பெரியார் மாணவர்களைச் சுற்றி வளைத்தார்

11020635_622920934506902_2429977327914818124_n

11102789_10204029973691741_6791245982928628754_n
ஏப்ரல் 1 தஞ்சை-வல்லம் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், தலைவர் பெரியார் பற்றி 2 மணி 15 நிமிடங்கள் பேசினேன். உடன், துணை இணை வேந்தர் பேராசிரியர் தவமணி, பேராசிரியர் சுப்பிரமணியன், பேராசிரியர் இளங்கோ, ச.பா. திலீபன். வெ.அகிலாண்டேசுவரி.

மதியம் 1 மணி உணவு நேரத்தை நெருங்கியபோது, ‘2 மணிக்கு மேல் உணவுக்குப் போகலாம், பேசுங்கள்’ என்று மாணவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். பெரியார் என்னைச் சுற்றி வளைத்ததைப்போல் மாணவர்களையும்…/
பெரியார் பற்றிப் பேசும்போது டாக்டர் அம்பேத்கர் பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா? பேசினேன்.

அதிகமாக முதலாம் ஆண்டு மாணவர்களே கலந்து கொண்டார்கள். தஞ்சை, திருச்சியிலிருந்தும் அன்பிற்குரியத் தோழர்கள் கலந்து கொண்டார்கள். தோழர் நீல்சன் (Neelson Jenn) என்னுடன் சென்னையிலிருந்தே பயணம் செய்து புதுவை-தஞ்சை இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

துணை இணை வேந்தர் பேராசிரியர் தவமணி அவர்கள், என் பேச்சை புத்தகமாகவும், DVD யாகவும் தயார் செய்து மாணவர்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள்.
மாணவர்களிடம் பேசியதில் அளவில்லா மகிழ்ச்சி. காரணம், நம்பிக்கை நிறைந்து வழிகிறது.

பெரியார் அடுத்தத் தலைமுறைகளுக்குப் பாய்ச்சலுடன் செல்வார்

2 thoughts on “பெரியார் மாணவர்களைச் சுற்றி வளைத்தார்

 1. Karthikeya Sankar Muthurajan Very Happy to read this Posting tholar
  10 April at 10:32 · Unlike · 1
  வே மதிமாறன் நன்றி தோழர்.
  10 April at 10:33 · Like · 1
  Bharathi Mithran · 7 mutual friends
  jayakanthanuku periyar irunthirunthaal irangal therivithiruppar…
  10 April at 10:34 · Like
  Kala Nidhi · 4 mutual friends
  Thodarattum ungal paychin veechu.
  10 April at 10:34 · Unlike · 1
  Olivannan Gopalakrishnan சரியான பாதையில் சிகரத்தை நோக்கி பயணிக்கிறீர்கள்…..வாழ்த்துகள்
  10 April at 10:38 · Unlike · 1
  Karthikeya Sankar Muthurajan இந்த கல்யாண் ராமன் , பெரியார் திடல வேவு பார்கர மாதிரி போடலாம் போட்டு இருக்கான் …14Apr பெரிய கலவரம் பண்ண முயற்சி நடக்கும்னு சந்தேகமா இருக்கு
  10 April at 10:40 · Unlike · 4
  Hussain Sikkandar · Friends with Haja Gani and 9 others
  I would like to buy the DVD how to buy it?
  10 April at 10:41 · Like
  Mahalingam Kannan வாழ்த்துகள் தோழரே
  10 April at 10:50 · Like
  Guna Raj இந்த பதிவை போட இவ்வளவு காலம் எடுக்க தேவையில்லை முன்பே வந்திருக்க வேண்டும்
  10 April at 11:23 · Unlike · 1
  Anbu Maran · Friends with அன்சாரி முஹம்மது and 67 others
  விதையை சரியான இடத்தில் விதைத்திருக்கிறீர்கள். அதன் பலன் நிச்சயமா நன்றாகவே இருக்கும்..
  10 April at 12:02 · Unlike · 2
  வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு.
  10 April at 12:06 · Like · 1
  Neelson Jenn முதலாம் ஆண்டு மாணவிகளிடையே பெரும் ஆச்சா்யம் , பெண்களின் முன்னேற்றத்திற்காக தந்தை பெரியார் இவ்வளவு பேசியிருக்கிறார என்று, அதை தெளிவாக விளக்கிய தோழர் மதிமாறன் அவர்களுக்கு ,அவர்களிடையே பெரும் மதிப்பு உண்டாயிற்று . . . . .வளர்க மதிமாறனின் பெரியாரின் கருத்து பரப்புரை.
  10 April at 12:14 · Unlike · 2
  வே மதிமாறன் நன்றி.
  https://mathimaran.wordpress.com/2015/04/02/pandi-1054/
  பெரியார் அடுத்தத் தலைமுறைகளுக்குப் பாய்ச்சலுடன்…
  mathimaran.wordpress.com
  10 April at 12:17 · Like · 5 · Remove Preview
  Siva Prakash · Friends with சமஸ் Samas and 8 others
  Siva Prakash’s photo.
  10 April at 12:21 · Unlike · 1
  திராவிடன் சுபவீ நேசன் பெருமையாக இருக்கிறது
  10 April at 12:26 · Unlike · 4
  வே மதிமாறன் நன்றி.
  10 April at 12:27 · Like
  Ramesh Govindaraj
  10 April at 12:47 · Unlike · 1
  Karthikeya Sankar Muthurajan நங்கள் படித்த பள்ளி (விருதுநகர் K,V,Sala ) பெரியாரையும் காமராஜரையும் சொல்லி சொல்லி வளர்த்தார்கள், அது போல தான் நீங்கள் பேசிய இடமும் அதை நியாபக படுத்தியது ….மிக்க மகிழ்ச்சி
  10 April at 13:07 · Unlike · 6
  செந்தில் தேவகுருநாதன் · 74 mutual friends
  தோழர் பணி சிறக்க வாழ்த்துகள்
  10 April at 13:32 · Unlike · 1
  Senthil VK பகுத்தறிவுப் பயிர் வளர தகுந்த இடத்தில் கடமை ஆற்றிய உங்களுக்கு வாழ்த்துகள்…!
  10 April at 15:08 · Like
  Karate Deena · Friends with Arulmozhi Adv and 20 others
  நாங்களும் கேட்க ஆர்வமாக உள்ளோம்…
  10 April at 15:39 · Unlike · 1
  Kuhanandan Lingam · 20 mutual friends
  சரியாக யாரிடம் நாம் அய்யாவின் அண்ணலின் கருத்தை கொண்டு செல்ல வேண்டுமோ அதை தொண்டாக செய்த தோழர் மதிமாறன் காலத்தால் அடையாளப்படுத்த பட்டு அங்கீகரிகப் பட்டார். களப்பணி தொடர்க.
  10 April at 16:13 · Unlike · 1
  பா.மாலதி வாழ்த்துகள்
  10 April at 17:31 · Unlike · 1
  வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு.
  10 April at 18:02 · Like
  Ratna Sendhil Kumar மிக அர்ப்புதம் ….வாழ்த்துகள் அண்ணா…..
  10 April at 19:39 · Unlike · 1
  Ambeth K Samy
  Ambeth K Samy’s photo.
  10 April at 20:07 · Unlike · 3
  Davamudhalvan Davan Congrats…we have…more work…
  10 April at 21:50 · Unlike · 1
  வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு..
  10 April at 22:55 · Like
  Raméche Pondy · 7 mutual friends
  vazhthukkal thozharey
  11 April at 03:39 · Unlike · 1
  Jeeva Sagapthan super thozhar
  11 April at 09:27 · Unlike · 1
  வே மதிமாறன் நன்றி.
  11 April at 09:27 · Like
  Valaguru Nehru உங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, அண்ணல் அம்பேத்கரை , தந்தை பெரியாரை சரியாகப் புரிந்த உள்ளம் இருக்கிறது,ஒடுக்கப்பட்டவர்கள் உயரவேண்டுமே என்னும் எண்ணம் இருக்கிறது. வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஏற்கனவே பக்குவப்படுத்தப்பட்டவர்கள். எனவே உங்கள் பேச்சு மாணவர்களை ஈர்ப்பதில் ஆச்சரியமில்லை..வாழ்த்துக்கள் தோழரே….
  11 April at 21:38 · Like
  ம. பார்த்தசாரதி · Friends with வேந்தன். இல and 11 others
  மனம் நிறைவு வாழ்த்துக்கள் தோழர்.
  12 April at 10:49 · Like
  வே மதிமாறன் தஞ்சையிலிருந்து வெளிவரும் ‘தாயகம் ” நாளிதழில். நன்றி Periyar Thanjai
  வே மதிமாறன்’s photo.
  12 April at 22:34 · Like · 3
  Arulkumar Jagannathan மனம் நிறைவு வாழ்த்துக்கள் தோழர்!!!
  13 April at 01:10 · Like · 1
  Arulkumar Jagannathan and please upload these speeches.
  13 April at 01:11 · Like
  Periyar Thanjai சென்னை பதிப்பு தோழர் …..
  13 April at 08:09 · Like
  Suresh Veerabadiran and please upload these speeches
  13 April at 09:37 · Like · 1
  Ramesh Venkatesan · Friends with Kavin Smk
  Congratulations
  13 April at 19:23 · Like

Leave a Reply

%d bloggers like this: