டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்?

கருத்தரங்கம்
.
டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்?

இடம்: எம்.ஆர்.ஆப் தொழிலாளர் சங்க அரங்கம்

திருவொற்றியூர் மார்கெட் அருகில்

சென்னை-19

நாள்: 12-7-2009

ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி

கருத்தரங்க உரை:     வே. மதிமாறன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:


அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்

12 thoughts on “டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்?

 1. இவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நிணைக்கின்றேன். வாய்ப்பே இது வரை இல்லை. தார்க்ஷயா என்று ஒருவர் இந்தியா பாகிஸ்தான் பிரிந்த போது நடந்த அவலங்களை எந்த சங்கடமும் இல்லாமல் அப்படியே அதிலும் படிக்கும் அளவிற்கு மிக சுவராஸ்மாக விவரித்து இருந்தாரே? படித்து உள்ளீர்களா? இதைப்போன்று இவரைப்பற்றி உள்ளது உள்ளபடி எழுதப்பட்ட எழுத்தாளர் எவரையாவது எனக்கு சிபாரிசு பண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் மற்றும் நட்புடன் ஜோதிஜி http://texlords.wordpress.com

 2. நாம் அம்பேத்கரை பற்றி (சில) படித்திருந்தாலும்,
  பள்ளி படிக்கும் மாணவனுக்கு புத்தகம் தானாய் படித்தாலும் ஆசிரியர் விளக்கத்தை கேட்டு படித்தால் சுலபமாக புரியும். அதுபோல் கருத்தரங்கம் விளக்கவுரையும் (தொகுதி – 14), அம்பேத்கரை பற்றி பல அரிய கருத்துக்களையும் கொடுத்தது..

  நன்றி.. மதிமாறன் அவர்களுக்கு..

 3. சில வன்னியர்களும் முதலியார்களும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் செய்கிற தமிழ் தேசிய தமாசுகளை பற்றி நீங்கள் எழுத வேண்டும்.

  பாபாசாகேப் அம்பேத்கரை ஒரு அறிஞராக கூட மதிக்காத முதலியார் பெரியாரிஸ்ட் ஒருவர், உங்கள் மீது கொண்ட காழ்புணர்ச்சியில் தன்னுடைய அல்லகைகளை வைத்துக் கொண்டு இணையத்தில் உங்களுக்கு எதிரான அவதூறுகள் பரப்பி வருகிறார்கள்.

  இப்போது பார்ப்பனர்களை விடவும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற சாதி வெறியர்களும், தலித் விரோதிகளும்தான் உங்கள் மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள்.

  இன்னும் தமிழ் தேசியத்தின் பேரில் உங்கள் மீது படை எடுத்துவருவார்கள் பல சாதி வெறியார்கள்.

 4. உங்கள் மீது இய்க்குனர் சீமான் மிகுந்த மரியாதையாக இருக்கிறார். நான் அவரிடம் பேசும்போது கூட உங்களைப் பற்றி மரியாதையாக குறிப்பிட்டார்.

  மும்பையில் உங்கள் புத்தக விழாவில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்கிற நோக்கில் உங்களுககு அவருக்கும் சிண்டு முடியும் நோக்கில் பல அவதூறுகளை பரப்புகிறார்கள் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற ஜாதி வெறியார்கள்.

  நீங்கள் தமிழ் தேசியவாதிகளை விமர்சனம் பண்ணி எழுதியதே சீமானை குறிவைத்துதான் என்று அவதூறு பரப்புகிறார்கள்.

  அப்படியானால் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள் என்று பெரியார் சொன்னார். அதை பெரியாரிஸ்டுகள் தீவிரமாக நம்புகிறார்கள. பிரச்சாரம் செய்கிறார்கள்.

  அப்படியானல் விடுதலைப் புலிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான், அதற்காக அவர்களையும் அதன் தலைவரையும் பெரியாரிஸ்டுகள்- முட்டாள்கள், காட்டுமிரண்டிகள் என்று சொல்கிறார்கள் என்று அர்த்தமாகுமா?

  இதுபோன்ற முட்டாள்கள் இருக்கும் வரை, பார்ப்பனர்களுக்கு பிரச்சினை இல்லை.

  இதுபோல் முட்டாள் தனமாக பேசி பேசிதான் ஈழ மக்களையும், விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் இவர்கள் ஏமாற்றினார்கள்.

  இந்த பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் மறைந்து இருக்கிற இந்த முட்டாள் ஜாதி வெறியர்களை, காழ்ப்புணர்ச்சிகாரர்களை அம்பலப்படுத்தி நீங்கள் எழுத வேண்டும்.
  அப்போதுதான் பெரியார் பெயருக்கு இவர்கள் ஏற்படுத்துகிற இழுக்கை துடைக்க முடியும்.

 5. ஏகன் (05:23:35) :

  சில வன்னியர்களும் முதலியார்களும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் செய்கிற தமிழ் தேசிய தமாசுகளை பற்றி நீங்கள் எழுத வேண்டும்.///

  ஏகன் அப்படியா…???
  எனக்கு தெரிந்த வரை இந்த இரண்டு சாதி சார்ந்தவங்க பெரியாரிஸ்ட் இருக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றல் அவங்க முதலில் மனிதகளே இல்லை…

  சில பேர் பெரியாரிஸ்ட் ஐ இப்படி தான் இருப்போம் என்று ஒரு தவறான வழி கட்டும் நபர்கள் தான் நீங்க sonna அந்த இரண்டு சாதி சார்ந்தவர்கள்…

  மதிமாறன் அவர்களுக்கு நண்பர் ஏகன் சொன்னது போல் அவங்களை அம்புலம்படுதுங்கள்…

 6. நாம் அம்பேத்கரை பற்றி (சில) படித்திருந்தாலும்,
  பள்ளி படிக்கும் மாணவனுக்கு புத்தகம் தானாய் படித்தாலும் ஆசிரியர் விளக்கத்தை கேட்டு படித்தால் சுலபமாக புரியும். அதுபோல் கருத்தரங்கம் விளக்கவுரையும் (தொகுதி – 14), அம்பேத்கரை பற்றி பல அரிய கருத்துக்களையும் கொடுத்தது..இது போன்ற கருத்தரஙஙள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்த வேண்டியது நம் போண்ட்றோர் கடமையும் கூட…………….

  நன்றி.. அண்ணன் திரு வே.மதிமாறன் அவர்களுக்கு..

 7. நாம் அம்பேத்கரை பற்றி (சில) படித்திருந்தாலும்,
  பள்ளி படிக்கும் மாணவனுக்கு புத்தகம் தானாய் படித்தாலும் ஆசிரியர் விளக்கத்தை கேட்டு படித்தால் சுலபமாக புரியும். அதுபோல் கருத்தரங்கம் விளக்கவுரையும் (தொகுதி – 14), அம்பேத்கரை பற்றி பல அரிய கருத்துக்களையும் கொடுத்தது..இது போன்ற கருத்தரஙகஙகள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்த வேண்டியது நம் போ்ன்றோர் கடமையும் கூட…………….

  நன்றி.. அண்ணன் திரு வே.மதிமாறன் அவர்களுக்கு..

 8. வழக்கம் போல உளறல்களை ஒலிப்பதிவாக வெளியிடவும்.

 9. //இந்த இரண்டு சாதி சார்ந்தவங்க பெரியாரிஸ்ட் இருக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றல் அவங்க முதலில் மனிதகளே இல்லை…//

  உங்க பார்வையில யாருதாங்க மனிதர்கள்?

 10. அன்புள்ள மதிமாறன் அவர்களுக்கு,

  சில தமிழ் தேசியவாதிகள், நீங்கள் வறட்டுதனமாக அம்பேத்கரை தூக்கி பிடிப்பதாக கருதுகிரார்கள்.
  அவர்கள் அம்பேத்கரை வெறுப்பதற்க்கு இருகாரணங்கள் இருக்கலாம்,
  1) அம்பேத்கர் இந்திய தேசியத்தை வலியுரித்தியதால்,
  (இதற்கு அம்பேத்கரிடம் இருந்த நியாயம் பற்றி நீங்கள் விளக்கினாலும், ஏற்றுகொள்வதில்லை),

  2) அவர்களிடம் இருக்கும் சாதி மனோபாவம்.

  இவற்றை பற்றியும் நீங்கள் ஒரு விரிவான கட்டுரை எழுத வேண்டும்.

 11. சாதிவெறியர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த மதத்தில் இருந்தாலும் அவர்களுக்கு செறிமான ஆகாத பெயர்கள் பெரியாரும் அம்பேத்கரும் தான்.
  பெரியாரிஸ்ட்கள் எல்லோரும் நேர்மையானவர்களாக இல்லையென்பது வெட்கம் கெட்ட செயல்தால், இதனாலேயே நாமலும் மதவாதியை பார்க்காதே மதத்தைப்பார என்கிற ரீதியில் பேசவேண்டியாகிவிட்டது. முதலில் நம்மிடையே உலவும் போலிகளை நாமே அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும்.

  எவன் தூற்றினால் என்ன நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் மதிமாறன்.
  இவன்கள் யாரைதான் ஏற்றுக்கொண்டான்கள், யாருடைய கொள்கைகளை பின்பற்றியிருக்கிறார்கள்……இதற்காகவெல்லாம் நாம் கவலைபடதேவையில்லை. எவனும் சிண்டு முடிந்து உண்மை கொள்கைவாதிகளை பிரித்திட இயலாது

 12. மதிமாறன் அவர்களுக்கு..

  மும்பை விழாவில் நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்கிற நோக்கில் உங்களுககு சீமான்க்கும் சிண்டு முடியும் நோக்கில் பல அவதூறுகளை பரப்புகிறார்கள்..

  பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற ஜாதி வெறியார்கள்.

  எவன் தூற்றினால் என்ன நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

  சாதிவெறியர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு செறிமான ஆகாத பெயர்கள் அம்பேத்கர தான்.

Leave a Reply

%d bloggers like this: