ஓரே உலக நாயகன்

tumblr_m1ibbcVPWd1qebry0o1_500

1972 ஆண்டு ஏப்ரல் 10 நாள், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது சார்லி சாப்ளினுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்கவுடனான மோதலின் காரணமாக மிக காலதாமதமாக அவருக்கு இந்த விருது தரப்பட்டது.

ஓரே உலக நாயகன்.
அவரின் ஒரு ஷாட், ஒரே சமயத்தில் குழந்தைகளை குதூகளிக்க வைக்கும். உலகின் மாபெரும் மேதைகளையும் வசீகரிக்கும்.

மேதையாக சிந்தித்ததை, பாமரத்தனத்தோடு வெளிபடுத்திய உலகின் ஓரே கலைஞன்.
100 ஆண்டுகளை நெருங்கிய பிறகும் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது எளிய மக்களின் மீதான அந்த வெகுளியின் அன்பு. அது காலத்தால் அழியாத அன்பின் கலை. ஒளி உள்ள வரை வாழப்போகும் ஒரே கலைஞன்.

அந்த மகா கலைஞனை இந்த நிகழ்ச்சியில் பார்க்கும்போது கண்கள் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை.

http://youtu.be/J3Pl-qvA1X8

*

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

‘பேராண்மை’ அசலும் நகலும்

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

4 thoughts on “ஓரே உலக நாயகன்

  1. Antha maperum kalignan valkiyel santhika verumbiya oru nabar…gandhi…

Leave a Reply

%d bloggers like this: