‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

மிழ் சினிமாவில் வரலாற்று படங்களை குறிப்பாக தமிழகத்து சுதந்திர போராட்ட வீரர்களான, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை எடுத்த,  பி.ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. தமிழ் தியாகிகளை பற்றி படம் எடுத்த பந்துலு ஒரு கன்னடக்காரர்.  அவர் மீதான மதிப்புக்கு இதுவும் காரணம்.

எம்.ஜி.ஆர் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் வித்தியாசமான பின்னணியும் பிரம்மாண்டமும் கொண்ட படம். அதை தயாரித்து இயக்கியவரும் பி.ஆர். பந்துலுவே.

மகாபாரதத்தின் கிளைக்கதையாக அமைந்த ‘கர்ணன்’ திரைப்படம் ஒரு புராணப்படமாக அறியப்பட்டாலும், என்னை பொறுத்தவரை ‘கர்ணன்’ சிறந்த அரசியல் திரைப்படம்.

எனக்கு தெரிந்த வரையில், ‘கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு, மகாபாரதத்தின் கிளைக்கதையாக, பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பார்வையோடு இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பரதன் இயக்கிய ‘வைசாலி’ மலையாள படம் மிக முக்கியமான ஒன்று.

தொலைக்காட்சியில் மட்டுமே ‘கர்ணன்’ படத்தை பார்த்து வியந்திருக்கிறேன். மீண்டும் திரைக்கு வரவிருக்கிற இந்த படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் பேரார்வத்தில் இருக்கிறேன்.

என் பேரார்வத்திற்கு காரணம் பி.ஆர். பந்துலு, இந்த படத்தில் நுட்பமான வசனங்களுக்கு சொந்தக்காரரான சக்தி கிருஷ்ணசாமி; இவர்தான் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வசனம். மற்றும் சிவாஜி கணேசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி.

கோபம், பெருமிதம், வெட்கம். கருணை, கம்பீரம், காதல், கண்ணீர் கலந்து நம் கண்முன் கர்ணனை நிறுத்திய சிவாஜியின் நடிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று.

பெருமிதம்

அதுபோல் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் பாடல்கள்; கர்நாடக சங்கீதத்தின் நுட்பம் என்றால், அது கே.வி. மகாதேவன்தான் என்று ஒரு அடையாளம் உண்டு, அது உண்மையும்தான்.

காரணம், பக்தி இலக்கியங்களை திரைப்படமாக்குவதில் சிறந்தவராகவும், நாட்டியத்திற்கும் நாதஸ்வர இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட, ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற மிகச் சிறந்த பொழுது போக்கு படங்களை எடுத்த ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் கே.வி. மகாதேவன், ‘கர்நாடக இசை மேதை’ என்பதை நிரூபித்திருப்பார்.

‘கர்ணன்’ திரைப்படம் கே.வி. மகாதேவைனை போலவே, விஸ்வநாதன் – ராமமூர்த்தியை கர்நாடக மற்று இந்துஸ்தானி இசையின் மேதைகளாக அடையாளம் காட்டியது.

கேட்ட மாத்திரத்தில் யாரையும கலங்க வைக்கிற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்.. பாடலும், ‘ஆயிரம் கரங்கள் நீட்டி.. அணைக்கின்ற தாயே போற்றி…’  ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்…’

’இரவும் நிலவும் வளருட்டுமே.’. என்று இந்துஸ்தானி இசையில் அமைந்த இனிமை, ‘என் உயிர் தோழி கேளொரு செய்தி..’ என்ற இன்னொரு இனிமை என்று விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் விரிந்த இசையறிவுக்கு இவைகள் சாட்சி.

நம்பிக்கை துரோகம், நயவஞ்சகம், தந்திரம், மோசடி. உறவாடி கழுத்தறுப்பது என்று இன்றைய நிகழ்கால அரசியலோடு பொருத்தி பார்ப்பதற்கு மட்டுமல்ல; இந்திய அரசியலில் என்றைக்குமே நிகழ்கால அரசியலாக இருக்கிற பார்ப்பன உயர்வும், சத்திரியர்களின் கவுரமான அடிமைத்தனமும், பார்ப்பன, சத்திரியர்களின் சூத்திர வெறுப்பும்,  சூத்திர இழிவும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

யாராலும் வெல்லமுடியாத அளவிற்கு கர்ணன் பெரிய வீரன், அறிவாளி, நல்லவன், உயர்ந்த குணங்கள் கொண்டவன்; ஆனாலும் துரோணாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களால் மட்டுமல்ல, பிஷ்மர்  போன்ற சத்திரிய ‘நல்லவர்’களாலும் அவன் அவமானப்படுத்தப்படுகிறான், காரணம் அவன் சூத்திரன்; என்று பதிவு செய்திருக்கிறது இந்த படம்.

அதுமட்டுமல்ல, கடவுள் கண்ணன் ஒரு நியாயவாதியல்ல, காரியவாதி. கவுரவர்களுக்கு ஒரு சகுனி. அதே சகுனி வேலையை பாண்டவர்கள் சார்பாக செய்வதற்கு, ஒரு கடவுள் கண்ணன் என்று பதிவு செய்திருக்கிறது படம்.

இந்த படம் எடுத்தவர்களுக்கு இதை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இருந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், படம் அதை சொல்லியிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னால், தொலைக்காட்சியில் பார்த்த இந்த படத்தை, திரையரங்கில் சென்று பார்த்த பிறகு என் கருத்துக்களில் எதுவும் மாற்றம் இருந்தால், இந்த படம் குறித்து மீண்டும் எழுத வாய்பிருக்கிறது.

வணக்கம்.

மார்ச்11, 2012

தொடர்புடையவை:

பக்திப் படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

46 thoughts on “‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்”

 1. இந்தப் படம் குறித்த என்னுடைய எண்ணமும் உங்களுக்கு ஒப்பானதாகவே இருக்கிறது. தெலுங்கில் என்.டி.ராமாராவ் நடித்து இயக்கிய தான வீர சூர கர்னா படமும் சற்றொப்ப இதே கதையமைப்பைக் கொண்டது. அதில் கர்னன் ஏகலைவனின் சகோதரியை மணப்பது போல் கதை அமைக்கப் பட்டிருக்கும். ஏகலைவனுக்காக துரோணரிடம் கர்ணன் வாதிடுகிற காட்சிகளும் சிறப்பாக இருக்கும். அவர்களும் இதே உள்நோக்கத்தோடு எடுத்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் அவர்களையும் அறியாமல் சரியான விஷயத்தைப் படமாக்கி இருக்கிறார்கள்.

 2. டவுள் கண்ணன் ஒரு நியாயவாதியல்ல, காரியவாதி. கவுரவர்களுக்கு ஒரு சகுனி. அதே சகுனி வேலையை பாண்டவர்கள் சார்பாக செய்வதற்கு, ஒரு கடவுள் கண்ணன் என்று பதிவு செய்திருக்கிறது படம்.. இதற்காகவே படம் பார்க்கலாம்

 3. கர்ணன் படத்தைப்பற்றிய எல்லா விஷயங்களையும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். படத்தின் வசனம் சக்தி கிருஷ்ணமூர்த்தி இல்லை. சக்தி கிருஷ்ணசாமி. விசுவநாதன் ராமமூர்த்தி கர்நாடக சங்கீதத்தையும் இந்துஸ்தானியையும் பின்னிப்பிணைத்து ஓட விட்டிருக்கும் இனிமைப் பிரவாகம் இன்னமும் நூறு ஆண்டுகளுக்கும் மேல் கூட ஓடிக்கொண்டேயிருக்கும். இந்தப் பாடல்களுக்கு அவர்களுடன் சேர்த்து நினைவு கொள்ளவேண்டிய கவிஞரை சாமர்த்தியமாக மறைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டு அவர் பெயரை மட்டும் உங்கள் அரசியல் அபிலாஷைகளுக்காகத் தவிர்த்திருக்கிறீர்கள். அந்தப் பாடல்களுடன் ஒட்டிக்கொண்டேயிருக்கும் அவரது பெயரை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியுமா என்ன? கலைஞராலேயே அவரது பெயரையோ புகழையோ மறைத்துவிட முடியவில்லை. மற்றவர்களால் முடிகிற காரியமா என்ன!
  கர்ணன் படத்தை நீங்கள் கண்ணதாசனுக்காகவும் பாருங்கள்.

 4. திரு மதிமாறன் ஒரு சில மத வாதிகள் என் மதமே சிறந்தது என்று சொல்வதை போல இளையராஜாவை தாண்டி வேறு யாருக்கும் இசை ஞானம் இல்லை என்று உறுதியாக நம்புபவர்.அவர் எல்லாவற்றையுமே ஜாதி கண் கொண்டு பார்த்து விமர்சனம் செய்பவர்.இருந்தும் நல்லகாலம் சிவாஜி அந்த ஜாதி இந்த ஜாதி என்று அரசியல் செய்யாமல் கொஞ்சம் நடுநிலைமையோடு கர்ணன் படத்தை பற்றி நன்றாகவே குறிப்பிட்டுள்ளார்.திரு மெல்க்யு(அமுதவன்)சொன்னது போல கண்ணதாசனை மறைத்து இவர் பேசுவது இயல்பானதுதான்.கண்ணதாசன் எழுதியது கவிதையே இல்லை என்று ஒரே போடாக போடுவார். மகாபாரதம் என்றால் எனக்கு சிவாஜி நடித்த கர்ணன் என்கிற இந்த படம்தான் ஞாபகத்திற்கு வரும். நல்ல பதிவு.

 5. எப்படிங்க இப்படி எல்லாம் யோசிகிறேங்க. எல்லாம் ரூம் போட்டு யோசிப்பேங்களா ?? சத்தியமா சார், உங்களை மாதிரி எல்லாம் என்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது.
  //யாராலும் வெல்லமுடியாத அளவிற்கு கர்ணன் பெரிய வீரன், அறிவாளி, நல்லவன், உயர்ந்த குணங்கள் கொண்டவன்; ஆனாலும் துரோணாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களால் மட்டுமல்ல, பிஷ்மர் போன்ற சத்திரிய ‘நல்லவர்’களாலும் அவன் அவமானப்படுத்தப்படுகிறான், காரணம் அவன் சூத்திரன்; என்று பதிவு செய்திருக்கிறது இந்த படம்.//
  தப்பா நினைக்காதேங்க, உங்க ப்ளாக் முகப்பை பார்த்தா நீங்க பெரியார் சிந்தனை உள்ளவர் மாதிரி தெரியுது. நீங்க போய் மகாபாரதம், கர்ணன், கிருஷ்ணன், மகாபாரத போர் இதையெல்லாம் நம்புறேங்களா ??

 6. பெரியாரும், ”ராவணன் திராவிடன், ராமன் …… ” என்றெல்லாம் ராமாயணத்தைப் பற்றி பேசிக்கொண்டும், ஏசிக்கொண்டும் புராணத்தை மறந்துவிடாமல் இருந்தவர்தானே..

 7. இந்துமதமெனும் நோயாளியோடு தினம் மல்லுக்கட்டும், மூட நம்பிக்கை நோயாளியின் மேல் அக்கரையுள்ள பகுத்தறிவாளரான மருத்துவரின் எண்ணங்களும் செயல்களும் மதங்கள் என்னும் நோயைப் பற்றியும் மூடத்தனமான மத நம்பிக்கை நோயாளியைப் பற்றியுமே இருக்கும். அந்த ஒன்றுக்காகவே, அம்மருத்துவர் நோயை எப்போதும் விரும்புகிறார், அதை மறந்துவிடாமலும் இருக்கிறார், என்று பேசுபவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது? இவர்களுக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் மீண்டும் பாடம் எடுக்க வேண்டுமா? இந்தமாதிரி ஆட்களை, நினைத்தவுடனே கண்ணைக் கட்டுதே..!
  மதிமாறன் சாதி உணர்வோடுதான் எழுதுகிறாரா? அருமையான கண்டுபிடிப்பு! தன்னுடைய பார்ப்பனத் திமிரை பிறருக்கு காண்பிப்பதற்காக இந்த நாகரீக காலத்திலும் விலங்குகள் போல பூணூலை போட்டுக் கொண்டும், உச்சிக் குடுமியை தூக்கி விட்டுக் கொண்டும் இன்னமும் அலைந்து கொண்டிருக்கிற உயிரினங்களா மதிமாறனை இப்படி விமர்சிப்பது? பார்ப்பனர்களெல்லாம் மனசாட்சியை துடைத்தெறிந்தவர்களா? வெட்கமாக இல்லை உங்களுக்கு? உடம்பு நோகாமல் அடுத்தவன் சோற்றைத் தின்று கொண்டு இவ்வளவு ஆணவமா பார்ப்பனர்களுக்கு? காசிமேடு மன்னாரு.

 8. ஈரலில் உள்ள கட்டிக்கு நோயாளி சாகும்வரை கண்ணும் கருத்துமாய் பேதிமருந்து கொடுத்து ’வைத்தியம்’ பார்க்கும் மருத்துவர்களும் உள்ளார்களே..

 9. // தன்னுடைய பார்ப்பனத் திமிரை பிறருக்கு காண்பிப்பதற்காக இந்த நாகரீக காலத்திலும் விலங்குகள் போல பூணூலை போட்டுக் கொண்டும், உச்சிக் குடுமியை தூக்கி விட்டுக் கொண்டும் இன்னமும் அலைந்து கொண்டிருக்கிற உயிரினங்களா மதிமாறனை இப்படி விமர்சிப்பது? பார்ப்பனர்களெல்லாம் மனசாட்சியை துடைத்தெறிந்தவர்களா? வெட்கமாக இல்லை உங்களுக்கு? உடம்பு நோகாமல் அடுத்தவன் சோற்றைத் தின்று கொண்டு இவ்வளவு ஆணவமா பார்ப்பனர்களுக்கு? //

  மன்னார்வாள்,

  நீங்கள் காசிமேட்டில் இருக்கிறீர்களா இல்லை காசியில் இருக்கிறீர்களா?

  பெரும்பான்மை பார்ப்பனர்கள் பல்வேறு வேலைகளில் சேர்ந்து உழைத்து தங்கள் ஊதியத்தில்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்..

  திரு.மதிமாறனின் நேர்மையில் நம்பிக்கையிருப்பதாலேயே இங்கே வந்து மாற்றுக் கருத்துகளைப் பதிவிட எண்ணம் வருகிறது..

 10. அர்ச்சகர் பணி சாதரமானது என்றால் அதை பங்கு போட்டுக்கொள்ள சில பார்ப்பனர்களுக்கு ஏன் கசக்கிறது?
  தம்புராசுக்கு சொல்லுங்கள் தடையை நீக்க.

  சின்ன சின்ன கோயில்களில் உள்ள நடைமுறையை சொல்லி குழப்பவேண்டாம். அங்கேயும் வருமானம் கூடியவுடன் எப்படியும் நுழைந்து விடுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  சாமி பக்தி இருப்பதாக காட்டி கொள்ளும் பல மனிதர்களுக்கு
  சாமி பயமும் இல்லை; அதர்ம பயமும் இல்லை. ஆண்டவன் அவர்களை கோயிலுக்குள் சேர்க்கக்கூடாது;முடியாவிட்டால் ஆண்டவன் வெளியேறி விடவேண்டும்.

  கோயில்களில் ஆண்டவனை பூஜை செய்வதற்கு பிராமணனுக்கு ஒரு நீதி- மற்றவர்களுக்கு ஒரு நீதியா??? வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.

  பிராமணன், பிராமணன் என்று நினைப்பதை நிறுத்தி தமிழன்/தெலுங்கன்/கன்னடன்/மலையாளி/ குஜராத்தி/மராத்தி/….என நினைக்கவும். தமிழ் பிராமனுக்கென்று தனி பாஷை, கலாச்சாரம், தனி அடையாளங்கள்- நாங்களா ஒதிக்கி வைக்கிறோம். சத்யம் பேசுங்கள். ஞாயமாக நடந்துகொள்ளுங்கள். முடிவில் தர்மம் தான் வெல்லும்.

  முடிவில் தர்மம் தான் வெல்லும்.

 11. தாராளமா பூசை பண்ணுங்கோ.
  ஒரு வாரம் பூசை பண்ணிட்டு சாமி என்னை குட்டுது, கிள்ளுதுன்னு சாக்கு போக்கு சொல்லிட்டு வேறவேலைக்கு ஒடிடப் படாது..

 12. Pl c link which is self explanatory:
  http://www.vinavu.com/2011/02/10/hrpc-thiruvannamalai/

  //பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு ! பார்ப்பன சாதியை சேராதவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும்; சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறி, திமுக அரசு 2006ஆம் ஆண்டில் தொடங்கிய அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றரை ஆண்டுகாலம் பயிற்சி பெற்ற 207 மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என மதுரையைச் சேர்ந்த பார்ப்பன பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற இம்மாணவர்களை ‘அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்’ என சங்கமாக திரட்டியது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று இச்சங்கத்தையும் ஒரு தரப்பினராக வழக்கில் இணைத்ததோடு பல்வேறு போராட்டங்களையும் நடத்தி உடனிருந்து வழிகாட்டி வருகிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

  1970இல் பொரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971ல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைக் கொண்டு வந்தது திமுக அரசு. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில்; ‘அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத் துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமையைக் கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்’ என்றும் கூறிய உச்சநீதிமன்றம், ‘அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உயர்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்படவேண்டும்’ என்றும் வலியுறுத்தியது. ‘இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும்’ என்று கூறி, சாதியையும், ஆலயத்தீண்டாமையையும் அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். 1972இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத் தடை விதித்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அடிப்படை மத உரிமை கூட இல்லாத பார்ப்பன இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் பார்ப்பனமயமான மற்றொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

  திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில், தட்டச்சர் ஜவான், பலவேலை, திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி, ஓடல் தீபம், ஓதுவார், மணியடி (தட்டு கும்பம்), யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பை 05.01.2011 அன்று வெளியிட்டது இந்து அறநிலையத்துறை. அந்த அறிவிப்பு விளம்பரத்தில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்கள் சிலையை திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால் ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் பார்ப்பன சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் அந்த அறிவிப்பை வெளியிட்டது வேறுயாருமில்லை, இந்து அறநிலையத்துறைதான். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள் இந்த ‘லட்டு’ செய்யும் பணியிலாவது சேரலாம் என்றெண்ணி அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.

  இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அரங்கநாதன், உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையை தூண்டுவதாகவும், ஆலயத்தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டம் ஷரத்துக்கள் 14, 16 மற்றும் 17 ஆகியவற்றிற்கு எதிராகவும் இருப்பதால் அந்த பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை மனுவைத் தாக்கல் செய்தார்.

  இந்த வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு ‘இத்தகைய’ பழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.

  பார்ப்பனரல்லாதோர், கோயிலில்; மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து சிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.

  இத்தனை நடக்கும்போதும் சாதியா? அது பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது குழந்தைகளிடம் கேட்பதனால்தான் உருவானது என்பதுபோல் பார்ப்பன புரட்டையும் வெட்கமில்லாமல் பேசித்திரிகின்றனர் பார்ப்பன மற்றும் ‘கருப்பு’ அம்பிகள்.

  இத்தகைய பார்ப்பன மயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதி நேர்மையானவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்தால் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை இந்த தீர்ப்பு சாட்டையால் அடிக்கிறது. ‘காசு வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதினார்’ என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர் நீதிபதி சுகுணா! ஆனால், பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன ஆதரவாளராக இருப்பது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துக்கள் 13, 15 மற்றும் 26 ஆகியவை இந்து மதத்தின் தீண்டாமை, பிற்போக்குதனம், சாதி ஒழிப்பு என்பதை ஊறுகாய் போல தொட்டுவிட்டு, மதம் என்பது என்ன? சாதி என்பது என்ன? இந்து மதத்தின் சாதி தொடர்வது ஏன்? மதச்சார்பின்மை என்பது என்ன? என்பதையெல்லாம் விளக்காமல் சாதுர்யமாக பழைய கழிவுகளை கரண்டியில் அள்ளிப் பானையில் போட்டு பொங்கல் வைத்து சமத்துவம் பேசுகிறது ‘அரசியலமைப்புச் சட்டம்’. நீதித்துறை அதற்கு மகுடம் சூட்டுகிறது.

  அதன் லட்சணம்தான் இன்று பல்லிளிக்கிறது. இந்துமத பழக்கவழக்கத்தின்படி, லட்டு, புந்தி கூட ‘அவா…’ செஞ்சாத்தான் லோகம் ஷேமமா இருக்கும்னு உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடிகிறது.
  செயலாளர்-மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-சென்னைக் கிளை//

  கருத்துகள்:
  “கோகுலகிருட்டிணன்February 10, 2011 at 3:17 pm 14- Vinavu-

  எவ்வளவு சொன்னாலும் எவ்வளவு ஆதாரங்களைக் காட்டினாலும் மக்கள் திருந்துவதாய் இல்லை……….
  அந்த அளவிற்கு கடவுள் எனும் சொல்லை வைத்து ஒரு குறிப்பிட்ட கூட்டம் மக்களை மூளைச் சலவை செய்துள்ளார்கள் தாங்கள் அடிமைகளாக நடத்தப் படுகிறோம் என்பதைக்கூட அறியா வண்ணம் மக்களின் மூளை மழுங்கடிக்கப் பட்டுள்ளது…”

  ஹி..ஹி..ஹி.. பிராமணாள் கபே போயி- சரவணா பவன் வந்தது டும்..டும்..டும்; விஸ்வநாதன் போயி இளையராஜா/ரஹ்மான் வந்தாங்க டும்..டும்..டும்; மேல்மருவத்தூர் வந்தது டும்..டும்..டும்; இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்;

  ஆனால்-பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !

  நெஞ்சு பொறுக்குதில்லையே!நெஞ்சு பொறுக்குதில்லையே!

 13. //ஒரு வாரம் பூசை பண்ணிட்டு சாமி என்னை குட்டுது, கிள்ளுதுன்னு சாக்கு போக்கு சொல்லிட்டு வேறவேலைக்கு ஒடிடப் படாது..// –

  ஹி … ஹி .. ஹி …சம உரிமை கேட்கும் எங்களுக்கு குட்டா???

  “பரம்பொருளை வழக்காடு மன்றத்தில் காணும் பெரியவாள்,

  பேரின்பத்தை தொலைக் கேமராவில் தேடும் தேவநாதன்,

  தெய்வத்தொண்டு செய்ய அவன் கட்டிய கோவிலிலே ,

  அவனை அனுமதி மறுக்கும் பரமாத்மாக்கள்” –

  இவர்களுக்கு ஆதிபராசக்தி என்ன கொடுப்பார் ??? .

  பெற்றவளுக்கு பிள்ளை தீட்டா ??? அல்லது

  உருவாக்கியவனுக்கு உண்டாக்கியன் தீட்டா???

 14. // ராமர் பாலத்துக்கு எந்த நிலையிலும், எந்த சேதமும் வந்துவிடக்கூடாது என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.- தினமணி-First Published : 05 Apr 2012 03:21:25 PM IST//

  //வருங்கால வாரிசுகள் நல்ல முறையில் வாழ என்ன வேண்டுமோ அதை இந்த அரசியல்வாதிகள் விட்டுவிட்டு உபோயோகமற்றதை பேசி பொழதை கழிப்பதே வேலயாபோச்சி யோசிங்க -Byஅண்ணாதுரை, KRISHNAGIRI//

  பிள்ளையார் இன்னும் குடிக்கிறாரா???
  இப்படி பேசிக் கொண்டே இருங்கள். ஆரம்பத்தில்
  கணினி மயமாதலை எதிர்த்த மாபெரும் தலைவர்களை கொண்ட நாடு நம் நாடு. மீடியா/ பத்திரிகைகளை ஜால்ரா கொட்டச் சொல்லுங்கள்.

  ஹி..ஹி..ஹி.. நாங்கள் அதைத் தானே செவ்வனே
  செய்து கொண்டுள்ளோம்.

  http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=577594&SectionID=164&MainSectionID

 15. ஹி..ஹி..ஹி சபாஷ் மம்தாஜி மேல் டயர் ( Tier) பயணிஜி டெல்லிக்கு போகுது; கீழ் டயர் ( Tier)பயணிஜி ,சென்னைக்கு போகுது.

  //நான் ஒரு பிராமணன் : ராகுல் காந்தி
  புது தில்லி, ஏப். 14 : நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையில், நான் ஒரு பிராமணன் மற்றும் காங்கிரஸ் கட்சிப் பொதுச் செயலாளர் என்று, தன்னை சந்திக்க வந்த உத்தரப்பிரதேச உயர்ஜாதி கட்சியின் தலைவர்களிடம் ராகுல் காந்தி கூறியுள்ளார்.//- Dinamani.

  //இதெப்படி இருக்கு? அப்பாடியோ! தாத்தா ஒரு பார்சி. அம்மா ஒரு இத்தாலியர்.. ஆனால் இவர் பிராமணராம்! என்ன கோத்திரம். என்ன வேதம் என்பதையும் சொல்லிவிடலாம். (பின் குறிப்பு புராணப்படி ராவணன்கூட பிராமணனே ! ).நாம் கேட்டா சொல்லமாட்டார்.ஒரு வேளை இவரது கூட்டணித் தோழர் கருணாநிதியைக் கேட்டால் சொல்வார்! // By குயில் –Dinamani.

  //Esha Deol,Soundarya,aishwarya and all wont be brahmins if they were their surname will be iyengar and not rajnikanth(gaekwad)/ deol. Father’s caste alone matters.- harikumar http://www.vinavu.com/2012/04/07/ramajayam/#comments//

  //பிராமண பெண்களை மணந்தால் உயர் ஜாதி அந்தஸ்து கிடைக்கும்னு உங்களுக்கு யாரு சொன்னாங்க? அந்த மணமகனின் ஜாதியில் வேண்டுமானால் அவருடைய அந்தஸ்து உயரலாம். “தலித்தை மணந்த பிராமணப்பெண்ணும் தலித்தே” என்று நீதி மன்றமே தீர்ப்பு வழங்கிவிட்டது. Since our society is patriarchal, it’s the father’s caste that matters.-mandhiravaathi// http://www.vinavu.com/2012/04/07/ramajayam/#comments//

  ஹரிகுமார்ஜி / mandhiravaathiஜி – இப்ப என்ன சொல்லுறீங்க? இப்ப என்ன சொல்லுறீங்க?

  ரஜினிஜிக்கு ஒரு நீதி? ராகுல்ஜிக்கு ஒரு நீதியா?

 16. 25% இடஒதுக்கீட்டை ஏற்காத பள்ளிகள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

  “இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.”-தினமணி.

  சட்டத்தின் பிடியை இறுக்க வேண்டும் என்பதில்லை. பள்ளிகூட வசதிகள் என்னென்ன இருக்க வேண்டும் அதிகாரிகள் முறையாக கடைபிடித்தாலே கலங்கி போய் விடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாதா என்ன???

  ஹி..ஹி..ஹி.. வேலிக்கு ஓனான் அல்லவா சாட்சியாக உள்ளது.??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பவர்கள் உள்ளவரை……..அவர்களை நம் மனு நீதிச் சோழன்கள் சில பல காரணங்களுக்காக காவல் காக்கும் நிலையில் … சுனாமி வந்து எல்லோரையும் கொண்டு போகட்டுமே என்ற மக்களின் எண்ணம் தவறென எவரேனும் கருத முடியுமா??? மனமிருந்தால் மார்க்கமுண்டு.

  http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=582736&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=25%%

 17. //பெரும்பான்மை பார்ப்பனர்கள் பல்வேறு வேலைகளில் சேர்ந்து உழைத்து தங்கள் ஊதியத்தில்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்..வைசூரி அய்யர் (12:12:13) ://

  வைசூரி அய்யர் சொல்வதை முழுவதுமாக மறுப்பதற்கு இல்லை. எடுத்துக்காட்டாக :

  (1) டாஸ்மாக் கடைகளில் குவியும்/ அழியும் பிராமணரல்லாத மக்கள்.

  (2)மூடப் பழக்கங்களுக்கு/ விசேஷங்களுக்கு/காரியங்களுக்கு காசை பாழாக்கும் பிராமணரல்லாத மக்கள்.

  (3) இன்னும் பல பலான காரியங்களில் மயங்கி அரியணையையும்; அண்டர் வேரையும் இழந்த பிராமணரல்லாத மக்கள்.

  இவற்றை கொழுப்பு என்று சொல்வதா/ அறியாமை என்பதா???

  ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும்.. ஏமாற்றுகிறவனை விட்டு
  விடுங்கள்.

 18. when whole world is working for a bright future where only humanity is seen.????

  // பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !
  நெஞ்சு பொறுக்குதில்லையே!நெஞ்சு பொறுக்குதில்லையே!;
  தம்புராசுக்கு சொல்லுங்கள் தடையை நீக்க. //

  //வைசூரி அய்யர் says: 4:24 பிப இல் மார்ச்22, 2012
  தாராளமா பூசை பண்ணுங்கோ.
  ஒரு வாரம் பூசை பண்ணிட்டு சாமி என்னை குட்டுது, கிள்ளுதுன்னு சாக்கு போக்கு சொல்லிட்டு வேறவேலைக்கு ஒடிடப் படாது..//

  //ஹி … ஹி .. ஹி …சம உரிமை கேட்கும் எங்களுக்கு குட்டா???

  “பரம்பொருளை வழக்காடு மன்றத்தில் காணும் பெரியவாள்,
  பேரின்பத்தை தொலைக் கேமராவில் தேடும் தேவநாதன்,

  தெய்வத்தொண்டு செய்ய அவன் கட்டிய கோவிலிலே ,
  அவனை அனுமதி மறுக்கும் பரமாத்மாக்கள்” –
  இவர்களுக்கு ஆதிபராசக்தி என்ன கொடுப்பார் ??? .

