காதலர் தின எதிர்ப்பு; கள்ளக் காதலர் தினம் கொண்டாட வேண்டிய அளவிற்கு பண்பாடு

உங்களது காதலர் தினம் ஆதரவு இந்து அமைப்புகள் எதிர்ப்பதால் தான் என்பது என் குற்றச்சாட்டு

-சக்தி, சென்னை.

உங்கள் கேள்வியில் பாதி உண்மை இருக்கிறது.

நான் காதலர் தினத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், காதலை ஆதரிக்கிறேன்.

காதலர் தினத்தை எதிர்க்கிற மத பழமைவாதகளின் மோசடியைதான் எதிர்த்தேன். எல்லா மதவாதிகளுமே மத அடிப்படையில் காதலை, காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள்.

இந்து அமைப்புகள் அதை நாட்டுப்பற்று, பண்பாடு என்ற பெயரில் எதிர்ப்பதை கண்டிக்கிறேன்.

கள்ளக் காதலர் தினம் கொண்டாட வேண்டிய அளவுக்கு பண்பாடுகளை கொண்டவர்கள் காதலர் தினத்தை எதிர்ப்பது வேடிக்கைதான்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

இளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்

காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

மூத்த காதல் இணையர்களுக்கு பாராட்டு..

4 thoughts on “காதலர் தின எதிர்ப்பு; கள்ளக் காதலர் தினம் கொண்டாட வேண்டிய அளவிற்கு பண்பாடு

  1. இந்துப் பண்பாடு என்பதைவிட திரை/சின்னத்திரை பண்பாடு என்பது பொருந்தும்.

Leave a Reply

%d bloggers like this: