B.H.E.L. தொ.மு. சங்க வளாகம், 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
‘ஜாதி ஒழிப்பும் டாக்டர் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில், காலை 11 மணிக்கு நான் பேசுகிறேன். பிறகு கேள்வி நேரமும் உண்டு. திருச்சி பகுதித் தோழர்கள் கலந்து கொள்ளவும்.
Best wishes
Sent from my iPhone
With Best wishes,
Dr.S.Devadoss
>
உங்கள் நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்து YOUTUBEல் ஏற்றினால், பலருக்கு உபயோகமாக இருக்குமே ! தயவு செய்து செய்யுங்கள் . நன்றி