`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை
பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை அதன் ஐயங்கார் பார்ப்பன தன்மைக்காக, 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதது:
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன ‘இந்து’ ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் – தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும், இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார்.
விடுதலைப்புலிகளும், பிரபாகரனும் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் கதை முடியப் போகிற நிலையில், அதைத் தடுக்கும் தமிழக எழுச்சிகள் கண்டிக்கத்தக்கது என்றும், சாக்கடைத்தனமாக பூணூல் திமிரோடு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ் உணர் வாளர்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இக் கட்டுரையை எதிர்த்து, கொதித்துப் போன கழக இளைஞர்கள் கோவையில் ‘இந்து’ பத்திரிகை அலுவலகத்தின் முன் கட்டுரை வந்த அதே நாளில் பகல் 12 மணியளவில் திரண்டு பார்ப்பன ஏட்டுக்கு எதிராக எச்சரிக்கை முழக்கமிட்டனர். <மாலினி பார்த்தசாரதியின் ‘மலநாற்றம்’ வீசும் கட்டுரை வெளியிட்ட ‘இந்து’ ஏட்டுக்கு தீ வைத்தனர். கழக சட்டக் கல்லூரி மாணவர்களும், கழகத்தினரும் இரண்டு அணியினராக வந்தனர். பார்ப்பன இந்து நிர்வாகம் தோழர்களை தாக்கத் தொடங்கியது. இரு தரப்பிலும் கைகலப்பானது. பின்னர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானோர்: சாஜித், பன்னீர்செல்வம், மணி கண்டன், விசுவம், பிச்சுமணி, பாண்டியன், நேருதாஸ், சத்யா, ரகு, மணிவண்ணன், ரவி.
நன்றி
புரட்சி பெரியார் முழுக்கம். (16-10-2008)
”பத்திரிகைளுக்கு எதிராக நடந்த வன்முறை’ என்று இதைக் கருதி கண்டிப்பதாக கோவையில் உள்ள ‘பிரஸ் கிளப் ஆப் இண்டியா’ கூடி முடிவெடுத்திருக்கிறார்களாம். அதனால், இந்து நாளிதழ் எரிக்கப்பட்ட செய்தியை எந்த பத்திரிகைகளும் வெளியிடவில்லை. போதாகுறைக்கு, பெரியார் திராவிடர் கழக தலைமைக்கு ‘கட்சியை எப்படி நடத்துவது?’ என்று அறிவுரையும் சொல்லி தீர்மானம் போட்டிருக்கிறார்களாம், பத்திரிகையாளர்கள். நல்லது.
‘இந்து’ பத்திரிகைக்கு வலித்தால், இவர்கள் அழுகிறார்கள். ‘இந்து’ பத்திரிகைக்கு கோபம் வந்தால் இவர்கள் சீறுகிறார்கள். இப்படி கொதித்து எழும் இந்த கிளப்புகள், ஜெயலலிதா ஆட்சியில், நக்கீரன் கோபால் பொடாவில் கைதானபோதும், நிருபர்கள் தாக்கப்பட்டபோதும், இப்படித்தான் ‘தைரியாமாக’ ஒரே குரலில் செயல் பட்டதா?
பல பத்திரிகை நிர்வாகங்கள், தன்னிடம் வேலை பார்க்கும் பத்திரிகையார்களை அடிமைகளை போல் நடத்துவதும், மரியாதைக்குறைவாக அழைப்பதும், கேவலப்படுத்துவதும், நினைத்தால் வேலையை விட்டு விரட்டுவதும், அடியாட்களை வைத்து அடிப்பதும், மிரட்டுவதுமாக இருந்து இருக்கிறார்கள். இருக்கிறார்கள். முதலாளிகளால், நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக கிளப்புகள், செய்தது என்ன?
தனிநபராக நிர்வாகத்தை எதிர்த்து, துணிந்து மோதிய பத்திரிகையாளர்களுக்கு மறைமுக ஆதரவைக் கூட தந்ததில்லை கிளப்புகள். அந்தப் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டால் தமக்கு ஆபத்து வருமோ என்று கருதி, தொலைபேசியில் கூட விசாரித்ததில்லை, கிளப்புகளின் பொறுப்பாளர்கள், சக பத்திரிகையாளர்கள். அப்படியானால் பத்திரிகையாளர்களுக்கான கிளப்புகள் யாருக்கானவை?
ஒரு படத்தில் நடிகர் விவேக், டீக் கடையில் இருக்கும் போது, ரவுடிகளால் தாக்கப்படுவார். அந்தக் கடையின் உரிமையாளர் அதை பார்க்கமால் அவர் பாட்டுக்கு டீ போட்டுக் கொண்டு இருப்பார். அவரை பார்த்து விவேக், “யாருமே இல்லாத டீக் கடையில, யாருக்குடா டீ ஆத்திக்கிட்டு இருக்க” என்பார். அதுபோல்தான் செயல் படுகிறது இந்த பத்திரிகையார்களின் கிளப்.
பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்க முன் வராத கிளப்புகள், நிர்வாகத்திற்கு பிரச்சினை என்றால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் போல் அறிவுரைச் சொல்கிறார்கள். தீர்ப்பும் வழங்குகிறார்கள்.
சேலம் ரயில்வே கோட்டம் விவகாரத்தில், கேரளாவிற்கு ஆதரவாக தீர்மானம் போட்டார்கள் தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளம் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வேலை பார்க்கும் மலையாளிகள்.
தமிழர்கள் பிரச்சினைகளின் போதோ, தமிழர்கள் பாதிக்கப்படும் போதோக்கூட குரல் கொடுக்க மறுக்கிறார்கள், இந்து பத்திரிகையின் ஆதரவாளர்களான ‘பிரஸ் கிளப் ஆப் இண்டியா’ தமிழ் பத்தரிகையாளர்கள். காரணம் இவர்கள் தமிழர்கள் அல்ல. இந்துக்கள்.
பாவம் பத்திரிகையாளர்கள். அவர்களின் சமூக அக்கறைக்கும், சுயமரியாதைக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-வே. மதிமாறன்
பல பத்திரிக்கைகள் அரசியல்வாதிகள் மூலமா காணமலேயே போயிடுச்சு.. அப்போ கைய கட்டிகிட்டு வேடிக்கை பாத்துட்டு.. இனைக்கு வந்து கத்திகிட்டு இருக்காங்க…
Kindly accept our sincere gratitude for the bold voice against the anti-tamil people. In 2005, Hindu – Ram received the “Sri Lanka Ratna” award for his
pro-Sinhala service. Lets all awake now to save ourself.
Sariyana Sattaiyadi….Indha club-ugal irunthalum ondruthan, illavittalum ondruthan.
with regards
Satheesh Kumar
onrdu purikirathu,
Ilangai ranuvam solvathu pol Viduthalai puligal thorkirarhal endru
Illai endral thamil eazham pesum nedumaran, vaiko, karunanithi, thirumavalavan ahiyour indru vakkalathu vanguvathu appavi thamilargalukkaha alla Viduthalai puligal engae muzhuvathum madinthuviduvargalo endra bayathil than.
Rajiv ganthiyai kondratharkkaha mattum illamal
Avarodu sernthu appavi tamail nattu thamilargal 48 per kollappattargalea
appozhuthu engae poittru ivarkalin thamil pattru.
Avargalum thamilargal thane.
Avargalukkaha Ilangail ulla Ezhathil ulla Tamilargal yaravathu Varunthi kelvipattathavathu UNDA?
Ennaiya ninaithu kondu ezhuthukireerkal?
Ezhathil Ullavanthan Tamilana?
Tamil Nattu thamilan Ean Tamil Nattil Ezhathamilanal Kollapadavendum?
Appozhuthu ninaithu parthargala Tamil nadu thanea namakku overuneramum puhalidam, tharukirathu endru.
Varam koduthavan thalaiyilaiayae kai vaithu partha viduthalai puligal
Veezhum kalam vanthathal ippothu pudhithaha varkirathu Shotharapasam
Ccccchheeeee…… Tttttthhhhhooooooo Manithakala Viduthalai puligal Kolai kararkal
இது என்ன புதுசா? பத்திரிகைத் துறையில் இருப்போர் மறைமுக விபச்சாரம் தானே செய்கிறார்கள்.
இந்துப் பத்திரிகை ராமை இலங்கை அரசு தமிழ்நாட்டு உணர்வலையை தடுக்கும்படி உத்தரவு விடுத்துள்ளது. ஏன் இலங்கை அரசு ராமை அழைக்க வேண்டும்? ராமிற்க்கு என்ன அதிகாரம் உள்ளது?
ராம் சொன்னால் நாரயணன் கேட்ப்பார். நாராயணன் சொன்னால் அது இந்திய அதிகாரத்தின் கூற்று. ராமின் சிங்கள விசுவாசத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு விவேக்கின் பகிடி நினைவிற்கு வரும். ஒரு மிக கரிய நிறமானவரைப் பார்த்து சொல்லுவார்: இவன் 1970 இல் வெஸ்ற் இண்டீஸ் ரீம் இந்தியா வந்த போது பிறந்தவன் என்று. அது ஒரு மிக கீழ்த்தரமான நகைச்சுவை என்றாலும். ராமிற்கு அது மிகப் பொருந்தும்.
இன்று தமிழகத்தில் எழுந்துள்ள உணர்வலைகள் ஈழத்தவர்க்கு நம்பிக்கை ஊட்டுவன என்பதில் சந்தேகமில்லை. ஈழ தமிழக உறவிலும் சந்தேகமில்லை. அது இரத்த உறவு. என்னைப் பொறுத்தவரை இந்தியா வேறு தமிழகம் வேறு. இந்தியா புலிகளிடமிருந்து கருணாவைப் பிரித்தது கிழ்க்கு மாகாணத்தை தன் வசமாக்க. அதில் வெற்றிகாணும் வேளையில் அமெரிக்கா வேறு விதமாக நாடகமாடியது. பிள்ளையானை அமெரிக்கா தன் வசமாக்கி கருணாவைச் செல்லாக் காசாக்கியது. இப்பொது கிழக்கு இந்தியா எதிர் பார்த்தது போல் அதன் வசம் இல்லை. இந்தியா இலங்கைக்கு உதவி செய்யாவிட்டால் மறுநாள் பாக்கிஸ்தான் அல்லது சீனா இலங்கையில் இருந்து செயல்ப்படும். அவர்கள் ராடர்களை இயக்கி இந்தியாவையும் உளவு பார்க்கலாம். நிலை இந்தியா சொல்வதை இலங்கை கேட்காது. இலங்கை சொல்வதை இந்தியா கேட்டே ஆகவேண்டும். இதை மாற்றுவதற்கு ஒரே வழி 80பது களின் பிற் பகுதியில் இருந்த நிலையை இந்தியாவில் உருவாக்க வேண்டும். அதாவது இந்தியா வந்து சிங்களவரை அழித்து தமிழர் அரசை உருவாக்கப் போகிறது என்ற மாயையை மீண்டும் உருவாக்க வேண்டும். அதற்கேற்ப இந்திய மத்திய அரசின் நாடகம்தான். இப்போது தமிழ்நாட்டில் அரங்கேறுகிறது. மற்றும் படி அம்பாள் எந்த்தக் காலத்திலடா பேசினாள் என்ற சினிமா வசனம் போல் இந்தியா எந்தக் காலத்திலடா தமிழனுக்கு உதவியது. இது இருநாட்டுத் தமிழருக்கும் பொருந்தும்.
Very Good Post
இந்து இராம் பூணூல் போட்ட பார்ப்பான் என்பதை நிரூபித்து வருகிறார். மார்க்சிசுடு கம்யூனிசுடு கட்சியின் முக்கிய நபர் அல்லவா இந்து இராம். நெடுநாளாக SRILANKA JVP யையும் இங்குள்ள CPI(M) இணைத்து செயல்படுத்திவரும் தரகர்தானே சிறீலங்கா இரத்னா இந்து ராம்.
இன்னும் இங்குள்ள CPI(M) வாய் திறக்கவே இல்லை. ஈழமக்கள் பற்றி. ம.க.இ.க. CPI-ML(SOC) கூட திடீரென்று சிங்கள அரசைக்கண்டித்து பேசுகிறார்கள். ஆனால் இந்து ராமின் CPI(M) …………………….. சொல்லவே கூசுது அம்மலம் திண்ணிகள் பற்றி
கிட்டத்தட்ட அனைத்து தமிழக ஊடகங்களும் பார்ப்பனர் பிடியில் இருக்கின்றது.அவர்கள் பத்ரிகா தர்மம் இப்படித்தான் இருக்கும்.
‘I am committed to political solution and ending Tamil civilian hardships’
N. Ram
Chennai: “I am firmly committed to a just and enduring political solution” to the Tamil question in Sri Lanka and “am clear that there are no military solutions to political questions,” President Mahinda Rajapaksa told me in a telephonic conversation from Colombo on Thursday morning.
Addressing the humanitarian situation of displaced people and civilians affected by the military conflict in the Wanni, he reiterated that his government was doing its utmost to meet their essential needs: “We are sending them food. We are feeding the LTTE, in fact, we know that 70 per cent of the food sent by the government goes to them.”
Going into some detail on the complexities of the situation, and certain problems that had cropped up in coordinating the relief work with United Nations agencies and international NGOs, Mr. Rajapaksa reiterated the assurance he recently gave to the All Party Conference that “all hardships faced temporarily by our brothers and sisters in the North will be brought to an end in a short time.”
The Sri Lankan President, who has had discussions with High Commissioner Alok Prasad and adopted a conciliatory attitude, will be sending a special envoy to New Delhi in the near future to explain the overall situation and meet the concerns expressed by India in an October 6 demarche.
As for the relationship between the ongoing successful military operations and the political solution, Mr. Rajapaksa made the point that the solution had to be given to the Tamil people, not to the LTTE: “What is the use of giving a solution to terrorists? They are not giving up terrorism.” As recently as October 11, in his address to the All Party Conference, the Sri Lankan President called on the LTTE “to lay down their arms and surrender and enter the democratic political process.”
By all credible independent assessments, the LTTE has taken a battering as never before, faces a crisis of morale, and is confined to its strongholds in Mullaithivu and Kilinochchi districts. “As soon as we clear this territory,” Mr. Rajapaksa explained, “let the people [of the Northern Province] decide [in an election].”
Mr. Rajapaksa pointed out that he had entrusted the All Party Representative Conference (APRC) with the task of evolving a consensus among political parties and democratic stakeholders in order to find an acceptable solution to the ethnic conflict. Such a solution could go beyond the 13th Amendment provided the parties could ensure a two-thirds majority in Parliament for the required changes to the Constitution.
The 13th Amendment, the Sri Lankan President reminded political India, was what “India introduced to our Constitution.” It was not implemented earlier on account of “opposition in the South” but in the Eastern Province “we have shown we are interested in implementing it.” Elections were successfully held after all parts of the Province had been cleared of the LTTE’s military presence without any civilian casualties; he had appointed Sivanesathurai Chandrakanthan alias Pillayan as Chief Minister despite his being in a minority; and the new Chief Minister (a former LTTE child soldier) was “doing very well.” More than 1000 Tamil police officers had been recruited for the Eastern Province and some of them had been trained in India.
President Rajapaksa expressed cautious optimism that once the LTTE-held areas in the North were cleared by the Sri Lankan security forces and the APRC came up with its final set of recommendations, “I will sell that to the South and implement it.” If it meant changes to the Constitution, he would need cooperation from the Opposition so that a two-thirds majority could be ensured.
Courtesy: http://www.hindu.com/2008/10/17/stories/2008101761320100.htm
Sri Lanka: what needs to be done
The global financial crisis has spawned a new term that is fast acquiring the status of a cliché — ‘bailout package.’ Now attempts are on, internationally and in Tamil Nadu, to craft a bailout package for the Liberation Tigers of Tamil Eelam. Just what kind of political animal is the LTTE? The answer is straightforward. It is a dreaded terrorist organisation — described by the Federal Bureau of Investigation as “amongst the most dangerous and deadly extremist outfits in the world” — that claims to be the sole representative of Sri Lankan Tamils and pursues the secessionist goal of ‘Tamil Eelam’ in an uncompromising way. What is its present situation? For all its success in building, over time, low-intensity fighting capabilities that are the envy of extremist and terrorist organisations the world over, the LTTE has taken a military battering as never before. Every credible independent assessment indicates that it faces a crisis of depleted infrastructure, combat strength, and morale, and has dug itself into a deep hole in its eroding strongholds in Mullaithivu and Killinochchi districts in the mainland North.
The terrorist crimes and atrocities of Velupillai Prabakaran’s organisation are too well known to detail here. Suffice it to note that its extremist character is expressed by the fact that it has rejected, out of court, every worthwhile proposal for devolution of power to the Tamil regions within a united Sri Lanka. Following the assassination of Rajiv Gandhi on Indian soil by an LTTE squad in May 1991, India became the first country to ban the LTTE as a terrorist organisation — whose supremo, Prabakaran, continues to be wanted as Accused No. 1 in the Rajiv assassination case. Since the Indian proscription, nearly 30 countries, including the United States, the United Kingdom, Malaysia, the European Union, Canada, and Australia, have banned or listed the LTTE as a terrorist organisation.
For several years now, some small political parties and fringe groups in Tamil Nadu have been involved in ineffective chauvinistic propaganda and activities to enable the LTTE to stage a political comeback in India. They got no political purchase for the simple reason that the overwhelming majority of the people of Tamil Nadu, something like 95 per cent, did not want a reprise of the secessionist campaigns and violent activities of the Tamil Tigers in one of India’s most peaceful States. Now several mainstream parties that have no love lost for the LTTE found themselves taking a strident stand on the Sri Lankan Tamil question. In six resolutions adopted at a recent all-party meeting chaired by Tamil Nadu Chief Minister M. Karunanidhi, they alleged ‘ethnic genocide’ and issued an ultimatum to the Central government to provide humanitarian assistance to the Tamils (through international agencies such as the Red Cross), cease all military assistance to the Sri Lankan government, and bring about a ceasefire within two weeks — or else all Tamil Nadu MPs would resign, presumably bringing the United Progressive Alliance regime down with them.
Official and political India must avoid a serious conceptual trap: equating the politico-military crisis of the LTTE with an existential crisis for Sri Lankan Tamils. For political parties in Tamil Nadu, expressing concern over, and putting their best foot forward to help resolve, the humanitarian crisis created by the military conflict in the Wanni would be the just and proportionate response. Giving moral support for a political solution along federal lines within a united Sri Lanka will also be consistent with the long-term thrust of Indian policy towards Sri Lanka’s ethnic conflict. The humanitarian crisis in the Wanni is defined by the plight of an estimated 230,000 displaced people and a large number of civilians affected by the recent battles. Reaching food, medicines, fuel, and other essential goods to them in the zone of low-intensity conflict is a major challenge. President Mahinda Rajapaksa, responding to humanitarian concerns raised in Sri Lanka, internationally, and by India in an October 6 démarche, has promised to overcome the practical obstacles and reiterated (in a telephonic interview to The Hindu) his assurance that “all hardships faced temporarily by our brothers and sisters in the North will be brought to an end in a short time.” The military has charged the LTTE with using civilians as ‘human shields.’
On September 1, the Sri Lankan government proposed a ‘humanitarian corridor’ to enable civilians trapped in battle zones to flee from the Tiger-held territories. Conflict-generated problems have cropped up in coordinating the relief work with United Nations agencies and international NGOs. The U.N. recently announced that a major World Food Programme convoy carrying 750 tonnes of food, which attempted to go into the Wanni, was “forced to turn back due to fighting” and that it would seek “renewed security assurances from the two sides before attempting the route again” soon. This is the kind of humanitarian situation where India’s developed logistical capabilities, combined with substantial fraternal contributions of food, medicine, and fuel, can make a real difference, as was splendidly demonstrated in Sri Lanka in the wake of the 2004 tsunami. The Tamil Nadu government and political parties can make a handsome contribution to such a timely humanitarian project. It goes without saying that India’s assistance to the Tamils must be routed through the Sri Lankan government and coordinated with the U.N. and reliable international NGOs.