  பெற்றவளுக்கு பிள்ளை தீட்டா ??? அல்லது
  உருவாக்கியவனுக்கு உண்டாக்கியன் தீட்டா?? //

  “பாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு”

 19. //அர்ச்சகர் பணி: பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு- ராஜஸ்தான்.//

  “படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை”

  ஹிஹும்..ஹிஹும்….ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பதும் மாறாதோ?? கேள்வி பிறந்தது அங்கு…. நல்ல பதில் கிடைத்தது அங்கு…

  http://myhoo.in/devasthan-dept-notification-2013-rajasthan-for-65-govt-jobs/

  http://dinamani.com/india/2013/10/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-30-%E0%AE%87/article1837342.ece

 20. //பிஷ்மர் போன்ற சத்திரிய ‘நல்லவர்’களாலும் அவன் அவமானப்படுத்தப்படுகிறான், காரணம் அவன் சூத்திரன்; என்று பதிவு செய்திருக்கிறது இந்த படம்.// போர்க்களத்தில் பீஷ்மர் வீழ்ந்து கிடக்கிறார். குடும்பத்தின் மூத்தவர் என்ற முறையில் இரு சாராரும் அங்கு வருகின்றனர். கர்ணன் உட்பட. கர்ணன், “பெரியீர், தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்” என்ற பொருள்பட வேண்ட, பதிலாக பிதாமகர், “கர்ணா, உன் வீரத்தை அறியாதவனா நான்? வீரத்தை வீரம் இழிவுபடுத்துமா? நான் போன பின்னால் துரியோதனனைக் காக்க உன்னை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லாததால் உன்னை போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்தவே அவ்வாறு நடந்துகொண்டேன்” என்கிறார்.

 21. சாதியே கடவுளப்பா! சரணம் பேத மூத்திரக்
  குழிகட்குள் புரளும் பார்ப்பனீய பன்றி சாதியப்பா!

  காதல்வதம் கவுரவகொலை ஆதரவுவன் கொடுமையாளனுக்கு;
  முதலமைச்சர் வேட்பாளர் கொக்கரிப்பு அடையாளம்!

  தேளாகி நாமம்விபூதி மறைவில் மதமாற்றம் திணிப்போர்கு;
  தலித்பெண் உடலுறவுகற்பை சூறையாடுவது அடையாளம்!

  கற்பழிப்பு நிகழ்ந்தும் கல்பொம்மை கோயிலாய் மெளனம்காப்பது;
  கற்பனை சாதிமூத்திர குழிகூர்மங்கட்கு அடையாளம்!

  நாடுவிட்டு வெளியேறா முதலாம் அன்னியன்வழி பேதவம்சத்தோர்கு;
  குடுமிநூலை அகற்றிடாதிமிர் குற்றப்பேச்சு அடையாளம்!

  சாதி மூத்திர குழிகட்குள் மூச்சுவிடும் மானுட பன்றிகட்கு,
  ஓதுமதம் பேதஓட்டு கூட்டுவேட்டை அடையாளம்!

  கண்ணன்ஓர் கடவுள் என்றால் அவனொரு
  கணையால் மாண்டிட்ட காரணம் ஏன்?

  இராமன் என்பவன் இறைவன் என்றால்
  ஆற்றில் விழுந்துஉயிர் விட்டது ஏன்?

  ஈசன் என்பவன் தெய்வம்தான் என்றால்
  எங்கேஅவன் சென்றான் விவரம் பறைவீர்

  உயிரைக் கொடுத்து உயிரை எடுக்க
  எமனாம்! எமனைப் படைத்தவன் ஆண்டனோ?

  கயிறைக் கொடுத்துஅக் காலனை அனுப்பிட்டதாய்
  செப்பும் கடவுள் எவனா னாலும் கற்பனையே!

  எங்கும் இல்லா இறைவனை ஏங்கிக் காணத் தேடியே…
  எங்கும் இல்லா இறைவனை நாடி கோயில் குளங்களே…
  செல்லுகின்ற மானுடமே! தீண்டும் சாவு நிற்குமோ?
  சொல்லுகின்ற கடவுளும் நேரில் காண தோன்றுமோ?

  தேடி எங்கும் இல்லா இறைவனை
  தேடித் தேடி இருப்பதாக
  நாடி நாடெங்கிலும் நாடி கோயில்கள்
  குளங்கள் சுற்றியே!
  வாடி வாழ்நாளில் எவனுமே
  தெய்வம் தோன்றக் கண்டதில்லையே!
  கோடி கோடி செத்தும் ஒருவனும்
  திரும்ப பிறந்ததும் இல்லையே!

  இறைவன் எந்த உருவிலும் இல்லை இல்லை இல்லையே!
  இறைவன் எந்த பொருளிலும் இல்லை இல்லை இல்லையே!
  இறைவன் எந்த உணர்விலும் இல்லை இல்லை இல்லையே!
  இறைவன் எந்த நிலையிலும் இல்லை இல்லை இல்லையே!

  எந்தவோர் உருவிலும் எந்தவோர் பொருளிலும்
  எந்தவோர் உணர்விலும் இல்லைஎனும் நிலையிலும்
  தந்திரமே எனும்படிக்கு உள்ளஉன் பிதற்றல்களை
  எந்தவோர் ஆதாரத்திலே இறைவன் என்று போற்றுவேன்!

  இன்றும் அன்றும் என்றுமே இதிலும் அதிலும் எதிலுமே…
  இங்கும் அங்கும் எங்குமே இயற்கை செயற்கை யாவிலும்…
  உருவில் அருவில் உணர்விலே உலகில் எந்த பொருளாகவும்…
  அறிவில் ஆய்ந்தபின் பறைகிறீர் இறைவன் இல்லை இல்லையே!

 22. சாதிஎனும் சொல்லுக்கு சாற்றுகபொருள் யாதாம்?
  இறைவன், கடவுள், ஆண்டவன், தெய்வம்…
  இவையாவும் அர்த்தங்களாம்! இப்போது செப்பு;

  சாதி என்றால் இறைவன்; சாதிச் செயல்…
  கடவுள் செயல்; சாதித் தலையெழுத்து என்றால்,
  சாதியால்(இறைவனால்) ஆனதலை யெழுத்து

  இன்னும் சாதிவிதி தெய்வ விதி என்றும்…
  முன்னிருந்த சாதிதொடர்புச் சொற்கள்
  உருமாற்றம்உற இறைவன் கடவுள்என ஆகினவே!

  சாதிஓர் கற்பனைசொல்! சாதிசிந்துநதி பின்நாளில்,
  சாதிசந்நதி ஆகிஅதுவே தெய்வசந்நதி ஆயிற்று!
  சாதிசந்நதி சாதி சந்ததி என்றாயிற்று!

  சாதிசந்ததி அன்ன, தெய்வசந்நதி தெய்வசந்ததி
  ஆகிஅந்தஇனன் இன்று அந்தணன் என்றாகினானே!

  துர்மத மலத்துள்ளே தோன்றிட்ட மிருதி கொசுக்க ளாலே;
  வர்ணசாக் கடைப்பு ழுக்கள் வாழும்சாதி ஈக்களாலே;
  சாதிமோதல் காலராக்கள் சமயசண்டை சீத பேதி…
  வீதி வீதி வேற்றுமை மலேரி யாக்கள் தோன்றிற்றே!

 23. https://i0.wp.com/static.panoramio.com/photos/large/44677399.jpg

  அறிவுஜீவி பாப்பானும் தெய்வீக தேவ்டியாத்தனமும்:

  “கணவர்களே கண்கண்ட தெய்வங்கள்” என ஐந்து பஞ்ச பாண்டவருக்கு உத்தமியாய் வாழ்ந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாள்” பாஞ்சாலியின் கற்பை பற்றி பேசுவதா … இல்லை….

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளை” சூதாட்டத்தில் பகடையாய் வைத்து தோற்ற பொட்டபயலுக பாண்டவரின் ஆண்மைத்தனம் பற்றி பேசுவதா …. இல்லை…

  அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளின்” கற்பை காப்பாற்ற ப்ருந்தாவனத்திலிருந்து ஓடோடி வந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனை பற்றி பேசுவதா…. இல்லை

  அழகர் கோயில் முதல் அஜந்தா எல்லோரா குகைக்கோயில்கள் வரை தேவரும் வைசியரும் சகட்டுமேனிக்கு அம்பாளை ஆலிங்கனம் செய்யும் போது, ஒரு முறை கூட “அய்யோ கிருஷ்ணா… காப்பாத்து” என கூவாத பாப்பாத்திக்களின் கள்ள மௌனம் பற்றி பேசுவதா….. இல்லை …

  வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுவதைப் பார்த்து “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் “அறிவுஜீவி” பொட்டப்பய பாப்பானைப் பற்றி பேசுவதா…..
  ——————————-

  நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

  நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

  உனது மீனாக்‌ஷி அம்பாளை கோயில் சுவற்றில் வைத்து ஆய கலை அறுபத்து நான்கும் செய்கிறான் தேவரும் வைசியனும். அவனிடம் உன்னால் மோத முடியாது. அவன் மாட்டுக்கறி உண்பவன். நீ மாட்டுமூத்திரம் குடிப்பவன்.

  பயந்துபோய் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறாய். அங்கே அரபியும் வெள்ளைக்காரனும் பாப்பாத்தி பாரத்மாதாவை சகட்டுமேனிக்கு துகிலுரிக்கிறான். அரபி உனக்கு சுன்னத் செய்ய கணக்கு போட்றான், அமெரிக்கன் உனது பாரத்மாதாவுக்கு அல்லேலூயா போட கணக்கு பண்றான். நீ அவர்களிடம் கைகட்டி வாய்பொத்தி கூழைக்கும்பிடு போடுகிறாய்.

  அய்யோ பாவம்… உனது வக்கத்த நிலையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா புரியவில்லை.

  சரி.. அது போகட்டும்… குறைந்தபட்சம் காஞ்சி காமகோடி பெரியவாளிடம் சொல்லி, அம்மணமாக நிற்கும் மீனாக்‌ஷி அம்பாளுக்கு ஒரு சின்ன ஜட்டியாவது போட்டுவிடு.

  ஓ பார்ப்பனா !!. உனக்கு வெட்கம் மானம் சூடு சொரன…… எதுவுமே கிடையாதா?.

Leave a Reply