ED மோடி விட்டு வெளுத்திருக்காரு துணை முதலமைச்சர்

மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி எப்படி அவமானப்பட்டாரோ அதுபோல் அமலாக்கத்துறையே உச்சநீதிமன்றத்தில் அம்மணமாகி அவமானப்பட்டிருக்கிறது.
சங்கிகளை விடுங்கள், பாஜக எதிர்ப்புப் போராளிகள் போல் குமுறுகிறவர்கள்;
பாஜகவின் மாவட்டச் செயலாளராக திமுகவிற்கு எதிராக இயங்கும் EDயின் நடவடிக்கையை நேர்மையாகச் சித்திரித்து முதல்வருக்கு துணை முதல்வருக்கு எதிராகப் பரப்பிய அவதூறுகள் அருவருப்பின் உச்சம்.
அவமானப்பட்டது அமலாக்கத்துறை மட்டுமல்ல இந்த அக்கப்போர்களும்தான்😀