Courtesy: http://www.hindu.com/2008/10/18/stories/2008101853650800.htm
எமது மக்களுக்காக குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக மக்களுக்கு எனது நன்றி.
Tharshini
UK
Dude,
First of all, We should know its Tamilians are dying for a reason. We must support them. Take Indian history, everytime the congress goverment lost some land to some other country to China, Pakistan,bangladesh, Burma . We don’t need these situation again. One day srilanka is going to hit our ass then we are going to shout again and cool down eventually. On that day too These Parathasarathy’s are going to write in Hindu which is right and which is wrong. These is pure Parathasarthy who had curd rice and Mavadu uruka and write it in Hindu. for Fuck Sake.
Dude,
First of all, We should know its Tamilians are dying for a reason. We must support them. Take Indian history, everytime the congress goverment lost some land to some other country to China, Pakistan,bangladesh, Burma . We don’t need these situation again. One day srilanka is going to hit our ass then we are going to shout again and cool down eventually. On that day too These Parathasarathy’s are going to write in Hindu which is right and which is wrong. These is pure Parathasarthy who had curd rice and Mavadu uruka and write it in Hindu.
Let us understand the history of this issue,
It is not a problem created before 60 years as Kalaignar claimed, but this problem had started at least 1900 years before when Karikalan went to Srilanka and captured them as prisoner and came back and built the Kallanai by using them. After that there are several occassions Indian kings (including Narasimha varman, Rajaraja cholan, Rajendra cholan and others) have gone there and captured them and thrown singalese out. Also similarly they have also come to Madurai (during Kulasekara Pandian) and captured Pandiya kingdom (still Pandiya was the king but was controlled by Singalese army) and done attrocities in Madurai for about 40+ years. But looking at the history there are not much evidences available for the Singalese coming to india other than the above mentioned. So over almost for about 2000 years Singalese faced attrocities by tamilians.
Dont say these kings have just captured and did not do anything to the common people as there are evidences these armies demolishing the Budda viharas there. Similarly there are also evidences found in Karnataka (Melai Salukya) that Raja raja cholan army had demolished even hindu temples there. All the historians are believing that the common people on the path of the army or where the fight took place were pieceful as they have suffered a lot.
So after they got their freedom they wanted to take the revenge (which is completely wrong on our people) they started their attrocities and it was peaked during the period Jeyavardane. From the entire world of wars where ever it happens and what ever time it may be it is clearly evident that the common people are going to suffer in that region.
But looking at the current scenario there are lot of tamilians (estimated about 1.5 million) are living in piece and harmony around Colombo and other places. But the problem is happening to those only there in the war front. It is really important to protect them from the attrocities happening. Also as claimed by ever body above it is not the fact that only Srilankan army is creating problem but it is equally true that LTTE is also creating problem. Only thing is it is a bit different in nature. Sri lankan army is killing the innocent tamilians thinking that they may be LTTE and holding arms. Of course it may not be possible differentiate between who is a common man and who is a LTTE man in normal dress.
LTTE are creating problems by taking the young children (13, 14, 15 years etc) to their army and start training them for the operation against srilankan army. It means they are preparing the young children for death against srilankan army.
So BOTH of them are doing attrocities. Srilankan government or LTTE are not ready to believe the on piece agreement as it is just the fact that, it has always been used by both of them to buy new equipment.
And I believe the article written in Hindu is about LTTE and Srilankan army and not about the common man. (I have not read the article)
In current scenario there are two categories in India one supporting LTTE and one supporting Srilankan army, but unfortunately none of these two people to be supported instead we only need to worry about the common people which is not happening. No body understands that supporting LTTE and common tamilian is two totally different scenario.
I dont think there is a solution for this until one party is completely demolished.
Also from looking at the other perspective from the Srilankan government, it is the fact that LTTE is asking for tamil nation with in srilanka which none of the government will agree. Even I see double stand in the indian government and indian people (due to political reasons) that when it comes to Kashmir they say it belongs to them and not willing to give it up to Pakistan, of course most of the tamilians are also in favour of that. But when comes to Srilanka how can you expect them to give a separate nation to LTTE?
This is a fact that all the parties are trying to take the issue only in terms of political advantage and not for the poor people advantage.
We have been requested to send the money to the poor people of Srilankan tamilians ( I have also sent) but what happend to the srilankan tamilians who came into India, they are not even given proper facility, no drinking water, no proper toilet facilities, unable to secure a proper job in India because they are not indian nations, not able to get proper education…
So we have done nothing to support them. Once Vijayakanth went there to ask their problems (that too he went there after all these issues are burning and he also did not think of them before) DMK is also sending people, others also sending people.
When we are not even capable of supporting the srilankan tamilians who believed and come to us for support, we DO NOT have any rights to talk about supporting them in Srilanka.
You may start claiming that in the history they have done something wrong why should these tamilians be punished? Then again you are taking double standards by saying the same thing by discriminating the Pappans here.
So it is merely a human intention to gain power over others. Also in one of my previous blog comment you have specifed few names (like Cho, ramagopalan, N.Ram etc) who are still representing the Pappan community but I do not see anything wrong in it (though I do not read them and this comment does not need to be taken I am supporting them in all the arguments) and also it does not imply that all the Pappans are thinking in the same lines. There are supporters available for each community now, Thiruma for SC&ST (and ofcourse Vedimaran also), Ramadoss for Vanniar, etc. But again all these idiots (including the FC community leaders you have specified) are projecting as if they are representing for the entire community but actually they are projecting only for their personal growth by taking advantage of not solving instead of making it big.
So STOP blaming on others by specifying caste and everybody have the right to think what ever they want and write what ever they want.
I am trying to help others by not falling into these types of traps. By sitting remotely this is what I can do my best other than sponsoring some money when ever there is a fund is raised for some activity.
“இந்து” நாளிதழின் கூற்று சரியாகவே தெரிகிறது. இந்த போர் கிட்ட தட்ட ஐந்து அல்லது ஆறு மாதமாக நடைபெறுகிறது. இவ்வளவு நாள் அமைதி காத்து, திடீர் என எங்கிருந்து வந்தது இந்த திராவிட உணர்வு.
கம்யூனிஸ்ட்கள் தான் முதன் முதலில் இலங்கைத் தமிழருக்கு உண்ணாவிரதம் என இதனை ஆரம்பித்தார்கள்.
நம் தமிழினத் தலைவர், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் அமைச்சர்கள் என தலைக்கு மேல் உள்ள பிரச்சினைகளை திசை திருப்ப அதன் பிறகு களம் இறங்கினார்.
திராவிட கழகமும் அவ்வாறே!!
//கம்யூனிஸ்ட்கள் தான் முதன் முதலில் இலங்கைத் தமிழருக்கு உண்ணாவிரதம் என இதனை ஆரம்பித்தார்கள்.//
முதன் முதலில் திராவிடர்கழகம் தான் இலங்கைப் பிரச்சனைக்கு இரயில் மறியல் போராட்டம் நடத்தியது. விடுதலைச் சிறுத்தைகளும் இதில் கலந்து கொண்டனர். அதன்பின் தான் தா. பாண்டியன் உண்ணாவிரதம் இருந்தார் என்பதை Empty Vessel அறிந்து கொள்ளட்டும்.
நன்றி.
இந்து பத்திரிக்கையை எதிர்க்கும் இழிந்த நாய்களா. திராவிடம் என்பதே ஓரு கட்டுக்கதை. அந்த முடை நாற்றமெடுக்கும் அசிங்கத்தைப் பற்றி பேசினால் இனி கிடைக்கும் உதை.
ravan@hotmail.com
122.252.227.142