எச்சரிக்கை
பெரியாரை தவிர்த்துவிட்டு ஒருவன் பகுத்தறிவு பேசுகிறவனாக இருந்தால்.. அவன் ‘யாரெல்லாம் தன் ஜாதிக்காரர்கள்’ என்று பகுத்து அறிபவனாக இருப்பான்.
தன் பிழைப்புவாதத்திற்கு தலித் விரோத ஜாதி வெறியர்களோடு கைகோர்க்கவும் தயாராக இருப்பான்.
பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?
உயர் சாதி/தாழ்ந்த சாதி என பகுபாடுபார்த்து (நியாயஅநியாயத்தை முற்றிலும் புறந்தள்ளி) கருத்து தெரிவிப்பது மட்டுமே பெரியார் காட்டிய பகுத்தறிவு என (தவறாக) பின்பற்றுபவர்களது செயல்களும் தாங்கள் குறிப்பிடும் வசவுக்குட்பட்டதே.
கத்தியைக்கொண்டு கீழ் தெருவுக்காரனை கொன்றாலென்ன?
மேல் தெருவுக்காரனை கொன்றாலென்ன?
இரண்டுமே காட்டுமிறாண்டிதனமானதே.