பெண்கள் என் பிறப்பை அர்த்தப்படுத்தி விட்டார்கள்

12778845_10205816105183912_5417034362489048732_o
பெண்கள் சிறப்பானவர்கள், தலித் பெண்கள் மிகச் சிறப்பானவரகள் அதிலும் அருந்ததியர் சமூகத்துப் பெண்கள் மகத்தானவர்கள்.
அவர்களுக்குக் கீழ் ஒரே ஒரு அடிமைக் கூடக் கிடையாது.

யாரையும் அடிமைப்படுத்தாத, குடும்ப ஆணாதிக்க அடிமைத் தனத்திலும் சிக்காத உன்னத வாழ்க்கை அவர்களுடையது.
அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிற அவலம், வன்முறை எல்லாமே இந்த ஜாதிய சமூகம் அவர்கள் மீது நிகழ்த்துகிற கொடூர வன்முறை.

நேற்றும் இன்றும் மதுரையில், ஆதித்தமிழர் பேரவை நடத்திய பயிற்சி வகுப்பில் நான் பேசி முடித்த பிறகு அந்த மகத்தானப் பெண்கள், என்னைக் கொண்டாடியதும், என்னோடு படம் எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டியதும், தங்கள் கையில் இருக்கிற பணத்தை எடுத்துக் கொடுத்து,

`உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.இதை வைத்துக் கொள்ளுங்கள். எங்களால் முடிந்தது இதுதான்..‘ என்று என்னை நெகிழ வைத்துவிட்டார்கள். அவர்கள் கொடுத்த பணத்தில் அவர்கள் பெயர் எழுதி வைத்திருக்கிறேன். அதை என் சொத்துக்களாக, காலங்களுக்கும் பாதுகாப்பேன்.

அவர்களின் கைகளைக் கண்களில் ஒத்திக் கொண்டு சொல்கிறேன் `என் அரசியல் வாழ்க்கையை அங்கீகரித்து, ஆசிர்வதித்த உங்களுக்கு, நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்?‘

3 March at 17:52

3 thoughts on “பெண்கள் என் பிறப்பை அர்த்தப்படுத்தி விட்டார்கள்

  1. Muthu Kumar ஆயிரம் காலத்து வலியின் விடுதலை ஏக்க பாசம் அது அண்ணா …
    உங்கள் இந்த பதிவை பார்த்த போது அடைந்த நெகிழ்ச்சி எம் தாய்மார்களின் விடுதலை அருகில் வந்துவிட்டது போல் உணர்கிறேன் அண்ணா …

    நன்றி உங்கள் வகுப்புகள் அருமையாக அமைந்திருந்தது ,,,இது போன்ற வகுப்புகள் தொடரவேண்டும்
    அருந்ததிய விடுதலை விரைவில் வரவேண்டும்

