Flash News
#நேருக்குநேர்
நவம்பர் 1 Vs ஜுலை 18 – தமிழ் எதிர்ப்பு தேசியமா? தமிழ் உணர்வு திராவிடமா?
‘தமிழ்தேசிய’ ரவுடிகள் கைது
நான்தான் முதலில் எழுதினேன்
ஏன் அவர்கள் திமுக வை எதிர்க்கிறார்கள்?
சங்கரய்யா விருதில் பிரகாசிக்கிறது ஆட்சியின் சிறப்பு
தனியார் பஸ் தனியார் பள்ளி அரசு பஸ் அரசு பள்ளி
உலகை உலுக்கும் கிரைம் திரில்லர்
இது ஒரு கூட்டணி
பாய்ந்த ஸ்டாலின் – பதறும் சங்கிகள்!
Thursday, June 30, 2022
உங்கள் பகிர்வுக்கு நன்றி…
மலர்
அன்புக்கு உரிய மதிமாறன் அவர்களுக்கு வணக்கம்.உங்களின் பேச்சும், ,எழுத்தும் நெருப்பை போல இருக்கின்றது.எந்த வித சமரசமும் இல்லாத பேச்சு.பேசுனா உங்களை போல பேசணும் இல்லைனா மூடிட்டு இருக்கலாம் இன்று பகுத்தறிவு பேசுபவர்கள்.பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாம இன்றைக்கு அவன் அவன் பகுத்தறிவு பேசிட்டு இருக்கான்…ஒரு பெரிய பகுத்தறிவாதி பேசுறான் ” நம்முடைய ”தியாகராய செட்டியார் ” என்ன சொன்னார் தெரியுமா ,நம்ம நடேச முதலியார் என்ன சொன்னார் தெரியுமா,,,” அடேய் பகுத்தறிவு புலிகளா உங்களுக்கு பெரியார் என்ன சொன்னார் என்று தெரிந்தால் இப்புடி பேசுவிங்களா ? சாதி பேரை சொல்லுவது இழிவு என்று சொன்னார்டா….மொதல இப்புடி லூசு மாறி பேசுறவங்க திருந்தனும்….எந்த ஒரு பகுத்தறிவாதி வார்த்தையிலும் சாதி பேரை சொல்லுவதை நிறுத்த வேண்டும்….உங்களின் பணி மேலும் வளர என் வாழ்த்துகள் தோழரே .