சிங்கப்பூரில் மெல்லிசை மன்னரின் நினைவலைகள்

4 நாட்கள் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் என்று தெரிந்ததற்குப் பிறகு இரண்டே நாளில் நண்பர்கள் வடிமைத்தை நிகழ்ச்சி. நன்றி நண்பர்களுக்கு
11118861_1041885702488455_998395287_n

சிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை?

‘ரவுடி பசங்க..’

‘சாராயம் குடிக்கிறதுதான் ஒழுக்கக் கேடானது. விக்கிறது இல்ல. மொதல்ல குடிக்கிறவன திருந்த சொல்லு’
சரி். குடிக்கறது ஒழுக்கக் கேடு ன்னே வைச்சுப்போம். அப்போ சாரயக்கடையை நடத்துறது ஒழுக்கக் கேடானதா? மூட சொல்றது ஒழுக்கக் கேடனாதா?

படிக்கிற பசங்க டாஸ்மாக் உள்ள போய் சரக்கடிக்காம.. ‘டாஸ்மாக்’ கேயே அடிச்சா அரசாங்கம் பாத்துக்கிட்டு சும்மா இருக்குமா? என்ன நியாயம் இது?
3 August at 23:35

‘ரவுடி பசங்க..’ சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைப் பற்றி உயர் நடுத்தர வர்க்க பொதுப் புத்தி இப்படித்தான் இருக்கிறது.
‘யார் ரவுடிகள்?’
உழைக்கும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ‘டாஸ்மாக்’ கிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களா? இல்லை, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களா?
3 August at 18:27

‘குடி‘ குடி யை கெடுக்குமா?

‘குவாட்டர்’ அடிச்சிட்டு…