‘விருந்து’ உணவில் இல்லை
‘மகிழ்ச்சித் தருகிற சிறப்பான விருந்து’ உணவில் இல்லை; யாருடன் உண்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து’ – இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்.
15 September
‘மகிழ்ச்சித் தருகிற சிறப்பான விருந்து’ உணவில் இல்லை; யாருடன் உண்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து’ – இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்.
15 September
Vasanth Raja · Friends with குறிஞ்சி நாடன் and 5 others
Samaiyal yeppadi vendomanalum erukkalam. . . Parimaruthal Anba ka erukka vendommm. . . . Nice.. . . . .(anna ungal meeting pathi munnadiye fb la mgs pannunga. . . Nanbar galuku mgs pass panna vasathiya erukum.. . . )
Unlike · Reply · 1 · 15 September at 23:24
Mathimaran V Mathi
Mathimaran V Mathi ‘எதிரான ஊடகங்களை எதிர்கொள்வது எப்படி?’ -வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா நடத்தும் கருத்தரங்கம் கிருஷ்ணகிரியில். நான் பேசுகிறேன்.
நாளை மாலை 5 மணி. எம்.ஜி.எம் கிராண்ட் ஓட்டல் (படகு இல்லம் அருகில்), கிருஷ்ணகிரி சேலம் பை பாஸ்.
– தொடர்புக்கு 9364 444941
Like · Reply · 1 · 19 September at 16:56
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நான் பரிமாறுவது குறித்து சொல்லல.. (கூட்டம் பற்றி நிச்சயம் சொல்கிறேன்.)
Like · Reply · 1 · 15 September at 23:28
Vasanth Raja
Vasanth Raja · Friends with குறிஞ்சி நாடன் and 5 others
Ungal pathevin saramsathai purinthu konden anna.. . . . Ungalin varigal unmai.. . . .
Unlike · Reply · 1 · 15 September at 23:31
Ratna Sendhil Kumar
Ratna Sendhil Kumar இன்னைக்கு மதிய உணவை பற்றிய பதிவா அண்ணா
Unlike · Reply · 1 · 16 September at 01:04
Ko Maghan Hegelian
Ko Maghan Hegelian என்ன தலைவரே இந்த தமிழ்புலவனுங்க மாதிரி திருக்குறளை எல்லாம் மேற்கோள்காட்டுறீங்க…
Unlike · Reply · 2 · 16 September at 02:05
Ratna Sendhil Kumar
Ratna Sendhil Kumar அய்யோ…தமிழ் புலவர்கள் அவ்லோ கேவலம் இல்ல பாஸு….
Unlike · Reply · 1 · 16 September at 10:48
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Sempon Singai
Sempon Singai சபாஷ் தொடருங்கள் நன்றி
//‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ //
—————————-
அரசியல்வாதிகளுக்கு இந்த திருக்குறள் பொருந்தாது. அவர்களுடைய நியதி:
“அரசியலில் யாரும் நிரந்தர நன்பரும் கிடையாது பகைவரும் கிடையாது. தேவைப்பட்டால், ஓட்டுவங்கிக்காக விரோதிகள் அனைவரும் சேர்ந்து விருந்துண்டு மகிழ்வோம். காசுக்காக எதையும் செய்வோம்”.
—————–
காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே
உன்னை கைப்பட்ற நினைக்குது மனமே
நீ தேடும்போது வருவதுண்டோ
விட்டு போகும்போது சொல்வதுண்டோ
தாயை தவிர தந்தையை தவிர
காசால் எதையும் வாங்கிடலாம்
தலையா பூவா போட்டு பார்த்து
தலை வணங்காமல் வாழ்ந்திடலாம்
கல்லறை கூட சில்லறை இருந்தால்
வாய் திறந்தே மொழி பேசுமடா
இல்லாதவன் சொல் சபை ஏராமல்
ஏளனமாக போகுமடா
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மைலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்கு போகும் பொருளை எடுத்து
வறுமைக்கு தந்தால் தருமமடா
களவுக்கு போகும் பொருளை எடுத்து
வறுமைக்கு தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா
கொடுத்தவன் முழிப்பான்
எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தல் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும்
அழுதவன் சிரிப்பதும்
பணத்தால் வந்த நிலைதானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் உன்னோடு
தலைகளை யாட்டும்
பொம்மைகள் எல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு