அன்னா அசாரே ஒருமுறை கூட…

‘ஒருமுறை தான் அடித்தாரா?’ என்று சரத்பவார் தாக்கப்பட்டதை பற்றி காந்தியவாதியான அன்னா அசாரே குறிப்பிட்டிருக்கிறாரே?

-டி. ஜான்சன், சென்னை.

நமக்கு கூட கவலையாதான் இருக்கு. சரத்பவார் ஓரே ஒருமுறை அடிவாங்குனாரே என்பதற்காக அல்ல; அன்னா அசாரே ஒருமுறை கூட அடி வாங்கலையே என்று.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

‘வாங்க ஜாலியா உண்ணாவிரதம் இருக்கலாம்’- ட்ரைனிங் சென்டர்ஸ்; அன்னா அசாரே அழைக்கிறார்!

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

4 thoughts on “அன்னா அசாரே ஒருமுறை கூட…

  1. கொஞ்சம் வன்முறையா இருந்தாலும் நியாயமான கவலை. நம்ம பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஏதோ வயசானவராச்சேன்னு கருப்புக் கொடியோட அனுப்பிட்டாங்க. இதுவே ஒரு சீக்கியரா இருந்திருந்தா கீழ்த் தாடை தனியா போய் விழுவுற அளவுக்கு இரு இழுப்பு இழுத்திருப்பார்!

  2. அன்னா அசாரே ஒருமுறை கூட அடி வாங்கலையே என்று.எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கு.

    *

Leave a Reply

%d bloggers like this: