பிண ‘வாசத்தை’ மீறும் பூ நாற்றம்

jasmine_flower

ஒவ்வொரு ஆண்டும்
தீபாவளி கொண்டாட்டங்களைப்போல்
கொண்டாடுவதற்காகவே
தவறாமல் நடக்கிறது

‘மகிழ்ச்சி’யான கொடூரம்

பட்டாசுத் தயாரிப்பில்
குழந்தைகள் உட்பட மனிதர்கள்
வெடித்துச் சிதறும் சத்தங்களுக்கிடையே
‘மகிழ்ச்சி’யாய் பரிமாறிக் கொள்ளப்படுகிறது
Happy Diwali

பிணங்களுக்கு மேல் பூக்கும் உற்சாக பூ

நரகாசூரன் கொடியவனாம்
அப்டியா?

தொடர்புடையவை:

பழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்

அடியாளையும் கூலிப்படைத் தலைவனையும் பழித் தீர்க்க உறுதி ஏற்போம்

தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்

3 thoughts on “பிண ‘வாசத்தை’ மீறும் பூ நாற்றம்

  1. நரகாசுரன் நம் மனதின் கெட்ட எண்ணங்களன் குறியீடு. இதெல்லாம் ஒரு கதைதான். எல்லாவற்றிலும் ஆரிய திராவிடக்கதையை புகுத்துகிறீர்கள்.பட்டாசு தொழிலால் பல குடும்பங்கள் பிழைக்கின்றன. அதில் பாதுகாப்புக்கான உற்பத்தியை ஏற்படுத்த போராடுங்கள். தீபாவளியை குறைகூறி பயன் என்ன? உங்கள் திராவிடத்தலைவர்களின் பிறந்தநாளுக்கும்,வெற்றிகளுக்கும் பட்டாசுதானே வெடிக்கிறீர்கள்?

Leave a Reply

%d bloggers like this: