கி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்

19 April at 13:47 · Edited ·sankarachari-su-swamy-pon-radhakrishnan
‘கி.வீரமணியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தரையில உட்கார வைக்கும்போதே இவ்வளவு விசுவாசமா இருக்காரே,
இன்னும் ‘சேர்’ ல உட்கார வைச்சா, ‘கி.வீரமணியை தூக்கில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்பார் போலும்.
20 April at 13:47 ·

ஒரு மாத காலத்திற்குள் பெரியார் சிலைக்கு கீழே, ‘கடவுளை பரப்பியவன் அய்யோக்கியன்’ என்ற வாசகத்தை அழிக்கா விட்டால்,அதற்குப் பக்கத்தில் கடவுள் இல்லை என்பவன் பொறுக்கி என்று எழுதி வைத்து விடுவோம் : எச்.ராஜா .

‘கடவுளை பரப்பியவன் அய்யோக்கியன்’ என்று தலைவர் பெரியார் எவ்வளவு சரியா சொல்லியிருக்கிறார்.
19 April at 13:47 ·

தில்லானா மோகனாம்பாளில் பெரியாரின் பங்கு

5 thoughts on “கி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்

  1. பூணூல் அறுப்பு மிகச்சரியான நடவடிக்கை. காவி கும்பலின் உயிர் அங்குதான் உள்ளது.

  2. //‘கடவுளை பரப்பியவன் அய்யோக்கியன்’ என்று தலைவர் பெரியார் எவ்வளவு சரியா சொல்லியிருக்கிறார்//

    செம டைமிங்……..

  3. Sometimes your articles are only pure spite with no logic.Probably most of your readers are also like you.Why at all such vengeful articles which are sheer nonsense?.Further your views on Thillaana Mohanambal was totally wrong.It was a story written by Subbu. Cinema could only follow the original story and your crooked views are irrelevant in that context.

Leave a Reply

%d bloggers like this: