பெரியாரின் ஊழல்

பெரியார் .வெ.ரா காங்கிரசில் இருந்தபோது பெரிய அளவில் ஊழல் செய்து பெரும் பணத்துடன் கட்சியில் இருந்து கம்பி நீட்டி விட்டார் என்று சொல்கிறார்களே உண்மையா?

முகமது இலியாஸ்

இதே கேள்வியை பெரியாரிடம் கேட்டபோது,

“காங்கரசில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பெரியவர்கள் எல்லாம் இருக்கும்போது அவர்களை மீறி நான் பணத்தைத் திருடி கொண்டு வருவது நடக்கிற காரியமா?” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

காந்தியை கொன்ற கோட்சே என்கிற பார்ப்பான், கொலை பழி இஸ்லாமியர்கள் மீது வரவேண்டும் என்பதற்காக கொலை செய்வதற்கு முன் சுன்னத் செய்துகொண்டு இஸ்லாமிய அடையாளத்தோடு காந்தியை கொன்றானே, அதேமுறையை பின்பற்றி ‘முகமதுஇலியாஸ்’ என்கிற பெயருக்குப் பின்னால் ஒளிந்திருக்கிற அம்பி, ஆதரமற்று தன் மீது அவதூறாக கேட்கப்பட்ட கேள்விக்கு தன் பாணியில் பெரியார் சொன்ன பதில் அது.

உங்கள் கேள்விக்கு என் பாணியில் ஒரு எதிர்கேள்வி கேட்கவா?

நீங்கள் 10 பெண்களை வைத்துக் கொண்டு வீட்டிலேயே விபச்சாரம் செய்வதாக சொல்கிறார்களே உண்மையா?

தொடர்புடையது:

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

15 thoughts on “பெரியாரின் ஊழல்”

 1. //////நீங்கள் 10 பெண்களை வைத்துக் கொண்டு வீட்டிலேயே விபச்சாரம் செய்வதாக சொல்கிறார்களே உண்மையா?////////

  அவாளுக்கு ‘அபச்சாரம்’தான் பிடிக்காது விபச்சாரம் பிடிக்காது என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா?

  அவாள் செய்யும் தொழில் அனைத்துமே விபச்சாரம்தான்.

  இரணியன்.

 2. “தங்கள் படைப்பை எங்கள் வலைச்சிற்றிதழில் வெளியிடுவதில் வாசகர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்!”

  மானமிகு நறுமுகய்,
  சுதந்திர எழுத்துக்களை கொண்டாடும் தமிழ்மானம்

  “It is not about Freedom of Expression but it is all about Expression of Freedom!”

 3. இந்துத்துவா சார்புள்ளவர்களும், இந்துத்துவா சார்பு பார்ப்பனர்களும் கொஞ்சமாவது அறிவை உபயோகப் படுத்துவது நல்லது! பெரியாரின் கருத்துக்கள் இந்து மதத்தை தாக்குவதாகவே இருந்தாலும், அவர் இந்து மதத்தின் எந்தப் பழக்க வழக்கத்தை கண்டித்தார், ஏன் அதைக் கண்டித்தார் என்பதை அறிந்து கொண்டு, அதை திருத்திக் கொண்டு இன்னும் இந்து மதத்தைச் செம்மையாக்க முடியும். அதை விட்டு விட்டு, பெரியாரைக் குறை கூறுவதில் என்ன லாபம்? உண்மையைச் சொல்லப் போனால், புத்தர், சங்கரர், விவேகானந்தர் போல பெரியாரும் ஒரு இந்து சமய சீர்திருத்த வாதிதான்! பார்ப்பனர்கள் முக்கியமாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  அதாவது அவர்கள் பெரியாரினால் பட்ட அவமானத்தை விட
  “பெரியவாள்” லீனால் பட்ட அசிங்கம் அதிகமானது. இந்து மதம் அறிவை உபயோகித்து,
  உண்மையைத் தேடி,உண்மையை அடையச் சொல்கிறது!
  பெரியார் சொல்வதில் என்ன உண்மை இருக்கிறது என்று பார்த்து, அவரின் கருத்துக்களை உபயோகித்து தன்னை மேம்படுத்திக் கொள்வதுதான் ஒரு இந்துவுக்கு அழகு. அதை விட்டு விட்டு,வெறுமனே பெரியாரை இகழ்வது, பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதையே காட்டுவதாக அமையும்!

 4. இந்துத்துவா சார்புள்ளவர்களும், இந்துத்துவா சார்பு பார்ப்பனர்களும் கொஞ்சமாவது அறிவை உபயோகப் படுத்துவது நல்லது! பெரியாரின் கருத்துக்கள் இந்து மதத்தை தாக்குவதாகவே இருந்தாலும், அவர் இந்து மதத்தின் எந்தப் பழக்க வழக்கத்தை கண்டித்தார், ஏன் அதைக் கண்டித்தார் என்பதை அறிந்து கொண்டு, அதை திருத்திக் கொண்டு இன்னும் இந்து மதத்தைச் செம்மையாக்க முடியும். அதை விட்டு விட்டு, பெரியாரைக் குறை கூறுவதில் என்ன லாபம்? உண்மையைச் சொல்லப் போனால், புத்தர், சங்கரர், விவேக்காஆனந்தர் போல பெரியாரும் ஒரு இந்து சமய சீர்திருத்த வாதிதான்! பார்ப்பனர்கள் முக்கியமாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் பெரியாரினால் பட்ட அவமானத்தை விட ” பெரியவாள்” லீனால் பட்ட அசிங்கம் அதிகமானது. இந்து மதம் அறிவை உபயோகித்து,
  உண்மையைத் தேடி,உண்மையை அடையச் சொல்கிறது!
  பெரியார் சொல்வதில் என்ன உண்மை இருக்கிறது என்று பார்த்து, அவரின் கருத்துக்களை உபயோகித்து தன்னை மேம்படுத்திக் கொள்வதுதான் ஒரு இந்துவுக்கு அழகு. அதை விட்டு விட்டு , வெறுமனே பெரியாரை இகழ்வது,
  பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதையே காட்டுவதாக அமையும்!

 5. ஆட்டை தீண்டுவான் மாட்டை தீண்டுவான் மனிதனை தீண்ட மறுத்தானே பெரியாரின் பேரன்கள் நரிகளின் வாளை அறுத்தானே

Leave a Reply