பிறந்தநாள் பரிசு எப்போதுமே அவர் தான் நமக்குத் தருவார்
கர்நாடக இசையைப் பின்னுக்குத் தள்ளி; கிளாசிக்கல் தரத்திற்கு உயர்ந்த திரை இசையின் உன்னதம், இசைஞானி இளையராஜாவோடு முடிந்துவிட்டது.
20 April.
இசை வார்த்தைகளைவிட நுட்பமானது. பாடலில்.. மெட்டு தான் வாரத்தைகளை வாழ வைக்கிறது. இனிய இசையை மொழியால் நினைவுப்படுத்திக் கொள்ளதான் வாரத்தைகள்.
ராஜாவின் இசை, ‘இசைகளை’விட உன்னதமானது. அர்த்தமற்று, செத்துக்கிடக்கிற வாலியின் வெத்து வார்த்தைகள், ராஜாவின் இசையின் மூலம் உயிர் பெற்று நம் உணர்வோடு கலக்கிறது…
நீங்களே கேளுங்கள்..
வெறும் வார்த்தைகளும் பிறகு ராஜாவின் உணர்வுகளுமாய் இந்தப் பாடலை..
கேட்க: https://soundcloud.com/ajaykarthik/kanmani-anbodu-vmusiq-com
2 June.
உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி
ஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத பாவங்களோடு
த.அறிவு மதி அது தானே எங்கள் தோழரின் இசை நுற்பத்தின் இசை விமர்சனம் வரவில்லை என்று பார்த்தேன்
Unlike · Reply · 3 · 2 June at 17:18 · Edited
வே மதிமாறன் https://mathimaran.wordpress.com/2014/03/07/johnny-788/
உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி
இயக்குநர் மகேந்திரன் (Dir Mahendran)அவரது…
MATHIMARAN.WORDPRESS.COM
Like · Reply · Remove Preview · 5 · 2 June at 17:21
Shyama Shyama இளையராஜா பாடல்களில், எடுத்த உடனே பல்லவியை பாடகர் பாடக் கூடாது. முதல் முப்பது வினாடிகளுக்கு இசையமைப்பாளர் அந்தப் பாடலின் ஆத்மாவை இசைக்கோப்பாக்கி வழியவிடுவார். அப்போதுதான் கேட்பவர் மனதில் பாடலை பதிய வைக்க முடியும்…ஆஹா அந்த முதல் முப்பது வினாடிகளில் தனது இசை சாம்ராஜ்ஜியத்தையே நிகழ்த்தி இருப்பார்….அதனால்தானோ என்னவோ இப்போதுள்ள பாடல்களில் ஜீவனே இல்லை…
Unlike · Reply · 8 · 2 June at 17:31
நாகேந்திரகுமார் திலகவதி replied · 1 Reply
Senthil VK உயிரில் கலந்த இசையே நீடு வாழ்க…!
Like · Reply · 1 · 2 June at 17:48
சசி குமார் என்நட்பைஏற்றமைக்குநன்றி
Unlike · Reply · 1 · 2 June at 21:31 · Edited
சுபா வள்ளி · 561 mutual friends
அர்த்தமற்று, செத்துக்கிடக்கிற வாலியின் வெத்து வார்த்தைகள் ???
Like · Reply · 2 June at 23:59
Raghavendra Aara · Friends with Govi Lenin and 169 others
இது வாலியின் மீதான உங்களது வன்மத்தையே காட்டுகிறது. அர்த்தமற்ற செத்துக் கிடக்கும் வார்த்தைகளை ஏன் பேசி, பாடுகிறார்கள். தன்னனா, தன்னான தானன தனன என்று எழுதி இளையராஜா இசைக்க வேண்டியதுதானே… அந்த பாத்திரம் என்ன வார்த்தைகளை கேட்கிறது என்பதை அறிந்து கொடுப்பது தவறா? எளிமையான வார்த்தைகள் என வேண்டுமானால் சொல்லலாம். செத்துக் கிடக்கும் வார்த்தைகள் என்பது கொஞ்சம் அந்த பாடலை ரசிக்கும் மனதை கஷ்டப்படுத்துகிறது தோழர்.
Unlike · Reply · 1 · 3 June at 01:23 · Edited
Dorairaj Anandaraj · 3 mutual friends
இந்த அற்பனுக்கு பலர் புகழ் பாடுகின்றனர். அதில் நீங்களும் ஒருவரா?
Like · Reply · 3 June at 09:59
நாகேந்திரகுமார் திலகவதி ~
என்ன செய்ய… அந்த அற்பனின் இசை யாரையும், எங்கேயும் அழைத்துச்செல்பவை! கோடீஸ்வரனும், குடிசைவாசியும் மயங்கிக்கிடப்பது அவன் ஒருவனிடம்தான்!
Like · 1 · 3 June at 10:35
வே மதிமாறன் இதில் நான்தான் முதன்மையானவன்.
Like · 4 · 3 June at 11:28
வே மதிமாறன்
Write a reply…
Sridhar Kannan இசைக்கு மொழி தேவையில்லை. இந்தியே தெரியாத நாமெல்லாம் இந்தி பாடல்களையும், இங்கிலிஷ் பாடல்களையும் ரசிக்கவில்லையா. இசையால் மட்டுமே அது சாத்தியம். வாலியாவது வைரமுத்தாவது ராஜாடா………… ராஜாதிராஜாடா smile emoticon
Like · Reply · 3 June at 10:16
நாகேந்திரகுமார் திலகவதி ~
//அர்த்தமற்று, செத்துக்கிடக்கிற வாலியின் வெத்து வார்த்தைகள்,//…See More
Like · Reply · 3 June at 10:33
Shyama Shyama “சிப்பி இருக்குது….முத்தும் இருக்குது”..பாடலும் இதே போன்றது தான்…ஆனால் இந்தப் பாடலில் பாடல் வரிகளும் அருமையாக இருக்கும்.
Like · Reply · 4 June at 10:07
Kannan Chinnasamy ராசய்யாவின் புகழ் வாலியை குறைத்து மதிப்பிட்டு தெரிந்துகொள்ள வேண்டியதில்லை…
Mathi Maran True
20 April at 18:12 · Unlike · 1
ராஜா ராசா வெற்றுக்கூச்சல் கூடிப்போச்சு.
20 April at 18:13 · Unlike · 3
பா.மாலதி
20 April at 18:26 · Unlike · 1
Gopal Ramakrishnan உல்லேலெ உல்லே உல்லெ உல்லெ உல்லெ உல்லேலே
20 April at 18:40 · Unlike · 1
Siva Erambu Jaffna · 60 mutual friends
இ௱ளயராஜா, m.sv ஐயா வாழும் காலத்தில் நாம் வாழுகிறோம்.
A.R. ரகுமான். வித்தியாசமான ஒலி௱ய எழுப்புவதில் வல்லவர்….See More
20 April at 21:00 · Like
Veerapandiyan Kaliappan · 8 mutual friends
ஆனால் ராஜா தன் பிறப்பின் நிலை தெரிந்தும் *சங்கரா சாரி*க்கு (பார்பான்)கூஜா தூக்குகிறாறே…. ஏன் பொழப்பு ஓட்டனுமே என்றா…
20 April at 22:10 · Like · 1
Galil Gibrang · Friends with மு.இரா. செந்தில் குமார்
இல்லை தோழர் அது யுவன் சங்கர் ராஜாவிடமும் தொடரும் என்றே தோன்றுகிறது. அவரின் பல பாடல்கள் அதே ரகம் தான்
20 April at 23:55 · Like · 1
Sahi Thaas · 6 mutual friends
Paatuokay
Anthalukupakkuthurriuoom
Thannadakamkidaiyathu
21 April at 03:23 · Like
Mohamed Asif Azeez Basha · 3 mutual friends
அதுதான் ராஜாவின் சிறப்பு…
21 April at 09:23 · Like
Sworna Sundararajan · 2 mutual friends
Sworna Sundararajan’s photo.
21 April at 09:29 · Like
Lenin Lenin · 8 mutual friends
verum dravidar yenbadhu alla adharkum mela. pon radhakrishnanukkum ilayarajavukkum yenna vithyasam aanal ilayarajavai immi alavukku kooda vimarsikkamal vakkalathu vaanguvadhin avasiyam…
21 April at 09:29 · Like · 1
Ramya Gandhi · Friends with முருகன் தமிழன் and 1 other
Gow
21 April at 15:16 · Like
TamilSae Thanjaavooraan · 16 mutual friends
அதெல்லாம் இருக்கட்டும்…இவர் ஏன் அவா பின்னால அலையரார்…?
TamilSae Thanjaavooraan’s photo.
21 April at 22:40 · Like · 2
Kochadai Sevugan · 28 mutual friends
கர்நாடக இசை என்பது தமிழிசையே!அதுதான் தொல்சீர் இசை(classical music ).பழைய திரை இசைப் பாடல்கள் தமிழிசையே!இன்று முதலாளிய நுகர் பொருள் பண்பாட்டில் எல்லாம் சூப்பிவிட்டுத் தூக்கி எறியும் மாங்கொட்டைகளாகிவிட்டன.இசையும் சரக்குதான். ரகுமான் இக் காலத்திற்கு ஏற்ப இசையமைக்கிறார். அவருடைய திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது இசைஞானி இளையராஜா வல்லவர்தான்.ஆனால் அவர் தனது சாதிக்கோ,அடிப்படை வர்க்கத்திற்கோ பயன்படவில்லை.இசை இனம், மொழி,வர்க்கம் கடந்தது என்கிறார் அவர்.இதைப் பிற மொழி இசைவாணரிடம் அவர் சொல்லித் தமிழில் பாட வைக்கட்டுமே!
21 April at 23:33 · Like · 1
Mugunthan Mugu · 2 mutual friends
Ilaiyaraaja sir paadalai ketka naan migavum koduthu vaithavan
22 April at 12:42 · Like
Akbar Bathusha · Friends with Mohamed Arif
Yes..