பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

திரு. பொ. வேல்சாமி என்பவர் January 5 அன்று அவருடைய facebookல் // தெலுங்கு பிராமணர் + கப்பலோட்டிய தமிழர் = தொல்காப்பிய இளம்பூரணம்.// என்ற தலைப்பில் சில தகவல்களை எழுதியிருந்தார். அதில், //தமிழ்நாட்டில் சுதந்திர வேட்கையை முன்னிறுத்தி ஆங்கிலேய அரசாங்கத்துடன் … Read More