் நீதித்தன்மைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதாக உள்ளது.

    வேதங்களின் ஒளியில் மரணத்துக்கு பின் உள்ள வாழ்க்கை

    ரிக் வேதம் நூல் 10, அத்தியாயம் 16, ஸ்லோகம் 4 கூறுகிறது சமஸ்கிருத வார்த்தை ”சுக்ரிதம் யு லோகம்” என்பதன் பொருள் உண்மை நிரந்தர உலகம் அல்லது பயபக்தியுடையோருக்குறிய உலகம் என்பதாகும். அதன் அடுத்த ஸலோகமோ இவ்வுலகவாழ்விற்குப் பின் மீண்டும் ஒர் வாழ்க்கை உரியது என்று உறுதிப்படுத்துகின்றது.

    சுவனம் வேதங்களில்

    சுவர்க்கம் வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதர்வன வேதம் நூல் 4 அத்தியாயம் 34 ஸ்லோகம் 6

    இவ்வுலக (சுவன) வாழ்வில் உங்களை மகிழ்விக்கும் வெண்ணெய், தேன், சுத்தமான நீர், பால், தயிர் போன்றவை உங்களின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தி உங்களின் ஆன்மாவை மகிழ்விக்கின்றன. மேலும் பலன்தரும் பல சுகங்களும் இங்கு உண்டு. அதர்வண வேதம் நூல் 10 அத்தியாயம் 95 ஸ்லோகம் 18 சுவனத்தின் சிறப்பதைக் கூறுகிறது.

    நரகம் வேதங்களில்

    சமஸ்கிருத மொழியில் நரகத்தினை ”நரக ஸ்தானம்” என்பர். ரிக்வேதம் நூல் 4 அத்தியாயம் 5 ஸ்லோகம் 4 எவன் மனோ இச்சையைப் பின்பற்றி இரட்டசனின் கட்டளைக்கு மாறுசெய்தானோ அவன் தீயின் கொடிய வேதனைகளுக்கு ஆளாக்கப்படுவான். அதில் துன்பம் அனுபவிப்பான்.

    இஸ்லாமிய கோட்பாட்டில் விதி

    ஒரு மனிதன் படைக்கப்படும் முன்பே படைப் பாளனாகிய இரட்சகன் அந்த மனிதன் எங்கு யாருக்கு எப்படி பிறப்பான். எவ்வாறு வாழ்வான் இறுதியில் எங்கு சென்று சேர்வான் என்பதை, ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்துள்ளான்.

  6. Mohamed Sirajudeen
    // உபநிஷங்களிலோ மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. பகவத்கீதையில் மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு குறித்து கூறப்பட்டுள்ளதேயில்லாமல் மீண்டும் மீண்டும் ஜன்மம் எடுக்கும் மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. மறுபிறவி, மனிதன் மிருகமாக ஜன்மம் எடுத்தல், மிருகம் மனிதனாக ஜன்மம் எடுத்தல், என்று பின்னால் வந்த வேதாதிகள் உருவாக்கிய சித்தாந்த மேயன்றி இந்து மதப் புனிதங்களில் எதுவும் மறுபிறவி பற்றிய தெளிவு எதுவுமில்லை. மேலும் மறுபிறவி எடுக்கும் எந்த படைப்பிணத்துக்கும் அது எதற்காக அவ்வாறு ஒரு சிறப்பபை அல்லது தண்டனையைப் பெற்றது என்று அறியாது.//

    Mohamed Sirajudeen sir ,
    you know nothing about hindu religion.then why did you write as genius in hindu religion? ……………………… its enough to read KADA UPANISAD.its says after death and rebirth.

  7. //மனிதன் மரணம் அடைந்த பிறகு, அவன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் நரகத்துக்குப் போவான் அல்லது சொர்க்கத்திற்குப் போவான் என்கிற நம்பிக்கை எல்லா மதத்தினரிடமும் இருக்கிறது. சொர்க்கம், நரகம் என்பதை விட்டுவிடுங்கள். மனிதன் மரணத்திற்குப் பிறகு எங்கு போவான் என்பதை அறிவியல் ரீதியாக சொல்ல முடியுமா?
    -ரெஜி தாமஸ்//

    அறிவியல் இப்பொழுது தான் பேய் -யை photo,video எடுக்கும் அளவுக்கு வளர்த்திருக்கு.இன்னும் குறைத்தது 100 வருடங்களாவது ஆகும் மரணத்திற்கு பிறகு ஆன்மா எங்கு செல்கிறது என்று அறிய.
    -dhanabal

  8. human soul or person is the light energy or internal aural energy.through discipline u shud increase its frequency and strength.then u will move through the rings of saturn and at last move to destination or cosmic energy.if ur freuency or strength decreases u will reach earth as birth of human or animal based on the frquency or strength of ur soul.

  9. All religions came only to seperate the good from the evil.. one can surely know the place where the dead has gone… with some signs and adaiyaalams…
    Saavil Iru Vagai Undu… ingeye pretyatchamaaga kaanalam…. I can quote millions of examples and verses from all the holy books from all religions… there is nothin like one religion tells abt it and other doesnt… all religions state abt it only….

    Hadeeth :
    “”” இத்தகைய தத்துவத்தையுடையவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய் விடுவதில்லை! உடல்களும் நசிப்பதில்லை, ஜீவியத்தில் இருந்தது போலவே கபுரிலும் சடலம் கோர்வை குலையாமலிருக்கும்.

    “அன்பியாக்களுடைய உடல்களைத் தின்பதை இறைவன் நிச்சயமாக பூமிக்கு ஹறாமாக்கிவிட்டான்” என்று நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹதீது. அபூதாவூது – இபுனு மாஜா – பைஹகீ முதலிய ஸஹீஹான கிரந்தங்களில் காணப்படுகின்றது. “””

    Tamil : Adakkam Amararul uykkum adangaamai???
    Kolaru vaalal koduvinai ….
    and hundreds of scriptures

    Bible: Oh death where is thy sting.. o grave where is thy victory??? … and i can quote more.. but now i got no time.. i ll get back 2 u later…

  10. ungal kelvi padhil pagudhiyil , sila kelvigaluku ippadi nachinu padhil ku ellam naan rasigan aagiten…

    unmailaiye nachinu irundhadhu…

  11. kadavul avanaa thaan irukkanumaa? avalaa irukka kudaatha?

    birthukku like , death kku dislike ah??

  12. don’t worry about anything…. but remember

    Today is ourday…

    Tommorow is godday…….

    any problem contact with me 7373587850

  13. don’t worry about anything…. but remember

    Today is ourday…

    Tommorrow is godday…….

    Just go for joyful life.

    because before born?

    today thinking tommorrow future.

    so Pastive thinking to make a proper and bright future…

    any problem contact with me 7373587850

Leave a Reply

%d