    நன்றி அண்ணா
    Unlike · Reply · 19 · 3 March at 18:02
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 19 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Thunai Venthan
    Thunai Venthan · Friends with Annamalai and 70 others
    வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் இது போல நிறைய நிகழ்சிகளில் பங்கு பெற வேண்டும்.
    Unlike · Reply · 6 · 3 March at 18:02
    பசி தி.வி.க
    பசி தி.வி.க அருமை தோழர்
    Unlike · Reply · 3 · 3 March at 18:02
    லெனின் ராசபாண்டி
    லெனின் ராசபாண்டி · 15 mutual friends
    நன்றி அண்ணா
    Unlike · Reply · 4 · 3 March at 18:04
    Seeni Mohamed
    Seeni Mohamed · 5 mutual friends
    கடைசி வரைக்கும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு பாடு படுங்கள்
    Unlike · Reply · 5 · 3 March at 18:04
    Manohar P
    Manohar P · Friends with Bilal Koya and 15 others
    இன்னும் பல மக்களின் சிந்தைக்குள்ளும் அம்பேத்காரையும்.பெரியாரையும் கொண்டு செல்லுங்கள் தோழர்
    Unlike · Reply · 5 · 3 March at 18:06
    காரை அன்பு
    காரை அன்பு வாழ்த்துக்கள் தோழர்!!
    Unlike · Reply · 3 · 3 March at 18:09
    Rajesh Kumar
    Rajesh Kumar · 5 mutual friends
    நெகிழ்ச்சியான செய்தி smile emoticon வாழ்துகள் தோழர் Mathimaran V Mathi
    Unlike · Reply · 3 · 3 March at 18:13 · Edited
    சு. வனவேந்தன்
    சு. வனவேந்தன் · 226 mutual friends
    இவர்கள் துணையெல்லாம் நக்கு இருக்கும் போது வாளை நன்கு சுழற்றுங்கள் தோழர்
    Unlike · Reply · 3 · 3 March at 18:13
    Ilyas Bugarideen
    Ilyas Bugarideen · 19 mutual friends
    வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 2 · 3 March at 18:25
    Babu Tvl
    Babu Tvl வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 2 · 3 March at 18:26
    Palanivel Vemban
    Palanivel Vemban · 21 mutual friends
    எவளவு சொத்து சேர்த்து
    வைத்திருந்தாலும்
    இவளவு மகிழ்ச்சி…See more
    Unlike · Reply · 5 · 3 March at 18:27
    வீர.மகேந்திரவேந்தன் ஆ.த.பேரவை
    வீர.மகேந்திரவேந்தன் ஆ.த.பேரவை · 8 mutual friends
    அருந்ததியகுல.வீரத்தாய் குயிலியின் வாரிசுகள்வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவர்கள்
    Unlike · Reply · 6 · 3 March at 18:34
    Rama Subramanian
    Rama Subramanian · 35 mutual friends
    நம் சொந்தங்கள் தோழர்.
    Unlike · Reply · 5 · 3 March at 18:38
    Chinnasamy Vetrirajan
    Chinnasamy Vetrirajan · 29 mutual friends
    உண்மையான பெண் தெய்வங்கள் அவர்கள்தான்
    அதை உணர்ந்து சொலியிருக்கிறீர்கள்
    Unlike · Reply · 3 · 3 March at 18:39
    Murugan Jothi
    Murugan Jothi · 14 mutual friends
    Murugan Jothi’s photo.
    Unlike · Reply · 2 · 3 March at 19:05
    SD Rathnam
    SD Rathnam படிக்கும் போது நானுன் நெகிழ்ந்தேன்..மனசு துடிக்குது
    Unlike · Reply · 4 · 3 March at 19:12
    Sirajudeen Fazal
    Sirajudeen Fazal · Friends with Abu Rayyan and 11 others
    Great
    Unlike · Reply · 2 · 3 March at 19:19
    Subramanisampathkumar Sampathkumar
    Subramanisampathkumar Sampathkumar · 7 mutual friends
    Subramanisampathkumar Sampathkumar’s photo.
    Like · Reply · 1 · 3 March at 19:20
    Narendar Art
    Narendar Art · Friends with Bala G and 20 others
    Arumai smile emoticon
    Like · Reply · 1 · 3 March at 19:20
    Balachandran Servaran
    Balachandran Servaran · 5 mutual friends
    unmaithan
    Like · Reply · 1 · 3 March at 19:29
    Madhivanan Durai
    Madhivanan Durai · 11 mutual friends
    Valthukkal Anna
    Like · Reply · 1 · 3 March at 19:29
    Ilango Ilaa
    Ilango Ilaa · 3 mutual friends
    you have done meaning full i think you would realized that when the people respected you at last
    Like · Reply · 1 · 3 March at 19:30
    Ilango Ilaa
    Ilango Ilaa · Friends with ப.தமிழ் வேலன் and 2 others
    those who have nothing they would be loyal and truthful and lovable that is why we people never posses any except love
    Like · Reply · 1 · 3 March at 19:31
    Bharathicholan Cholan
    Bharathicholan Cholan · Friends with Saravanaperumal Perumal
    வாழ்த்துக்கள் சகோ…நம் பகுத்தறிவு பகவலக்கு பெரியார் எனும் உயரிய விருதை வழங்கியதும் நம் பெண்கள் அமைப்பு தானே…
    Like · Reply · 3 · 3 March at 19:31
    Parimalan Manickam
    Parimalan Manickam வாழ்த்துகள் சார்
    Like · Reply · 1 · 3 March at 19:48
    Parimalam Raman
    Parimalam Raman · Friends with Annamalai and 89 others
    உண்மை அன்பின் தோன்றல்கள்!
    Like · Reply · 1 · 3 March at 20:10
    Thy Ve Nash
    Thy Ve Nash · Friends with திருச்சி பெரியார் சரவணன்
    தோழரே இப்பதிவுக்கு வாழ்த்துக்கள். அருந்ததியர்கள் சில நூற்றாண்டுக்கு முன்பு தான் தோட்டீகளாக்கப்பட்டனர். அவர்கள் பல நூற்றாண்டுக்கு முன்பு படை வீரர்கள். தொழில் ரீதியாக துப்புரவு தொழிலில் தள்ளப்பட்டது எப்படி என்று தெரியவில்லை. இவர்களின் தோற்ற பொலிவும் ,வனப்பும் மற்ற சமூகங்களை விட அழகாக இருக்கும்.
    Like · Reply · 3 · 3 March at 20:11
    Jayachandran Mani
    Jayachandran Mani · 2 mutual friends
    கட்டபொம்மன் காலத்திலிருந்து தான்
    தோட்டிகள் ஆனார்கள்
    ” அருந்ததியர்கள் வாழும் வரலாறு ” வாசியுங்கள்.
    Like · Reply · 1 · 3 March at 22:51
    Thy Ve Nash
    Thy Ve Nash · Friends with திருச்சி பெரியார் சரவணன்
    கட்ட பொம்மன் ஒரு சிறிய பகுதியை ஆண்டவர். அவர் தான் இத்தொழில் தள்ளி விட்டார் என்றால் , அவரது நாட்டில் மட்டுமே தோட்டீகளாக இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அருந்ததியர் இந்த நிலையில் தான் உள்ளனர் என்பது உண்மை. இது எனது கருத்து. அருந்ததியர் வரலாறு புக் கிடைத்தால் படிக்க்கிறேன்.
    Like · Reply · Yesterday at 08:34
    Muthu Kumar
    Muthu Kumar https://www.facebook.com/veerathaikuyili/posts/785352761500520:0
    மறைக்கப்பட்ட அருந்ததியர் வீரத்தாய் குயிலி’s photo.
    மறைக்கப்பட்ட அருந்ததியர் வீரத்தாய் குயிலிLike Page
    11 December 2014 ·
    @வீரத் தமிழன்

    “ஆதித்தமிழர்களின் தோல் தொழில்”

    (“அருந்ததியர்கள் மட்டுமே இம் மண்ணின் ஆதித்தமிழர்கள்”


    See more
    Like · Reply · Remove Preview · 19 hrs
    Muthu Kumar
    Muthu Kumar Ezilelango Elango

    அருந்ததியர்கள் தெலுங்கு, கன்னடம் பேசக் காரணமென்ன?

    மாங்குடி மருதனார் பாடிய பட்டினப்பாலை, இளங்கோவடிகளாரின் சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங் களில் ” புலம்பெயர் மாக்கள் ” என்ற சொற்றொடரைப் பார்க்கலாம்.
    இதன்பொருள் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் என்பதுகும்.

    இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் வெற்றிபெற்ற நாடு, தன்னிடம் தோல்வி அடைந்த நாட்டின் வீரர்களை, குறிப்பிட்ட மக்களை சிறை பிடித்து அவர்கள் நாட்டிற்குக் கொண்டு செல்வார்கள்.

    வணிகம் (வியாபாரம்) காரணமாக இடம் விட்டு இடம், நாடு விட்டு நாடு செல்வார்கள்.

    தாஙகள் வாழும் பகுதிகளில் வேலை வாயப்பு இல்லை என்றால், விவசாயம் உட்பட அதைத் தேடியும் மக்கள் வெவ்வேறு இடம், நாடுகளுக்குச் செல்வார்கள். இவர்களைத்தான் புலம் பெயர் மாக்கள் என்கின்றன தமிழ் இலக்கியங்கள்.

