கமல்ஹாசன் பிராமணர் என்பதாலா…..

கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சிக்கிறீர்களே ஏன்? அவர் பிராமணர் என்பதாலா?

எஸ். அப்துல்காதர், சேலம்.

யாரையும பிறப்பின் அடிப்படையில் பார்ப்பதுதான் பார்ப்பனியம். ‘ஒருவர் பிறக்கும் போது, அவருடன் சேர்ந்து அவருக்குரிய ஜாதியும் பிறக்கிறது; அதை அவர் விருமபினாலும் மாற்றிக் கொள்ளமுடியாது’ என்பதுதான் இந்து ஜாதிய முறை.

அதுபோன்ற மோசடியையே நான் எப்படி செய்யமுடியும்?

மற்றபடி, கமல்ஹாசனை ஏன் விமர்சிக்கிறேன் என்பதற்கு அந்த விமர்சனங்களிலேயே பதில் இருக்கிறது.

*

தங்கம் 2011 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/mar2011/

தொடர்புடையவை:

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

ஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு

14 thoughts on “கமல்ஹாசன் பிராமணர் என்பதாலா…..

 1. பெரியார் வாதி என்ற முகமூடியில் ஒரு மிஷனரி குள்ளநரி ! வணக்கம் மதிமாராத, மதி மாற்றமுடியாத மதி கேட்ட மாரனே. தயாநிதி மாறனுக்கும் உமக்கும் என்ன உறவு. அவரும் சுற்சிடம் பணம் பெற்று பிழைப்பு நடத்தும் சிறு மதி மாறறா

 2. “சிங் டு தி கிங்” – அதை கிண்டல் செய்து ஒரு கட்டுரை எழுதலாமே ! செஞ்சோற்று கடன் தடுக்கும் ! நீர் எதிர்க்கும் ஒரே மதம் இந்த நாட்டின் தோன்றிய மதம். பெரியாரும் ஒரு மிஷனரி கைப்பாவை தான் ! நீரும் அவர்தம் வழிதோன்றல்தான்

 3. //யாரையும பிறப்பின் அடிப்படையில் பார்ப்பதுதான் பார்ப்பனியம்.//

  அண்ணா…. பின்னால ஜோதி தெரியுது! 🙂

 4. ஏன்..எல்லா விசயத்தையும் இப்படி சாதிய அடிப்படையில் பார்க்கிறீர்கள்.. கமல் வியாபார சினிமாவில் தான் உள்ளார். என்றாவது நான் பார்ப்பனர்..என் சிந்தனை பார்ப்பனீய சிந்தனை என்று சொல்லியுள்ளாரா?

 5. அன்பு நண்பருக்கு அம்பேத்கர் இரட்டைவக்குரிமைக்காக போராடினார் ஆனால் தாங்கள் உள்ளவாக்கையும் போட வேண்டாம் என்று கூருஹிரீர்கள் அப்படியானால் அம்பேத்கர் வாங்கி கொடுத்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லுவீர்களா இந்த நிலையில் வேறு என்ன மாற்று வழி வைத்துள்ளீர்கள் இதுவும் ஒரு வழியில் பின்தங்கியவர்களுக்கு இழப்பாகவும் ஆதிக்கவர்க்கதினர்களுக்கு ஆதயாமஹவும் தானே இர்ருக்கும்

 6. Naan kamalin theevira rasigan…aanal, avar karuththirukku illa…Saathi illa endrum, periyaarin muga saayam poosi alaiyum satharana manithan kamal…

  Oru Eela thamizhanai seruppal adipathu, Iyengar kulam pothruthal…Manmadhan Ambu, Dasavatharam, Rama Shama Bhama, Hey Ram, Chachi 420 or Avvai Shanmugi…padangalil avar Ina veri theriyum…

 7. மணிமேகலையே

  ஒருவரை விமர்ச்சிப்பது என்பது அவர் கூறிய கருத்து தவறு என்று நீங்கள் கருதினால் அதற்கு தகுந்த ஆதரங்களோடு நீங்கள் சரியான எடுத்து கூறுங்கள் நாங்களும் தெரிந்துகொள்வோம் யாரு போலியானவர் குழப்ப வாதி என்று அப்படி பேசுவதுதான் சரியான விமர்ச்சகருக்கு அழகு, அதைவிடுத்து கட்டுரையாளரை தேவையில்லா வார்த்தையில் பேசுவது சரியல்ல, சரி அது உங்க நிலைபாடு,

  ஆமா அப்படி என்னதான் கமல் பண்ணிட்டாரு, கொஞ்சம் நீங்கதான் சொல்லுங்க, உலக தரத்துக்கு படமெடுக்கும் உலகநாயகன் உண்மையை உண்மையா எடுக்குற தில் இருக்குமா
  கொஞ்சம் கிராம புறங்கள் நடக்குற சாதி தீண்டாமை வன்கொடுமைகளை அப்படியே எடுக்குற திராணி இருக்குமா உங்க உலக நாயகனுக்கு அதுக்கூட வேண்டாம் ,

  ஆனா சாதியை மறக்க வண்ணம் சாதி பெயர் சூட்டி படம் எடுத்துட்டு அப்பறம் சாதி யெல்லாம் பாக்குறதில்லனு என்னமா பேசுறாரு
  எழவேடுத்த சாதி தானே ஒன்ன இருந்த தமிழர்களை பிர்த்து ஆரிய வருகையல் பிளவுபட்டுடோம்
  இன்னும் இந்த ஆரிய நம் தமிழர்களிடையே சாதி பிரிவு நிலைத்து நிற்க வேண்டி சினிமா வாயிலாக அறிமுகம் வேலை செவ்வனே செய்கிறது இதை புரிந்துகொள்ள இயலாவிடின் விடுங்கள்

 8. யாரையும் நீங்கள் ஜாதி அடிப்படையில் பார்ப்பதோ விமர்சிப்பதோ இல்லை என்பது சமூகத்துக்குப் புரியவில்லை. பொல்லாத உலகம், அப்படித்தான் இருக்கும், நீங்க கண்டின்யூ பண்ணுங்க

 9. தங்களின் இந்த படைப்பை நான் ஏற்றுகொள்கிறேன். எனது ப்ளாக்கிலும் கமலின் பார்ப்பனியத்தை பதிந்து இருக்கிறேன் காணவும்.

 10. sir neengal sekiram pokavendiya idam keelpakkam ………………pls go sir inium kamalai patri pesinal nankale ungalai anupi vaipom …………………….

Leave a Reply

%d