‘ஜாதி உணர்வற்ற’ தமிழ் முதலாளிகள்
தமிழ் முதலாளிகள், தங்கள் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளிகளை தான் அதிகம் சுரண்டுகிறார்கள். அதை அவர்கள் ஜாதிப் பாசம் என்ற பெயரில் செய்கிறார்கள்.
ஆனால், இப்போதோ.. தன் ஜாதிக்காரர்களைவிட மலிவு விலைக்கு வட இந்தியர்கள், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் கிடைப்பதால்…
தமிழ் முதலாளிகளின் ‘ஜாதிப் பாச’த்தை, நேபாள, வட இந்திய தொழிலாளர்களின் குறைந்த கூலியும் அதிக உழைப்பும் வென்று விட்டது. என்ன ஒரு முற்போக்கு?
‘ஜாதி உணர்வற்ற’ தமிழ் முதலாளிகள்.
July 9 அன்று facebook ல் பதிவிட்டது.
பட்டாசு: வெடித்து சிதறும் தொழிலாளர்கள்
தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்
வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகம்!
அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?
எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?
‘இந்திக்காரனையும் உன்னையும் விரட்டுவோம்’: என்ன உன் பிரச்சினை.. உனக்குத் தேவை அல்வாவா?
One thought on “‘ஜாதி உணர்வற்ற’ தமிழ் முதலாளிகள்”