    அன்றைய தகடூர் (தருமபுரி), அன்றைய வடுகு (தெலுங்கு–கன்னடம்) நடுகளின் தமிழக எல்லை நாடாக இருந்தது. அருந்ததியர்களின் தொன்மை தகடூரில் இருந்து தொடங்குகிறது. எனவே இங்கு வாழ்ந்த அருந்ததிய மக்கள் மேலே சொன்ன காரணங்களினால் எல்லை நாடான ஆந்திராவுக்குள் புலம் பெயர்ந்து சென்றிருக்கிரார்கள்.
    அங்கு வாழ்ந்த தெலுங்கு மக்களிடம் அருந்ததிய மக்கள், பேச்சு வழக்கு காரணமாகத் தெலுங்கைக் கற்றுக் கொண்டார்கள். அவ்வளவுதான்.
    தெலுங்கு அறிஞர் நன்னயரால் ஒழுங்குபடுத்தப் பட்ட இலக்கிய, இலக்கணத் தெலுங்கு அருந்ததியருக்குத் தெரியாது. அதை இவர்கள் படிக்கவும் முன் வரவில்லை. தெலுங்கர்களிடம் தெரிந்து கொண்ட பேச்சுத் தெலுங்கின் ஒலி வடிவத்தில் 80 விழுக்காடு தமிழ் சொற்களைப் பயன் படுத்திப் பேசும் அருந்ததியர்களின் தெலுங்கு தெலுங்கே இல்லை. அது தெலுங்கு ஒலிக்குள் பேசும் தமிழ்தான்.
    தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற அருந்ததியர்கள் மீண்டும் தம் தாயகம் திரும்பியபோது அப்பேச்சு தெடர்ந்தது. இப்பொழுது அந்தத் தெலுங்கும் சிதைவுற்று அருந்ததியரிடம் இருந்து விலகும் காலமும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
    இது அப்படியே கன்னடத்திற்கும் பொருந்தும்.
    Like · Reply · 19 hrs
    Muthu Kumar
    Muthu Kumar Ezilelango Elango
    Like · Reply · 19 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Bala Chander
    Bala Chander Tholar Ethay vida sirrapana paarisu yaaralum koduka mudiyathu
    Like · Reply · 1 · 3 March at 20:21
    Parambar
    Parambar · Friends with Muthu Kumar and 5 others
    மகிழ்ச்சி உறவே…
    அருந்ததியர் படையின் தளபதியாக பணி சிறக்க வாழ்த்துக்கள்…..
    Like · Reply · 1 · 3 March at 20:45 · Edited
    Cherai Kumar Atp
    Cherai Kumar Atp · 8 mutual friends
    Cherai Kumar Atp’s photo.
    Like · Reply · 1 · 3 March at 21:04
    Sushila Susi
    Sushila Susi · Friends with வேந்தன். இல
    Vazthukal
    Like · Reply · 3 March at 21:09
    Naagaraasan Atp
    Naagaraasan Atp · Friends with Durai Arun and 125 others
    தலித் பெண்கள் அய்யாவுக்கு “பெரியார்” என்று பெயர் சூட்டி மகிகழ்ந்தனர்.
    அவர் வழியில் பயணிக்கும் தங்களுக்கு அருந்ததியப் பெண்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்.
    இது பெரியார் கருத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றி
    வெல்லமுடியாதவர்
    “பெரியார்”
    தொடரட்டும் நமது தோழமை!
    தகரட்டும் சாதிய அமைப்பு முறை!!
    Like · Reply · 3 · 3 March at 21:45
    Ramachandran Jayavelu
    Ramachandran Jayavelu You are a true Periyarist Sir !
    Like · Reply · 1 · 3 March at 22:05
    Sen Mun
    Sen Mun · 9 mutual friends
    மிக்க மகிழ்ச்சி
    Like · Reply · 1 · 3 March at 22:08
    வீர.மகேந்திரவேந்தன் ஆ.த.பேரவை
    வீர.மகேந்திரவேந்தன் ஆ.த.பேரவை · 8 mutual friends
    உண்மையிலேயே டாக்டர் அம்பேத்கர் மொழியில் தந்தைபெரியாரின் வழியில் நடக்கும் ஒரே தலைவன் பெண்ணுரிமை போராளி அய்யா.அதியமான் அவர்கள்தான். எம்குல வீரத்தாய்களுக்கு என் வாழ்த்துக்கள்……..!
    Like · Reply · 3 · 3 March at 22:09
    Sami Sami
    Sami Sami · Friends with Mohamed Kasim and 1 other
    Nanba ne avarkalukaha Ella kalathilum unmal mudinda varai poradu. Vaalthukal
    Unlike · Reply · 2 · 3 March at 22:18
    Kamaraj Murugesan
    Kamaraj Murugesan · 4 mutual friends
    உங்களின் பதிவு என்னை நெகிழ வைத்தது உங்களால் எது முடியுமோ அதை அவா்களுக்கு கட்டாயம் செய்வீர்கள் வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 2 · 3 March at 22:41
    சாந்த குமார் க
    சாந்த குமார் க “அவர்கள் யாரையும் அடிமை பிடிக்காதவர்கள்” நிறைவு. மகிழ்ச்சி.
