இன்றைய சூழலில் அண்ணல் அம்பேத்கரின் அதிமுக்கியத் தேவை – பெரியாரியல் பார்வை..
யார் தமிழன்? எது தமிழர் பிரச்சினை?
கருத்தரங்கம்
கருத்தரங்க உரை : வே.மதிமாறன்
இடம்: அண்ணல் அம்பேத்கர் படிப்பகம்,
பெருமாள் தெரு, எழும்பூர், சென்னை – 8
நாள்: 25-10-09
நேரம்: மாலை 4 மணி
தொடர்புக்கு :
வேந்தன்
சாகேப் முடித்திருத்தகம்
எழும்பூர்,சென்னை – 8.
அலைப் பேசி எண்: 98841 99901
வாங்க…. விவாதிப்போம்….
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்…!!
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் …!!!
நடத்துக்க தோழர் நம்மால தான் கலந்துக்க முடியல நண்பர்கள் போகவும்
Mikavum Payan ulla Karuthu aarangam
anaivarum kalanukolavum
மகிந்த ராஜபக்ஷவும் ‘அரசியல் கோமாளி’ கருணாநிதியும்……hot news read it from…www.onelanka.wordpress.com
கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் வரவும்..
வாழ்த்துகள்
தோழர்கள், அவசியம் அவர்களின் நண்பர்களுடன் கலந்துகொள்வேண்டும்.
திருச்சிக்காரரே நீங்களும் வாங்களேன். அங்கே விவாதிப்போம்.
அழைப்பிற்கு மிக நன்றி சகோதரர் கி. சுந்தரம் அவர்களே ,
உங்களை எல்லாம் சந்திக்கவும், கலந்துரையாடவும் நான் ஆவலாக உள்ளேன்.
ஆனால் நான் தற்போது அலுவல் நிமித்தமாக வெளியூரில் இருக்கிறேன்.
ஆயினும் பிறகு நாம் சந்திக்க இயலும், சந்திப்போம் என உறுதி கூறுகிறேன்.
உங்களது மின் அஞ்சல் முகவரியைத் தாருங்களேன்.
உங்களுடன் கலந்து கொள்ளத் தகுதியானவன் என்று என்னை வைத்து, என்னை உங்கள் சகோதரனாக கலந்து கொள்ள அழைத்ததற்கு, அன்பார்ந்த நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன்.
கருத்தரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது.
வே.மதிமாறன் அவர்களின் கருந்தரங்க உரை சிறப்பாக அமைந்தது. அண்ணலை பற்றிய அரிய விடயங்களை பகிர்ந்து கொண்டார். கேள்வி பதில் நேரத்தில், தோழர்களின் அண்ணலை குறித்த கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார்.
சந்தோஷ் நகர் தோழர்கள், எழும்பூர் பகுதி தோழர்கள் மற்றும் உலகத் தமிழ் அரங்க தோழர்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.
நேரத்தை ஒதுக்கி கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றிய வே.மதிமாறன் அவர்களுக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றி..
வே.மதிமாறன் அவர்களுக்கும்
கருத்தரங்கில் கலந்து கொண்ட
தோழர்கள் அனைவருக்கும்
துபாய் தோழர்கள் சார்பில்
நன்றிகள் பல நாவினால் அல்ல…
கருத்தரங்கில் கலந்து கொண்ட
தோழர்கள் அனைவருக்கும்
நன்றிகள் …………