மரியாதைக்குரியத் தோழர்களுக்கு என் அன்பான நன்றி
ஒர் ஆண்டில் 3 விரிவான சொற்பொழிவுகளைப் பேசியிருக்கிறேன் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில். 3 முறையும் மிக அதிகமான தோழர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
நேற்று தமுஎச தோழர்களின் முயற்சியில் ‘சரிநிகர்’ என்ற அமைப்பின் துவக்க விழாவில் பிரபலமானர்கள் பலரும் கலந்து கொள்வதால், பெரியார் திடலுக்கு வழக்கமாக வருகிறவர்கள் கூட வர வாய்ப்பில்லை என்று கருதினேன்.
எப்போதும் வருகிற பலர் வராதபோதும்.. அதையும் தாண்டி வழக்கத்தை விட அதிகமான தோழர்கள், நிறைய புதியத் தோழர்களும் என்னுடைய நான்காவது நிகழ்ச்சியில்(‘காந்தி கொலையும் கோட்சே சிலையும்) கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார்கள். மரியாதைக்குரியத் தோழர்களுக்கு என் அன்பான நன்றி.
*
தயவு செய்து உங்கள் கானொளியை பகிருங்கள்!!! மிகவும் ஆவலாக உள்ளோம்.
video pls
Ponnusamy Purushothaman Congrats…..
1 hr · Unlike · 1
Ponnusamy Purushothaman Next why there is no ladies?
1 hr · Unlike · 1
வே மதிமாறன் ஆமாம். இந்த முறை ஒரே ஒரு பெண் தோழர் தான் கலந்து கொண்டார்.
1 hr · Like
பழ. பிரபு அரங்கத்தில் உள்ள கூட்டத்தை விட பெரியார் வலைத்தளம் மூலம் தங்களின் உரையை செவிமடுக்கும் என்னை போல் உள்ளவர்கள் உலகெங்கும் உள்ளனர் .
30 mins · Unlike · 3
வே மதிமாறன் ஆமாம் தோழர். அதை என் பேச்சின் துவக்கதிலும் குறிப்பிட்டேன்.
27 mins · Like
Karthikeya Sankar Muthurajan மிக சிறந்த சொற்பொழிவு….நான் ஏற்கனவே சொன்னது போல் பெரியார் விருதுடன் திருப்தி ஆகி நின்று விடாதீர்கள்….நீங்கள் போக வேண்டிய தூரம் அதிகம் ,,,நெறைய தொலை காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்…நீங்கள் வெளி நாடுகளில் சொற்பொழிவு ஆற்றி பெரியார் தொலைகாட்சியில் போடவேண்டும் ..இந்த பாஜக காரனுகளை சாத்து சாத்து நு சாத்த வேண்டும் ….
27 mins · Unlike · 1
வே மதிமாறன் நன்றி தோழர்.
24 mins · Like · 1
Murugaian Thangavelu · 20 mutual friends
நன்றி தோழர்.
18 mins · Like
எ.ரா.ராஜ் குமார் · 47 mutual friends
பெரியார் ஒருவர் தான் தலித் தலைவர் , அம்பேத்கர் ஹிந்து ராஷ்ட்ரிய எதிர்ப்பு – இது ரெண்டும் போன வருடத்திலே பார்த்தேன் . இந்த ரெண்டு சொற்பொழிவுக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும் என்று என் நண்பனிடம் கூறி இருந்தேன். அதே போல் உங்களுக்கு பெரியார் விருதும் கிடைத்தது . தமிழ் தேசியம் பற்றிய உரையில் அதிகம் திட்டுவதிலே நேரம் எடுத்து கொண்டீர்கள். கடைசி சொற்பொழிவையும் கேட்டுவிட்டு பதில் அளிக்கிறேன் அண்ணா . சுபவீ அய்யாவின் மாணவருக்கு பேசவா சொல்லி கொடுக்கவேண்டும் ?? ?? .
வாழ்த்துக்கள் அண்ணா.
4 mins · Like
Lenin Lenin · 7 mutual friends
tharpodhaya ore nambikkai natchatiram neengaltan.
2 mins · Like
வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு..
1 min · Like
sir pls upload ur video
வணக்கம் தோழரே .உங்களின் வருகைக்கு பின்னர் தொலைகாட்சியில் விவாதத்தில் நீங்கள் பேசும்போது சாதி வெறியர்களுக்கும் ,மதவாதிகளுக்கும் சும்மா டவுசர் கிழியுது ..காக்கை குருவி எங்கள் சாதி என்று ஒருவர் பேச ”ஆமா பள்ளன், பறையன் தான் உங்க எதிரி என்று நீங்க போட்டு தாக்க சும்மா சத்தமாவே அவர்க்கு டவுசர் கிளிஞ்சத பார்த்தோம்..உங்களை கண்டாலே அவன் அவனுக்கு புளி கரைக்கும்..சும்மா அதிருது,……பாவம் சார் அவன் அவன் கஷ்டப்பட்டு தமிழ்தேசியம் பேசினா நீங்க ஒரே அடியா அதை சாத்து சாத்து என்று அடிச்சு பொதைச்சுடுரிங்க..,,”உங்களை போல ஆட்கள் இருக்கும் வரை அம்பேத்கர் தலை மயிரை கூட எவனாலும் புடுங்க என்ன புடுங்க நினைக்க கூட முடியாது”…இவனுங்க எதுக்கு தமிழ் தேசியம் பேசுறானுக என்று நமக்கு தெரியாதா தன்னுடைய ஆண்ட பரம்பரை ஒட்டு தனக்கு வந்துடும் ஆனால் பள்ளன் பறையன் ஓட்டும் வேணுமே அதுக்கு தான் தமிழ் தேசியம் என்ற முகமூடி…சீமானுக்கு தனக்கு சாதி அடையாளம் எல்லாம் இல்லை என்று சொல்லுறார் அப்போ இங்க வாழும் பறையனும் பள்ளனும் என்ன சாதிய பெருமைகாகவா வைச்சுட்டு இருக்கான்.உண்மையா சாதி இல்லாதவன் இந்த தமிழ்நாட்டுல பறையன் பள்ளன் தான்.ஏன் என்றால் அவன் தான் தன்னுடைய சாதியை ஏற்று கொள்ளாதவனாக இருகின்றான்.அப்போ அவன் தான் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சரா ஆகணும் .எந்த ஒரு தலித்தும் சாதியை பெருமையாக சொல்லுவது கிடையாது.கிடைக்கும் எல்லா வகை உணவையும் சாப்பிடும் மனிதன் இங்க வாழும் தலித் மக்கள் தான் .இந்த நாட்டுக்கு மட்டுமில்லை உலக மக்களுக்கே பொருந்துகின்ற உணவு கலாசாரத்தை கொண்டவனாக இருகின்றான்.நானும் யாருக்கும் அடிமை கிடையாது.எனக்கும் யாரும் அடிமை கிடையாது என்ற கொள்கையை கொண்ட அம்பேத்கரின் வாரிசுகள் நாம் என்பதில் நிமிர்ந்து நிற்போம்.வாழ்க அம்பேத்கர் .வாழ்க மதிமாறன்.
நிச்சயம்.
Syed Mohamed · Friends with தமிழ் Kathalan and 56 others
பெரியாரைப்போல் பல்லாண்டுகள் வாழ்ந்து சேவை செய்ய வாழ்த்துக்கள் தோழர்.
23 hrs · Unlike · 2
Senthil VK தன்மான இனவிடுதலை முன்னெடுப்பு நிகழ்வில் ஒரு முக்கிய மைல்கல்…!
23 hrs · Unlike · 1
Murugan Msk NANDRI…THOLAR
23 hrs · Unlike · 1
Parimalan Manickam நானும் வந்திருந்து பல தகவல்களை தெரிந்து கொண்டேன்..வாழ்த்துகள்…தொடரட்டும் உங்கள் பணி…
23 hrs · Unlike · 1
Karthikeya Sankar Muthurajan பேச்சு , அருமையாக இருந்தது . … மாலை நேர கல்லூரியில் இருந்தது போல இருந்தது…காந்தி இரவின் ஒபந்தம் , வ.வு.சி , மருது, கட்டபொம்மன் என முநேடுது….காந்தி கொலைக்கு காரணம் ஜாதி என்று முடித்து பின்னிடிங்க …பெரியாரை பெருமையாகவும், தன சொந்த உடமையாக (சொந்த காரர் என்று சொல்லவில்லை) ஏத்துகிட்ட தோழன் அம்பேட்கர மறுக்க மாட்டான் ..
23 hrs · Unlike · 3
Parimalan Manickam எனக்கு ஓரு சந்தேகம்…. உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் எவ்வளவு…உங்களின் ஒவ்வொரு கூட்டத்திலும் நீங்கள் கூடுதல் நேரம் அனுமதி கேட்டு பேசுகிறார்கள்..
23 hrs · Unlike · 1
S Kamalakkannan · Friends with Jeeva Sagapthan
அடேங்கப்பா எவ்ளோ கூட்டம்
22 hrs · Like · 1
Karthikeya Sankar Muthurajan மிஸடுகால் கூட்டத்துக்கு எதிரா இதுவே போதும்
22 hrs · Like · 2
வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு.
21 hrs · Like · 1
Gopalakrishnan Sudalaiyandi · Friends with திரு சரவணன்
நான் வர முயன்று முடியவில்லை.. அடுத்த நிகழ்வுக்கு கண்டிப்பாக வருவேன்
19 hrs · Edited · Like · 1
Prince Ennares Periyar Niraiya pesungal. Ethir parkkirom
20 hrs · Like · 1
வே மதிமாறன் நன்றி .
19 hrs · Like
Sivakumar Shanmugam · 43 mutual friends
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .. உங்கள் கருத்தாழமிக்க ஆதாரபூர்வமான சொற்பொழிவுகள் அவசியம் இன்றைய புதிய தலைமுறையை இன்றைய இளைஞர்களை கட்டாயம் உணர்வு பூர்வமாக நமது இயக்கத்தின் பால் ஈர்க்கும் என்பது திண்ணம்
18 hrs · Like · 2
Karthikeya Sankar Muthurajan சிங்கப்பூரில் / மலேசியாவில் பணிபுரியும் திரானளிகள் இது போன்ற நிகழ்ச்சியை உமறு புலவர் போன்ற தமிழ் சங்கம் மூலம் செய்து பெரியார் தொலை காட்சியில் எற்றம் செய்யலாம்… உமறு புலவரில் எல்லாம் ஒரு வாரம் நிகழ்சிகள் நடக்கும் …இந்த முறை வே.மதிமாறன் பேச்சை எதிர் பார்க்கலாமா ?
11 hrs · Like
Gopinath Kubendran உங்களை சொற்பொழிவுகள் கேட்டது இல்லை ..பதிவுகள் அனைத்தையும் படிப்பேன்….அருமை..
11 hrs · Like
Dravidan Karnat · Friends with திராவிடத்தால் எழுந்தோம்
பழங்கதைகள் பேசி என்ன ஆக போகுது…சமுதாயம் என்பதே மாறக்கூடியது..ஆரியமும் ஆன்மீகமும் மாறிவிட்டன ஆனா திராவிடம் இன்னும் பெரியார் மனு நீதி கீதைனு பிற்போக்க தான் பேசிகிட்டு இருக்கு…சமுதாயத்துல பிரிவினை பழங்கதைகள் பேசினால் சமுதாயம் ஒதுக்கி வைத்துவிடும்..
8 hrs · Like
வே மதிமாறன் Dravidan Karnat இதை பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளிடமும் பார்ப்பனர்களிடமும் சொல்லுங்கள்.
7 hrs · Like · 1
ம. பார்த்தசாரதி · 6 mutual friends
ஆரியமும் ஆன்மீகமும் மாறிவிட்டனவா? எப்ப சார் நடந்துச்சு? சொல்லவே இல்ல. நேற்று இரவா? மாட்டிறைச்சி க்கு தடை தான சார் போட்டாங்க நேற்று முன்தினம்…… இந்த பூசணி மறைக்கிற வேலை நெறைய பாத்தாச்சு…….
7 hrs · Edited · Like · 3
குறிஞ்சி நாடன் அர்ஜூன் சம்பத்தை நீங்கள் இந்துவே கிடையாது என்று சாட்டையடி பதில் மிகவும் அருமை தோழர்
7 hrs · Like
Govi Lenin வழக்கம்போல வலைக்காட்சி மூலமாக உங்கள் கருத்துரையை கண்டும் கேட்டும் மகிழ்வேன்..
6 hrs · Like
வே மதிமாறன் நன்றி.
6 hrs · Like · 2
வே மதிமாறன் Parimalan Manickam எனக்கு ஓரு சந்தேகம்…. உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் எவ்வளவு…உங்களின் ஒவ்வொரு கூட்டத்திலும் நீங்கள் கூடுதல் நேரம் அனுமதி கேட்டு பேசுகிறார்கள்.. ///
வழக்கமாக 8 மணிக்கு முடிந்து விடும். என் உரை நான்கு முறையும் 6.50 க்கு துவங்கி 8.50, 8.40 வரை… எனக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தருகிறார்கள். வந்திருப்பவர்களும் ஆர்வத்தோடு கேட்பதாலும்..
4 hrs · Like · 2
Karate Deena · Friends with புதிய பாமரன் and 17 others
ஓர் ஆண்டில் 3 சொற்பொழிவு..அதில் ஒன்று பெரியாரும் தமிழ்தேசியமும் மீதம் 2??
3 hrs · Like
வே மதிமாறன் 1.பெரியார் ஒருவர்தான் தலித் தலைவர்; அம்பேத்கரியல் பார்வை – 2. டாக்டர் அம்பேத்கர் பார்வையில் இந்து ராஷ்டிரம் ஒழிப்பு.