    Unlike · Reply · 2 · 3 March at 22:45
    Jayachandran Mani
    Jayachandran Mani · 2 mutual friends
    தமிழ் சமூகத்திற்க்கும்
    தாழ்த்தப்பட்டோருக்கும்
    இது வரை நீங்கள்…See more
    Unlike · Reply · 2 · 3 March at 23:02
    Vanitha Paramasivam
    Vanitha Paramasivam · 39 mutual friends
    நெகிழ்ச்சியாக இருக்கிறது
    Unlike · Reply · 4 · 3 March at 23:11
    Pandian Dravidan
    Pandian Dravidan · 83 mutual friends
    Unlike · Reply · 1 · Yesterday at 00:29
    Sathya Chella
    Sathya Chella · 13 mutual friends
    smile emoticon
    Unlike · Reply · 1 · Yesterday at 01:12
    Joe Inigo
    Joe Inigo · Friends with அன்பு ஏகலைவன் and 5 others
    Vazhga neevir sirapudan.
    Unlike · Reply · 2 · Yesterday at 01:29
    Marimuthu Veeramuthu
    Marimuthu Veeramuthu · 7 mutual friends
    குடும்ப ஆணாதிக்க அடிமைத் தனத்திலும் சிக்காத உன்னத வாழ்க்கை அவர்களுடையது.
    Unlike · Reply · 3 · Yesterday at 02:51
    விநாயகம் கந்தசாமி
    விநாயகம் கந்தசாமி · Friends with Annamalai and 51 others
    //`உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.இதை வைத்துக் கொள்ளுங்கள். எங்களால் முடிந்தது இதுதான்..‘ என்று என்னை நெகிழ வைத்துவிட்டார்கள். அவர்கள் கொடுத்த பணத்தில் அவர்கள் பெயர் எழுதி வைத்திருக்கிறேன். அதை என் சொத்துக்களாக, காலங்களுக்கும் பாதுகாப்பேன்.//
    Unlike · Reply · 2 · Yesterday at 06:12
    Senthil Rajan
    Senthil Rajan அருமை தோழர!் பணிசிறக்கட்டும்
    Unlike · Reply · 2 · Yesterday at 07:28
    வே. பாண்டி
    வே. பாண்டி · Friends with Bilal Koya and 12 others
    அவர்களையும் உங்களையும் பாராட்ட சொற்களைத் தேடுகிறேன். நெகிழ்ச்சி தரும் பதிவு.
    Unlike · Reply · 3 · Yesterday at 07:43
    Kuhanandan Lingam
    Kuhanandan Lingam · 41 mutual friends
    தோழர் அவர்களோடு நானும் இணைந்து கொண்டாடுகிறேன்.
    Unlike · Reply · 2 · Yesterday at 07:57
    அ.கனி வண்ணன்
    அ.கனி வண்ணன் · 44 mutual friends
    Unlike · Reply · 1 · Yesterday at 08:31
    Thamizh Inian
    Thamizh Inian பாராட்டுகிறோம்..மகிழ்கிறோம்….
    Unlike · Reply · 2 · 23 hrs
    Atp Sekaran
    Atp Sekaran · Friends with இரா வீர வேந்தன் and 11 others
    தோழர். வே.மதிமாறன் உங்களுடைய அம்பேத்கரிய-பெரியாரிய பயிலரங்கில் நீங்கள் பயிற்சி கொடுத்த விதம்
    சாதி ஒழிப்பு களத்தில் உள்ள “அய்யா அதியமான்”அவர்களால் வளர்த்து எடுக்கப்பட்ட நீலச்சட்டை பட்டாளத்திற்கு பயன்பெறும் வகையில் இருந்தது.ஆகையால் ஒட்டு மொத்த ஆதித்தமிழர்களின் சார்பில் வாழ்த்துகிறேன்.
    Like · Reply · 2 · 23 hrs
    Soundar Rajan
    Soundar Rajan வாழ்த்துகள் தோழர்!
    Like · Reply · 19 hrs
    Sekar Govindasamy
    Sekar Govindasamy · 2 mutual friends
    பாராட்டுகிறோம்..மகிழ்கிறோம்
    Like · Reply · 19 hrs
    Aarumugam Atp
    Aarumugam Atp · 8 mutual friends
    Tholaruku.valthukkal
    Like · Reply · 19 hrs
    Antonysamy
    Antonysamy · Friends with முரண்களரி படைப்பகம்
    ithathan ethirparthan vazhukkall Thozhur.
    Like · Reply · 18 hrs
    A.k. Rajan
    A.k. Rajan அருமை,வாழ்த்துக்கள்! இனிய மாலை வணக்கம்..
    Like · Reply · 17 hrs
    தமிழ் இராசேந்திரன்
    தமிழ் இராசேந்திரன் இளைய பெரியார் என அழைக்கலாம்.
    Like · Reply · 15 hrs
    மாமனிதர் அம்பேத்கர்
    மாமனிதர் அம்பேத்கர் · 2 mutual friends
    எம் இனமான ஆதிதமிழர் பேரவை. மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.ஜெய் பீம்
    Like · Reply · 2 · 14 hrs
    Muthu Kumar
    Muthu Kumar மக்கள் நலக்கூட்டணி அருந்ததியர்களை ஏமாற்றும் கூட்டணி.

    விளிம்புநிலை மக்களுக்கான ஆட்சி திமுக ஆட்சி மட்டும் தான்
    Like · Reply · 12 hrs
    Muthu Kumar
    Muthu Kumar அதனால் திமுக பக்கம் நிற்கிறோம்.சமூகநீதியை காத்துக்கொண்டிருக்கும் திமுகவுடன்
    Like · Reply · 12 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    DrRamesh Palanisamy
    DrRamesh Palanisamy · 8 mutual friends
    ”குடும்ப ஆணாதிக்க அடிமைத் தனத்திலும் சிக்காத உன்னத வாழ்க்கை அவர்களுடையது. ” — உண்மை. போலி பெண்ணியத்தையும் கொண்டாடாத சமத்துவம் மிக்க சமூகம்
    Like · Reply · 1 · 13 hrs · Edited
    Backer Jisthi
    Backer Jisthi It’s the greatest honour for you. My best regards to those great ladies
    Unlike · Reply · 1 · 10 hrs
    Raja Sallam
    Raja Sallam · Friends with Neelson Jenn and 24 others
    ஆம். நீங்கள் இன்னும் ஒன்றுமே செய்யவில்லை(ஜயா. அம்பேத்கரை விட) முடிந்தால் அவர்கள் செய்யும் அனைத்து தொழிலிலும் உங்கள் காலத்திலேயே அவர்களுக்காக அனைத்து தொழில்நுட்பத்தையும் பெற்று கொடுங்கள். . இதைவிடவும் எல்லோரும் எல்லா வேலையும் செய்யும் சமுதாயம் உருவானால் ஏற்ற தாழ்வு அழியும். நானும் சுற்றி சுற்றி பார்த்து விட்டேன் இங்கு DRAINAGE SYSTEM… RECYCLE SYSTEM டெக்னாலச் சரியா உள்ளதால் யாரும் குழியில்யிற்ங்கயில்லை வந்து பைப்ப லோரியில் வச்சி அடிச்சிட்டு போய்கிட்டேயிருக்குறா.. நானு EUROPE முழுவதும் சுத்தி சுத்தி பாத்துட்டேன் கொச்ச அமைதியான RAILWAY STATION முழுவதிலும் STATION MASERரே டிக்கடையும் வித்து சிக்னலையும் பாத்து ,.டாய்லட்டயும் கிலீன் பண்ணிகிறாங்க இதுக்கு காரண எந்த வேலையும்,. வேலைபார்ப்பது கேவலமில்லாதது தான் .
    Like · Reply · 2 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi சிறப்பு.
    Like · Reply · 28 mins

  2. (மக்களே!) அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே!. இறையச்சம் கொண்டோரைத்தவிர, ‘அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.)

    — பெருமானாரின் இறுதிப் பேருரை.

  3. இழிந்த தொழிலாக எல்லோராலும் பார்க்க பட்டாலும், இவர்கள் இல்லை என்றால் ஊரே நாறி விடும்.அவர்கள் தொழிலை சிரத்தையுடன் செய்யும் இந்த மனிதர்கள் நடமாடும் தெய்வங்கள்.
    இந்த கஷ்டத்திலிருந்து அவர்களை மீது மறு வாழ்வு கொடுக்க வேண்டியது திக, தி முக , அ தி மு க கட்சிகளின் கடமை இவர்களை காரணம் காட்டி தான் அவர்கள் வளர்ந்தார்கள்

Leave a Reply

%d bloggers like this: